யானைக்கு தமிழ் எத்தனை பெயர்கள்?

  தமிழ் மொழியின் சிறப்பிற்குக்கு ஒரு சிறிய எடுத்துக்காட்டு , யானைகள் எதனை விதமாக அழைக்க பட்டன என்பதாகும். இவை சங்க இலக்கியங்களிலும், பாடல்களிலும் பல்வேறு இடங்களில் கையாளப்பட்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மனிதர்களை போலவே...

Read More