Tamil to Tamil&English Dictionary

We are happy to provide you with the best Online Tamil to Tamil Dictionary/Translator.
For typing word in Tamil you can use our tool typing tool

  
Tamil WordTamil MeaningEnglish Meaning
அக்கக்காக தனித்தனியாகpart by part
அக்கடா-என்று (கடும் வேலைக்குப் பின்) ஓய்வாக(after hectic activity) leisurely
அக்கப்போர் தகராறுsquabble
அக்கம்பக்கம்1சுற்றியிருக்கும் பகுதிneighbourhood
அக்கரை வெளிநாட்டுக்கு உரிய அல்லது வெளிநாட்டைச் சேர்ந்தforeign
அக்கரைச் சீமை அயல்நாடுforeign country or land
அக்கறை (ஒரு துறையில் அல்லது ஒருவர் மேல்) ஈடுபாடுinterest (in a field or in a person)
அக்கா உடன்பிறந்தவருள் தன்னைவிட மூத்தவள்elder sister
அக்காக்குருவி எளிதில் பார்க்க முடியாததாக, குரலை மட்டும் கேட்கக் கூடியதாக இருக்கும் குயிலினத்தைச் சேர்ந்த பழுப்பு நிறப் பறவைhawk cuckoo
அக்கார அடிசில் நிறைய நெய் ஊற்றிச் செய்த சர்க்கரைப் பொங்கல்boiled rice mixed with sugar and clarified butter
அக்கி அடையடையாக வேர்க்குரு போல் தோன்றிச் சிவந்து அரிப்பு ஏற்படுத்தும் தோல் நோய்herpes
அக்கிரமம் கொடும் செயல்unjust or unfair act
அக்கினி (பெரும்பாலும் சமயச் சடங்குகளில்) நெருப்புfire
அக்கினி சாட்சியாக (திருமணச் சடங்கில்) தீ வளர்த்து அதன் முன்னிலையில்in the presence of sacred fire
அக்கினி நட்சத்திரம் கோடையில் (சித்திரை, வைகாசியில்) மிகுந்த வெப்பமான நாட்கள்hottest days (in May)
அக்கினி மூலை தென்கிழக்குப் பக்கம்south-east part
அக்குவேறுஆணிவேறாக கூறுகூறாகin bits and pieces
அக்குள் தோள்மூட்டின் கீழ் உள்ள குழிவுarmpit
அக்ரகாரம் நீண்ட காலமாக பிராமணர் குடியிருந்துவரும் பகுதிthe area (in a village or town) where Brahmins traditionally live
அகங்காரம் இறுமாப்புhaughtiness
அகச்சான்று ஒரு கருத்தை நிறுவ ஒரு நாட்டின் மொழி, இலக்கியம், வரலாறு முதலியவற்றிலேயே கிடைக்கும் ஆதாரம்internal evidence
அகட்டு (கால்களை) பரப்புதல்keep (the legs) apart (while standing)
அகடவிகடம் சிரிப்பு வருவிக்கும் கோமாளிச் செயல்கள்antics
அகண்ட விசாலமானwide
அகத்தி கீரையாகப் பயன்படுத்தும் இலைகளை உடையதும் கொடிக்காலில் நடப்படுவதுமான ஒரு வகை மரம்west Indian pea-tree
அகத்திக்கீரை (உணவாகப் பயன்படுத்தும்) அகத்தி மரத்தின் கரும் பச்சை நிற இலைleaves of the tree அகத்தி (used as greens)
அகதி சமயம், அரசியல் போன்ற நிலைமைகளால் தம் நாட்டிலிருந்து வெளியேறிப் பிற நாட்டில் அடைக்கலம் புகுந்தவர்refugee
அகந்தை இறுமாப்புarrogance
அகப்படு பிடிபடுதல்get caught
அகப்பை நீண்ட கைப்பிடியுள்ள மரக் கரண்டிwooden ladle
அகம்1வெளியில் தெரியாதபடி அமைந்திருப்பது that which is inside
அகம்பாவம் அகங்காரம்arrogance
அகரவரிசை ஒரு மொழிக்கு உரிய எழுத்து வரிசையில் சொற்களை அமைக்கும் முறைalphabetical order
அகராதி சொற்களை அகரவரிசையில் அமைத்துப் பொருள் முதலியன தரும் நூல்dictionary (of a language)
அகராதி பிடித்தவன் பிறரை மதிக்காமல் எதிர்த்துப் பேசுபவன்one who is impudent
அகல்1அப்பால் செல்லுதல்(திரை முதலியன) விலகுதல்leave (a place)
அகல்2(சுட்ட மண்ணாலோ உலோகத்தாலோ செய்து) எண்ணெய்யும் திரியும் இட்டு ஏற்றப்படும் குழிவு அதிகம் இல்லாத விளக்குsmall shallow lamp (made of fired clay or metal)
அகல (கண், வாய் அல்லது கதவு, ஜன்னல் முதலியவற்றைக் குறிப்பிடும்போது) பெரிதாக(of eyes, mouth, door, window, etc.) wide
அகலம் (நீளம் அல்லது உயரம் உள்ள பொருளில்) இரு பக்கங்களுக்கும் இடையே உள்ள தூரம்breadth
அகவயம் (தன்னையே பரிசோதிப்பதான) உள்நோக்குintrospection
அகவல் தமிழின் நான்கு வகைச் செய்யுள்களுள் ஒன்றுone of the four major metres of Tamil prosody
அகவிலைப் படி விலைவாசி ஏற்றம் காரணமாக அடிப்படை ஊதியத்தோடு தரப்படும் கூடுதல் தொகைa special allowance given along with the basic pay according to the cost of living index
அகவு (மயில்) கரகரப்பான குரலில் ஒலி எழுப்புதல்(of peacock) crow
அகவை வயதுage
அகழ் (புதைந்து கிடக்கும் பொருளை அறிந்துகொள்ளும் அல்லது வெளிக்கொண்டுவரும் முறையில்) தோண்டுதல்excavate
அகழாய்வு பண்டை நாகரிகச் சின்னங்களைத் தோண்டியெடுத்து வெளிப்படுத்தும் ஆராய்ச்சிarchaeological excavation
அகழி (கோட்டை மதிலைச் சுற்றித் தற்காப்பு ஏற்பாடாக) ஆழமாகத் தோண்டி நீர் நிரப்பிய அமைப்புmoat
அகற்று நீக்குதல்remove
அகன்ற அகலமானbroad
அகஸ்மாத்தாக முன்னேற்பாடு இல்லாமல்accidentally
அகாரணமாக காரணம் இல்லாமல்without (proper) reason
அகாலம் (பெரும்பாலும் இரவில்) உரிய நேரம் அல்லாத நேரம்unearthly time
அகால மரணம் வாழ வேண்டிய வயதில் (ஒருவருக்கு) ஏற்படும் மரணம்premature or untimely death
அகிம்சை உயிர்களுக்குத் தீங்கு செய்வதிலிருந்தும் வன்முறையில் ஈடுபடுவதிலிருந்தும் நீங்கிய நிலைnon-violence
அகில் கட்டைகளாக வெட்டி நறுமணப் பொருளாகப் பயன்படுத்தும் ஒரு வகை மரம்eagle-wood
அகில நாடு அல்லது உலகு தழுவியall
அகிலம் அனைத்து உலகம்entire world
அகோரம் அருவருப்பான தோற்றம்unsightliness
அகௌரவம் அவமதிப்புdisrespect
அங்ககீனம் உறுப்புக் குறைdeformity
அங்கங்கே தொடர்ச்சியாக இல்லாமல் பரவலாகhere and there
அங்கசேஷ்டை உடல் உறுப்புகளின் மிகையான அசைவுantics
அங்கணம் (பழங்காலத்து வீடுகளில்) பயன்படுத்திய நீர் வெளியேறுவதற்காக ஏற்படுத்தப்பட்ட குழிவான அமைப்புa ridged drainage basin in front of the house or in a corner of a room
அங்கத்தவர் (ஓர் அமைப்பு, கட்சி முதலியவற்றின்) உறுப்பினர்member
அங்கத்தினர் உறுப்பினர்member (of an organized group)
அங்கத்துவம் (ஓர் அமைப்பு, கட்சி முதலியவற்றில் ஒருவருக்கு உள்ள) உறுப்பினர் தகுதிmembership
அங்கதம் (இலக்கியம், நாடகம் போன்றவற்றில்) மரபுகளை, பழக்கவழக்கங்களைப் பழித்துக் கேலிக்கு உள்ளாக்கும் முறைsatire
அங்கப்பிரதட்சிணம் (வேண்டுதலை நிறைவேற்ற) கோயில் பிரகாரத்தில் படுத்துப் புரண்டு வலம் வருதல்rolling oneself clockwise around the inner passage of a temple (in fulfilment of a vow)
அங்கம் ஒரு முழுமையின் அல்லது அமைப்பின் பகுதிpart of a whole or an organization
அங்கலாய் குறையைத் தெரிவித்துப் புலம்புதல்complain persistently
அங்கலாய்ப்பு மனக்குறைcomplaint
அங்கவஸ்திரம் (ஆண்கள் தோளில் போட்டுக்கொள்ளும்) அடுக்கடுக்கான மடிப்புகள் உள்ள நீண்ட துண்டுa long pleated piece of ornamental cloth (worn by men) on the shoulder
அங்காடி பல பொருள்களை விற்பனைசெய்யும் பெரிய கடை அல்லது பல கடைகளின் தொகுதி(modern) market
அங்காத்தல்/அங்காப்பு (மொழியில்) ஓர் ஒலியை ஒலிப்பதற்காக வாயைத் திறத்தல்opening of the mouth in pronouncing a sound
அங்கி நீண்ட மேலுடைa long loose upper garment
அங்கீகரி ஏற்றுக்கொள்ளுதல்accept
அங்கீகாரம் (ஒரு அமைப்புக்கோ தனி நபருக்கோ வழங்கப்படும்) ஒப்புதல்approval
அங்குசம் யானையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க (பாகன்) பயன்படுத்தும் கருவிgoad (used by mahouts)
அங்குலம் ஓர் அடியின் பன்னிரண்டில் ஒரு பாகம்an inch
அங்குஸ்தான் (தைக்கும்போது குத்தாமல் இருக்க) விரல் நுனியில் அணியும் உலோக உறைthimble
அங்கே அந்த இடத்தில்there
அங்ஙனம்/-ஆக அவ்வாறுin that manner
அச்சகம் அச்சுத் தொழில் நடைபெறும் இடம்printing press
அச்சம் தீங்கு, இழப்பு, ஆபத்து முதலியவை நேரக் கூடிய சூழ்நிலையில் ஒருவருக்கு ஏற்படும் உணர்வுfear
அச்சவாரம் முன்பணம்advance
அச்சாகு அச்சிடப்படுதல்get printed
அச்சாணி சக்கரம் கழலாமல் இருக்க வண்டி இருசில் செருகப்படும் முளைaxle pin (of a wheel)
அச்சாரம் முன்பணம்money given in advance (to confirm a contract)
அச்சிடு (எழுத்து, படம் முதலியவற்றை அச்சுப்பொறிகொண்டு) பதித்தல்print (a book, etc.)
அச்சு1(நூல் முதலியன) அச்சிடுவதற்கான (பெரும்பாலும் உலோகத்தால் செய்த) எழுத்து, எண் முதலியனtype in printing
அச்சு2வாகனத்தின் இரு சக்கரங்களையும் இணைக்கும் இரும்புத் தண்டுaxle
அச்சுக்கோ (இயந்திரத்தின்மூலம் தாளில் பதிப்பதற்கு ஏற்ற வகையில்) உலோக அச்சு எழுத்துகளை உரிய வரிசையில் அமைத்தல்(of printing) compose
அச்சு நாடுகள் இரண்டாம் உலகப் போரில் கூட்டாக இயங்கிய ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகள்the Axis
அச்சுப் பிழை அச்சிடும்போது நேரிடும் எழுத்து மாற்றம், எழுத்து விடுபடுதல் முதலிய தவறுகள்errors in printing
அச்சுப்பொறி நூல் முதலியன அச்சிடுவதற்கான இயந்திரம்printing machine
அச்சுவெல்லம் அச்சைப் பயன்படுத்திச் செய்யப்படும் சிறு வெல்லம்jaggery moulded in the shape of a cone with the top flattened
அச்சுறுத்தல் பயப்படும்படியான கெடுதலுக்குக் காரணமாக இருப்பதுthreat
அச்சுறுத்து பயமுறுத்துதல்threaten
அச்சேற்று (நூலை) அச்சிடுதல்get (a work) printed
அச்சேறு (நூல்) அச்சிடப்படுதல்get printed
   Page 1 of 10   1 2 3 10