English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

 

  

 

All A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

 

x axisஎக்ஸ்
x modemஎக்ஸ்
x positionஎக்ஸ்
x punchஎக்ஸ்
x seriesஎக்ஸ்
x y chartஎக்ஸ்
x y plotterஎக்ஸ்
xanthate(வேதி.) மஞ்சள் உப்புச்சத்து வகை.
xanthein,xantheine(வேதி.) மலர்களில் உள்ள மஞ்சள் வண்ணப்பொருள்.
xanthicமஞ்சளான
மலர் வகையில் மஞ்சள் நிறம் வாய்ந்த.
xanthippeஅடங்காப் பிடாரியான மனைவி.
xanthochroiமனித இன நூல் வழக்கில் வெள்ளை இனத்தவர்.
xanthomelanousமனித இன நூல் வழக்கில் கரு மயிருடைய வெள்ளை இனஞ் சார்ந்த.
xanthophyllபொலமியம்
செடிகளில் வாசியத்தோடு காணப்படும் மஞ்சள் வண்ணப்பொருள்.
xanthophyllசாந்தபில்
xanthousமஞ்சள் நிறமான
மனித இன நூல் வழக்கில் மங்கோலிய இனஞ் சார்ந்த.
xebecமுப்பாய் நாவாய்.
xebecமுப்பாய்ப்படகு
xenelasia(வர.) கிரேக்கரிடையே ஸ்பார்ட்டா நகரரசில் கையாளப்பட்ட அயலார் நீக்க ஏற்பாடு.
xeniaஇணையியல்புத்தோற்றம்
xenialவிருந்தோம்பும் பண்பு சார்ந்த
விருந்தினர்-விருந்தோம்புநர் நல்லுறவிற்குரிய.
xenoblasticமாற்றுருப்படிக உருவமற்ற தன்மை
xenocrystமாற்றுரு அயர்படிகம்
xenogamy(தாவ.) அஸ்ற்பொலிவூட்டம்
அஸ்ல் மலர்ப் பூந்துகட் சேர்க்கையால் ஏற்படும் கருப்பொலிவூட்டம்.
xenogenesisஅயற்பிறவி
தாயினத் தொடர்பின்றிப் பிறப்பதாகக் கருதப்படும் பிறப்பு.
xenogeneticஅயற் பிறவியான.
xenogenousபுறக்காரணத்தின் விளைவான.
xenoglossiaஉள ஆய்வியல் வகையில் கற்கப்படா மொழியறிவு காட்டும் நிலை.
xenogomyவேற்றயல் மகரந்தச் சேர்க்கை
xenolith(மண்.) விறிது பாறை
தன்னின் வேறாய பாறையடுக்கில இடம்பெறும் கல் அல்லது பாறை.
xenolithமாற்றுப்பாறை
xenomaniaவிறநாட்டுப் பொருள் மோகம்.
xenomeniaமாதவிடாய்க் கோளாறு
மாதவிய் நின்று விறிதிடக் குருதிக் கசிவு ஏற்படல்.
xenomorphicகரந்த மணியுருப்படிகன்ன
புறத்தே படிகத்தோற்றமின்றி அகத்தே படிகப்பாங்கு உடையதாயுள்ள.
xenomorphicபடிக உருவமற்ற நிலை
xenon(வேதி.) மந்தமான எடைமிக்க வளித்தனிமம்.
xenonசெனன்
xenonஅணுகன்
xenophobeஅன்னியர் வாடை ஆகாதவர்.
xenophobiaஅன்னியப் பொருள் வெறுப்பு.
xenophya(வில.) தோட்டில் இன உயிரால் கசிவித்து ஆக்கப் பெறாக் கூறு.
xenoplastic(வில.) செய்முறையியல் வழக்கில் மாற்றினக் கருவிணைவு சார்ந்த.
xenotimeஅருந்தனிமங்கள் அடங்கிய கனிம வகை.
xenurineதோட்டுயிர் வகை சார்ந்த.
xenurusதோட்டுயிர் வகை.
xeransisஉலர்வு.
xeranthemumn,.வாடாக் கொத்துமலர்ச் செடியினம்.
xeranticவறண்டுபோகிற.
xerarchமுதலில் வறண்ட நிலத்தில் தோன்றிய செடி.
xerasiaமயிர் உலர்வு.
xeroadiographyஊடுகதிர் மூலமான மின்துகள் நிழற் பட முறை.
xeroadiographyசெறோ வீசுகதிரப்பதியவியல்
xerochasyஉலர்வு வதக்கம்
உலரும் போது வதங்குந்தன்மை.
xerodermiaதோல் உலர்வு நோய்.
xerographyமின்துகள் நிழற்பட முறை
வேதிமாற்ற மின்றிமின்னூட்டப் பட்ட தூசிதுகள் மூலம் நிழற்படம் ஆக்கப்படும் முறை.
xerophagyஉலர் உணவு நோன்பு.
xerophilous(தாவ.) வறள் வெப்பச் சூழ்நிலைக்கு ஒத்திசைந்து வாழவல்ல.
xerophthalmia(மரு.) நீர்க்கசிவற்ற கண்ணழற்சி நோய்.
xerophyteவறட்சி முதலிய நிலத்தடை கடந்து வளர வல்ல செடி.
xerophyteபாலைத் தாவரம்
வறணிலவளரி
xerophyteபாலைவனத் தாவரம்
xerosis(மரு.) நீர்க்கசிவற்ற கண்ணழற்சி நோய்.
xerostoma,xerostomiaவாயுலர்வுக் கோளாறு.
xerotesஉடல் உலர்வுப்பாங்கு.
xerotripsisஉலர்வுராய்வு.
xeroxபடியெடுப்பான்
பலபடிமம்
நகலம்
படிபெருக்கி
xeroxநகல் பொறி
xeroxநகலி
x-flashமின் ஒளிவீச்சு நேரங்காட்டும் நிழற்பட மூடிக் குறிப்பு.
xiphisternum(உள்.
வில.) மார்பெலும்பின் கீழ்க்கோடி.
xiphoid(உள்.) மார்பெலும்பின் கீழ்
xlinkஎக்ஸ்
xoanonதொன் மரச்சிலையுரு
கிரேக்க பழமைச் சின்ன வகையில் விண்ணினின்றும் வீழ்ந்ததாகக் கருதப்பட்ட மரகத்தினாலான தெய்வ உருவச்சிலை.
xorஒன்றா அல்லது
x-rayஊடுகதிர்
x-rayஊடுக்கதிர்
x-rayஊடுகதிர்
உடலின் உள்ளுறுப்புகளைப் படம் பிடிக்கப் பயன்படும் ஓர் ஒளிக் கதிர்
x-ray analysisX-கதிர்ப்பாகுபாடு
x-ray crystallographyX-கதிர்ப்படிகவியல்
x-ray determination of particle sizeX-கதிர்முறைத்துணிக்கைப்பருமனக்கல்
x-ray diffraction interplanar scaleX-கதிர்கோணஇடைத்தளஅளவுத்திட்டம்
x-ray fluroscopyX-ததிர்ப்புளோரொளிர்வுமானம்
x-ray gaugingX-கதிர்மானம்
x-ray micrographyX-கதிர்நுண்பதிவியல்
x-ray photographகதிர்ப்படம்
x-ray stress measurementsX-கதிர்தகைப்புமானம்
x-ray thickness gaugeX-கதிர்த்தடிப்புமானம்
x-ray tubeX-கதிர்க்குழாய்
x-rays(இய.) ஊடுக
x-raysஎக்ஸ் கதிர்கள்
x-raysX-கதிர்
xylem(தாவ.) கட்டை
மர உட்பிழம்பு.
xylemதாரு
xylemமரவியம்
xylobalsamunமரவகைச் சுள்ளித் தொகுதி
மரவகைச் சுள்ளி வடிசாறு.
xylocarpமரக்கட்டை போன்ற திரள் கனி
மரக்கட்டை போன்ற திரள் கனிமரம்.
xylographமரச்செதுக்கு வேலைப்பாட்டுப் பொருள்
மரவரி வேலைப்பாட்டுப் பொருள்
மரச் செதுக்குப் போலியான பாணியமைந்த வேலைப்பாட்டுப் பொருள்.
xylographerமரச்செதுக்கு வேலைப்பாடு சார்ந்த
மரவரி வேலைப்பாட்டாளர்
மரச்செதுக்குப்பாணி வேலைப்பாட்டாளர்.
xylographicமரச்செதுக்கு வேலைப்பாடு சார்ந்த
மரவரி வேலைப்பாட்டுப் பாணியான
மரச்செதுக்கு வேலைப்பாட்டுப் பாணி சார்ந்த.
xylographyமரச்செதுக்கு வேலைப்பாடு
மரவரி வேலைப்பாடு
மரச்செதுக்குப் போலியான வேலைப்பாட்டுப் பாணி.
   Page 1 of 2   1 2