Numbers (எண்கள்)

 

Prev / Next

Cardinal Numerals(எண்கள்)

 

NUMBERSNUMBERS IN TAMIL
1ஒன்று
2இரண்டு
3மூன்று
4நான்கு
5ஐந்து
6ஆறு
7ஏழு
8எட்டு
9ஒன்பது
10பத்து
11பதிணொன்று
12பன்னிரண்டு
13பதிமூன்று
14பதிநான்கு
15பதினைந்து
16பதினாறு
17பதினேழு
18பதினெட்டு
19பத்தொன்பது
20இருபது
21இருபத்தி ஒன்று
22இருபத்தி இரண்டு
23இருபத்தி மூன்று
24இருபத்தி நான்கு
25இருபத்தி ஐந்து
26இருபத்தி ஆறு
27இருபத்தி ஏழு
28இருபத்தி எட்டு
29இருபத்தி ஒன்பது
30முப்பது
31முப்பத்தி ஒன்று
32முப்பத்தி இரண்டு
33முப்பத்தி மூன்று
34முப்பத்தி நான்கு
35முப்பத்தி ஐந்து
36முப்பத்தி ஆறு
37முப்பத்தி ஏழு
38முப்பத்தி எட்டு
39முப்பத்தி ஒன்பது
40நாற்பது
41நாற்பத்தி ஒன்று
42நாற்பத்தி இரண்டு
43நாற்பத்தி மூன்று
44நாற்பத்தி நான்கு
45நாற்பத்தி ஐந்து
46நாற்பத்தி ஆறு
47நாற்பத்தி ஏழு
48நாற்பத்தி எட்டு
49நாற்பத்தி ஒன்பது
50ஐம்பது
51ஐம்பத்தி ஒன்று
52ஐம்பத்தி இரண்டு
53ஐம்பத்தி மூன்று
54ஐம்பத்தி நான்கு
55ஐம்பத்தி ஐந்து
56ஐம்பத்தி ஆறு
57ஐம்பத்தி ஏழு
58ஐம்பத்தி எட்டு
59ஐம்பத்தி ஒன்பது
60அறுபது
61அறுபத்து ஒன்று
62அறுபத்து இரண்டு
63அறுபத்து மூன்று
64அறுபத்து நான்கு
65அறுபத்து ஐந்து
66அறுபத்து ஆறு
67அறுபத்து ஏழு
68அறுபத்து எட்டு
69அறுபத்து ஒன்பது
70எழுபது
71எழுபத்து ஒன்று
72எழுபத்து இரண்டு
73எழுபத்து மூன்று
74எழுபத்து நான்கு
75எழுபத்து ஐந்து
76எழுபத்து ஆறு
77எழுபத்து ஏழு
78எழுபத்து எட்டு
79எழுபத்து ஒன்பது
80எண்பது
81எண்பத்து ஒன்று
82எண்பத்து இரண்டு
83எண்பத்து மூன்று
84எண்பத்து நான்கு
85எண்பத்து ஐந்து
86எண்பத்து ஆறு
87எண்பத்து ஏழு
88எண்பத்து எட்டு
89எண்பத்து ஒன்பது
90தொன்னூறு
91தொன்னூற்று ஒன்று
92தொன்னூற்று இரண்டு
93தொன்னூற்று மூன்று
94தொன்னூற்று நான்கு
95தொன்னூற்று ஐந்து
96தொன்னூற்று ஆறு
97தொன்னூற்று ஏழு
98தொன்னூற்று எட்டு
99தொன்னூற்று ஒன்பது
100நூறு
1000ஆயிரம்
100,000ஒரு லட்சம்
100,00,000ஒரு கோடி
Ordinals( வரிசைகள்)
ORDINALSORDINALS IN TAMIL
1stமுதலாவது
2ndஇரண்டாவது
3rdமூன்றாவது
4thநான்காவது
5thஐந்தாவது
6thஆறாவது
7thஏழாவது
8thஎட்டாவது
9thஒன்பதாவது
10thபத்தாவது
Multiplicative Numerals( பெருக்கல்கள்)
MULTIPLICATIVE NUMERALSMULTIPLICATIVE NUMERALS IN TAMIL
Two Foldஇரண்டு மடங்கு
Three Foldமூன்று மடங்கு
Four Foldநான்கு மடங்கு
Five Foldஐந்து மடங்கு
Six Foldஆறு மடங்கு
Seven Foldஏழு மடங்கு
Eight Foldஎட்டு மடங்கு
Nine Foldஒன்பது மடங்கு
Ten Foldபத்து மடங்கு
Frequentative Numerals(தடவைகள்)
FREQUENTATIVE NUMERALSFREQUENTATIVE NUMERALS IN TAMIL
Onceஒரு முறை
Twiceஇரு முறை
Thriceமும்முறை
Four Timesநான்கு முறை
Five Timesஐந்து முறை

Aggregative Numerals(கூட்டுகள்)

AGGREGATIVE NUMERALSAGGREGATIVE NUMERALS IN TAMIL
Bothஇருவரும்
All Threeமூவரும்
All Fourநால்வரும்
All Tenபத்துப் பேரும்
All Twentyஇருபது பேரும்
Scores ofஇருபது பேர்களான
Hundreds ofநூற்றுக்கணக்கான
Thousands ofஆயிரக்கணக்கான

Prev / Next

× Have Questions?