English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

  
All A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

 

Word testMeaning
access serialதொடர் பெறுவழி
access seriesநுழைவுத் தொடர்
access storage device directநேரடி பெறுவழி தேக்கக/ களஞ்சியக் கருவி
access storage directநேரடிப் பெறுவழி தேக்ககம்/ களஞ்சியம்
access storage randomதற்போக்குப் பெறுவழி தேக்ககம்/ களஞ்சியம்
access storage zeroபூச்சிய நுழைவுத் தேக்ககம்/களஞ்சியம்
access timeஅடைகை நேரப் பெறுவழி நேரம்
அணுகு நேரம்
access to storeதேக்கக/களஞ்சியப் பெறுவழி
accessarmஅணுகுகை
accessaryதீச்செயலுக்குத் துணைபுரிபவர்
accessaryதுணைக்கருவி
accessary mineralதுணைக்கனிமம்
accesscodeஅணுகுகுறிமுறை
accesscontrolஅணுகுக்கட்டுப்பாடு
accesscontrol listஅணுகுக்கட்டுப்பாட்டு பட்டியல்
accesscontrol registerஅணுகுக்கட்டுப்பாட்டுப் பதிவகம்
accessdeniedஅணுகல்மறுப்பு
accesseventஅணுகல்நிகழ்வு
accessholeஅணுகுதுளை
accessibilityஎளிவரல்
காட்சிக்கு எளிமை
எளிதில் அணுகத்தக்க தன்மை
accessibility isoplethஅண்மை அளவுக்கோடு
accessibleஅணுக்கத்தக்க செவ்வியுடைய.
accessionபதவியேற்றல்
accesslevelஅணுகல்நிலை
accessoriesபயன்பாடுகள்
accessoriesதுணைப்பொருள்கள்
accessories,accessoriesதுணைப்பொருள்கள்.
accessoryதுணைக்கருவி
accessoryதுணையான
மேலதிகமான
accessoryதுணை உறுப்பு
accessoryமேலதிகமான
accessory budமேலதிகவரும்பு
accessory foodதுணையுணவு
accessory,accessoryதுணைப்பொருள்
குற்றம் செய்யத் துணையாயிருப்பவர்
(வினை) துணையான
குற்றம் செய்ய உதவுகிற.
accetationஏற்புடைப்பொருள்
ஒரு சொல்லுக்குப் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பொருள்
accidenceசொல்லிலக்கணம்
accidenceசொல்லியல்
accidentஎதிர்பாராத நிகழ்ச்சி
accidentநிகழ்ச்சி (அரி அடுயிருமல் ஏற்பட்ட மாறுபாடு
accidentவிபத்து
எதிர்பாராத வகையில் சேதத்தையோ துன்பத்தையோ ஏற்படுத்தும் செயல்
accidentalதற்செயலாய் நிகழ்வதான
அவசியற்ற
இன்றியமையக்கூடிய.
accidentalismஇயல்புக்கோட்பாடு
காரணமின்றிச் செயல்கள் நிகழ்கின்றன என்னும் கோட்பாடு
(மரு) குறிமுறை
காரணத்தின் அடிப்படையில்லாமல் அறிகுறிகளைத் தழுவியமுறை.
accidentallyஅகஸ்மாத்தாக
முன்னேற்பாடு இல்லாமல்
accidentallyஎதேச்சையாக
தற்செயலாக
accidentedஒழுங்கற்ற
accingeஇறுக்கிக்கட்டு.
accipitral, acciitrineவல்லுறு போன்ற
பெருந்தீனி கொள்ளுகிற
கூரிய பார்யடைய.
acciteசான்றுகாட்டு
சான்றுக்கு அழை.
acclaimபாராட்டு, கைகொட்டி மகிழ்ச்சி யைத் தெரிவி
acclamationபாராட்டுப்பேரொலி
பேதொலியோடு இசைவு தெரிவித்தல்
acclamatoryபாராட்டும் தன்மையுள்ள.
acclimatation,acclimation,acclimatisation, acclimatizationஇணைக்கப்பாடு
புதிய தட்பவெப்பநிலைக்கு ஏற்பப் பழக்கப்படுத்திக் கொள்ளுதல்
புதிய தட்ப வெப்ப நிலைக்கு ஒப்பப் பழகுதுல்
வேற்றிட வயமாதல்.
acclimatic soilமாறுபடா மண்
acclimatisationகாலநிலை இணக்கம்
acclimatisationகாலநிலைக்குப் பொருந்துதல்
acclimatisationபுதுச்சூழற்கிணங்கல்
acclimatiseதட்பவெப்ப நிலைக்கேற்ப பழக்கப்படுத்திக்கொள்
acclimatise, acclimatizeஇணக்குவி
புதிய தட்ப வெப்ப நிலைக்குப் பழக்கு.
acclimatizationநிலையொத்துப்போதல்
இணக்கப்பாடு
acclivityமேல் நோக்கிய சரிவு.
accoladeவீரத்திருத்தகை என்னும் பட்டமளிக் கும் நிகழ்ச்சியில் வாளின் புறத்தால் தட்டுதல்.
accommodateஇடமளி
accommodatingஉதவும் மனப்பான்மை உடைய.
accommodatingஅனுசரித்து
(ஒன்றை அல்லது ஒருவரை) ஒத்துப்போய்
accommodationஇசைவுபடுத்துதல்
இடஉதவி
இடவசதி
குடியிருப்பு
இடம்
கடனுதவி.
accommodation billகடனுதவி உண்டியல்.
accommodation coefficientதன்னமைவுக் குணகம்
accommodation unitகுடியிருப்பிடக்கூறுபாடு.
accommodativeஉதவும் போக்குடைய
ஒத்துப்போகும் இயல்புடைய.
accompanierதுணைக்கருவி.
accompanimentஉடன்போதல்
பின்தொடரல்
(இசைம) துணைக்கருவி.
accompanistபக்கவாத்தியக்காரர்.
accompanyஉடன் செல்
accompliceகுற்றம் புரிவதில் உடந்தையாயிருப்பவர் கூட்டாளி.
accompliceஉள்கை
(சட்டவிரோதச் செயல்களுக்கு) வெளித்தெரியாமல் இருந்து உதவி செய்பவர்
accomplishநிறைவேற்று
accomplishசாதி
(முயன்று முடியாததை) நிறைவேற்றுதல்
accomplishedபல்வகைப்பண்புக்ள நிறைந்த.
accomplishmentமுடித்தல்
நிறைவேற்றல்
நிரைவேற்றிய செயல்
சிறப்புத் திறமை
சமூக வாழ்வில் ஒருவர்க்கு நிறைவுதரும் சீர்
வித்தகம்.
accomplishmentதேர்ச்சி
(-ஆன) (ஒரு துறையில்) பயிற்சிமூலம் பெறும் நுணுக்கமான அறிவு அல்லது திறமை
accordசமரசம்
(-ஆக) இணக்கமான முடிவு
accordanceபொருத்தம்
ஒத்த உயரம்
accordanceஒரு சீரான
accordance of summit levelஓர் உயர உச்சி மட்டம்
accordantபொருந்துகிற.
accordingஇசைய
ஏற்ப
ஒப்ப
according asஒத்திசைய.
according toபின்பற்றி
பொருந்துமாறு
முன்னிட்டு
எடுத்துச் சொல்கிறபடி
according toஏற்ப
(நான்காம் வேற்றுமையோடு இணைந்து) தகுந்த அல்லது இசைந்த முறையில்
accordinglyசொல்லப்பட்டதற்கு இயைய
கூறியாங்கு
ஆதலால்.
accordionஒருவகை இசைக்கருவி.
accostவேண்டு
accouchementபிள்ளைப்பேறு
பிரசவம்.
accoucheurபேறுகால மருத்துவன்.
accoucheuseபேறுகால மருத்துவச்சி.
accountகணக்கிடு
accountகணக்கு
account forகணக்குக்கொடு
accountableகாரண காரிய முறைப்படி.
accountancyகணக்கர் வேலை
கணக்கர் பதவி
கணக்கர் துறை.
   Page 5 of 928    1 3 4 5 6 7 928