Phone / WhatsApp : +91 9686446848

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

  
All A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

 

Word testMeaning
cage birdகூண்டுப்பறவை
cage-birdகூண்டுப் பறவை
கூண்டில் வைத்து வளர்க்கத்தக்க புள்.
cagedகூட்டிலடைப்பட்ட
சிறைப்பட்ட.
cagelingகூண்டுப்பறவை.
cageworkகம்பியடைப்பு வேலை.
cageyகூர்ந்து உணரும் ஆற்றலுடைய
தன்னிறைவுடைய
புறஞ்சொல்லாத
அண்டமுடியாத
கரவான
சூதான
ஒளிவடக்கமான
மட்டுமீறிய விழிப்புடைய
ஐயறவு மனப்பான்மையுடைய.
cagingகூட்டிலடைத்தல்
கூடு
கம்பியடைப்பு.
cahootவாணிகப் பங்கு
பங்காளித்துவம்
(தொ.) பங்காளியாகு
பங்காளியாய் இணைந்து.
caiComputer Assisted Instruction- என்பதன் குறுக்கம் கணிப்பொறி வழி ஆணை
caimanதென்னமெரிக்க முதலை வகை.
cainஉடன் பிறப்பாளரைக் கொலை செய்பவன்
கொலைகாரன்
(தொ.) கலகம் விளை.
cainozoic(மண்.) புத்துயிரூழி சார்ந்த
மூன்றாவது மண்நுல் ஊழியைச் சேர்ந்த.
caiqueபளுவற்ற தண்டுகைக்கும் படகு
கிழக்கு நடுநிலக் கடற்பகுதிக்குரிய பழைய பாய்க் கப்பல் வகை.
cairdநாடோடி
புலம் பெயர்வோர்.
cairnகற்குவியல்
கற்குவியல் வடிவான கல்லறை நினைவுசின்னம்
கல்லறை
சவக்குழி
நிலக்குறிப்படையாளச் சின்னம்
குட்டையான ஸ்காத்லாந்து நாட்டு நாய் வகை
(தொ.) குறுகிய கால் உள்ள ஸ்காத்லாந்து நாட்டுச் சிறு வேட்டை நாய் வகை.
cairnநில அடையாளக் கற்குவை
cairngorm, cairngorm-stoneஸ்காத்லாந்திலுள்ள ஒரு மலை
மஞ்சள் நிற மணிக்கல் வகை.
caissonபோர்த்தளவாடப் பேழை
தளவாட வண்டி
நீரின்கீழ் அடித்தளம் அமைக்க உதவும் நீரேறாப் பெரும் பேழை
படகுருவான துறைமுக வாயில் கதவம்
(தொ.) அமுக்கமிக்க காற்றுடாக உழைப்பவர்க்கு வரும் நோய்வகை.
caitiffஇழிவானவன்
வெறுக்கத்தக்கவன்
(பெ.) இழிவான
வெறுக்கத்தக்க.
cajoleமருட்டி இசைவி
பசப்பி இணங்கச் செய்
புகழ்ச்சியாகப் பேசி வசப்படுத்து
ஏய்த்து ஒப்புக் கொள்ளச் செய்.
cajoleநய
(குறிப்பிட்ட காரணத்திற்காக ஒருவரிடம் பேசுதல், பழகுதல் போன்றவற்றில்) கனிவை வெளிப்படுத்துதல்
cajoleநைஸ்பண்ணு
தாஜாபண்ணுதல்
cajoleryபசப்புதல்
ஏய்ப்பு.
cakeஅணிச்சல்
திரட்டு மாப்பண்ணிய வகை
வறட்டி
செங்கற்கட்டி
சவுக்காரப்பாளம்
துண்டு
சவுக்கம்
சில்லு
(வினை) கெட்டியாகு
குருதிவகையில் கெட்டிப்பட்டு உறை
நிலக்கரி வகையில் சூட்டினால் இளகிய பசையுடைய பாளமாகு
(தொ.) வாழ்க்கையின் இன்னலங்கள்
சவுக்காரம் மெழுகு ஆகியவற்றின் கட்டி
முரண்பட்ட நிலையில் முடியாத இருதிசை அவாக்களும் ஒருங்கே கொள்
காசுக்கும் தோசைக்கும் ஆசைகொள்
தோல்வி எய்தப்பெறு
மதிப்பு நலமெல்லாம் பெறு
முதல் மதிப்படை.
cakeஒன்றியதிணிவு
திரட்டல்
cakeஇனியப்பம்
cake (oil cake)பிண்ணாக்கு
cake shopஇனியப்பகம்
cake-walkஅப்பத்துண்டுகளைப் பரிசாகக் கொண்டு நடத்தப்படும் நீகிரோவரின் நடைநய ஆடற்போட்டி வகை.
cakingதிரள்தல்
கட்டியாதல்
calComputer Augmented Learning- என்பதன் குறுக்கம் கணிப்பொறி வழி கற்றல்
cal,efyசூடுண்டாக்கு
சூடுமிகும்படி செய்.
calabar beansகாலபார் பருப்பு
calabashசுரைக்காய்
சுரைக்குடுக்கை
புகையிலைக் குழாய்.
calaberசாம்பல் நிற அணிலின் மென்மயிர்த் தோல்.
calabooseசிறைக்கூடம்
காவல் மனை.
calamancoபளபளப்பான பிளாண்டர்ஸ் நாட்டுக் கம்பளி வகை.
calamanderகருங்காலி மரவகை.
calamaryபத்துக்கிளைக்கையுடைய கடல் விலங்கு வகை.
calamineதுத்தநாகம் கலந்த சுரங்கக் கனிபொருள் வகை
துத்தநாகக் கரிகை.
calamintநறுமண மருந்துப் பூண்டு வகை.
calamiteபுதைபடிவச் செடிஇனத்தின் வகை
பெருமர இனம்.
calamitousஇடும்பை நிறைந்த
கடுந்துயரம் உண்டுபண்ணத்தக்க.
calamityபேரிடர்
விழுன்ம்
இடுக்கண்.
calamityஉற்பாதம்
தீய விளைவு
calamusநறுமணநீர்ச் செடி வகை
நாணால் செய்த பண்டை எழுதுகோல்
பிரம்பு தரும் பனை வகை
(வில.) இறகு
இறகுக் காம்பு.
calando(இத்.) (இசை.) படிப்படியாகத் தளர்வுற்றிறங்கிச் செல்லும் இசை.
calanusகடல் மிதவை அணு உயிர்மங்களில் திமிங்கில உணவாகப் பயன்படும் உயிர்ம வகை.
calashமடக்கு முகட்டுடைய சிறு சக்கர வண்டி
மகளிரின் தலைத்துணி.
calavaneபருப்பு வகை.
calcaneal, calcaneanகுதிகால் எலும்பைச் சார்ந்த.
calcarபளிங்கு உருக்குபத அடுப்பு.
calcarகல்கார்
calcareousசுண்ண நீற்றுச்சார்புள்ள
சுண்ணநீற்றாலான.
calcareousசுண்ணாம்புள்ள
calcareous oreசுண்ணாம்புத் தாது
calcareous rockசுண்ணாம்புப்பாறை
calcareous rockசுண்ணாம்புப் பாறை
calcareous soilசுண்ணாம்பு மண்
calceateமிதியடி அணிவி
(பெ.) மிதியடி அணிந்த.
calceated, calcedமிதியடி அணிந்த.
calceolariaமிதியடி போன்ற மலருள்ள தென் அமெரிக்கச் செடியினம்.
calceolate(தாவ.) மிதியடி போன்ற உருவுள்ள.
calcicசுண்ணகநீறு சார்ந்த
சுதையமுள்ள.
calcicoleசுண்ணாம்புவளரி
calcicoleசுண்ணாம்பு நிலவளரி
calcicole, calcicolousசுண்ணாம்புக்கல் அல்லது சுண்ணாம்பு நிலத்தில் வளர்கிற.
calciferolஊட்டச்சத்து வகை.
calciferousசுண்ணகக்கரிகையுள்ள
சுண்ணகக்கரிகை தருகின்ற.
calciferous, marlyசுண்ணாம்புள்ள
calcificசுண்ணகமயமாக்கப்பட்ட
சுண்ணகமயமாக்குகிற.
calcificationசுண்ணகமயமாக்குதல்
சுண்ணகமயமாக மாற்றுதல்.
calcificationசுண்ணாம்புபடிதல்
calcificationசுண்ணாம்பு ஏற்றுதல்
calcified cartilageசுண்ணாம்பு படிந்த கசியிழையம்
calcifugeசுண்ணாம்புநீங்கி
calcifugeசுண்ணாம்பில்லா நிலவளரி (சுண்ணாம்பு நீங்கி)
calcifuge, calcifugousசுண்ணாம்புக் கல்லுடன் முரணுகிற.
calcifyசுண்ணகமயமாக்கு
சுண்ணகமாக மாறு
சுண்ணக உப்புப் படிமானத்தால் கடினமாகு
கல்லாகச் செய்.
calcigerousசுண்ணகம் உட்கொண்ட.
calcimineதீற்று சுண்ணகம்
(வினை) சுண்ணகந்தீற்று
சுண்ணாம்பு அடி.
calcination(வேதி.) சுண்ணகநீறாக்குதல்
நீற்றுதல்
புடமிடல்
வறுத்தல்
உலர்த்துதல்
உணக்கல்
சாம்பாராக்குதல்.
calcinationசுண்ணமாதல்
calcinationநீற்றல்
calcinationநீற்றுதல்
சுடுதல்
calcinationநீற்றுதல்
calcination furnaceநீற்றுலை
calcineநெருப்பில் சுட்டு மாறாச் சுண்ணகமாக்கு
ஈரத்தைப் போக்கு
உலர்த்து
புடமிடு
கீழ்த்தரப் பண்புப் பொருள்களை எரித்து நயமாக்கு
கொளுத்திச் சாம்பலாக்கு.
calcinerநீற்றி
நீற்றுலை
calcinismஜினிவா நகரத்தில் வாழ்ந்த சமய சீர்திருத்தவாதியாகிய ஜான் கால்வின் (150ஹீ-1564) நிறுவிய இறைமையியல் கொள்கை.
calcinistஜான் கால்வின் என்பவரின் இறைமையியல் கொள்கையைப் பின்பற்றுபஹ்ர்.
calciovolborthiteகல்சியோவொல்போதைற்று
calciphilசுண்ணாம்புவிரும்பி
calciphileசுண்ணாம்புநாடி
calciteஇயல்வரவான சுதையக்கரிகை
அறுகோணமணி உருவுடைய சுண்ணகச் சரக்கு.
calciteகல்சைற்று
calciteபடுகச் சுண்ணாம்பு
calciteசுண்ணாம்புக்கல்
calciumஉலோக வகை
சுண்ணகம்
சுண்ணகம்-சுண்ணக்கல்-களிக்கல் ஆகியவற்றில் உள்ள மூல உலோகம்.
calciumகல்சியம்
சுண்ணம்
   Page 2 of 110    1 2 3 4 110