koraipul

கழுதைக்குத் தெரியுமா கற்பூரவாசம்! ! , இது சரியான வாக்கியம் அல்ல

கழு தைக்க தெரியுமாம் கற்பூரவாசம்.

கழு என்பது ஒருவகையான கோரைப்புல் ,அதில் தைக்கப்படும் பாயில் படுக்கும் போது நாசியில் கற்பூர வாசனை அடிக்கும். குழந்தைகளை அந்த பாயில் படுக்கப்போட்டால் பூச்சிகள் கிட்டே வராது…

மற்றபடி கழுதைக்கும், கற்பூரத்திற்கும் எவ்வித தொடர்பு இல்லை,
இதுவும் காலத்தால் மருவியதே!