குறும்படங்கள் – ஒரு எளிய அறிமுகம்

-வருணன்   நமக்கு சினிமா உலகம் பரிச்சயமான அளவிற்கு நிச்சயம் குறும்பட உலகம் தெரிந்து வைத்திருக்கிற வாய்ப்பில்லை. சினிமாக்களை சந்தைப் படுத்த  திரையரங்குகள், தொலைக்காட்சி போன்ற வழிகள் இருக்கின்றன. ஆனால் குறும்படங்களுக்கு...

Read More