அழியா சுடர்கள் – இணைய தளம் அறிமுகம்

-வருணன்   தமிழில் பலர் வலைப்பூக்கள் (Blogs) எழுதத் துவங்கி ஏறத்தாழ பத்து ஆண்டுகள் ஆகின்றன. பலரும் பலவிதமாக எழுதத் துவங்கினர். இணையம் என்பது இலக்கிய தாகம் கொண்டவர்களுக்கு ஒரு புதிய வாசலை திறந்து விட்டது. ஒரே அலைவரிசையில்...

Read More