Tamil to Tamil Dictionary

We are happy to provide you with the best Online Tamil to Tamil Dictionary/Translator.
For typing word in Tamil you can use our tool typing tool

  
Tamil WordTamil Meaning
ஒரு விளிக்குறிப்பு. ஏயெம்பெருமான் (தேவா. 746, 7)
ஓர் இகழ்ச்சிக்குறிப்பு
பெருக்கம், ஏபெற்றாகும் (தொல். சொல். 305)
அடுக்கு. (தொல். சொல். 305, உரை.)
மேனோக்குகை. கார்நினைந் தேத்தரு மயிற்குழாம் (சீவக. 87)
இறுமாப்பு. ஏக்கழுத்த நாணால் (பரிபா. 7, 55)
உழையிசையின் அக்கரம். (திவா.)
உயர்வு
பெருமை
அம்பு
எட்டாம் உயிரெழுத்து
பெருக்கம்
அடுக்கு
மேல்நோக்குகை
இறுமாப்பு
உழையிசையின் எழுத்து
எய்யும் தொழில்
அம்பு
பிரிநிலை, வினா, எண், தேற்றம், ஈற்றசை, இசைநிறை என்னும் பொருள்களில் வரும் ஓர் இடைச்சொல்
விளிக்குறிப்பு
இகழ்ச்சிக்குறிப்பு
ஏஎசாமவேதம்
விளிக்குறிப்பு
இரக்கக்குறிப்பு
ஏஏஇகழ்ச்சிக்குறிப்பு
ஏஏஉரக்கக் கூப்பிடும் விளியுருபு
இகழ்ச்சிக் குறிப்பு
ஏக1ஏகப்பட்ட
ஏககண்டமாய்ஒரே குரலாய். ஏககண்டமாய் அதனை அவர்கள் ஒப்புக்கொள்ளுகிறார்கள். (Mod.)
ஏககண்டமாய்ஒரே குரலாய்
ஏக்கம்விரும்பியது பெறாமையால்வருந் துக்கம். வானவ ரேக்கமுஞ் சிதைய (கந்தபு. துணைவர்வரு. 30)
அச்சம். ஏக்கம்...அமராபதிக்குஞ்செய் மதுராபுரி (மீனாட். பிள்ளைத். 77)
ஆசை
ஏக்கம்விரும்பியது பெறாமையாலுண்டாகும் துன்பம்
அச்சம்
ஆசை
ஏக்கம்பிடிதுக்கமிகுதல்
மகன்செத்ததினாலே அவளுக்கு ஏக்கம் பிடித்தது
ஏக்கம்பிடித்தல்துன்பம் மிகுதல்
ஏக்கர்43
560 சதுர அடிகொண்ட நிலவளவை
ஏக்கர்43,560 சதுர அடி(4047 சதுர மீட்டர்) கொண்ட நிலப்பரப்பு அளவை
ஏக்கர்/ஏக்கரா நிலத்தைக் கணக்கிடுவதற்கான ஓர் அளவு
ஏக்கரவுஎக்கம்
ஏக்கராஏக்கர்
ஏக்கழுத்தம்தலையெடுப்பு. காதிரண்டு மில்லாதா னேக்கழுத்தஞ் செய்தலும் (சிறுபஞ். 5)
இறுமாப்பு
வீற்றிருக்கை. (சூடா.)
ஏக்கழுத்தம்தலையெடுப்பு
இறுமாப்பு
வீற்றிருக்கை
ஏக்கழுத்துஏக்கழுத்தம்
மோட்டுடைப் போர்வையோ டேக்கழுத்தும் (ஆசாரக். 92)
ஏக்கறல்ஏக்கறுத்தல்
ஏக்கறவுஇச்சை
இச்சை. ஒருத்தி முலைக்கிடந்த வேக்கறவால் (கம்பரா. மாயாசன. 83)
ஏக்கறவுஇச்சை
ஒன்றைப் பெற விரும்பித்தாழ்ந்து நிற்கும் நிலை
ஏக்கறுஇளைத்து இடைதல். கடைக்க ணேக்கற (சீவக. 1622)
ஆசையால் தாழ்தல். ஏக்கற்றுங் கற்றார் (குறள், 395)
விரும்புதல். மதியேக்கறூஉ மாசறு திருமுகத்து (சிறுபாண். 157)
ஏக்கறுதல்இளைத்து இடைதல்
ஆசையால் தாழ்ந்து நிற்றல்
விரும்புதல்
ஏக்கன்போக்கன்ஒன்றுக்குமுதவாதவன்
ஏக்கன்போக்கன்எளியவன்
ஒன்றுக்கும் உதவாதவன்
ஏககாயனிஒரு வருடத்துக் கடாரி
ஏக்கிபோக்கிஒன்றுக்கு முதவாதவள்
எளியோர்
ஏக்கிரிபோக்கிரிதிக்கற்றவன்
ஏககுடும்பம்பாகிக்கப்படாத சொத்துள்ள குடும்பம்
அவர்கள் ஏககுடும்பமாக இருக்கிறார்கள்
ஏககுடும்பம்பங்கிடப்படாத சொத்துள்ள குடும்பம்
ஏககுண்டலன்ஒற்றைக்குழையை யணிந்த பலராமன்
ஏககுண்டலன்ஒற்றைக் காதணியுடையோன்
குபேரன்
ஆதிசேடன்
பலராமன்
ஏககுருஉடன்கற்றோன்
ஏக்கெறிகவலை யொழிதல்
அச்சமுறுதல். ஏக்கெறிந் துலகெங்கு மிரைத்திட (இரகு. ஆற்று. 3)
ஏக்கெறிதல்கவலையொழிதல்
அச்சமுறுதல்
ஏக்கைஇகழ்ச்சி. (சங். அக.)
ஏகசக்கரவர்த்திதனியாணை செலுத்துவோன்
ஏகசக்கரவர்த்திதனியாணை செலுத்துவோன்
பொதுநீக்கி யாளுவோன்
ஏகசக்கராதிபத்தியம்தனியரசாட்சி
ஏகசக்கராதிபதிஏகசக்கரவர்த்தி
ஏகசக்கராதிபதிதனியாணை செலுத்தும் அரசன்
ஏகசக்கிராதிபதிஏகசக்கிரவர்த்தி
ஏகசகடுமொத்தம்
சராசரி
ஏகசந்தக்கிராகிஒரே தடவையில் மனத்திற் பற்றிக்கொள்பவன்
ஏகசமன்ஒருசரி
ஒரு நிகர்
ஏகசமன்ஒருநிகர்
ஏகசமானம்ஒருநிகர்
ஏகசர்க்கிரவர்த்திசுயாதிபதி
கடவுள்
ஏகசரம்காண்டாமிருகம்
ஏகசாதர்சகோதரர்
ஏகசாம்காண்டாமிருகம்
ஏகசிந்தைஒரே நினைவு. நாடொறு மேகசிந்தையனாய் (திவ். திருவாய். 5, 10, 11)
ஒருமனம்
ஒன்றிப்பு
ஒத்தமனம்
ஏகசிந்தைஒரே எண்ணம், ஒரே நினைவு
ஒத்த மனம்
ஒன்றிலேயே செல்லும் சிந்தை
ஏகசிருங்கம்ஒற்றைக் கொம்புடைய காண்டாமிருகம்
ஏகசிருங்கன்கிருஷ்ணன்
ஏகசிருங்கிஒற்றைக் கொம்புடைய காண்டாமிருகம்
ஏகசுபாவம்ஒரே தன்மை
ஒத்த தன்மை
ஏகதண்டிதிரிதண்டி
ஒற்றைக்கோல் திரிக்குஞ் சன்னியாசி. (குருபரம். ஆறா. 92.)
ஏகதண்டிதுறவியருள் ஒருவகையார், ஒற்றைக்கோல் தாங்கும் துறவி
ஏகத்தாறாக அதிகமாக
ஏகத்துவம்ஒன்றாயிருக்குந் தன்மை. ஏகத்துவத்திலே சுழுத்தி யிதயமுற் றின்பமே பெறுவாய் (ஞானவா. தாசு. 101)
ஏகத்துவம்அத்துவிதம்
ஒன்றாயிருக்கும் தன்மை
ஏகத்தொகைமுழுத்தொகை
ஏகத்தொகைமுழுத் தொகை
ஏகதந்தன்யானை முகக்கடவுள்
ஒற்றைத் தந்தத்தையுடையரான விநாயகர். (பிங்.)
ஏகதந்தன்ஒற்றைக் கொம்புடைய விநாயகன்
ஏகதமன்அநேகருள் ஒருவன்
ஏகதார்ஒரு தந்தியுடைய வாத்தியம்
ஏகதார்ஒற்றை நரம்புடைய வாத்தியம்
ஏகதாரவிரதன்ஒருத்தியையே மனைவியாக்கொள்ளும் உறுதியுள்ளவன். (ஈடு. 4
2
8.)
ஏகதாரவிரதன்ஒருத்தியையே மனைவியாகக் கொள்ளும் உறுதியுள்ளவன்
ஏகதாளம்சத்ததாளத்தொன்று. ஏகதாளத்துக் கிலகுவொன்றாமே (பரத. தாள. 24.)
ஏகதாளம்ஏழு தாளத்துள் ஒன்று, ஓர் ஒத்து உடைய தாளம்
ஏகதுரீனன்ஏகதுரன்
ஏகதேசக்காரன்மாறுபாடுள்ளவன்
ஏகதேசம்உத்தேசம்
ஒருபுடை. (திருக்கோ. 70, உரை.)
சிறுபான்மை. ஏகதேசம் தமிழாகவும் பிராயிகம் தற்சமமம் தற்பவமாகவுங் கூறினாம் (பி. வி. 2, உரை.)
அருமை.ஏகதேசமாக அங்கே அது கிடைக்கும்
வித்தியாசம். அதற்கு மிதற்கு மேகதேசம்
மாறுபாடு
சமமின்மை. இந்த நிலம் ஏகதேசமாயிருக்கிறது
நிந்தை. அவன் என்னை ஏகதேசமாகப் பேசினான். Colloq
குறைந்தது. பகவதானந்தத்தைப்பற்ற இது ஏகதேசமா யிருக்கையாலே (ஈடு, 4, 1, 10)
ஏகதேசம்ஒருசார், ஒருபுடை
சிறுபான்மை
அருமை
மாறுபாடு
வேற்றுமை
ஒவ்வாமை
நிந்தை
குறைவு
ஏகதேசம் உத்தேசம்
ஏகதேசவறிவுசிற்றுணர்வு. ஏகதேசவறிவைச் செய்தல் ஏகதேசப்படுந் தகுதியையுடைய பொருட்கேயன்றி ஏனையதற்குரித்தன்று (சி. சி. 1
41
சிவஞா.)
ஏகதேசவறிவுசிலவற்றைமட்டும் அறியும் அறிவு, சிற்றுணர்வு
ஏகதேசவுருவகம்ஒரு பொருளின் ஏகதேசத்தை உருவகப்படுத்தும் உருவகவணி. (குறள்
24
உரை.)
ஏகதேசவுருவகம்இரு பொருள்களுள் ஒரு பொருளை உருவகமாக்கியும் இயைபுடைய பிறிதொன்றை உருவகப்படுத்தாமலும் உரைக்கும் அணிவகை
ஏகதேசிஓரிடத்திருப்புடையது. இவ்வைங்கோசங்களில் ஏகதேசியாய்ப் போக்குவரவு செய்துநிற்கும் (சி. சி. 4
23
சிவஞா.)
ஏகதேசிஓரிடத்து இருப்புக்கொண்டது
ஏகதேவன்கடவுள்
புத்தன். (திவா.)
ஏகதேவன்கடவுள்
புத்தன்
ஏகநாதன்தனித்தலைவன்
ஏகநாயகன்ஏகநாதன். ஏகநாயகனை மானதன் பிரவிருத்தியாலுதவும் (பிரபோத. 28
2)
ஏகபத்திரிகைவெண்டுளசி
மலை
ஏகபத்திரிகைவெண்டுளசி
ஏகபத்தினிவிரதம்ஏகதாரவிரதம்
ஏகபத்தினிவிரதம்ஒருத்தியையே மனைவியாகக் கொள்ளும் உறுதி
ஏகபதம்ஒற்றைவழி
ஏகபதிவழி
ஏகபந்தனம்ஒன்றிப்பு
ஒரே கூட்டமாய்க்கூடுதல்
ஏகப்பசலிஒருபோக நிலம்
ஏகப்பட்டமிகுதியான
ஏகப்பட்ட (எண்ணிக்கையில், அளவில்) மிகுதியான
ஏகப்பத்திரிகைவெண்டுளசி
ஏகப்பிரளயம்பெருவெள்ளம்
ஏகப்பிரளயம்ஒரே நீர்ப்பெருக்கு, பெருவெள்ளம்
ஏகப்பிழைமுழுதும் வழு
ஏகப்பிழைமுழுதும் பிழை
ஏகபாதம்நான்கடியும் ஒரேயெழுத்துத்தொடரால் அமைந்துவரும் மிறைக்கவி. (திவா.)
ஒற்றைக்காற் பிராணி. ஈற்றா மதமா வேகபாதம் (தொல். பொ. 249, உரை.)
இருக்கைவகை யொன்பதனுள் ஒன்று. (சிலப். 8, 25, உரை.)
ஏகபாதம்ஒரு கால்
நான்கடியும் ஒரே வகையாய் வரும் ஒருவகைச் சித்திரகவி
ஓர் இருக்கை
ஓற்றைக்கால் உயிரி
ஏகபாதர்ஒற்றைத்தாளர் ஆகிய சிவமூரித்தம்
ஏகபாதன்சிவன்
ஏகபாவம்ஒத்த எண்ணம்
ஏகபாவம்ஒரே தன்மை
ஒத்த எண்ணம்
ஏகபாவனைஒருமையாகப் பாவிக்கை
ஏகபாவனைஒரே பாவனை, ஒருமையாகப் பாவிக்கை
ஏகபிங்கலன்பசப்படைந்த ஒற்றைக்கண்ணையுடைய குபேரன். (சூடா.)
ஏகபிங்கலன்பசப்படைந்த ஒற்றைக் கண்ணையுடைய குபேரன்
ஏகபிராணன்ஓருயிர்போன்ற நட்பு
ஏகபுத்திரன்ஒரேமகன்
ஒருமகனுடையவன்
ஏகபுத்திரன்ஒரே மகன்
ஒரு மகனுடையவன்
ஏகபோகம்தனக்கே உரிய அனுபவம்
ஒருபோகம்
யாவும் ஓரிடத்தேயுள்ள ஆதிக்கம்
ஆதிக்க உரிமை
ஏகபோகம்தனக்கே உரிய அனுபவம் : இருவருக்கும் ஒத்த போகம்
ஒருபோகம் விளைவது
ஏகபோகம் (வேறு யாருக்கும் இல்லாமல்) அனைத்தையும் தன்னிடத்தே கொண்டிருக்கும் ஆதிக்கம்(ஒருவரிடம்) குவிக்கப்பட்டிருக்கும் உரிமை
ஏகம்ஒன்று. (திவா.)
ஒப்பற்றது. ஏக மாநகர் வீதி நிரைத்தவே (சீவக. 2398)
தனிமை. (திவா.)
வீடு. (சூடா.)
மொத்தம். (W.)
அபேதம். வாரிகணங்கட் கேகமெனல்போல (வேதா. சு. 127)
அக்குரோணி எட்டுக்கொண்ட சேனை. (பிங்.)
மிகுதி. சாமான் ஏகமாய்க் குவிந்துகிடக்கிறது
ஏகம்ஒனறு
ஒப்பற்றது
தனிமை
வெண்கலம்
மொத்தம்
மிகுதி
வீடு
திப்பிலி
அக்குரோணி எட்டுப் பங்கு கொண்ட படை
ஏகம்பட்சாரம்உலோகவகை
ஏகம்பட்டசசாரம்ஒருவகை
யுலோகம்
ஏகம்பம்காஞ்சியிலுள்ள சிவதலம். ஏகம்பத்துறையீசன் (தேவா. 1033
6)
ஏகம்பம்காஞ்சியில் உள்ள சிவன்கோயில்
ஏகம்பன்காஞ்சீபுரத்திற் கோயில் கொண்ட சிவபிரான். ஏத்தநின்ற வேகம்பன்றன்னை (தேவா. 1039
7)
ஏகமனதாக ஒருமனதாக
ஏகமனதாய்ஒருமனதாய்
ஏகமனாதாய்ஒருமனதாய்
ஏகமாக (அளவில்) மிகுதியாக
ஏகமாயிருஒன்றாயிருத்தல். நானேகமாய் நின்னோடிருக்குநாளெந்தநாள் (தாயு. எங்கு நிறை. 6)
மிகுதியா யிருத்தல். (Colloq.)
ஏகமாயிருத்தல்ஒன்றாயிருத்தல்
மிகுதியாய் இருத்தல்
ஏகமுடி (கூத்தில் நடிக்கும் ஆண்கள் வெட்டாமல் வளர்த்திருக்கும்) நீளமான தலைமுடி
ஏகராசிஅமாவாசை. ஒளியோனை யேகராசியினி னெய்த வெதிர்க்கும் வேகராகு (கம்பரா. இராவணன்றா. 19)
ஏகராசிகாருவா, அமாவாசை
ஏகரூபன்கடவுள்
ஏகல்உயர்ச்சி
ஏகலபுச்சன்பைத்தியக்காரன்
ஏகலிங்கன்குபேரன்
ஏகவசனம்ஒருமை. வாருமென்றவர்களேகவசனமுஞ்சொல்வர் (திருவேங். சத. 78)
அவர் நீர் என்று பேசாது அவன் நீ என்று பேசும் அவமரியாதைச் சொல். அவன் ஏகவசனமாய்ப்பேசினான்
சத்தியவசனம். (W.)
மரியாதையின்றி உரைத்தல்
ஏகவசனம்ஒருமை, ஒருமைப்பால்
ஒரேமொழி
மெய்
அவர்
நீர் என்று பேசாது அவன், நீ என்று பேசுகை, மரியாதைக் குறைவான பேச்சு
ஏகவட்டம்ஏகவடம்.இனமணிப்பூணுமேகவட்டமும் (பெருங். இலாவாண. 5
139)
ஏகவட்டம்ஒற்றை வடம், ஒற்றைச்சர மாலை
ஏகவடம்ஏகாவலி. பொங்கிளநாகமொ ரேகவடத்தோடு (தேவா. 350
7)
ஏகவல்லிஏகாவலி. (பெருங். உஞ்சைக். 46
211.)
ஏகவஸ்துகடவுள்
ஏகவாசம்தனிமையாயிருக்கை
கூடியிருக்கை
ஏகவாணைபொதுவற ஆளுகை. ஏகவாணை வெண்குடை (சீவக. 141.)
ஏகவாணைபொதுவற ஆளுகை
தனியரசு
ஏகவாரம்ஒருபோது. இன்று ஏகவாரந்தான் உணவு
ஏகவாரம்ஏகாவலி, ஒற்றை வடம்
ஒருபொழுது உண்கை
ஏகவாரிசிறுசுரிகை
ஏகவிடுகொடிஏகாவலி. ஏகவிடுகொடி யெழிற்றோ ளெழுதி (பெருங். உஞ்சைக். 34
201)
ஏகவீரன்தனிவீரன். (திவ். திருவிருத். 13
வ்யா.)
ஏகவீரன்தனிவீரன், ஒப்பற்ற வீரன்
ஏகவீரியன்வீரபத்திரன். (பிங்.)
ஏகவெளிபெருவெளி
ஏகவெளிமறைவிலாப் பகுதி, பெருவெளி
ஏகவேணிஒற்றைச் சடையுடைய மூதேவி. (பிங்.)
ஏகவேணிஒற்றைச் சடை
ஒற்றைச் சடையுடைய மூதேவி
ஏகன்ஒருவன்
கடவுள். ஏக னநேகனிறைவ னடிவாழ்க (திருவாச. 1,5)
ஏகன்ஒருவன்
தனக்கு உவமையில்லாச் சிறப்புடையோன்
கடவுள்
ஏகாக்கம்காக்கை
ஏகாக்கிர சிந்தை மனக் குவிப்பு
ஏகாக்கிரசித்தம்ஒன்றிலே ஊன்றிய மனம். ஏகாக்கிரசித்தமென்னும் விரதங்கெடாத திடவிரதம் (சிவப். பிரபந். அபிஷே. 8)
ஏகாக்கிரசித்தம்ஒன்றிலே ஊன்றிய மனம், ஒன்றிலே மனம் ஊன்றியிருக்கை
வளமான சாப்பாடு
ஏகாக்கிரதைஒன்றிலே மனம் பதிந்திருக்கை
ஏகாக்கிரம்ஒன்றிலே ஊன்றிய மனம், ஒன்றிலே மனம் ஊன்றியிருக்கை
வளமான சாப்பாடு
ஏகாகம்இறந்தவர்க்குப் பதினோராநாளிற்செய்யுங் கிரியை
ஏகாகம்இறந்தவர்பொருட்டுப் பதினோராம் நாளில் செய்யும் சடங்கு
ஏகாகாரம்மாறாத உருவம் சூரியன் சந்திரனைப்போலன்றி ஏகாகாரமாய்த் தோன்றுகின்றான்
ஒரு படி. நேற்றுமுழுவதும் மழை ஏகாகாரமாகப்பெய்தது
ஏகாகாரம்மாறாத உருவம்
ஒருபடி
பொன்
ஏகாகிதனித்திருப்போன்
ஏகாகிதனியாயிருப்போன்
ஏகாங்கநமஸ்காரம்தலைவணங்கிச் செய்யும் நமஸ்காரம். (சங். அக.)
ஏகாங்கம்ஒரே உறுப்பு
தனிமை
சந்தனம்
ஏகாங்கவாதம்ஒருவகைவாதநோய்
ஏகாங்கிதிருமாலடியாருள் ஒருவகையார். (குருபரம். ஆறா. 172.)
குடும்பப் பொறுப்பில்லாத தனிமையானவன்
ஏகாங்கிதனிமையாயிருப்பவன்
குடும்பமில்லாதவன்
பிரமசாரி
திருமால் அடியாருள் ஒரு வகையார்
சன்னியாசி
ஏகாங்கி (குடும்பம், பொறுப்பு முதலியவற்றிலிருந்து விலகிய) தனித்த மனிதன்
ஏகாசம்உத்திரீயம். ஐந்தலைய மாசுணங்கொண் டம்பொற்றோண்மே லேகாசமா விட்டு (தேவா. 257
3)
ஏகாசம்மேலாடை
போர்வை
ஏகாட்சரம்நூற்றெட்டுபநிடங்களுள் ஒன்று
ஏகாட்சரிஓரெழுத்தாலாய மந்திரம்
Quatrain composed of the same consonant in combination with various vowels, as தித்தித்த தோதித்திதி
உயிரோடும் தனித்தும் ஒரே மெய்வரும் மிறைக்கவி. (W.)
ஏகாட்சரிபிரணவம்
சத்தி
ஒருவகைச்செய்யுள்
ஓரெழுத்தாலாய மந்திரம்
ஏகாட்சிஒற்றைக்கண் +(ணன்,ணி)
காகம்
ஏகாட்சிஒற்றைக் கண்ணன்
ஒற்றைக் கண்ணி
காகம்
சுக்கிரன்
ஏகாடம்ஏளனம், பரிகாசம்
ஏகாண்டம்முழுக்கூறு. ஏகாண்டமான தூண்
ஏகாண்டம்வானம்
முழுக் கூறு
ஏகாதசம்பதினோராமிடம். ஏகாதசந்தன்னி லெக்கோளுநிகரென்ன (பாரத. பதினேழாம். 228)
ஏகாதசம்பதினொன்று
ஒருவர் பிறந்த இலக்கினத்திற்குப் பதினோராம் இடம்
ஏகாதசர்ஏகாதசருத்திரர். எண்வசுக்க ளேகாதசர்கள் (தேவா. 1040, 5)
பதினோராமிடத்துள்ள கிரகம். ஏகாதசர் நால்வ ருச்சரே (கம்பரா. திருவவ. 110)
ஏகாதசர்பதினோர் உருத்திரர்
பதினோராம் இடத்தில் உள்ள கோள்
ஏகாதசருத்திரர்மாதேவன்
சிவன்
உருத்திரன்
சங்கரன்
நீலலோகிதன்
ஈசானன்
விசயன்
வீமதேவன்
பவோற்பவன்
கபாலி
சௌமியன் (திவா.) அரன் for சிவன். (பிங்.)
ஏகாதசருத்திரர்உருத்திரர் பதினொருவர் : மாதேவன், சிவன், உருத்திரன், சங்கரன், நீலலோகிதன், ஈசானன், விசயன், வீமதேவன், பவோற்பவன், கபாலி, சௌமியன்
ஏகாதசிபதினோராந்திதி
ஏகாதசிஉவாநாளுக்குப்பின் பதினோராம் நாள்
ஏகாதசி (உண்ணாவிரதம் இருக்கும்) அமாவாசையிலிருந்து அல்லது பௌர்ணமியிலிருந்து பதினோராவது திதி
ஏகாதசிப்புராணம்ஒருபுராணம்
ஏகாதசிவிரதம்ஏகாதசியிற் செய்யப்படும் பட்டினிநோன்பு
ஏகாதசிவிரதம்வைணவ சமய நோன்புகளுள் ஒன்று
ஏகாதசி நாளில் இருக்கும் பட்டினி நோன்பு
ஏகாத்தியம்தனிச்செங்கோன்மை
ஏகாதிபத்தியம்தனியாசாட்சி
ஏகாதிபத்தியம் சிறிய நாடுகள் மீது வலிமை படைத்த நாடுகள் செலுத்தும் அரசியல், பொருளாதார ஆதிக்கம்
ஏகாதிபதிசக்கரவர்த்தி
ஏகாதிபதிதனியாட்சி புரிவோன், பேரரசன்
ஏகாந்தசேவைசில உற்சவங்களிலே இரவில் ஏகாந்தமாக நிகழும் ஸ்வாமி ஸேவை. (Loc.)
ஏகாந்தசேவைதனிச் சேவை
சில திருவிழாக்களிலே இரவில் தனியாக நிகழும் கடவுள் வழிபாடு
ஏகாந்தநித்திரைஅமைதியான தூக்கம்
இலௌகிகவிசாரஞ் சிறிதுமில்லாத துறவு நிலை. (சங். அக.)
ஏகாந்தநித்திரைஇரவில் கவலையில்லாத தூக்கம், அமைதியான உறக்கம்
ஏகாந்தம்தனிமை
ஒருவரும் இல்லாத இடம்
தனித்து இருக்கும் இடம்
தனியிடம்
இரகசியம். அவனுடன் உனக்கென்ன ஏகாந்தம்?
நிச்சயம்
நாடிய ஒரே பொருள்
தகுதியானது
ஏகாந்தம்தனிமை
தனியிடம்
ஒருவரும் இல்லாத இடம்
கமுக்கம், இரகசியம்
உறுதி
நாடிய ஒரே பொருள்
ஏகாந்தம் தனிமையும் அமைதியும் நிறைந்தது
ஏகாந்தவாதிஆருகதரல்லாத சமயி. ஏகாந்தவாதிக ளெண்கெட்ட வாதம்போல் (அறநெறி. 18)
ஏகாந்தவாதிஆருகதரல்லாத சமயி
ஏகாந்தவாழ்வுதனிவாழ்க்கை
துறவியின் வாழ்க்கை
ஏகாந்தவாழ்வுதனி வாழ்க்கை
துறவியின் வாழ்க்கை
ஏகாந்தன்அந்தரங்க பக்தன்
அணுக்கத்தொண்டன்
ஏகாந்தஸ்தலம்தனித்தவிடம்
ஏகாம்பரநாதர்காஞ்சீபுரத்திற் கோயில்கொண்டுள்ள சிவபிரான்
ஏகாம்பரம்ஒருமாவின்கீழ்ச் சிவன் கோயில்கொண்டுள்ள காஞ்சீபுரம். தொல்லுவகுபுகழ் காசியேகாம்பரம். (அறப். சத. 59)
ஏகாம்பரர்ஏகாம்பரநாதர்
ஏகாம்பரன்ஏகம்பன்
சிவன்
ஏகாம்பரன்ஏகம்பன், சிவன்
காஞ்சிபுரத்தில் திருக்கோயில் கொண்டுள்ள சிவபெருமான்
ஏகாயம்ஏகாசம். தோலுடையாடை யேகாயமிட்டு (தேவா. 159
4)
ஏகாயம்ஏகாசம், உத்தரியம், மேலாடை
மேற்போர்வை
ஏகாயனர்மாத்துவர்
ஏகாயனர்முத்தியின்பொருட்டுத் திருமாலை மட்டுமே வணங்குபவர், மாத்துவர்
ஏகார்க்களம்ஏர்பூட்டநாட்பார்க்கை
தீயநாளறிதற்குரிய சக்கரம். (விதான. பஞ்சாங். 28.)
ஏகார்க்களம்ஏர் பூட்ட நாள் பார்க்கை
தீய நாள் அறிவதற்குறிய சக்கரம்
ஏகார்ணவம்ஊழிப் பெருவெள்ளம்
ஏகாரவல்லிபலா
பாகல்
ஏகாரவல்லிபலா
பாகல்
பழுபாகல்
ஏகாலத்திஏகாலாத்தியம்
ஏகாலத்திவழிபாட்டில் இறைவனுக்கு முன் சுற்றும் ஒற்றைச் சுடர்
விளக்கு
ஏகாலத்தியம்வழிபாட்டில் இறைவனுக்கு முன் சுற்றும் ஒற்றைச் சுடர்
விளக்கு
ஏகாலாத்தியம்பூசையில் சுவாமிக்குமுன் சுற்றும் ஒற்றைச்சுடர்த் தீபம். (பரத. ஒழிபி. 41
உரை.)
ஏகாலிவண்ணான். (பிங்.)
சவர்க்காரம். (மூ. அ.)
ஏகாலிவண்ணான்
சவர்க்காரம்
ஏகாலி சலவைத் தொழிலாளி
ஏகாலியர்வண்ணார்கள்
ஏகாவல்லிஏகாவலி
ஏகாவலிஒற்றைச்சரமாலை. ஏகாவலியுஞ் சாத்தீரே (கலிங். 500
புதுப்.)
ஏகான்மவாதம்பிரமம் ஒன்றைத்தவிர வேரொன்றுமில்லை என வாதிக்கும் மதம். (சி. போ. பா. அவைய. பக். 47.)
ஏகான்மவாதம்பிரமம் ஒன்றைத் தவிர வேறொன்றும் இல்லையென்னும் மதம்
ஏகிகைம்பெண். (W.)
ஏகிகணவனை இழந்து தனித்திருப்பவள், கைம்பெண்
ஏகீபவித்தல்ஒன்றித்தல், ஒன்றாகப் பொருந்துதல் சேருதல்
ஒரே தன்மையாதல்
ஏகீபாவம்ஒன்றுபடுகை
ஏகீபாவம்ஒருதன்மை
ஒருமைப் பாவனை
ஒன்றுபடுகை கூடியிருத்தல்
ஏகீயன்தோழன்
ஏகீயன்ஒருவன்
தோழன்
ஏகுபோதல். தாய்த் தாய்க்கொண் டேகுமளித்திவ் வுலகு (நாலடி, 15)
நடத்தல். (பிங்.)
கழலுதல். நல்வளையேக (பு. வெ. 11, பெண்பாற். 12)
ஏகு செல்லுதல்
ஏகுதல்செல்லுதல்
போகுதல்
நடத்தல்
கழலுதல்
ஏகைவயிரக்குற்றங்களு ளொன்று. ஏகையு நீங்கி (சிலப். 14, 181)
இரேகை
உமை
ஏகைஉமை
வயிரக்குற்றங்களுள் ஒன்று
ஏகோதகம்நதி சங்கமம். (W.)
நதிசங்கம்
ஏகோத்தரவிருத்திஇறந்தவர்க்கு முதற்பத்துநாட்செய்யும் ஒரு சிராத்தம்
ஏகோத்திஷ்டம்இறந்தவர்க்குப் பதினொராநாளிற் செய்யும் ஒரு சிராத்தம்
ஏகோதிட்டம்ஏகோத்திஷ்டம்
ஏகோதிட்டம்இறத்தவர்க்குப் பதினோராம் நாளில் செய்யும் சிராத்தச் சடங்கு
ஏகோபிஒன்றுபடுதல். ஏகோபித்து முளைத்துக்கொண்டார் (இராமநா. உயுத்த. 88.)
ஏகோபித்தல்ஒன்றுபடுதல், ஒன்றாதல், ஒருமனப்படுதல்
சேர்தல்
ஏகோபித்துஒன்றுபட்டு
ஏகோபித்து/ஏகோபித்த ஒருமனதாக/ஒருமனதான
ஏங்கல்ஆரவாரிக்கை. ஈட்டிய சமபல வீர ரேங்கலால் (இரகு. திக்குவி. 251)
மயிற்குரல். (பிங்.)
யாழ்நரம்பினோசை. (பிங்.)
அழுகை. (பிங்.)
குழந்தைகட்கு வருங் காசநோய்
ஏங்கல்அழுதல்
மயிற்குரல்
யாழ்நரம்பின் ஓசை
ஆரவாரிக்கை
குழந்தைகளுக்கு வரும் காசநோய்
ஏங்கிப்போஏக்கம்பிடித்தல். தாயைப் பிரிந்ததனால் குழந்தை ஏங்கிப்போயிற்று
ஏங்கிப்போதல்ஏக்கம் பிடித்தல்
ஏங்குஒலித்தல். குன்றினின் றேங்கு மருவி (திருக்கோ. 148)
இளைத்தல். தாழ்ந்து தளர்ந்தேங்கி (சீவக. 2012)
மனம்வாடுதல். மக்கட்கென் றேங்கி (நாலடி, 130)
அழுதல். (சூடா.)
அஞ்சுதல். நேரலன் படையை நோக்கியேங்கினர் (கந்தபு. சூரபன்மன்வதை. 50)
ஏங்கு இழந்ததைப் பெற விழைதல்
ஏங்குதல்ஒலித்தல்
அழுதல்
இரங்குதல்
திகைத்தல்
மனம் வாடுதல்
அஞ்சுதல்
கவலைப்படுதல் : இளைத்தல்
ஏங்குறல்விசனப்படல்
ஏச்சுவசவு
திட்டு
ஏச்சுவைவு
இகழ்ச்சி, பழிப்பு
ஏச்சு வசவு
ஏச்சுக்காட்டுபழிப்பைச் சுட்டிக்காட்டிப் பேசுதல்
ஏச்சுரைபழிப்புரை
ஏச்சோறுதண்டச்சோறு
ஏசம்வெண்கலம்
ஏசல்இகழ்தல்
வைதல்
பழிமொழி
பழிச்சொல்
ஒருவரையொருவர் பரிகாசம் செய்து கொள்ளும் பாட்டுவகை
ஏசறவுதுக்கம்
ஏசறவுவிருப்பம்
அன்பு
புகழ்மொழி
ஏசறுவருத்தமுறுதல். (அகநா. 32.)
ஆசைப்படுதல். வரைத்தோள் கூடுதற் கேசற்ற கொம்பினை (பதினொ. ஆளு. திருவந். 45)
பழித்தல். ஏசறு மூரவர்கவ்வை (திவ். திருவாய். 5, 3, 1.)
ஏசறுதல்வருந்துதல்
ஆசைகொள்ளுதல்
பழித்தல்
ஏசாதவர்இகழ்ச்சி செய்யாதவர்
குற்றம் இல்லாதவர்
தேவர்
ஏசிகிளி
ஏசிடாவகம்அதிமதுரம்
ஏசிடாவம்அதிமதுரம்
ஏசுஇகழ்தல். ஏசவெண்டலையிற்பலிகொள்வதிலாமையே (தேவா. 425
6)
ஏசுஇகழ்ச்சி
குற்றம்
இயேசு
ஏசுதல்இகழ்தல், வைதல், செலுத்துதல்
ஏடகணிஓலையீர்க்கு
ஏடகம்பூவிதழ்
பூ
தென்னைமரம்
பனைமரம்
பலகை
ஆட்டுக்கடா
ஒருவகைத் துகில்
வையையாற்றில் ஏடு கரையேறிய ஒரு சிவத்தலம்
திருவேடகம்
ஏட்சிஉதயம்
திடம்
ஏட்டிக்குப் போட்டிஎதிர் மறுப்பு
ஏட்டிக்குப்போட்டிஎதிருக்கெதிர்
ஒவ்வாமை
ஏட்டிக்குப்போட்டிஎதிருக்கெதிர்
ஆமென்பதற்கு அன்றெனல்
விதண்டாவாதம்
ஏட்டிக்குப்போட்டி எதிர்மறுப்பு
ஏட்டிற்கல்விகுருவில்லாக்கல்வி
ஏட்டு தலைமைக் காவலர்
ஏட்டுச்சுரைக்காய்அனுபவமில்லாத நூல் படிப்பு
நடைமுறைக்குப் பயன்படாத அறிவு
ஏட்டுச்சுரைக்காய்உலகவனுபவம் அற்ற கல்வி அறிவு
வெறும் நூலறிவு மட்டும் உள்ளவர்
ஏட்டுச்சுரைக்காய் வாழ்க்கைக்கு உதவாத வெறும் நூல் அறிவு
ஏட்டுப்படிப்புஉலகவனுபவம் இல்லாத கல்வி
ஏட்டுப்பொறிஓலைப் பத்திரத்தில் பதித்த முத்திரை
ஏட்டைஆசை, விருப்பம்
வறுமை
இளைப்பு, தளர்வு
ஒருசார் விலங்கேற்றின் பெயர்
ஏட்டைப்பருவம்வாலிபப்பருவம்
ஏடணாத்திரயம்மூவகையான விருப்பம்
உலகம், பொன், புதல்வன் என்னும் மூன்றன் மேல் கொள்ளும் பற்று
ஏடணைஆசை, விருப்பம்
பற்று
ஏடமூகன்ஆற்றலற்றவன், கோழை
ஏடல்கருத்து
ஏடல்கருத்து, எண்ணம்
மனம்
விருப்பம்
ஏடலகம்அதிமதுரம்
ஏடலகம்அதிமதுரம்
குன்றி
ஏடன்தோழன்
தொழும்பன்
செவிடன்
ஏடாதோழன் தாழ்ந்தோன் இவர்களை விளித்தற்கண் வரும் இடைச்சொல். (மணி. 14
12)
ஏடாதோழன் முன்னிலை
தாழ்ந்தவரை விளிக்கும் சொல்
ஏடாகுடம்தாறுமாறு, ஒழுங்கின்மை
ஏற்றத்தாழ்ச்சியான நடை
ஏடாகூடம்முறைதவறிய செயல்
ஏடாகோடம்தாறுமாறு, ஒழுங்கின்மை
ஏற்றத்தாழ்ச்சியான நடை
ஏடாசிரியன்ஆசிரியன் இன்றி ஏட்டின் உதவி கொண்டே கற்றோன்
ஏடிதோழி முதலிய பெண்பாலாரை விளித்தற்கண்வரும் இடைச்சொல்
ஏடிதோழி முதலிய பெண்பாலரை விளிக்கும் சொல்
இழிந்தாளை விளிக்கும் சொல்
ஏடுஇதழ்
பூவிதழ்
மலர்
பனையேடு
ஏட்டுப்புத்தகம்
புத்தகவிதழ்
கண்ணிமை
வாழையிலைத் துண்டு
உடல்
பாலாடை
பாலேடு
மேன்மை
குற்றம்
உலகம்
பாதத்தின் அடிப்பக்கம்
ஏடு (பொதுவாக) பத்திரிகை(குறிப்பாக) இதழ்
ஏடுககோளாளன்கணக்கன்
ஏடுகம்கல்லறை
ஏடுகோஏடுகோத்தல்
பனையோலைகளினாலமைத்த புத்தக விதழ்களைக் கயிற்றிற் கோத்தல்
ஏடுசேர்ஏடுசேர்த்தல்
பனையோலைகளை ஏடுகளாகச்சீவிப் புத்தகமாக்குதல்
ஏடுசேர்த்தல்பனையோலைகளை ஏடுகளாகச் சீவிப் புத்தகமாக்குதல்
ஏடுதூக்குஏடுதூக்குதல்
ஆசிரியரிடம் ஏட்டை எடுத்துப் படித்தல்
ஏடுதூக்குதல்ஆசிரியரிடம் ஏட்டையெடுத்துப் படித்தல்
ஏடுபடுஏடுபடுதல்
பாலில் ஆடையுண்டாதல்
பாசிபடிதல்
ஏடுபடுதல்பாலில் ஆடை உண்டாதல்
பாசி படிதல்
ஏடுவாரல்ஓலைவாருதல்
ஏடுவாருஏடுவாருதல்
புத்தகவேடுகளாக உதவுமாறு பனையோலைகளைச் சீவுதல்
ஏடுவாருதல்ஓலை வாருதல், எழுதும் பொருட்டுப் பனையோலைகளைச் சீவிச் செப்பஞ்செய்தல்
ஏடெழுதுஅக்ஷராப்பியாசஞ்செய்ய முதலில் ஏடு எழுதித்தருதல்
புதுப்புத்தகமெழுதத் தொடங்குதல்
ஏடைஆசை, விருப்பம்
ஏண்எல்லை
வலிமை
திண்ணம்
உயர்ச்சி
செருக்குப் பேச்சு
பெருமைப் பேச்சு
வளைவு
ஏணகம்மான்
ஏணகம்கருமை நிறம் கொண்ட ஒருவகை மான்
ஒருவகை மருந்துச் சரக்கு
ஏண்கோண்ஒழுங்கின்மை, நேரின்மை
ஏண்டாப்புஇருமாப்பு
ஏணம்மான்
மான்தோல்
வலிமை
நிலைபேறு
ஏணல்வளைவு
கோணல்
ஏணல்கோணல்ஒழுங்கின்மை
ஏணாசினம்மான்றோல்
ஏணாப்புஇறுமாப்பு
ஏணிஎண்
அடுக்கு
ஏறுதற்குரிய கருவி
எல்லை
நாடு
மான்
மான்கன்று
ஏணி உயரமான ஓர் இடத்தை ஏறி அடைவதற்கு வசதியாக இரு நீண்ட கழிகளுக்கு இடையில் குறுக்குச் சட்டங்களை இணைத்துச் செய்யப்பட்ட ஓர் அமைப்பு
ஏணிக்காணம்மரத்தீர்வை
ஏணிச்சீகுஒரு புல்வகை
ஏணிச்சீருஒருபுல்
ஏணிப்படிகால்மேகலை என்னும் அணி
ஏணிப்படுகால்மேகலை என்னும் அணி
ஏணிப்பந்தம்தோளில் சுமக்கும் ஒருவகைத் தீவட்டி
ஏணிப்பழுஏணிப்படி, கண்ணேணியில் பொருத்தப்பட்டுள்ள குறுக்குக் கழி
ஏணிமயக்கம்கோட்டைக்கு உள்ளும் புறமும் உள்ளார் ஏணிமிசை நின்று போர் செய்தலைக் கூறும் புறத்துறை
ஏணிமிசைமயக்கம்கோட்டைக்கு உள்ளும் புறமும் உள்ளார் ஏணிமிசை நின்று போர் செய்தலைக் கூறும் புறத்துறை
ஏணிலையுடமைகண்ணோட்டம்
ஏணுக்குக்கோண்எதிரிடையான பேச்சு
ஏணைபுடைவைத் தொட்டில்
நிலை
ஆடு
ஏணை தூளி
ஏணைக்குக்கோணைஎதிரிடையான பேச்சு
ஏதடைஎதிரிடை, போட்டி, பகைமை
ஏதண்டைபலகைத் தூக்கு
கட்டடங்களுக்குக் கட்டும் சாரம்
நீர்த்துறையில் கட்டும் பரண்
ஏத்தம்வாழைநேந்திரம் வாழை
ஏத்தல்போற்றித்துதித்தல்
ஏத்தாளிபுகழ்வோன்
ஏத்திசைச் செப்பல்வெண்சீர் வெண்டளையாற் பிறக்கும் ஓசை
ஏத்தியலாளன்புகழ்வோன்
ஏத்திரிசாதிபத்திரி
ஏத்திவாபாசம்ஏதுப்போலி, எடுத்துக்கொண்ட நோக்கத்திற்கு இயைபில்லாத ஏதுக்களைக் கூறுதல்
ஏத்துதுதித்தல். (திவா.)
வாழ்த்துதல். பகைதவ நூறு வாயென... ஏத்தினாள் (சீவக. 324)
ஏத்து (புகழ்ந்து) சிறப்பித்தல்
ஏத்துதல்துதித்தல், புகழ்தல், உயர்த்திக் கூறுதல்
வாழ்த்துதல்
ஏத்துவம்பின்பு
ஏத்துவாபாசம்தூஷணை
ஏதப்பாடுகுற்றம்
குற்றம் உண்டாகுகை
ஏதம்துன்பம், குற்றம், கேடு
ஏதர்தீயோர், கெட்டவர்கள், குற்றமுடையோர்
ஏதலன்பகைவன்
ஏதலிடுபொறாமையாய்ப் பேசுதல். (W.)
ஏதலிடுதல்பொறாமையைப் பேசுதல்
ஏதன்மூலகாரணன், ஆதிகாரணன், முதல்வன், கடவுள்
ஏதனம்சுவாசம்விடல்/சுவாசமிடல்
மூச்சுவிடுதல்
ஏதனம்மூச்சுவிடுதல்
ஏதாகுதல்ஏதாவது.(J.)
ஏதாவது எந்த ஒன்றாவது
ஏதிஆயுதப்பொது
வாள்
துண்டம்
ஏதிலர்அயலார்
பகைவர்
பரத்தையர்
ஏதிலன்பகைவன்
ஏதிலார்அயலார்
பகைவர்
பரத்தையர்
ஏதிலாள்பிற மாது
மாற்றாள்
சக்களத்தி
ஏதிலாளன்அயலான்
பிறன்
ஏதின்மைஅயலாந்தன்மை, அன்னியம்
பகைமை
ஏதீடுகாரணமிட்டுரைத்தல்
தோழி அறத்தொடு நிற்கையில் தலைவி தலைவனை மணத்தற்கு அவன் செய்த உதவிகளைக் காரணமாக இட்டுரைக்கை
ஏதுஎது - உனக்கேதுவேணும்,
ஏன் - அவன் உன்னையப்படிப் பேசவேண்டியதேது
எங்கிருந்து
எப்படி - அவனுக்குப் பணமேது௯
ஏதுயாது
காரணம்
ஏன்
எங்கிருந்து
எப்படி
முதற்காரணம்
துணைக்காரணம்
ஏதுநிகழ்ச்சி
ஏதம்
நிமித்தம்
ஓரணி
செல்வம்
எடுத்துக்காட்டு
சம்பந்தம்
ஏது1(ஒரு செயல் அல்லது நிகழ்ச்சி எளிதில் நடப்பதற்கான) வசதி
ஏதுக்கருத்தன்ஏவுதற் கருத்தா
ஏதுக்கருத்தாஏவுதற் கருத்தா
ஏதுகரப்படுஅனுகூலமாதல். (W.)
ஏதுகரப்படுதல்பயனுடையதாதல்
ஏதுகரம்வழிவகை
ஏதுகரம்வழி, வகை, ஆயத்தம் : சாதனம்
ஏதுங்கெட்டவன்இடமற்றவன்வீணன்
ஏதுங்கெட்டவன்பயன்றறவன்
ஏதுத்தாற்குறிப்புஓரலங்காரம்
ஏதுநிகழ்ச்சிகன்மங்களாகிய காரணங்கள் தத்தம் பயனைக் கொடுத்தற்குத் தோற்றுகை
ஏதுப்பண்ணுநாடியபொருள் கிடைத்தற்கு வகைசெய்தல்
ஏதுப்பண்ணுதல்வகைசெய்தல்
ஏதுப்பார்சமயம் பார்த்தல். (W.)
ஏதுப்போலிஏதுவுக்கு உரிய இலக்கணம் இன்றி ஏதுப்போலத் தோன்றுவது
ஏதும்யாதொன்றும்,சிறிதும், எதுவும்
ஏதுவலங்காரம்ம், "வேண்டுதல், வேண்டாமையிலானடி, சேர்ந்தார்க்கியாண்டு, மிடும்பையில்

ஓரலங்காரம், அது யாதாயினுமொரு பொருளின்னகாரணத்தாலிவ்வாறாயதெனச், சிறப்பாய்க்கூறுதல், உ

- ōralangkāram, அது yātāyiṉumoru பொருளின்னகாரணத்தாலிவ்வாறாயதெனச், ciṟappāykkūṟutal, u
ஏதுவின் முடித்தல்முப்பத்திரண்டு உத்திகளுள் ஒன்று, காரணங்காட்டி முடித்தல், முன்னர் முடிவு விளங்கப் பெறாததைப் பின்னர்க்காரணத்தால் முடியவைத்தல்
ஏதைபேதை
வறியன்
ஏந்தல்கையேந்துகை
தாங்குகை
தேக்கம்
ஆழமின்மை
பயிர்செய்தற்காதாரமாக அமைக்கப்பட்ட ஏரி
ஏந்திசை
உயர்ச்சி
பெருமை
மேடு
பெருமையிற் சிறந்தோன்
அரசன்
உட்கிடைக் கிராமம்
வாத நோய்
ஏந்தல்உயர்ச்சி
மலை
மேடு
பெருமையிற் சிறந்தோன்
தேக்கம்
அரசன்
ஆழமின்மை
முதல்
இளமை
எளிதில் செய்து முடிக்கும் தன்மை, ஏந்துதல், தாங்குதல், கையேந்துதல்
ஏந்தல் வண்ணம்விளக்கத்தின் பொருட்டும் வற்புறுத்தற் பொருட்டும் ஒரு சொல்லே மிகுந்து வருஞ் சந்தம்
ஏந்திதாங்குபவன்
ஏந்திக்கொள்கையாற்றூக்குதல்
கையாற்றாங்குதல்
கைகொடுத்தல்
ஏந்திசைசெய்யுளோசை
ஏந்திசைத் துள்ளல்கலித்தளையால் பிறக்கும் ஓசை
ஏந்திசைத் தூங்கல்ஒன்றிய வஞ்சித்தளையால் பிறக்கும் ஓசை
ஏந்திசையகவல்நேரொன்றாசிரியத் தளையால் பிறக்கும் ஓசை
ஏந்திரம்எந்திரம், மா அரைக்கும் திரிகை
கரும்பாலை
கண்கட்டு வித்தை
மதிலுறுப்பு
ஏந்திரவச்சுவண்டியச்சு
திரிகையச்சு
ஏந்திலைவேல்
ஏந்திழைபெண்
ஏந்திழைஅழகிய அணிகலன்
ஏந்திழையார்பெண்கள்
ஏந்துவசதி, சௌகரியம்
ஏந்து(வி) ஏந்துஎன் ஏவல்
கையேந்து
தாங்கு
ஏந்துகுழந்தைகைக்குழந்தை
ஏந்துகொம்பன்வளைந்த கொம்புடைய யானை
நிமிர்ந்து முன்வளைந்த
கொம்புள்ள மாடு
ஏந்துகொம்புயானைக்கொம்பு
தாங்கு கொம்பு
ஏந்துதல்கைநீட்டுதல். நீ தர நான் ஏந்தி வாங்கினேன்
கையிலெடுத்தல். நீரை ஏந்திப் பருகினான்
தாங்குதல். அடிமை படிக்கத்தை ஏந்தி நின்றான்
தரித்தல். அங்குசபாசமேந்தி (சூடா.)
சுமத்தல். உத்திரத்தைத் தூண் ஏந்திநிற்கிறது
ஓங்குதல். நில னேந்திய விசும்பும் (புறநா. 2,2)
சிறத்தல். ஏந்தியகொள்கையார்சீறின் (குறள், 899)
மிகுதல். (தொல். பொ. 543, உரை.)
தாங்கல்
ஏந்துதல்கைந்நீட்டுதல்
கையில் எடுத்தல்
தாங்குதல்
பூணுதல்
மிகுதல்
சுமத்தல்
ஏந்தெழில்மிக்க
அழகு
ஏந்தெழில்மிகுந்த அழகு
ஏப்பம்தேக்கெறிவு, எதிரெடுத்தல், ஏப்பமிடல்
ஏப்பம் (வயிற்றிலிருந்து) வாய்வழியாகச் சத்தத்துடன் வெளிவரும் காற்று
ஏப்பம் விடுதல்பொருளை அபகரித்தல்
ஏப்பம்பறிஏப்பம்விடு
ஏப்பம்விடு (பணத்தை) அபகரித்தல்
ஏப்பம்விடுதல்தேக்கெறிதல்
ஏப்பமிடுதல்ஏப்பம்விடு
ஏப்பாடுஅம்புவிழும் எல்லை
ஏப்பியன்பேதை, அறிவில்லாதவன்
ஏப்புழைஅம்பெய்வதற்காக மதிலில் அமைக்கப்படும் துளை
ஏம்இன்பம், மகிழ்ச்சி, களிப்பு
மயக்கம்
பொன்
ஏமகண்டன்ஓரிராக்கதன்
ஏமகரம்பொன்
ஏமகூடம்எண்வகை மலைகளுள் ஒன்றாகிய பொன்மலை, மேருமலை
ஏமங்கோலாஒரு மீன்வகை
ஏமசிங்கிமிருதாரசிங்கி
ஏமசிங்கிமிருதாரசிங்கி என்னும் நஞ்சு
ஏமத்திபொற்றொட்டிப் பாடாணம்
ஏமத்தூரிபொன்னூமத்தை
ஏமதவஞ்சம்போகபூமி ஆறனுள் ஒன்று
ஏமந்த ருதுபனிக்காலம்
முன்பனிப் பருவம்
ஏமந்தம்பனி
பனிக்காலம்
ஏமந்த ருது
ஏமந்தாசலம்இமயமலை
ஏமபத்திரம்மலையாத்திமரம்
ஏம்பல்ஆரவாரம்
மகிழ்ச்சி
வருத்தம்
ஏம்பலித்தல்அவாக்கொள்ளுதல். நின்றாள் சரணென் றேம்பலிப்பார்கட்கு (தேவா. 1040
8)
ஏம்பலித்தல்மிகுந்த அவாக் கொள்ளுதல், பேராசை கொள்ளுதல், அங்கலாய்த்தல்
ஏம்பலிப்புஅங்கலாய்ப்பு
ஏமபுட்பம்அசோகமரம்
செண்பகமரம்
பொன்முல்லை
ஏமபுட்பிஆவிரை
ஏம்புதல்களித்தல். மள்ள ரேம்பலோ டார்க்கு மோதை (கந்தபு. ஆற்று. 33)
வருந்துதல். மத்திகை தாக்க வேம்பலுற்றனம் (திருவிளை. பரிநரி. 12)
மனங்கலங்குதல். (Loc.)
ஏம்புதல்களித்தல், மனம் கலங்குதல், வருந்துதல், மயக்கமடைதல்
ஏமபேதிகற்கடகபாஷாணம்
ஏமம்இன்பம்
களிப்பு
மயக்கம்
காவல்
இரவு
பொன்
திருநீறு
இடுதிரை
பாதுகாவல்
வலிமை
சேமநிதி
ஏமமணல்பொன்மணல்
ஏமருதல்காக்கப்படுதல். இடிப்பாரை யில்லாத வேமரா மன்னன் (குறள், 448)
களிப்புறுதல். ஏமரு புவன மூன்றும் (கந்தபு. மேரு. 24)
ஏமருதல்திகைத்தல்
களிப்புறுதல்
காக்கப்படுதல்
ஏமல்முதிரை
மனக்கலக்கம்
ஏமவஞ்சம்போகபூமி ஆறனுள் ஒன்று
ஏமவதிகடுக்காய்
வசம்பு
ஏமன்யமன்
ஏமா ஏமாற்றம் அடைதல்
ஏமாங்கதம்சீவகன்தேசம்
ஏமாங்கம்கருடன்
சிங்கம்
பொன்னிறம்
மேருமலை
ஏமாசலம்மேருமலை
ஏமாத்தல்அரணாதல். ஏமாப்ப முன்னே யயற்பகை தூண்டிவிடுத்து (பழ. 306)
ஆசைப்படுதல். அருந்தேமாந்த நெஞ்சம் (புறநா. 101)
இன்புறுதல். காமர்நெஞ்ச மேமாந்துவப்ப (புறநா. 198, 8)
கலக்கமுறுதல். புணர்ந்தோர் நெஞ்சேமாப்ப வின்றுயிறுறந்து (மதுரைக். 575)
செருக்குறுதல். இரங்கு நமக்கம் பலக் கூத்த னென்றென் றேமாந்திருப்பேனை (திருவாச. 21, 7)
நிச்சயித்தல். கனவென மருண்ட வென்னெஞ் சேமாப்ப (பொருந. 98)
ஏமாத்தல்அரணாதல், பாதுகாவலாதல்
விரும்புதல்
இன்புறுதல்
செருக்கடைதல்
கலக்கமடைதல்
உறுதிசெய்தல்
ஏமாந்த கொங்கைவிம்மிய முலை
ஏமாந்துபோதல்ஏமாறுதல்
ஏமாந்துபோதல்ஏமாறுதல், மோசம்போதல்
இழப்படைதல்
எச்சரிக்கையின்றியிருத்தல்
ஏமாப்பிரகம்பொன்னப்பிரகம்
ஏமாப்புபாதுகாப்பு
அரணாதல், வலியாகுதல்
செருக்கு
கருத்து
ஏமார்த்தல்ஏமஞ்செய்தல், காப்புச் செய்தல், பலப்படுத்தல்
ஏமார்தல்மனங்கலங்குதல். ஏமார்ந் தனமெனச் சென்றுநா மறியின் (நற். 49)
பலப்படுத்துதல். சலத்தாற் பொருள்செய் தேமார்த்தல் (குறள், 660)
ஏமார்தல்மனங்கலங்குதல், ஏங்கல்
ஏமாளிஎளிதில் ஏமாறக்கூடியவர்
ஏமாளிபேதை, அறிவிலி
ஏமாளி எளிதில் ஒருவரை அல்லது ஒன்றை நம்பி மோசம்போய்விடக் கூடிய நபர்
ஏமாற்றம்எத்து, வஞ்சகம், வஞ்சகத்துள்ளாதல்
மனக்கலக்கம்
ஏமாற்றம் எதிர்பார்ப்பது நிறைவேறாமல் ஏற்படும் மனக்குறை
ஏமாற்று (நேர்மையற்ற முறையில் நடந்து அல்லது பொய் சொல்லி ஒருவரை) மோசம்செய்தல்
ஏமாற்றுதல்வஞ்சித்தல். மகனுத்தியினா லவரை யேமாற்ற (இராமநா. உயுத்த. 57)
ஏமஞ்செய்தல். மாற்றேமாற்றலிலையே (பரிபா. 4, 53)
ஏமாற்றுதல்வஞ்சித்தல்
ஏமஞ்செய்தல்
ஏமாறுமோசம்போதல். மோக வலியூடே யேமாறி (திருப்பு. 622)
ஏமாறு (எதிர்பார்த்து) நம்பிக்கை இழத்தல்
ஏமாறுதல்தடுமாறல், அலமருதல்
மோசம் போதல்
ஏமிஉடனிகழ்வான்
ஏமிலாந்திஅலமந்து பார்ப்போன், திகைத்து நிற்பவன், மயக்கமுடையவன், மதிகேடன்
ஏமிலாந்துதிகைத்து நிற்றல்
மனந்தடுமாறுதல்
ஏமிலாந்துதல்திகைத்து நிற்றல், மயங்கி நிற்றல், மனந்தடுமாறுதல், நினைவு சிதறுதல்
ஏமிலாப்புஅலமாப்பு
ஏமிலாப்புஅலமலப்பு, மனத்தடுமாற்றம்
ஏமின்கோலாஒருவகைமீன்
ஏமின்கோலாபறவைக்கோலா என்னும் மீன்
ஏமுறுமகிழ்வுறுதல். ஏமுறு விளையாட் டிறுதிக்கண்ணும் (தொல். பொ. 147)
தன்மை திரிதல். ஏமுற விரண்டு முளவென மொழிப (தொல். பொ. 109)
வருத்தமுறுதல். ஏமுறு கிளவி (தொல். பொ. 146)
பித்துறுதல். ஏமுற்றவரினு மேழை (குறள், 873)
மயக்கமுறுதல். ஏமுறு ஞாலந் தன்னிற் றோன்றி (திருமுரு. 163)
காப்படைதல். எஞ்சிய பொருள்களை யேமுற நாடி (திருமுரு. 97)
பொருத்தமுறுதல். காமமும் பொருளு மேமுறத் தழுவி (இலக். வி. 704)
ஏமுறுதல்மகிழ்வுறுதல், களிப்புறல்
தன்மை திரிதல்
வருந்துதல், மனங்கலங்குதல்
மயக்க முறுதல்
பொருத்தமுறுதல்
ஏயஓர் உவமவுருபு. (தண்டி. 33.)
ஏய்பொருந்துதல். ஏய்ந்தபேழ்வாய் (திவ். பெரியதி. 1, 7, 3)
தகுதல். தில்லையூரனுக்கின் றேயாப்பழி (திருக்கோ. 374) ஒத்தல். சேலேய் கண்ணியரும் (திவ். திருவாய். 5, 1, 8)
எதிர்ப்படுதல். போயினசின்னான் புனத்து மறையினா லேயினா ரின்றியினிது (ஐந். ஐம். 11)
பொருந்தச் சொல்லுதல். பொய் குறளை யேய்ப்பார் (பழ. 77)
ஒத்தல். அல்லிப் பாவை யாடுவனப் பேய்ப்ப (புறநா. 33, 17)
வஞ்சித்தல்
ஏய் (நம்பும்படியாக நடந்து) ஏமாற்றுதல்
ஏய்த்தல்ஒத்தல், உவமித்தல்
இசையப்பண்ணுதல், பொருந்தச் சொல்லுதல்
வஞ்சித்தல்
ஏய்தல்ஒத்தல், பொருந்தல், தகுதல்
எதிர்ப்படுதல், சந்தித்தல்
ஏய்ப்பஓர் உவமவுருபு. (தொல். பொ. 290.)
ஏய்ப்பிலேவட்டன்மதிகேடன்
ஏய்ப்புவஞ்சகம்
ஏய்ப்புக்காட்டுநயவஞ்சகஞ் செய்தல்
ஏயம்தள்ளத்தக்கது
ஏய்வுஇயைபு
உவமை
ஏயான்இசையான், ஒவ்வான்
தொழில் செய்யத் தகாதவன், பொருத்தமற்றவன்
ஏயிமகள்
ஏயில்இசை, ஒருவகைப் பாட்டு
ஏயேபரிகாசக் குறிப்பு. (திவா.)
ஏயேஎள்ளி நகையாடல் குறிப்பு, இகழ்ச்சிக் குறிப்பு
ஏரஓர் உவமவுருபு. (தொல். பொ. 286
உரை.)
ஏர்எழுதல். பனிக்கடல் பருகிவலனேர்பு (முல்லைப். 4)
ஒத்தல். முத்தேர்முறுவலார் (இனி. நாற். 2)
ஏர்உழுபடை, கலப்பை
உழவுமாடு
உழவுத்தொழில்
எழுச்சி
தோற்றப்பொலிவு
அழகு
நன்மை
ஒப்பு
ஓர் உவமவுருபு
ஏர்க்களம்நெற்களம், கதிரடிக்குமிடம்
ஏர்க்களவுருவகம்போர்க்களத்தை ஏர்க்களமாக உருவகப்படுத்தும் புறத்துறை
ஏர்க்கால்எருது பூட்டிய நுகத்தில் கொளுவும் கலப்பையின் உறுப்பு
வண்டியின் ஓர் உறுப்பு
ஏர்க்கால் (கலப்பையில்) ஏரையும் நுகத்தடியையும் இணைக்கும் பகுதி
ஏர்கட்டுஉழுபடையில் உழவுமாட்டைப்பூட்டி உழத்தொடங்குதல். நல்ல அந்தியேர் கட்டுகிற நேரம்
ஏர்கட்டு (நிலத்தை உழுவதற்காக) கலப்பையில் மாட்டை இணைத்தல்
ஏர்கட்டுதல்உழவுமாட்டைப் பூட்டி உழத்தொடங்குதல்
ஏரகம்திருவேரகம் என்னும் ஊர், சுவாமிமலை
மலைநாட்டிலுள்ள முருகன் தலம்
ஏரங்கம்ஒரு மீன்வகை
ஏர்ச்சீர்உழவுத் தொழிலுக்குரிய கருவிகள்
வேளாண்மையால் வரும் செல்வச் சிறப்பு
ஏரடம்இடி
ஏரடிஉழுதல்
ஏரடித்தல்ஏருழல்
ஏரடித்தல்ஏரால் உழுதல்
ஏரண்டம்ஆமணக்கு
ஏரண்டம்ஆமணக்கஞ்செடி
கண்டபேரண்டம் என்னும் செடி
இருதலைப்புள்
சித்திரம்
ஏரண்டிதிப்பிலி
ஏரணம்தருக்கநூல்
ஏர்த்தாயம்பருவகாலத்து உழவு
ஏரத்தைபிடரிக்காம்பு
ஏர்த்தொழில்உழவுத்தொழில்
ஏர்நாழிகலப்பையின் ஓர் உறுப்பு
ஏர்ப்பஓர் உவமவுருபு. (தொல். பொ. 286
உரை.)
ஏர்ப்பண்பூட்டாங்கயிறு
ஏர்ச்சீர்
ஏர்ப்புஈர்ப்பு
ஏர்ப்பூட்டுஏர்தொடுத்தல்
ஏர்ப்பூட்டுமுதலுழவு
ஏர்பிடி (கலப்பைகொண்டு) உழுதல்
ஏர்புஎழுச்சி
கிரககதி
ஏர்புஎழுச்சி
வனப்பு
அழகு
கோள்நிலை
ஏர்பூட்டுஏரில் மாடுகட்டுதல். ஏர்பூட்டினல்லது (ஏரெழு. 17)
ஏர்பூட்டுதல்பொன்னேர் பூட்டுதல்
ஏரில் மாட்டைக் கட்டுதல்
ஏர்மங்கலப்பாட்டுஏரைப்பாடுவது
ஏர்மங்கலம்பொன்னேர் பூட்டிப் பாடும் மங்கலப்பாட்டு
ஏரம்பன்பிள்ளையார்
ஏரம்பன்விநாயகன், ஆனைமுகக் கடவுள்
ஏரல்கிளிஞ்சில்
நத்தை
ஏர்வாரம்கமவாரம்
ஏர்வாரம்ஏருக்காகக் கொடுக்கும் விளைச்சற்பங்கு
ஏராநீராழம்
மயக்கம் தாராத கள்
கப்பலின் அடிப்பொருத்து மரம்
ஏராண்மைஉழவு
ஏராததுஏலாதது
ஏராப்பலகைகப்பலின் அடிமரம்
ஏராமரம்கப்பலின் அடிமரம்
ஏராளம்மிகுதி
ஏராளம் (எண்ணிக்கையில், அளவில்) அதிகம்
ஏராளர்உழவர்
ஏரிநீர்நிலை, பெரிய குளம்
கொழுத்துள்ள பிடர்
எருத்துத் திமில்
ஏரி மழைநீர் வருவதற்கு வசதியாகத் திறந்த பக்கங்களும், நீர் வெளியேறும் பக்கத்தில் கரையும் கொண்டதாக உள்ள, பாசனத்திற்கான பெரிய நீர்நிலை
ஏரிக்கட்டு (காளை மாட்டின்) திமில்
ஏரிசாகடற்கொந்தளிப்பு
ஏரிண்வாணர்See ஏரின்வாழ்நர். (திவா.)
ஏரிப்பாய்ச்சல்ஏரிநீர்ப் பாசனம், ஏரிநீர் பாய்ந்து விளையும் நிலப்பகுதி
ஏரிப்பாய்ச்சிமீன்பிடி வரி
ஏரிவாரியத்தார்ஏரியை மேற்பார்வையிடும் சபையார்
ஏரின்வாழ்நர்பூவைசியர்
ஏருந்துஎந்திரக் கலப்பை
ஏருவப்படு (நீதிமன்றத்தில் அல்லது காவல் துறையினரிடம் குற்றத்தை ஒப்புக்கொண்டு) சரணடைதல்
ஏருழவர்ஏர்கொண்டு உழுபவர், உழவர்
ஏருழுநர்உழவர்
ஏரோட்டுஉழு
ஏரோட்டுதல்உழுதல்
ஏரோர்உழுவோர், உழுவர்
ஏலமுன்னமே. பிரளயம் வருமென் றேலக் கோலி (ஈடு, 2, 8, 7)
மிக. கல்வியேலயமைந்த பெருமை பெற்றும் (திருக்காளத். பு. 3, 8)
ஏலமுன்னமே
மிக
ஏல்ஏலம்
ஏல்பொருத்தம்
உணர்ச்சி, மனவெழுச்சி
கிளிஞ்சில்
ஒப்புக்கொளல்
ஒரு விகுதி
ஏலக்காய்ஒருவாசனைச்சாக்கு
ஏலக்காய்ஒரு மணமுடைய காய்வகை
ஏலக்கோலம்அணியம், ஆயத்தம்
ஏலங்கூறுகேட்கப்பட்ட ஏலவிலையைப் பலரறியக்கூவுதல்
ஏலங்கோள்ஏலவிலையை ஏற்றி அல்லது குறைத்துக்கேட்டல்
ஏலபிலன்குபேரன்
ஏலபிலிகடுகு
ஏலம்கூறுகை
கூறல்
ஏலம்செடிவகை
மணப்பொருள்
மயிர்ச்சாந்து
சடாமாஞ்சில்
சங்கஞ்செடி
முதிரை
மணம்
போட்டியிற் பலர்முன் ஏற்றும் விலை
ஏலம்1பலர் கூடியுள்ள ஒரு கூட்டத்தில் மிக உயர்ந்தபட்ச விலையில் கேட்போருக்குப் பொருளைக் கொடுக்கும் விற்பனை
ஏலம்2(உணவுப் பண்டங்களில் சுவைக்காகச் சேர்க்கப்படும்) நறுமணம் உடைய சிறு விதைகள் கொண்ட காய்
ஏலரிசிஏலக்கொட்டை, ஏலக்காயின் உள்ளீடு
ஏலரிசி ஏலக்காயின் உள்ளிருக்கும் விதை
ஏலவரிசிஏலக்கொட்டை, ஏலக்காயின் உள்ளீடு
ஏலவார்திருக்காஞ்சியிற் கோயில்கொண்ட அம்மையார்
ஏலவாலுகைபேரேலம்
ஏலவேஏற்கெனவே
ஏலவே ஏற்கனவே
ஏல்வைகாலம்
நாள்
நீர் நிலை
ஏல்வைகாலம்
நாள்
பொழுது
நீர்நிலை
வரிவகை
ஏலாதோழன் தோழியரை முன்னிலைப்படுத்தும் சொல்
ஏலாதான்இயலாதவன்
பகைவன்
ஏலாதிஒருநூல்
ஏலாதிஏலம், இலவங்கப்பட்டை முதலிய மருந்துச்சரக்கு
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று
ஏலாதி சூரணம்ஏலம் முதலியன கலந்து செய்த மருந்துப்பொடி
ஏலாதி மாத்திரைமருந்து மாத்திரைவகை
ஏலாதிகடுகம்ஒருமருந்து
ஏலாபத்திரம்தக்கோலம்
ஏலாப்புதுன்பம்
வருத்தம்
ஏலாபரணிபறங்கிச்சக்கை
ஏலாபர்ணிஒருவகைப் பூண்டு
பறங்கிச்சக்கை
ஏலாமைபொருந்தாமை
இயலாமை
ஏலாள்ஏலா
ஏலிகள்
ஏலுசங்கஞ்செடி
ஏலுதல்இயலுதல்
பொருந்துதல்
தகுதியாதல்
கூடுதல்
ஏலேலம்See ஏலேலோ
ஏலேலம்ஏலப்பாட்டில் வருமொரு சொல், படகு முதலியன தள்ளுவோர் பாடும் பாட்டில் வரும் ஒரு சொல்
ஏலேலோபடகுமுதலியன தள்ளுவோர்பாடும் ஏலப்பாட்டில் வரும் ஒருசொல்
ஏலைஏலம்
ஏவங்கம்இனவழிக் கணக்கு
ஏவங்கேட்டல்ஒருவருக்காக ஏவி விடப்பட்டுப் போய் அதட்டல்
இடைபுகுந்து விசாரணை செய்தல்
ஏவங்கேள்இடைப்புகுந்து விசாரணை செய்தல். இராசா செய்ததற்கு ஏவங்கேட்பவரார்௯ (W.)
குற்றத்தைச்சுட்டிப்பேசிப் பழித்தல். (Loc.)
ஏவஞ்சஆகக்கூடி. ஏவஞ்ச இந்தக்காரியம்
முடியலாம். (Brah.)
ஏவதுஏவியது
ஏவதும்ஒவ்வொன்றும். செய்வினையேவது மெண்ணி லாதகடந்தொறும் (கந்தபு. சுக்கிரனுப. 36)
எதுவும்
ஏவதும்எதுவும்
ஒவ்வொன்றும்
எல்லாமும்
ஏவம்இவ்விதம். (Brah.)
ஏவம்இவ்விதம்
ஏவல்
ஒருவருக்காக ஏவிவிடப்பட்டு வருதல்
குற்றம்
ஏவம்விடைஏவல்விடை
ஏவருகன்அதிமதுரம்
ஏவரும்யாவரும், எல்லாரும்
ஏவல்ஏவுகை, தூண்டுகை
கட்டளை
ஏவல் வினைமுற்று
ஓதுகை
பணிவிடை
பணியாள்
பிசாசை ஏவிவிடுகை
வறுமை
ஏவல்கூவல் பணிஏவிய சிறு பணிகள், குற்றேவல்
ஏவல்கேட்டல்ஏவிய பணிசெய்தல்
ஏவல்கேள்ஏவியபணி செய்தல்
ஏவல்கொள்வேலை வாங்குதல்
ஏவல்கொள்ளுதல்வேலைவாங்குதல், தொண்டு செய்வித்தல்
ஏவல்வாய்பாடுஏவற்சொல்
ஏவல்வினாஏவும் நோக்கத்தோடு கேட்கும் வினா
ஏவல்வினைமுன்னின்றாரை ஏவும் வினை
சூனியத் தொழில்
ஏவலன்பணிவிடை செய்வோன்
ஏவலாள்பணிவிடை செய்வோன்
ஏவலாள் ஒருவர் இடும் கட்டளையை ஏற்றுப் பணிவிடை செய்பவன்
ஏவற்காரப்பேய்ஏவற்பேய்
காளிதேவிக்கு ஏவல் செய்யும் பேய்
ஏவற்காரன்பணிவிடை செய்வோன்
ஏவற்சிலதிகுற்றேவல் செய்யும் பெண்
ஏவற்பணிகட்டளையிடப்பட்ட தொழில்
ஏவற்பேய்ஏறிவிவிட்டபேய்
ஏவற்பேய்தூண்டிவிடப்பட்ட பேய்
பெரிய பேய்க்கு ஊழியம் செய்யும் குட்டிப்பிசாசு
ஏவறைஏப்புழை, மறைந்து அம்பு எய்தற்குரிய மதில் உறுப்பு
ஏவறை ஏப்பம்
ஏவன்யாவன்
ஏவன்எவன்
யாவன்
ஏவாகனம்அசமதாகம்
ஓமவித்து
ஏவாங்கம்அசமதாகம்
ஓமவித்து
ஏவாங்கனம்அசமதாகம்
ஓமவித்து
ஏவாள் கடவுள் ஆதாமிடமிருந்து படைத்த பெண்
ஏவிவிடுதல்ஏவுதல்
ஏவிளம்பிஅறுபதாண்டுக் கணக்கில் முப்பத்தோராம் ஆண்டு
ஏவுகட்டளையிடுதல்
தூண்டிவிடுதல்
திருவருளால் தூண்டப்படுதல். ஆவியானவர் பவுலை யேவினார்
செலுத்துதல் . ஏவா விருந்த வடிகள் (சீவக. 3036)
ஏவுஏ, அம்பு
வருத்தம்
ஏவு(வி) கட்டளையிடு
தூண்டு
எய், செலுத்து
அனுப்பு
ஏவுகணை தொலைவில் அல்லது உயரத்தில் உள்ள ஓர் இலக்கைக் குறிவைத்துத் தாக்குவதற்குச் செலுத்தப்படும் ராணுவ ஆயுதம்
ஏவுண்ணுஅம்பு பாயப் படுதல். பகழியி னேவுண்டு (இறை. 6
64)
ஏவுண்ணுதல்அம்பு பாயப்பெறுதல்
ஏவுதல்கட்டளையிடுதல்
தூண்டிவிடுதல்
செலுத்துதல்
சொல்லுதல்
அனுப்புதல்
ஏவுதற்கருத்தாவேறொருவரை ஏவி ஒன்றைச் செய்விக்கிறவன், கட்டளையிடும் தலைவன்
செய்விக்கும் வினைமுதல்
ஏவும்வினைமுதல்ஏவுதற்கருத்தா
ஏவுவான்ஏவுகிறவன்
ஏழ் (உயிரெழுத்துகளில் தொடங்கும் பெயர்களின் முன்) ஏழு என்பதன் பெயரடை வடிவம்
ஏழ்கடல்பாற் கடல்
தயிர்க் கடல்
நெய்க் கடல்
கருப்பஞ் சாற்றுக் கடல்
தேன் கடல்
நன்னீர்க் கடல்
உப்புக் கடல்
ஏழகத்தார்படைவகுப்பாருள் ஒருவகையார்
ஏழகம்ஆடு
ஏழகம்ஆடு
செம்மறிக்கடா
ஏழ்ச்சிஎழுச்சி
ஏழ்சுரம்சட்ஜம், ரிடபம், காந்தாரம், மத்திமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் என்பன,
ஏழத்தனைஏழுமடங்கு
ஏழ்நரம்புகுரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்னும் ஏழு நரம்புகள்
ஏழ்பரிசூரியன் தேரில் பூட்டப்படும் ஏழு குதிரைகள்
காயத்திரி, திருட்டுபு, செகதி, அனுட்டுபு, பந்தி, பிரகதி, முட்டிணுகு
ஏழ்பரியோன்சூரியன்
ஏழ்பருவம்ஏழுவகைப் பெண்பருவம்
ஏழ்பவம்ஏழ்பிறப்பு
ஏழ்புழைவேய்ங்குழல்வகை
ஏழமைஅறியாமை, பேதைமை
வறுமை
ஏழ்மைஎழு
வறுமை
ஏழரைகழிகொடிய ஏழரையாண்டுச்சனி நீங்குதல். (W.)
ஏழரையாண்டுச்சனிசந்திர லக்கினத்தில் 12, 1, 2 ஆம் தானங்களில் ஏழரையாண்டு இருந்து துன்பம் செய்யும் சனி
ஏழாங்கால்கலியாணத்துக்கு ஏழு நாளைக்கு முன் நடும் பந்தற்கால்
ஏழாநீர்ச்சடங்குதிருமணமான ஏழாம் நாள் மணமக்கள் எண்ணெய் தேய்த்து முழுகும் சடங்கு
ஏழாம் பொருத்தம்இருவரிடையே காணப்படும் இணக்கமற்ற தன்மை : ஒருவர் மற்றவரோடு ஒத்துப்போகாத நிலை
ஏழாம் பொருத்தம் ஒருவர் மற்றொருவரோடு ஒத்துப்போக முடியாத நிலை
ஏழாம்பொருத்தம்தீராப்பகைமை, ஓயாச் சண்டை
ஏழிசைகுரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்னும் ஏழு நரம்புகள்
ஏழிசைவாணர்கந்தருவர்
இசை பாடுவோர்
ஏழில்ஏழிலைப்பாலை, இசை
நன்னன் என்பானுக்குரிய ஒரு மலை
ஏழிலைக்கிழங்குமரவள்ளிக்கிழங்கு
ஏழிலைப்பாலைமகளிரால் மலரும் மரம் பத்தனுள் ஒன்று, இதன் மணம் களிறுகளுக்கு ஆகாதாம்
ஏழிலைம்பாலைமகளிரால் மலரும் மரம் பத்தனுள் ஒன்று, இதன் மணம் களிறுகளுக்கு ஆகாதாம்
ஏழுஓரெண்
ஏழு ஆறு என்ற எண்ணுக்கு அடுத்த எண்
ஏழு கன்னிபிராம்மி
மாகேஸ்வரி
கவுமாரி
வைஷ்ணவி
வாராகி
இந்திராணி
சாமுண்டி
ஏழுநரகம்எழுவகையான நரகங்கள்
அள்ளல், இரௌரவம், கும்பிபாகம், கூடசாலம், செந்துத் தானம், பூதி, மாபூதி, (சமணர் கருத்துப்படி) பெருங்களிற்று வட்டம், பெருமணல் வட்டம், எரிபரல் வட்டம்
அரிபடை வட்டம்
புகை வட்டம்
பெருங்கீழ் வட்டம், இருள் வட்டம் என்பன
ஏழுநிலைமாடம்ஏழடுக்குமாடம்
ஏழுபெண்பருவம்பெண்களின் வளர்சசியில் உள்ள ஏழு நிலைகள்
பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண். இவற்றின் அகவை முறையை 7,11,13,19,25,31,40 ஆகும்
ஏழுமலைமுருகன்
ஏழுமலைஏழு மலைக் கூட்டங்களுடைய திருவேங்கடம்
ஏழுலகம்மேலேழுலகம்
கீழேழுலகம்
ஏழேழுஎவ்வேழு
ஏழுக்கேழு
ஏழைஅறியாமை
அறிவிலான்(ள்)
வறியவன்
பேதை
பெண்
ஏழை வறுமையில் இருப்பவர்
ஏழை பாழைஏழை எளியவர்
ஏழைக்குறும்புவறுமையைக்
காட்டிமோசஞ்செய்கை
ஏழைக்குறும்புவறுமையைக் காட்டி மோசஞ்செய்கை
பேதைபோலக் காட்டிச் செய்யும் குறும்பு
ஏழைத்தனம்எளிமை
ஏழைத்தன்மைஅறியாமையாகிய குணம்
வறுமைநிலை
ஏழைப்பங்காளன் ஏழைகளின் துன்பங்களில் தானும் பங்கேற்று அவர்களுக்கு வேண்டிய உதவிகள் செய்பவன்
ஏழைபாழை ஏழையும் ஆதரவற்றவரும்
ஏழைமைஅறியாமை, பேதைமை
வறுமை
ஏழைமைகாட்டுகோழைத்தனமாதல். (W.)
ஏழைமைகாட்டுதல்கோழைத்தனமாதல்
ஏழையாளன்வறுமையுடையான்
ஏழொத்துதாளவகை
ஏளனம்அவமதிப்பு
இகழ்ச்சி
புறக்கணிப்பு
ஏளனம்
வெறுப்பு
ஏளனம்எளிமை
இகழ்ச்சி
கேலி
அவமதிச் சிரிப்பு
பரிகாசம்
ஏளிதம்இகழ்ச்சி
எளிமை
ஏறஅதிகமாக. அரைப்படிக்கு ஏறக்கொடு
உயர. அந்தர மாறா... ஏறபறக்கெனிற் பறந்திடும் (சீவக. 2156)
முழுவதும். என்னுடையிருளை யேறத் துரந்தும் (திருவாச. 2, 6)
முற்பட. மாமனிடத்து ஏறச்செல்லு நிலைமையை விரும்பும் (சீவக. 1932, உரை)
ஏறஅதிகமாக, மிகுதியாக
உயர
முழுவதும்
முற்பட
ஏற இறங்க (எடைபோடும் நோக்கத்துடன் ஒருவரைப் பார்க்கும்போது) மேலும்கீழுமாக
ஏற்கபொருந்த
இணங்க
இசைவாயிருக்க
எதிர்க்க
பிச்சைவாங்க
முன்னமே
ஏறக்கட்டு (படிப்பு, வியாபாரம் முதலியவற்றை) மேலும் தொடராவண்ணம் நிறுத்துதல்
ஏறக்கட்டுதல்உயரக்கட்டுதல்
பலப்படுத்துதல்
விலையேறுவதற்காகச் சரக்கை விற்காமல் வைத்தல்
மழை முதலியன பெய்யாதிருத்தல்
இறைந்த தவசம் முதலியவற்றைக் கூட்டிச் சேர்த்தல்
அடியோடு நிறுத்துதல்
ஏறக்குறைச்சல்ஏற்றத்தாழ்ச்சி
ஏறக்குறையமுன்பின்னாக
சுமார்
ஏறக்குறையஏறத்தாழ, முன்பின்னாக, சுமார், முன்பின்
ஏறக்குறைய/ஏறத்தாழ சற்றுக் கூடுதலாக அல்லது குறைவாக
ஏற்கநடஒழுங்காய் நடத்தல். (W.)
ஏற்கவேமுன்னமே. ஆபத்துவந்தபோது நம்மைத் தேடித்திரியவொண்ணா தென்று ஏற்கவே கடலிடங் கொண்டவனை (ஈடு
3
6
2)
ஏற்கன்முன்
ஏற்கனவே/ஏற்கெனவே (சொல்லப்படும் இந்த நேரத்துக்கு) முன்பே(கட்டுரை முதலியவற்றில், குறிப்பிடப்படும் இந்த இடத்துக்கு) முந்??திய பகுதியில்
ஏற்குமட்கலம்கடிஞை
ஏற்கெனமுன்னே
ஏற்கெனவேஏற்கவே, முன்னமே
ஏறங்கோட்பறைகாணக
ஏறுகோட்பறை
ஏறங்கோள்முல்லைநிலப் பறை, முல்லைநில மக்கள் ஏறுதழுவும் பொருட்டு அடிக்கும் ஒரு வகைப் பறை
ஏறடுதல்மேல்வைத்தல்
மேற்கொள்ளுதல்
ஏற்றுக்கொள்ளுதல்
ஏறத்தாழஏறக்குறைய
ஏறத்தாழகாணக
ஏறக்குறைய
ஏற்பஓர் உவமவுருபு. (தண்டி. 33)
தக்கபடி
ஏற்பதக்கபடி, பொருந்த
ஓர் உவமவுருபு
ஏற்ப (நான்காம் வேற்றுமையோடு இணைந்து) தகுந்த அல்லது இசைந்த முறையில்
ஏற்படுஉண்டாதல். அந்த ஊர் அவனால் ஏற்பட்டது
தலைப்படுதல். (J.)
உடன்படுதல். (J.)
ஏற்படு (ஒரு செயலின் விளைவு) வந்து சேர்தல்
ஏற்படுத்துஉண்டுபண்ணுதல். அவன் அந்த ஊரை ஏற்படுத்தினவன்.
இணங்கச்செய்தல். (J.)
நிச்சயித்தல். அவனைக் குற்றவாளியென் றேற்படுத்தினார்கள் (Colloq.)
ஆயத்தப்படுத்துதல். (W.)
நியமித்தல். அவனை அக்காரியத்திற்குத் தலைவனாக ஏற்படுத்தினார்கள்
ஏற்படுத்து (ஒரு விளைவை) வந்து சேரச்செய்தல்
ஏற்படுத்துதல்உண்டுபண்ணுதல்
இணங்கச் செய்தல்
உறுதிப்படுத்துதல்
ஆயத்தப் படுத்துதல்
அமர்த்துதல்
ஏற்படுதல்உண்டாதல்
தலைப்படுதல்
உடன்படுதல்
ஏறப்பறத்தல்உயரப் பறத்தல்
ஏலாதவற்றைச் செய்ய முயலுதல்
ஏறப்போதல்குறித்துச் செல்லுதல், குறித்துப் போதல்
ஏற்பாடுஒழுங்கு
நியமனம்
உடன்படிக்கை
விவிலியத்தில் புதிய பழைய ஏற்பாடுகள்
ஏற்பாடு செயல், நிகழ்ச்சி முதலியவை நடைபெறுவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கை
ஏற்புபொருத்தம், தகுதி
ஏற்றுக்கொள்கை
ஏற்பு (பெரும்பாலும் செய்தித்தாள் தலைப்புகளில்) அதிகாரபூர்வமான முறையில் பெற்றுக்கொள்ளுதல் அல்லது ஒப்புக்கொள்ளுதல்
ஏற்பு ஊசி தசைவிறைப்பு ஜன்னியைக் குணப்படுத்தப் போடும் ஊசி
ஏற்புடைக்கடவுள்ஒரு நூலுக்கு உரிமை பூண்டுள்ள கடவுள்
வழிபடுகடவுள்
ஏற்புடைய உகந்த
ஏற்புத்திறன் ஏற்றுக்கொள்கிற தன்மை
ஏற்புரை பாராட்டப்படுபவர் தன்னைப்பற்றி அல்லது தன் சேவையைப்பற்றிக் கூட்டத்தில் கூறிய (பாராட்டு) கருத்துகளை ஏற்றுக்கொள்ளும் முறையில் பேசும் பேச்சு
ஏற்புவலி தசைவிறைப்பு ஜன்னி
ஏற்புழிஏற்குமிடத்து. அடைகளை ஏற்புழி யெங்கும் ஒட்டுக (சிலப். 13
155
உரை.)
ஏற்புழிஏற்குமிடத்து
ஏற்புழிக்கோடல்நூல் உத்திகளுள் ஒன்று, ஒரு விதியைப் பொருந்தும் இடங்களில் அமைத்துக் கொள்ளுகை
ஏற்போர்இரப்போர்
ஏற்போன்இரப்பவன், யாசிப்பவன்
ஏற்மொழிபுகழ்மொழி
ஏறவாங்குதல்முழுவது விலைக்குப் பெறுதல்
விலகியிருத்தல்
நயமாக வாங்குதல்
சுளுக்குதல்
ஏறவிடுதல்மேலே ஏறும்படி விடுதல்
மரக்கலத்தைக் கரைக்குத் தொலைவாக விடுதல்
மேற்போகவிடுதல்
ஏறவிறங்கப் பார்த்தல்தலைமுதல் கால்வரை பார்த்தல், மேலும் கீழும் பார்த்தல்
ஏற்ற தகுந்த
ஏற்ற இறக்கம்உயர்த்துதலும் இறக்குதலும் : தொனி வேறுபாடு
ஏற்ற இறக்கம் (பேசுதல், பாடுதல் போன்றவற்றில் குரலை) உயர்த்துதலும் தாழ்த்துதலும்
ஏற்றக்கால்துலாவைத் தாங்குங்கால்
தூண்
ஏற்றக்குறைச்சல்உயர்வு தாழ்வு
ஒவ்வாமை
ஏற்றக்கோல்ஏற்றக்கழி
துலாக்கொடி
ஏற்றக்கோல்துலாமரத்தில் நீர் முகக்கும் கழி
ஏற்றச்சால்துலாச் சால், நீரிறைக்குஞ் சால், நீர் மொள்ளும் பாத்திரம்
ஏற்றணைஅரியணை
அரசுகட்டில்
ஏற்றத்தாழ்ச்சிஉயர்வுதாழ்வு, வேற்றுமை
பெருமை சிறுமை
மேடுபள்ளம்
ஏற்றத்தாழ்வுஉயர்வுதாழ்வு, வேற்றுமை
பெருமை சிறுமை
மேடுபள்ளம்
ஏற்றத்தாழ்வு (மனிதரிடையே அல்லது சமுதாயத்தின் படிநிலைகளில் பிரிக்கப்படும்) தர வேறுபாடு
ஏற்றதுஇயன்றது
பொருந்தியது
விருப்பமானது
தக்கது
ஏற்றபடிஇசைந்தபடி,தக்கவாறு
விரும்பியவாறு. (W.)
ஏற்றபடிஇசைந்தவாறு, விரும்பியவாறு
தக்கவாறு
ஏற்றப்பட்டரைஏற்றமிட்டு இறைக்கும் கிணற்றைச் சூழந்த விளைநிலம்
ஏற்றப்பாட்டுநீரிறைக்கும்போது பாடும் பாட்டு
ஏற்றப்பாடல் (கிராமங்களில்) ஏற்றம் இறைக்கும்போது பாடும் பாடல்
ஏற்றம்மேலே ஏறுகை
மேடு
புகழ்
உயர்ச்சி
மிகுதி
மேன்மை
நினைவு
துணிவு
பெருக்கம்
நீரேற்றம்
நீர்ப்பெருக்கு
ஏற்றமரம்
நீரிறைக்குங் கருவி
ஏற்றம்1(விலை) அதிகரிப்பு
ஏற்றம்2கிணறு போன்ற நீர்நிலைகளின் அருகில் நீளமான கம்பு ஒன்றை நட்டு அதன் கவைப் பகுதியில் உள்ள சுழல் கட்டையோடு குறுக்குவாட்டில் ஒரு கட்டையைப் பொருத்தி அதில் நீர் பாய்ச்சுவதற்கான சால் பொருத்தப்பட்ட அமைப்பு
ஏற்றம்போடுதுலாமரம் அமைத்தல்
தோப்புக்கரணம் போடுதல். (Loc.)
ஏற்றம்போடுதல்துலாமரம் அமைத்தல்
தோப்புக்கரணம் போடுதல்
ஏற்றமரம்துலா
ஏற்றமரம்துலா மரம்
ஏற்றரவுமுகனை
ஏற்றரவுமிகக் கிட்டின காலம்
முதல்
ஏற்றல்இசைவாதல்
இணங்கல்
ஏற்றுதல்
இரத்தல்
எதிர்த்தல்
எதிர்த்துப் போர் செய்தல்
அடுக்கல்
வாங்குதல்
ஏந்தல்
நடத்தல்
பெருந்தச்செய்தல்
ஏற்றவாறுஏற்றபடி
ஏற்றார்பகைவர்
ஏற்றாற்போலஏற்றபடி
ஏற்றியல்ஏறுதலின் இயல்பு
இடபராசி
ஏற்றியிறக்குதிருஷ்டிகழிக்குங் சடங்குநிகழுத்துதல்
ஏற்றியிறக்குதல்கண்ணூறு கழிக்கும் சடங்கு நிகழ்த்துகை
ஏற்றுதூக்குதல். உத்தரத்தையேற்றினான்
அதிகப்படுத்துதல். விலையை ஏற்றுகிறான்
சுமத்துதல்
ஏறச்செய்தல். காலில் வண்டியை ஏற்றி விட்டான்
அடுக்குதல்(திவா.)
மேம்படுத்துதல். ஏற்றற் கண்ணு நிறுத்தற்கண்ணும் (தொல். பொ. 147). குடியேற்றுதல். கொண்டுவந்து ஏற்றின தளிச்சேரிப் பெண்டுகளுக்கும் (S. I. I. ii, 261)
ஸ்தாபித்தல். நம்பெயரால் ஏற்றின வீரசோழன் திருமடை விளாகத்தில் (S. I. I. iii, 47)
உட்செலுத்துதல். நகத்தில் ஊசியை யேற்றினான்
ஆரோபித்தல். தன்குற்றத்தை அவன்மே லேற்றினான்
ஏற்றுமதி செய்தல்
சுடர்கொளுவுதல். விளக்கேற்றினேன் (திவ். இயற். 2)
ஏற்றுமரத்தினாற் செய்த மேடை
ஏற்று(வி) எழும்பு
உணர்த்து
பாரமேற்று
உள்ளேற்று
கற்பி
புகழ்
ஏற்று1(வாகனத்தில்) ஏறச்செய்தல்
ஏற்று2(விளக்கு, கற்பூரம் போன்றவற்றை) எரியச்செய்தல்
ஏற்றுக்கொண்டுவாஒருவனைத் தாங்க வருதல்
அவனுக்கு ஏற்றுக்கொண்டுவந்தான்
ஏற்றுக்கொள்ளுதல்அங்கீரித்துக் கொள்ளுதல்
மேற்கொள்ளுதல்
இயலுதல்
ஏற்றுக்கொள்ளுதல்ஒப்புக்கொள்ளுதல்
உடன்படுதல், அங்கீகரித்தல்
மேற்கொள்ளுதல்
ஏற்றுத்தொழில்யானை முதலியவற்றை நடத்துந்தொழில்
ஏற்றுதல்தூக்குதல்
மிகுதிப்படுத்துதல்
சுமத்துதல்
ஏறச்செய்தல்
அடுக்குதல்
மேம்படுத்துதல்
குடியேற்றுதல்
ஏற்படுத்துதல்
உட்செலுத்துதல்
உயர்த்துதல்
ஏற்றுமதி செய்தல்
நினைத்தல்
ஒருங்குமுடித்தல்
சுடர் கொளுத்துதல்
ஏற்றுதுறைதுறைமுகம், கப்பலில் சரக்கு ஏற்றும் துறை
ஏற்றுப்பனைஆண்பனை
ஏற்றுமதிகப்பலிற் பண்டமேற்றுகை
வெளிநாட்டுக்குச் சரக்கை அனுப்புதல்
வெளிநாட்டுக்கு அனுப்பும் சரக்கு
ஏற்றுமதி (பிற மாநிலங்களுக்கு அல்லது வெளிநாடுகளுக்கு) அனுப்புதல்
ஏற்றுமுதல்தோணி முதலியவற்றில் ஏற்றப்படும் சரக்கு
ஏற்றுவாகனன்சிவன்
ஏற்றுவாகனன்காளையை ஊர்தியாகவுடைய சிவன்
ஏற்றூண்இரந்துண்ணுமுணவு, பிச்சையுணவு
ஏற்றெழுமயக்கந்துயில்களினின்றும் எழுதல். மெய்யறிந் தேற்றெழுவேனாயின் (கலித். 37.)
ஓங்கி யெழும்புதல். ஏற்றெழுவன்னிமே லினிது துஞ்சலாம் (கந்தபு. விடைபெறு. 31)
மேற்செல்லுதல்
ஏற்றெழுதல்மயக்கம் தீர்தல்
துயிலினின்றெழுதல்
சோம்பல்விட்டெழுதல்
ஓங்கி எழும்புதல்
மேற்செல்லுதல்
ஏற்றைவிலங்கின் ஆண், ஆற்றலோடு கூடிய ஆண்பால் விலங்கு
அரியேறு
ஆண் கரடி
ஏற்றைப்பனைஆண்பனை
ஏறன்சிவன்
ஏறாங்கடைஒவ்வாச் செயல்
ஏறாங்கடைசிஅறமுடிவு
ஏறாண்முல்லைஆண்மை மிகுந்த வீரக்குடியின் ஒழுக்கத்தைப் புகழும் புறத்துறை
ஏறாந்தலைஏரியில் நீர்ப்பிடி இறுதி
ஏறாவழக்குஅறாவழக்கு, அடா வழக்கு
ஏறாவேணிகோக்காலி, ஒருவகைப் பரண்
ஏறாளர்படைவீரர்
ஏறான்பள்ளிக்கூடத்துக்கு முதன்முதல் வருபவன்
ஏறிட்டுப்பார்த்தல்உற்றுப்பார்த்தல்
ஏறிட்டுப்பார்த்தல்நிமிரிந்து பார்த்தல்
உற்று நோக்கல், கவனித்தல்
ஏறிடுதல்ஏற்றுதல்
நாணேற்றுதல்
உயர்த்துதல்
தூக்குதல்
புகப்பண்ணுதல்
ஏறியவீரிசவ்வீர பாடாணம்
ஏறுஎருது
இடபராசி
எருமைக்கடா
சங்கு
அசுவினி நட்சத்திரம்
விலங்கின் ஆண்
உயர்ச்சி
ஆண் சுறா
ஆண்சங்கு
பனை முதலிய மரத்தின் ஆண்
கவரி
பன்றி, மான் இவற்றின் ஆண்
விலங்கேற்றின் பொது
நந்திதேவர்
தழும்பு
ஏறு(வி) இவர்
எறி
அடி
அழி
வாகனமேறு
கப்பலேறு
நஞ்சேறு
உயர்
தொகை முதலியன அதிகரி
ஏறுக்குமாறுமுன்னொன்றும் பின்னொன்றுமாகப் பேசுதல்
ஏறுக்குமாறுஏட்டிக்குப்போட்டி, தாறுமாறு
ஏறுக்குமாறு-ஆக/-ஆன (பேச்சில், செயலில்) முரண்பாடாக/முரண்பாடான
ஏறுகடைமுடிவானகடை
ஏறுகடைகடைசி முடிவு
ஏறுகுதிரைஏறுங்குதிரை
ஏறுகுதிரைஏறுங்குதிரை, சவாரிக்குதிரை
ஏறுகோட்பறைமுல்லைநிலப் பறை, முல்லைநில மக்கள் ஏறுதழுவும் பொருட்டு அடிக்கும் ஒரு வகைப் பறை
ஏறுகோள்ஒரு பெண்ணை மணஞ்செய்தற் பொருட்டு ஏறுதழுவுதல்
காண்க : ஏறுகோட்பறை
ஏறுங்கூறுமாய்தாறுமாறாய். (Loc.)
ஏறுசலாகைகைமரங்கோக்குஞ்
சலாகை
ஏறுசலாகைகைம்மரங் கோக்குஞ் சட்டம்
ஏறுசெடிஅடர்ந்த செடி
ஏறுசேவகன்உயர்ந்த வீரன்
ஏறுண்ணுதல்அறுக்கப்படுதல்
அம்பு தைக்கப்படுதல்
தள்ளப்படுதல்
ஏறுதல்உயர்தல், மேலே செல்லுதல்
உட்செல்லுதல்
முற்றுப்பெறுதல்
வளர்தல்
மிகுதல்
பரவுதல்
ஆவேசித்தல்
குடியேறுதல்
ஏற்றிவைக்கப்படுதல்
கடத்தல்
ஏறுதழுவுதல்ஏறு தழுவுதல்
ஆயர்குலக் காளையர் மணமுடிக்கும் பொருட்டு எருதைத் தழுவிப் பிடித்தல்
ஏறுதழுவுதல் (முற்காலத்தில் ஓர் இளைஞன் பெண்ணை மணமுடிக்கும் பொருட்டு) காளையை அடக்குதல்
ஏறுதுறைதுறைமுகம்
ஏறுநடை கம்பீரமான பெருமித நடை
ஏறுநெற்றிஅகன்றநெற்றி
ஏறுநெற்றிஅகன்ற நெற்றி
ஏறுபடிஅதிகப்படி
தாழ்வாரம்
ஏறுபெட்டிமரமேறிகள் அரையிற் கட்டிக் கொள்ளும் கருவிப்பெட்டி
ஏறுபொழுதுஇளநேரம்
ஏறுபொழுதுமுற்பகல், காலைநேரம்
ஏறுமாறுகுழப்பம்
ஏறுமாறுதாறுமாறு, குழப்பம்
ஏறுமிராசிசூரியன் உத்தராயணத்தில் சஞ்சரிப்பதற்கு இடமாய் மகரமுதல் மிதுனம் வரையுமுள்ள ஆறு இராசிகள்
ஏறுமுகஉருத்திராட்சகம்உருத்திராட்ச மணிகளின் முகங்கள் அதிகம் பெறுமாறு கோக்கப்படும் மாலை
ஏறுமுகக்கண்டிகைஉருத்திராட்ச மணிகளின் முகங்கள் அதிகம் பெறுமாறு கோக்கப்படும் மாலை
ஏறுமுகம்வளரும் நிலை
ஏறுமுகம் (வாழ்க்கை, வியாபாரம், விலை முதலியவற்றில்) தாழ்ந்த நிலையிலிருந்து உயரும் நிலை
ஏறுர்ந்தோன்சிவன்
ஏறுவட்டம்ஏறினவட்டம்
ஏறுவட்டம்நட்சத்திரம் முதலியன நாழிகை ஏறும் முறை
பங்கின் அளவுக்கு அதிகமான நிலம் முதலியவை
ஏறுவரிசை முறைப்படுத்தப்பட்ட வரிசையில் முதலாவதாக உள்ளதிலிருந்து இறுதியாக உள்ளதற்குச் செல்லும் முறை
ஏறுவாசிஏற்றம், உயர்ந்துசெல் நிலை
உத்தரம் முதலியன சுவரின் உட்செல்வதற்கான அளவு
ஏறுவால்நீண்டவால்
ஏறுவால்நீண்ட வால்
ஏறுவிடுதல்ஆயர் தம் மகளை மணம் புரியத்தக்கோர் தழுவிப் பிடிக்கும் பொருட்டு எருதுகளை ஓடவிடுதல்
ஏறுவெயில்காலை வெயில், முற்பகல் வெயில்
ஏறுழவன்படைவீரன்
ஏறூர்ந்தோன்காளையூர்தியையுடைய சிவன்
ஏறெடுத்தல்மேலெடுத்தல், நிமிர்தல்
ஏனஏனைய
பிற. முதலா வேன (தொல். எழுத். 66)
ஏனஏனைய, பிற, மற்றைய, வேறான
ஏன்First suffix
(a) of a verb, as in வந்தேன்
(b) of a noun, as in அடியேன்
தன்மை யொருமைப் பெயர்வினைகளில் வரும் விகுதி
Particle of exclusion, as in ஏனோன்
ஒழிதற்பொருளில் வரும் இடைச்சொல். (நன். 420, மயிலை.)
ஏன்எதற்கு, என்ன, என்ன காரணம், என்னை
இரக்கப்பொருளைத் தரும் இடைச் சொல்
தன்மையொருமை விகுதி
பன்றி
ஏனக்கோடுபன்றிக்கொம்பு
வெதுப்படக்கி
ஏனப்படம்பன்றிமுகக்கடகு
ஏனப்படம்பன்றிமுகக் கேடகம்
ஏனப்பானம்தட்டுமுட்டு
ஏனம்Enumerative particle added to ஃ, as in அஃகேனம்
ஆய்த வெழுத்தின் சாரியை. (தொல். எழுத். 134, உரை.)
ஏனம்பன்றி
காட்டுப்பன்றி
கருவி
பாத்திரம்
பாவம்
குற்றம்
எழுத்தின் சாரியை
ஓலைக்குடை
அணிகலன்
ஏனம் (வீட்டில் புழங்கும்) பாத்திரம்
ஏனல்கதிர்
கருந்தினை
தினைப்புனம்
செந்தினை
ஏனவாயன்பேதை
தீங்கு பேசுவோன்
ஏன்றுகொள்ளுதல்ஏற்றல், ஏற்றுக்கொள்ளல்
பிறரைத் தாங்குதல்
எதிர்த்து நிற்றல்
ஏன்றுகோள்ஆதரிக்கை, காப்பாற்றுகை
ஏனாதிமறவன்
நாவிதன்
படைத்தலைவன்
ஒரு பட்டப்பெயர்
அமைச்சன்
ஒரு பழைய சாதியார்
சாணாரில் ஒரு வகுப்பு
ஓர் இளகம், இலேகியம்
ஏனாதிமோதிரம்ஏனாதிப் பட்டத்தார்களுக்கு அரசன் அளிக்கும் மோதிரம்
ஏனும்என்றாலும். தாமரை முதலிவற்கேனும் (கந்தபு. காமதகன. 83)
ஏனும்ஒரு வினையெச்ச விகுதி
என்றாலும்
ஏனென்றால்நான்அப்படிச்சொல்லுவது ஏனென்றால்
ஏனென்னுதல்இடுக்கணுக்கு உதவ வினாதல், ஆபத்தில் உதவ முற்படுதல்
ஏனெனில் ஏனென்றால்
ஏனைமற்றை. (சூடா.)
ஏனைஒழிபு, மற்றையெனும் இடைச்சொல்
ஒழிந்த
மற்று
எத்தன்மைத்து
மலங்குமீன்
ஏனையஒழிந்தன
ஏனைய மேலும் உள்ள
ஏனையுவமம்வெளிப்படை உவமம்
ஏனோ குறிப்பிட்டுக் கூற முடியாத காரணத்தால்
ஏனோதானோஉரிய கவனம் அல்லது பொறுப்பு இல்லாமை
ஏனோதானோ-என்று/-என்ற உரிய கவனமோ ஈடுபாடோ இல்லாமல்/உரிய கவனமோ ஈடுபாடோ இல்லாத
ஏனோதானோவெனல்பராமுகமாயிருத்தல், பிடிப்பின்றியிருத்தல்