English To Tamil Dictionary
We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
Word | Meaning |
a-bomb | அணுக்குண்டு. |
abominable | வெறுக்கத்தக்க அருவருப்புக்குரிய. |
abominate | வெறு |
abomination. | மிக்க அருவருப்பு. |
aborigin | பழங்குடு ஆதிவாசி |
aboriginal | பூர்விகக்குடி |
aboriginal people | வம்சாவழிமக்கள் |
aboriginalism | தொன்முதுமக்களுக்கு அளிக்கப்படும் மதிப்பு. |
aborigines | தொன்முதுமக்கள் முதற்குடிகள். |
abort | கருசிதைவுறு |
abort | முறித்தல் |
abort | முறி |
aborted | காலத்துக்குமுன் பிறந்த முதிராத முதிராக் கருநிலை யுருவடைந்த. |
abortion | கருச்சிதைவு (மரு) சூல்கொண்ட முதல் மூன்று மாதத்திற்குள் சிதைதல் வளர்ச்சித் தடை வளர்ச்சி தடைப்பட்ட பொருள் உருக்கோணல் தறுக்கணித்தல் |
abortion | கருச்சிதைவு |
abortion | கருக்கலைப்பு (கர்ப்பப்பையில் வளர்ந்துவரும்) கருவை அழித்து அகற்றுதல் |
abortion threatened | கருச்சிதைவச்சம் |
abortive | உரிய காலத்துக்குமுன் பிறந்த பயனற்ற நிறைவேறாத வளர்ச்சி தடைப்பட்ட. |
aboulia | எண்ணத்திட்ப இழப்பு. |
abound | மிகுந்திரு; நிரம்பியிரு |
abound (in) | மண்டு பெருமளவில் நிறைந்து காணப்படுதல் |
about | குறித்து பற்றி |
about | பற்றி |
about | கிட்டத்தட்ட ஏறக்குறைய |
about | சுமாருக்கு (குறிப்பிடப்படும் நேரத்திற்குப் பின் சேர்க்கப்படும்போது) அளவில் |
above | மேற்சொன்ன மேலேகண்ட (வினை) உயரமாக தலைக்குமேல் விண்ணில் முன்னிடத்தில் மேலே மேம்பட்டு அப்பாற்பட்டு |
above | உயரே மேலே |
above | மேல் கீழ்ப்பகுதிக்கு அல்லது அடிப்பகுதிக்கு எதிரான பகுதி |
above-board | களங்கமற்ற ஐயத்திற்கிடமில்லாத. |
above-ground | பிழைத்திருக்கிற. |
abovlt | அபுவோற்று |
abracadabra | மந்திர்ச்சொல் |
abrade | தேய் |
abradum | அபிரடம் |
abranchial | செவுள் அற்ற. |
abraser | உரோஞ்சி விளக்கி |
abrasion | தேய்த்தல் சுரண்டுதல் உராய்வு. |
abrasion | தேய்த்தல் உராய்தல் |
abrasion | உரோஞ்சல் உராய்வு தேய்ப்பு |
abrasion | தய்த்தல் |
abrasion | உராய்வு |
abrasion | சிராய்ப்பு |
abrasion | சிராய்ப்பு உராய்வதால் ஏற்படும் அழுத்தமான கீறல் |
abrasion platform | அரிமேடை |
abrasion testing | உரோஞ்சற் பரீட்சை |
abrasive | உராய்பொருள் தேய்ப்புப்பொருள் (பெ) உராய்கிற. |
abrasive | உராய்வுப்பொருள் உராய்வுப்பொருள் உரோஞ்சுகின்ற விறாண்டுகின்ற |
abrasive | விளக்குப்பொருள் உராய்பொருள் |
abrasive | சாணைக்கல் |
abrasive | சிராய்ப்பொருள் சிராய்ப்பான் |
abrasive disc cutter | விளக்குவட்டிவெட்டி |
abrasive hardness | விளக்குவன்மை உராய்வுவன்மை |
abrasive material | உராய்வுப்பொருள் |
abrasive stone | உராய்வுக்கல் |
abraxas | மறைச்சொல் தாயத்து. |
abreast | இணையாக சேர்ந்தாற்போல் தோளொடுதோளாக நிலையொத்து பின்னடையாமல். |
abreuvage | நுண்டுளைப்பொசிவு |
abridge | சுருக்கு தொகு அடக்கு இல்லாமற்செய் |
abridgement. abridgment | சுருக்கம் குறுக்குதல். |
abrim | பொங்கிவழிந்து விளிம்புவரை. |
abroach | பொங்கத் துளைந்த நிலையில் கலங்கலாகி. |
abroad | வெளிநாடுகட்கு |
abroad | வெளிநாடு |
abrogation | இரத்து செய்தல் |
abrogative | விட்டொழிப்புக்குரிய. |
abrogator | ஒழித்துக்கட்டுபவர். |
abrupt | தொடர்ச்சியில்லாத |
abrupt | திடீர் (எந்த வித) அறிவிப்பும் (நிகழ்வதற்கான) அறிகுறியும் இல்லாத |
abruption | அற்றுவிழுதல் முறிவு. |
abruptly | விசுக்-என்று உடனடியாக |
abscess | கட்டி சீழ்க்கட்டு கழலை அரசப்பிளவை |
abscess | கீழ்க்கட்டி |
abscess | சிலந்தி (பெரும்பாலும் காலில், தொடையில்) சிறு கட்டியாகத் தோன்றிப் பருத்து உடைந்து சீழ் வடியும் ஒரு வகை நோய் |
abscind | வெட்டு துண்டாக்கு பிரி |
abscise | இரண சிகிச்சை மூலம் வெட்டிப்பிரி |
absciss layer | வெட்டுப்படை |
abscissa | (வடி) கிடையச்சுத்தூரம் மட்டாயம் . ஒரு புள்ளியிலிருந்து நிலையச்சுக்குள்ள நேர் தொலைவு. |
abscissa | கிடைத்தூரம் |
abscissa | கிடையாயம்/கிடைக்காறு |
abscissa | மட்டாயம் |
abscission | வலியப் பிரித்தல். |
abscond | சட்டத்திற்கு அஞ்சி ஓடிவிடு |
abscond | தலைமறைவாகு (காவல்துறையினரால் அல்லது எதிரிகளால் பிடிக்கப்பட்டுவிடும் சாத்தியம் இருக்கும்போது) கண்டுபிடிக்க முடியாதபடி ஒளிந்து வாழுதல் |
abscondence | தலைமறைவு சட்டத்திற்கஞ்சி ஓடி ஒளிதல். |
absence | இராமை வராமை இன்மை. |
absence of mind. | நாட்டமின்மை கவனமின்மை. |
absent | வராமலிரு |
absentee | வராதவர் உடனுறையாதவர் |
absentee land lord | தலத்திலில்லா நிலக்கிழார் |
absenteeism | உடைமையினின்றே கடமையினின்றே விலகியிருத்தல். |
absently | நாட்டமின்றி கவனக்குறைவாக. |
absent-minded | கவனக்குறைவான வேறு நாட்டமுடைய. |
absentmindedly | கைபிசகாக தவறுதலாக |
absentmindedness | ஞாபகமறதி நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியதையும் மறந்துவிடும் தன்மை |
absinth,absinthe | காஞ்சிரை எட்டிச்சத்து எட்டியின் வடிதேறல். |
absit omen. | ஆனந்தக் குற்றம் வாராதொழிக. |
absolute | வரம்பற்ற |
absolute | தனிமானம் சார்பற்ற |
absolute address | முற்றுறு முகவரி முற்று முகவரி |
absolute addressing | முற்றுறு முகவரியிடல் முற்று முகவரியிடல் |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.
