English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

  
All A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

 

Word testMeaning
abcஒரு மொழிக்குரிய எல்லா எழுத்துகளின் தொகுப்பு
நெடுங்கணக்கு
abderiteதிரேஸ் தேசத்து ஆப்டிரா என்ற ஊரிற் பிறந்தவர்
அறிவு குறைந்தவர் வெள்ளை உள்ளத்தர்.
abdicantதுறப்பவர்.
abdicateஉரிமை பதவி முடி போன்றவற்றைத் துற
abdicationதுறத்தல்
துறுவு.
abdomenஅடிவயிறு
abdomenவயிறு
abdomenஅடிவயிறு
வயிற்றில் தொப்புளுக்குக் கீழே உள்ள பகுதி
abdominalஅடிவயிற்றைச் சார்ந்த
abdominal painவயிற்றுவலி
abdominousதொந்தி வயிறுடைய
abduceபிறிதொரு பக்கத் துக்கு இழு
abductகடத்து
கடத்திச்செல்
பிரித்தெடு
abductionகடத்திச்செல்லுகை
abductionபுறமிழுத்தல்
abductionஆட்கடத்தல்
abductorகடத்துபவர்
abeamபக்கவாட்டில் ஒரே திசையை நோக்கி
abecedarianதொடக்ச்சுவடி கற்போர்
நெடுங்கணக்குக் கற்பிப்போர் (பெ) நெடுங்கணக்குக்கு உரிய
அகர வரிசையான
அடிப்படையான.
abedபடுக்கையில்
abeleவெண்ணிற நெட்டிலிங்க மரவகை
abendஇயல்பிலா முடிவு
aberdeenஸ்காத்லாந்தில் உள்ள நகரம்
குட்டைநாய் வகை
aberdeen angusகொம்பு நீக்கப்பட்ட எருதுவகை
aberdeen terrierகுட்டைநாய் வகை
aberdevingகுறும் பறவை வகை.
aberglaubeஅளவு கடந்த நம்பிக்கை
மூடநம்பிக்கை.
aberrantசுற்றித்திரிகிற
நெறி திறம்பிய
இயல்புக்கு மாறுபடுகிற
aberrateநேர்வழியினின்றும் விலகு
aberrationநிலையினின்று விலகுதல்
aberrationபிறழ்ச்சி
aberrationமனக்கோளாறு
abet(குற்றச் செயலுக்கு (அ) குற்றம் புரிவோர்க்குத்) துணைபுரி
abetதுணைபோ
(பெரும்பாலும் நியாயமற்றதாகக் கருதப்படும் ஒன்றிற்கு) உதவ முற்படுதல்
abetmentதூண்டிவிடுதல்.
abetmentஉடந்தை
(குற்றத்துக்கு அல்லது தீய செயலுக்கு) துணை
abetter, abettorதூண்டிவிடுபவர்.
abeyanceநிறுத்திவைத்தல்
abhorவெறு
abhorrenceபெருவெறுப்பு
abhorrentவெறுப்பிற்குரிய
abhorrentlyவெறுக்கத்தக்க வகையில் வெறுப்புடன் அருவருப்புடன்
abidanceதொடர்ந்து ஓரிடத்தில் தங்கியிருத்தல்
abideபொறுத்திரு
abidingநிலையான; நிரந்தரமான
abigailபாங்கி
தோழி.
abiligyதிறமை
ஆற்றல்
வல்லமை.
abilityதுப்பு
(எதிர்மறைச் சொற்களோடு அல்லது எதிர்மறைத் தொனியில்) (ஒன்றைச் செய்வதற்குத் தேவையான) சாமர்த்தியம்
abilityஆற்றல்
ஒன்றைச் செய்து முடிக்கக் கூடிய அல்லது வெளிப்படுத்தக் கூடிய சக்தி
abilityசாமர்த்தியம்
திறமை
abilityதிறமை
(ஒரு செயலைச் சிறப்பாகவும் எளிதாகவும் செய்து முடிக்கிற வகையில்) தகுந்த வழிமுறைகளை வகுக்கும் நுட்பம்
abiogenesisமுதல் உயிர்த்தோற்றம்
உயிரிலிப்பிறப்பு
உயிரிலாப் பொருளிலிருந்தே உயிர்ப்பொருள் தோன்றியதென்னும் கோட்பாடு.
abiogenesisசடப்பிறப்பு
abiogeneticதற்பிறப்பான
உயிரிலாப்பொருளிலிருந்தே உயிர்ப்பொருள் தோன்றியதென்னும் கோட்பாட்டைச் சார்ந்த
abiogenistஉயிரிலாப்பொருளிலிருந்தே உயிர்ப்பொருள் தோன்றியதென்ற கோட்பாடுடையவர்.
abjectஇழிவான
abject povertyதரித்திரம்
(ஒருவரைப் பீடித்திருக்கும்) கொடிய வறுமை
abjectionஇழிநிலை
இழிதகவு.
abjurationசபதத்தின்மேல் துறத்தல்
abjureஆணையிட்டுக் கைவிடு
abjurerகொள்கை மறுப்பவர்
கொள்கைக் கடப்பாட்டினைக் கை விடுபவர்
abkariமதுபானத் தயாரிப்பு மதுபான விற்பனை
ablateவெட்டி நீக்கு; வெட்டுண்டு நீக்கப்பெறு
ablationநீக்கம்
ஐந்தாம் வேற்றுமைப்பொருள்
(மண்) தேய்மானம்.
ablationபாறை
அரித்தல் (பனிப்பாறை)
ablativeஐந்தாம் வேற்றுமை; (a.) ஐந்தாம் வேற்றுமைக்குரிய.
ablautசொல்லிலுள்ள உயிரெழுத்து மாற்றம்
ablazeஎரிகிற
ableதிறமையான
able-bodiedஉடல் திடமுடைய
யாக்கை நலனுடைய
ablepsyகுருடு
ablet,ablenபுதுப்புணலில் வாழும் சிறுமீன் வகை.
abloomமலர்ச்சியுற்று; மலர்ந்த
ablugionகத்தோலிக்கர் சமயச்சடங்கில் பயன்படும் நீர்
மண்ணுநீர்
மேனியலம்புதல்.
ablushநாணமுற்று நாணத்தில் சிவந்து; நாணமுற்ற நாணத்தில் சிவந்த.
ablutionமேனி அலம்பும் சடங்கு; மேனி அலம்புதல்; முழுக்கு நீராட்டு
ablutionaryமேனிகழுவுதலைச் சார்ந்த.
ablyதிறமையாக.
ablyதிறம்பட
(ஒருவர் ஒன்றில் தன்னுடைய) திறமை முழுவதும் வெளிப்படும் வகையில்
abnegateதுற
abnegationவிட்டொழித்தல்
மறுதலித்தல்.
abney levelஅபினே மட்டம்
abney levelநில அளவி
abnormalவழக்கத்திற்கு மாறான
abnormalஇயற்கைக்கு மாறான
அசாதாரணமான
abnormalஅசாதாரணமான
abnormal steelஅசாதாரண உருக்கு
abnormal terminationஅசாதாரண முடிப்பு
இயல்பிலா முடிப்பு
abnormalityஇயல்பு கடந்தமை.
abnormityஒழுங்கீனம்
aboardகப்பலில (கப்பல் ஊர்தி) மீது.
abodeவீடு; இல்லம்
abodeஉறைவிடம்
தங்கியிருக்கிற அல்லது வசிக்கிற இடம்
aboilகொதித்துக்கொண்டு; குமுறிக்கொண்டு
abolishநீக்கு
abolitionநீக்கம் அடிமை ஒழிப்பு.
abolitionஒழிப்பு
(நடைமுறையில் கெட்டதாக அல்லது தீயதாகக் கருதப்படுவதை) இல்லாமல் ஆக்குவது
abolitionismஅடிமை ஒழிப்புக் கோட்பாடு
ஒழிப்புக் கோட்பாடு.
abolitionistஅடிமை ஒழிப்புக் கோட்பாட்டினர்
abomasumசமிக்குமிரைப்பை (4ஆம் இரைப்பை)
   Page 1 of 928   1 2 3 928