Tamil to Tamil Dictionary

We are happy to provide you with the best Online Tamil to Tamil Dictionary/Translator.
For typing word in Tamil you can use our tool typing tool

  
Tamil WordTamil Meaning
அக்கிராத்தம்கைந்நுனி
வலக்கை
அக்கிராதம்கோபமின்மை
அக்கிருவிரல்
அக்கிரேவணம்காட்டோரம்
அக்கிலிப்பிக்கிலிகுழப்பம்
அக்கிலுநெருஞ்சில்
அக்கிள்கைக்குழி
அக்கினிநெருப்பு
அக்கினிஆகவனீயம்
காருக பத்தியம்
தட்சிணாக்கினி
தட்சிணாக்கினீயம்
காருக பத்தியம்
ஆகவனீயம்
சத்யம்
ஆவசத்யம்
அக்கினிதீ
தீக்கடவுள்
செங்கொடிவேலி
நவச்சாரம்
மூத்திரம்
வெடியுப்பு
அக்கினி (பெரும்பாலும் சமயச் சடங்குகளில்) நெருப்பு
அக்கினி குண்டம்வேள்வியில்/சடங்கில் தரையில் தீ வளர்ப்பதற்கான சிறு தொட்டி போன்ற அமைப்பு
அக்கினி சாட்சியாக[திருமணச் சடங்கில்] தீ வலர்த்து அதன் முன்பாக
அக்கினி சாட்சியாக (திருமணச் சடங்கில்) தீ வளர்த்து அதன் முன்னிலையில்
அக்கினி நட்சத்திரம்கோடையில் மிகவும் வெப்பமாக இருக்கும் சுமார் மூன்று வார காலம்
கத்திரி வெய்யில்
அக்கினி நட்சத்திரம் கோடையில் (சித்திரை, வைகாசியில்) மிகுந்த வெப்பமான நாட்கள்
அக்கினி பாதைதீயால் நேரும் கேடு
அக்கினி புராணம்ஆக்கினேய புராணம்
அக்கினி மூலைதென் கிழக்கு மூலை
அக்கினி மூலை தென்கிழக்குப் பக்கம்
அக்கினிக்கட்டுஅக்கினித்தம்பனம்
அக்கினிக்கட்டுநெருப்புச் சுடாமல் செய்யும் வித்தை
அக்கினிக்கபம்கடல்நுரை
அக்கினிக்கர்ப்பம்அக்கினிக்கருப்பம்
அக்கினிக்கருப்பன்நெருப்பிலிருந்து தோன்றியவன், முருகன்
அக்கினிகர்ப்பைசாமைப்பயிர்
பூமி
அக்கினிகருப்பன்குமாரக்கடவுள்
அக்கினிகலைசுவாசம்
அக்கினிகாரியம்ஓமத்தீ வளர்த்துச் செய்யும் சடங்கு
அக்கினிகேதுதூமம்
அக்கினிகோணம்தென்கிழக்கு மூலை
அக்கினிகோத்திரம்நாடோறும் செய்யும் ஓமவிசேடம்
அக்கினிகோத்திரம்நாள்தோறும் செய்யும் தீவேள்வி
அக்கினிகோத்திரிவிபூதியாகத்தினாலுண்டாக்கப்பட்ட விபூதி
அக்கினிச் சட்டிதீச்சட்டி
அக்கினிசகன்காற்று
அக்கினி சகாயன்
அக்கினிசகன்அக்கினி நண்பன், காற்று
அக்கினிசகாயன்காற்று
அக்கினிச்சிலம்கார்த்திகைக்கிழங்கு
அக்கினிச்சிவம்குப்பைமேனி
அக்கினிச்சுவாலைதீக்கொழுந்து
ஒரு பூண்டு
அக்கினிச்சேர்வைகாரச்சீலை
அக்கினிசயனம்ஓமாக்கினிவளர்த்தல்
அக்கினிசாட்சியாய்அக்கினி சாட்சியாய் மணந்தான். (Colloq.)
அக்கினிசாந்திஓமம்
அக்கினிசாந்திவேள்வி, ஓமம்
அக்கினிசாலம்ஒரு பூடு
நெருப்புச் சாலம்
அக்கினிசிகம்அம்பு
வானம்
விளக்கு
அக்கினிட்டிநெருப்பிடு கலம்
அக்கினிட்டோமம்சோமவேள்வி
தேவர் பொருட்டுச் சோமரசம் அளிக்கும் வேள்விவகை
அக்கினித் திராவகம்உடல் வெந்து போகும் அளவுக்கு அல்லது உலோகத்தை அரிக்கும் அளவிற்கு வீரியமுள்ள அமிலம்
அக்கினித்தம்பன்சிவன்
அக்கினித்தம்பனம்அக்கினிக்கட்டு
அக்கினித்தம்பனம்நெருப்புச்சுடாமல் செய்யும் வித்தை
அக்கினித்திராவகம்ஒருதிராவகநீர்
அக்கினித்திராவகம்தீப் போலப் பட்ட இடத்தை வேகச் செய்யும் ஒருவகை நீர்மப் பொருள், நைட்ரிக் அமிலம்
அக்கினித்திரேதைதிரியாக்கினி
அக்கினித்தூண்தீப்பிழம்பு
அக்கினிதாரணம்ஓமாக்கினி வளர்த்தல்
அக்கினிதிசைதென்கிழக்கு
அக்கினிதேவன்அக்கினிதேவதை
அக்கினிதேவன்தீக் கடவுள்
அக்கினிநட்சத்திரம்கார்த்திகை நட்சத்திரம்
சித்திரை வைகாசி மாதங்களில் வெப்பம்மிகுந்த காலப் பகுதி
அக்கினிநாள்கொடியநாள்
அக்கினிப் பரீட்சைதன்னுடைய உண்மையான தரத்தை அல்லது தகுதியை நிரூபிக்க மேற்கொள்ளும் கடுமையான சோதனை
அக்கினிப்பாறைஎரிமலைக் குழம்பு இறுகி உண்டான பாறை
அக்கினிப்பிரத்தரம்சூரியகாந்த தீக்கல்
அக்கினிப்பிரவேசம்[புராணத்தில்] வளர்த்த தீயில் புகுந்துதன் தூய்மையை நிரூபிக்க ஒருவர் மேற்கொள்ளும் சோதனை
அக்கினிப்பிரவேசம்தீப் பாய்தல்
உடன்கட்டையேறுதல்
அக்கினிப்பிழம்புநெருப்புச்சுவாலை
அக்கினிப்பிழம்புநெருப்புச்சுடர், தீக்கொழுந்து, தீத்திரள்
அக்கினிபம்பொன்
அக்கினிபரிச்சதம்ஓமோபகரணம்
அக்கினிபரித்தியாகம்அக்கினியிலேஓமஞ்செய்யாதொழிதல்
அக்கினிபாதைதீயால் விளையும் கேடு
அக்கினிபிளப்புஎரிமலை
அக்கினிபீசம்பொன்
அக்கினிபுகந்தக்கடவுள்
அக்கினிபுக்குஒருமுனிவன்
அக்கினிபூஅக்கினிசன்மன்
நீர்
அக்கினிபோஷணம்வைசுவ தேவபூசை
அக்கினிமணிசூரியகாந்தம்
அக்கினிமணிவெயில் படும்போது நெருப்பு வெளிப்படுந் தன்மையுள்ள ஒருவகைப் பளிங்குக்கல்
அக்கினிமந்தசுரம்சுரநோய் வகைகளுள் ஒன்று
அக்கினிமந்தம்கோங்கமரம்
சமியாமை
அக்கினிமரம்காட்டுப்பலா
அக்கினிமாந்தம்ஒருநோய்
அக்கினிமாந்தம்ஒருவகை நோய்
அக்கினிமாந்தியம்அசீரணம்
செரியாமை
அக்கினிமாருதிஅகத்தியன்
அக்கினிமுகம்சேங்கோட்டை
அக்கினிமுகம்சேங்கொட்டை
அக்கினிமூலைதென்கிழக்குமூலை
அக்கினியத்திரம்அக்கினிமயமானஅம்பு
அக்கினியாகாரம்ஓமசாலை
அக்கினியாலயம்அக்கினியாகாரம்
அக்கினியின் கோபம்பித்தம்
அக்கினிலிங்கம்புகை
அக்கினிவல்லபம்குங்கிலியம்
கீல்
அக்கினிவிசர்ப்பம்விரணக்கொதி
   Page 2 of 912    1 2 3 4 912