Example- படி, கொடு, குளி, பார் (paDi, koDu, kuLi, paar)

SubjectSubjectPast TensePresent TenseFuture TenseVerbal Participle
High TamilColloquial TamilHigh TamilColloquial TamilHigh TamilColloquial TamilHigh TamilColloquial TamilHigh TamilColloquial Tamil
Iநான்நா(ன்)கடித்தேன்கடிச்ச~(ன்)கடிக்கிறேன்கடிக்கிற~(ன்)கடிப்பேன்கடிப்ப~(ன்)கடித்துகடிச்சு
nānnā(n)kaditthēnkadiccha~(n)kadikkiṟēnkadikkiṟa~(n)kadippēnkadippa~(n)
We (Inclusive)நாங்கள்நாங்க(ள்)கடித்தோம்கடிச்சோ~(ம்)கடிக்கிறோம்கடிக்கிறோ~(ம்)கடிப்போம்கடிப்போ~(ம்)
nāngaLnānga(L)kaditthōmkadicchō~(m)kadikkiṟōmkadikkiṟō~(m)kadippōmkadippō~(m)
We (Exclusive)நாம்நாமகடித்தோம்கடிச்சோ~(ம்)கடிக்கிறோம்கடிக்கிறோ~(ம்)கடிப்போம்கடிப்போ~(ம்)
nāmnāmakaditthōmkadicchō~(m)kadikkiṟōmkadikkiṟō~(m)kadippōmkadippō~(m)
Youநீநீகடித்தாய்கடிச்சகடிக்கிறாய்கடிக்கிறகடிப்பாய்கடிப்ப
kaditthāykadicchakadikkiṟāykadikkiṟakadippāykadippa
You (Polite) / You(Plural)நீங்கள்நீங்க(ள்)கடித்தீர்கள்கடிச்சீங்ககடிக்கிறீர்கள்கடிக்கிறீங்க(ள்)கடிப்பீர்கள்கடிப்பீங்க(ள்)
nīngaLnīnga(L)kaditthīrgaLkadicchīngakadikkiṟīrgaLkadikkiṟīnga(L)kadippīrgaLkadippīnga(L)
Heஅவன்அவ(ன்)கடித்தான்கடிச்சா~(ன்)கடிக்கிறான்கடிக்கிறா~(ன்)கடிப்பான்கடிப்பா~(ன்)
avanava(n)kaditthānkadicchā~(n)kadikkiṟānkadikkiṟā~(n)kadippānkadippā~(n)
He (Polite)அவர்அவருகடித்தார்கடிச்சாருகடிக்கிறார்கடிக்கிறாருகடிப்பார்கடிப்பாருkaditthukadicchu
avaravarukaditthārkadicchārukadikkiṟārkadikkiṟārukadippārkadippāru
Sheஅவள்அவ(ள்)கடித்தாள்கடிச்சா(ள்)கடிக்கிறாள்கடிக்கிறா(ள்)கடிப்பாள்கடிப்பா(ள்)
avaLava(L)kaditthāLkadicchā(L)kadikkiṟāLkadikkiṟā(L)kadippāLkadippā(L)
She (Polite)அவர்அவங்க(ள்)கடித்தார்கடிச்சாருகடிக்கிறார்கடிக்கிறாருகடிப்பார்கடிப்பாரு
avaravanga(L)kaditthārkadicchārukadikkiṟārkadikkiṟārukadippārkadippāru
Itஅதுஅதுகடித்ததுகடிச்சுச்சுகடிக்கிறதுகடிக்கிதுகடிக்கும்கடிக்கு~(ம்)
aduadukaditthadhukadicchucchukadikkiṟadhukadikkidhukadikkumkadikku~(m)
They (Human)அவர்கள்அவங்க(ள்)கடித்தார்கள்கடிச்சாங்க(ள்)கடிக்கிறார்கள்கடிக்கிறாங்க(ள்)கடிப்பார்கள்கடிப்பாங்க(ள்)
avargaLavanga(L)kaditthārgaLkadicchānga(L)kadikkiṟārgaLkadikkiṟānga(L)kadippārgaLkadippānga(L)
They (Non-Human)அவைஅதுங்க(ள்)கடித்தனகடிச்சுதுங்க(ள்)கடிக்கின்றனகடிக்கிதுங்க(ள்)கடிக்கும்கடிக்கு~(ம்)
avaiadunga(L) kaditthanakadicchudhunga(L)kadikkindranakadikkidhunga(L)kadikkumkadikku~(m)