English To Tamil (Translation )Dictionary.

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

 

  

 

All A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

 

aஒரு
a dcuxஇரண்டிற்கான
இரண்டினிடையே.
a file openingகோப்புத் திறத்தல்
a fondமுற்ற
முழுக்க
அடிவரையில்.
a fortioriமேலும் வலிய காரணத்தால்.
a huis closகதவை மூடிக்கொண்டு
தனிமையில்.
a mensa et toroஉணவு பாயல் முதலாக.
a outrance.உயிர் இறுதிவரை
உயிர் இருக்குமளவும்.
a per seஓப்புயர்வற்றதொன்று.
a posteriori(இலத்தீன்.)நுகர்ச்சிக்குப்பின் பெற்ற
காரியத்திலிருந்து காரணத்துக்குச் செல்லும் வாதமுறை சார்ந்த
(வினையடை) விளைவிலிருந்து மூலம் காணும் வகையில்.
denoting form of inductive reasoning which arrives at causes from effects
a posterioriகாரணவியூகம்
a prioriகாரண காரிய முறையான
விதி தருமுறையில் அமைந்த
(வினையடை) மூலத்திலிருந்து விளைவு காணும் முறையில்
காரண காரியமாக.
(reasoning) from cause to effect
deductively
a prioriகாரியவியூகம்
a.c.ஆ. ஓ.
a.designating grain sizeநியம ஒப்பட்டுமுறை
a.e.g.cupping testஅ. ச. குலரிககிண்ணச்சோதனை
a.r.d.processஏ. ஆர். டி. முறை
a.r.e.smoothing processஏ. ஆர். ஈ. ஒப்பமுறை
a.s.t.m.comparative methodஏ. எஸ். ரீ. எம். மணிப்பருமன்
a.t.ஏ. ரீ. (அம்பியர்ச்சுற்று)
aaஆட்டின் கத்துதல் ஒலி; (வினை)
கத்து
ஆடுபோல ஒலியெழுப்பு.
aaaஎஎஎ american association for artificial intelligence
aard-varkதென் ஆப்ரிக்கப் பன்றி வகை.
South African ant-bear
aard-wolfதென் ஆப்ரிக்க ஓநாய் வகை.
aaronயூதர் தலைமைக்குரு
aaroniic, aaronicalயூதர் தலைமைக்குரவினைச் சார்ந்த
aasvogelதென் ஆப்பிரிக்கக் கழுகு
South African vulture
aaudigageதடிப்புமானி
ab extraவெளியிலிருந்து
ab initioதொடக்கத்திலிருந்து
முதலிலிருந்து
அடிமுதல்.
from the beginning
ab urbe conditaரோம் நகரம் நிறுவப்பட்ட காலந்தொடடு
aba, abaya, abbaஅராபிய நாட்டு முரட்டு ஆடை வகை.
abaca ropeமணிலாக் கயிறு
abacavir
An antiretroviral drug used to treat HIV infection; abacavir is a nucleoside reverse transcriptase inhibitor
abackபின்புறமாக பின்னுக்கு
திகைப்புற்று திடுக்கிட்டு
குழப்பமுற்று
எதிர் பாராத வகையில் திடுமென வியப்புக்குள்ளாகி.
backwards
taken aback taken by surprise
be disconcerted
taken unawares
abactinalஆரைப்புள்ளிக் கெதிர்ப்புறமான
abactorகால்நடைத் திருடன் ஆனிரைக் கள்ளன்.
abacusபரற்கட்டை
மணிச்சட்டம்.
abacuscalculating frame with balls sliding on wires கணக்கிடுதற்குப் பயன்படும் மணிகள் கோத்த கம்பிச் சட்டம் மணிச்சட்டம்.
abacusமணிச்சட்டம்
abaddonநரகத்தலைவன்.
abaft.பின்னால் பின்புறமாக
கப்பலின் பின்புறத்தில் பின் பாகத்தில்.
behind
(adv.)in the stern part of the ship
abaloneஉணவுக்கான ஒரு வகை மீன்.
edible shellfish
abampereஅபம்பியர்
abandonமுழுதும் கைவிடு
புறக்கணி
தடையின்றிக் கீழ்ப்படி இணங்கு
செயலில் அக்கறையற்ற சுதந்தரம்
அக்கறையில்லா நடத்தை
கைவிடப்பட்ட
நடத்தை கெட்ட
தீய வழிகளில் ஈடுபட்ட
கைவிடுதல்
துறவு
கைவிடப்பட்ட நிலை
கவலையற்ற மனநிலை
தங்குதடையற்றமனப்பான்மை
(வினை) விட்டுவிடு
கைவிடு
உதறித்தள்ளு
give up altogether
neglect
yield without restraint
(n.)careless freedom of action
carefree behavior
abandoned (a.) forsaken
depraved
given up to bad ways
abandonment (n.) act of deserting
self-surrender
forsaken state
abandon oneself toமுழுதும் ஈடுபட்டு நுகர்
நோய்.
abandonedகைவிடப்பட்ட
ஒழுக்கங்கெட்ட
இழிந்த.
abandoneeகப்பல் அழிபாட்டில் மீட்பு உரிமையாளர்.
abandonmentவிடடுவிடுகை
கைதுறப்பு
abaseதாழ்வுபடுத்து
இழிவுபடுத்து
தாழ்த்து
தாழ்வு
இழிவு
தாழ்த்துதல்
humiliate
degrade
lower
abasement (n.)humiliation
degradation
act of lowering
abasementதாழ்த்துதல்
தாழ்வு
இழிவு.
abashநாணவை
குழப்பம் உண்டுபண்ணு
திகைப்புறு
திக்குமுக்காடச்செய்
மன உலைவுண்டாக்கு
மானங்கெட இழிவுபடுத்து
வெட்கத்தினால் மனக் குழப்பம் கலக்கம்
வெட்கப்படு குழப்பம் அடை
தலைகுனியச் செய்
make ashamed
confuse
be confounded
disconcert
discomfit
mortify
abashment (n.)confusion from shame
be abashed
abashmentகலக்கம்
வெட்கத்தினால் ஏற்படும் மனக்குழப்பம்.
abaskவெதுவெதுப்பான சூட்டில் குளிர்காய்ந்துகொண்டு
in warm light
abateகுறை தணி
கழி
நீக்கு
தள்ளுபடி செய் முடிவு கட்டு
தள்ளுபடி
கழிவு
(குறை)குறைத்தல்
(தணி)தணித்தல்
lessen mitigate
deduct
abolish
put an end to
abatement n.discount
reduction
act of diminishing
act of mitigating
abatementதள்ளுபடி
(சட்) பிறர் உரிமையில் தலையிட்டுக் குறைத்தல்.
abatis, abattisவெட்டிய மரக்கிளைகளைக்கொண்டு அமைக்கப்பெற்ற தடை அரண்
abattis (n.)barricade of felled trees
abatoirஆடுமாடு அடிக்கும் தொட்டி
இறைச்சி வெட்டும் களம்
abattoirஇறைச்சி வெட்டுமிடம்
இறைச்சிக்காக விலங்குகள் கொல்லப்படும் இடம்
கசாப்புக் களம்
slaughter-house
abaxialஅச்சுக்கெதிர்ப்புறமான
abbஊடுநுல்
குறுக்கிழை
abbaதந்தை
கடவுள்.
abbacyமடத்துத் தலவரின் பதவி
மடத்துத் தலைவரின் பதவிக்காலம், மடத்துத் தலைவரின் ஆட்சி எல்லை.
the office of an abbot
term of office of an abbot
abbatialமடத்துத் தலைவருக்குரிய
திருமடத்துக்குரிய.
belonging to an abbey or its head
abbeசமய குருவுக்குரிய ஒரு மரியாதை வழக்கு
ஒரு சிறப்புப் பெயர்
சமய குருவின் உடுப்பு அணிதற்குரியவர்
abbessகுருமட முதல்வி
கன்னி மடத்தலைவி
woman at the head of a convent Mother Superior
abbeyமடத்துறவிகள் அல்லது கிறித்துவப் பெண்துறவிகள் வாழும் மடம், துறவி மடம், கன்னி மடம்
திருமடம், குருமடம், திருமடக்கோயில், திருமடக்குழாய்.
building in which monks or nuns live
church that was once an abbey
abbotதிருமட முதல்வர்
மடத்தின் தலைவர் மடாதிபதி
man at the head of the monks in an abbey Father Superior
abbot of misrule,abbot of unreasonஇடைக்காலக் களியாட்டக் கூத்துக்களில் வரும் குருமடத்து முதல்வர்
abbreviateசுருக்கு
குறை
சுருக்கமாகச் செய்
சுருக்கம்
சுருக்குதல்
சுருக்கப்பட்ட
குறைக்கப்பட்ட
shorten
abridge
make brief
abbreviation (n.)shortening
the act of abbreviating
abbreviated (a.)shortened
reduced
abbreviated addressingகுறுக்கு முகவரியிடல்
abbreviated diallingகுறுக்குச் சுழற்றுகை/குறுக்கிய சுழற்சி
abbreviationசுருக்குதல்
குறுக்கவடிவம்
சுருக்கக்குறியீடு.
abbreviationகுறுக்கம்
ABCஒரு மொழிக்குரிய எல்லா எழுத்துகளின் தொகுப்பு
நெடுங்கணக்கு
abderiteதிரேஸ் தேசத்து ஆப்டிரா என்ற ஊரிற் பிறந்தவர்
அறிவு குறைந்தவர் வெள்ளை உள்ளத்தர்.
abdicantதுறப்பவர்.
abdicateஉரிமை பதவி முடி போன்றவற்றைத் துற
துறத்தல் துறவு
விடு நீக்கு
give up (a throne right position of office)
abdication (n.)the act of giving up
abdicationதுறத்தல்
துறுவு.
abdomenஅடிவயிறு
அடிவயிற்றைச் சார்ந்த
தொந்தி வயிறுள்ள
அசடு
belly
abdominal (a. pert.)to abdomen
abdominous (a.)having a big belly
abdomenவயிறு
abdominalஅடிவயிற்றைச் சார்ந்த
abdominal painவயிற்றுவலி
Feelings of discomfort in the abdomen or belly
including the stomach
liver
intestines
spleen and pancreas
abdominousதொந்தி வயிறுடைய
abduceபிறிதொரு பக்கத் துக்கு இழு
அப்பால் இழுத்துச் செல்கிற
draw to a different part
abducent (a.)drawing away
abductகடத்து
கடத்திச்செல்
பிரித்தெடு
abductionகடத்திச்செல்லுகை
பிரித்தெடுத்தல்
ஒருவரைப் பலவந்தமாகக் கடத்திச் செல்லுதல்
the carrying away esp.of a person by force
abductionபுறமிழுத்தல்
abductionஆட்கடத்தல்
abductorகடத்துபவர்
பிடித்திழுக்கும் தசை
பலவந்தமாகக் கடத்திச் செல்பவர்
one guilty of abduction
abeamபக்கவாட்டில் ஒரே திசையை நோக்கி
குறுக்காக.
abreast in line
abecedarianதொடக்ச்சுவடி கற்போர்
நெடுங்கணக்குக் கற்பிப்போர் (பெ) நெடுங்கணக்குக்கு உரிய
அகர வரிசையான
அடிப்படையான.
abedபடுக்கையில்
in bed
abeleவெண்ணிற நெட்டிலிங்க மரவகை
the white poplar
abendஇயல்பிலா முடிவு
aberdeenஸ்காத்லாந்தில் உள்ள நகரம்
குட்டைநாய் வகை
aberdeen angusகொம்பு நீக்கப்பட்ட எருதுவகை
aberdeen terrierகுட்டைநாய் வகை
aberdevingகுறும் பறவை வகை.
aberglaubeஅளவு கடந்த நம்பிக்கை
மூடநம்பிக்கை.
   Page 1 of 856   1 2 3 856