English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

  
All A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

 

Word testMeaning
calciumசுண்ணம்
calcium aluminium-siliconகல்சியம்-அலுமினியம்-சிலிக்கன்
calcium arsenateகல்சியமாசனேற்று
calcium borideகல்சியம் போரைட்டு
calcium carbideகல்சியங்காபைட்டு
calcium carbonateகல்சியம்காபனேற்று
calcium cyanamideகல்சியஞ்சயனமைட்டு
calcium cyanamideகல்சியம் சயனமைட்டு
calcium cyanideகல்சியஞ்சயனைட்டு
calcium fluorideகல்சியம்புளோரைட்டு
calcium hydrideகல்சியமைதரைட்டு
calcium hydroxideசுண்ணநீர்
கல்சியமைதரொட்சைட்டு
calcium manganese-siliconகல்சியம் மங்கனீசு சிலிக்கன்
calcium metabalismசுண்ணக வளர்ச்சிதை மாற்றம்
calcium molybdateகல்சியம்மொலிட்டேற்று
கல்சியம் மொலித்தேற்று
calcium nitrateகல்சியநைத்திரேற்று
calcium oxideகல்சியமொட்சைட்டு
calcium phosphateகல்சியம்பொசுபேற்று
calcium silicideகல்சியம் சிலிசைட்டு
calcium sulphateகல்சியஞ்சல்பேற்று
calc-sinterஊற்றில் படிந்துறையும் சுண்ணகக் கரிய கிக் கலவை.
calcsparகலிசுப்பார்
calctufaசுண்ணாம்பு அழற்பாறை
calcularநுண்கணித முறையைச் சார்ந்த.
calculateகணி
கணக்கிடு
எண்ணு
ஆராய்
கருது
பாவி
மதிப்பிடு
முன் கூட்டியே கண்டறி
ஆராய்ந்து திட்டமிடு
முன்னறிந்து ஏற்பாடு செய்.
calculateகணக்கிடு/கணி
calculateகணக்குப் பார்
(வரவுசெலவில்) மிகவும் கவனமாக இருத்தல்
calculate, assayகணித்தல்
calculatedஆராயப்பட்ட
கணிக்கப்பட்ட
கணக்கிட்டுத் திட்டம் செய்யப்பட்ட
முன்கூட்டித் திட்டமிடப்பட்ட
முன்னேற்பாடுடன் செய்யப்பட்ட.
calculated fieldகணித்த புலம்
calculatingகணிக்கிற
முன்னாய்வுடைய
திட்டமிடப்பட்ட
தன்னலமும் சூழ்ச்சியுமுடைய
(தொ.) கணிப்புப் பொறி.
calculatingகணக்கி்டல்/கணித்தல்
calculationகணித்தல்
கணக்கீடு
கணித்தாராயும் முறை
மதிப்பீடு
முன்னறிவு
திட்டம்
திட்ட முடிவு
தன்னலச் சூழ்ச்சி ஏற்பாடு.
calculationகணிப்பு
calculationsகணக்கீடுகள்/கணிப்புகள்
calculativeகணக்கீடு சார்ந்த
கணித்தாய்கிற.
calculatorகணிப்பான்
calculatorகணிப்பி/கணிப்பான்
calculatorகணிப்பி
calculator modeகணிப்பிப் பாங்கு
கணிப்பான் பாங்கு
calculus(மரு.) உடலின் உள்ளுருப்புகளில் கல் போன்ற தடிப்பு
கல்லடைப்பு.
calculusநுண்கணிதம்
calculusநுண்கணிதம்
காலத்தையும் இடத்தையும் பொறுத்து மாறுபடும் அளவுகளைக் கணக்கிடுவதற்கான ஒரு கணிதப் பிரிவு
calculus booleanபூலியன் வகையீடு
பூலியன் இயற்கணிதம்
caldera(மண்.) எரிமலையின் அகல் முகட்டு வாய்
பேழ்வாய்.
calderaஎரிமலைப் பெருவாய்
calderaஅகன்ற எரிமலைவாய்
calebasseகலிபசே
caledonianபண்டை ஸ்காத்லாந்து குடிமப்ன்
(பெ.) பண்டைய கலிடோனியா அல்லது ஸ்காத்லாந்தைச் சார்ந்த
(மண்.) மலை உருவாக்கும் நில மடிப்பு மடக்கு இயக்கத்தைச் சார்ந்த.
calefacientசூடுண்டாக்கும் பொருள்
கொப்புளம்
மேலீடான ஊக்கமூட்டும் பொருள்
(பெ.) சூடுண்டாக்கத்தக்க.
calefactionசூடுண்டாக்குதல்
சூடுண்டாக்கப்படும் நிலை.
calefactiveசூட்டைத் தருகின்ற.
calefactorசூடாக்கும் அமைவு.
calefactoryதுறவிகள் குளிர் காயும் அறை
கணப்புச் சட்டி அல்லது கைக்குச் சூடுண்டாக்கும் சுடுநீர்ப்பந்து.
calembour(பிர.) சொற்சிலம்பம்.
calendarநாட்காட்டி
calendarநாள்காட்டி
calender(பெர்.) துருக்கி அல்லது பெர்சியாவைச் சேர்ந்த முஸ்லீம் துறவி இரவலர்
calenderநாள்காட்டி
குறிப்பிடும் ஆண்டுக்கு உரிய மாதம், தேதி, கிழமை முதலியவற்றைக் காட்டும் அச்சடிக்கப்பட்ட தாள் அல்லது தாள்கள் கொண்ட தொகுதி
calendryதுணிகாகிதம் முதலியவற்றை மழமழப்பாக்கும் இடம்
பெட்டி போடும் இடம்
calendsரோமன் ஆண்டின் முதல் மாதம்
(தொ.) எப்பொழுதுமில்லை.
calentureவெப்ப மண்டலக் கப்பற் காய்ச்சல்.
calescenceவெப்ப உயர்வு
சூட்டுப் பெருக்கு.
calfகன்று
கன்றுக்குட்டி
கன்றின் பதனிட்ட தோல்
அறிவற்றன்
மூடன்
குழந்தை
யானைக்கன்று
மான்கன்று
திமிங்கிலக் குழவி
கடலில் மிதக்கும் பனிக்கட்டி மலை. (தொ.) பணத்தெய்வம்
ஏரானால் ஏற்படுத்தப்பட்ட பொன் கன்று தெய்வம்
அறிவற்றவன்
கருச்சிதைவுறு
மிதியடி செய்யப்பயன்படும் உயர்ந்த தவிட்டு நிறத்தோல்
கருக்கொண்டுள்ள.
calfகுட்டுத்தீவு
குட்டுப்பனிக்கட்டுமலை
calfகன்று
(எருமை, பசு முதலிய சில விலங்குகளின்) குட்டி
calf (muscle)ஆடுசதை
முழங்காலுக்கும் கணுக்காலுக்கும் இடையில் உள்ள பின்தசை
calf (muscle)கெண்டைக்கால்
முழங்காலின் பின்பகுதி
calf muscleகுதிரைச்சதை
ஆடுசதை
calf-boundகன்றின் தோலினால் ஏடு கட்டடம் செய்யப்பட்ட.
calf-countryஇளமை உறைவிடம்.
calfdozerநிலத்தை அகழ்ந்து தோண்டும் சிறு பொறி.
calf-kneeநடக்கும்போது ஒன்றோடொன்று இடிக்கும் முட்டிக்கால்.
calflessகாலின் பின்புறச் சதைப்பகுதி குறைந்த
காலுறைக் குறைவான.
calf-lickபசுவின் நக்கல்.
calf-loveஇளைஞர்களின் நிலையற்ற காதல் தொடர்பு
சிறு பிள்ளைத்தனமான காதல் நிகழ்ச்சி.
calfs-foot, calves-footபாகு செய்யப்பயன்படும் கன்றின் கால்.
calfskinபுத்தக ஏடு கட்டடம் அல்லது மிதியடி செய்ய உதவும் கன்றின் தோல்.
calfs-teethமுதலில் முளைக்கும் பல்.
calf-timeஇளமை.
calgonகல்கன்
caliatour, caliature-wood, calliatureசெஞ்சந்தன மரம்
சிவப்புச் சந்தனக் கட்டை.
caliban, calibeanஇழிந்த விலங்குத் தன்மையுள்ள மனிதன்.
calibrateபண்பாற்றல் அறி
திறமையைக் கண்டுபிடி
குழாயின் உள் குறுக்களவுக் கூடுதல் குறைகளை கணக்கடு.
calibrateஅளவைக்குறி
அளவையிடுதல்
அளவைதிருத்தல்
calibratedஅளவைதிருத்திய
calibration(இய.) மதிப்பாராய்தல்
அளவு திருத்துதல்.
calibrationஅளவு பொறித்தல்
calibrationஅளவையிடுதல்
calibrationஅளவொப்புமை/அளவொப்புச் செய்தல்
calibrationஅளவுக் குறியீடல்
calibreகுழல் விட்டம்
வலு
பண்பாற்றல்
திறமை
சிறப்பு.
calicle(உயி.) சிறு கிண்ணம் போன்ற உரு.
calico-ballபருத்தித்துணி நடனம்.
calico-printingசீட்டித்துணி அச்சிடுதல்.
calidசற்றுச் சூடான
வெதுவெதுப்பான.
caliologyபறவைக் கூடுகளின் ஆராய்ச்சி.
calipash, calipeeகடலாமையின் சுவையுள்ள எலும்புப் பசைப்பொருள்கள்.
caliperஇடுக்கி
caliperநழுவிடுக்கி
   Page 3 of 110    1 2 3 4 5 110