Spoken Tamil classes online - Book a demo

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

  
All A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

 

Word testMeaning
caliphமுகம்மது நபியின் பின்தோன்றல்
இஸ்லாமிய அரசியல் அல்லது சமயத்துறை அதிகாரி.
caliphateஇஸ்லாமிய அரசியல் அல்லது சமயத்துறை அதிகாரியின் கடமைப் பணிமனை-பதவி-மதிப்பு-ஆட்சி அல்லது பேரரசு.
calisthenicsகட்டழகுப் பயிற்சிகள்.
calixtin, calixtineஹஸ் என்ற கிறித்தவ சீர்திருத்தவாதியினரில் மிதவாதக் கட்சி உறுப்பினர்.
calkகுதிரை லாடம் அல்லது மிதியடி நழுவி விழாமல் தடுக்கும் கூர் இரும்பு
(வினை) குதிரை லாடம் அல்லது மிதியடி நழுவி விழாமல் தடுக்கும் கூர்முனையைப் பொருத்து.
calkinகுதிரை லாடத்தில் கீழ்நோக்கித் திருப்பப்பட்ட குதிகால் பகுதி
திருப்பப்பட்ட ஓரம்
மிதியடி அணிந்த இரும்புக் காவலர்.
callஅழைப்பு
அழைப்பிதழ்
அழைப்பாணை
பதவி அடைவுக்கட்டளை
முறைமன்ற விளி
நாடகமேடை வருகைக்கோரிக்கை
தொலைபேசி ஆள்வேண்டுகை
தொலைபேசிப் பேச்சுத்தொடர்பு
சீட்டாட்டக் கேள்விமுறை
பங்குக் கோரிக்கைமுறை
கூக்குரல்
கூப்பாடு
பறவையின் கூவிளி
போளிப்பறவை விளி
சமிக்கை ஒலி
மணி ஓசை
எக்காள முழக்கம்
கடமைக்குரல்
கடப்பாடு
வாழ்க்கையிலக்கு
வாழ்க்கைப்பணி
தேவை
தவணைமுறை
வேண்டுதல்
கோரிக்கை
வருமுறை
செல்முறை
காட்சிமுறை
சந்திப்பு
பணிமுறை
வேலையீடுபாடு
தனியழைப்பு
தனித்தேர்வு
(வினை.) அழை
கூப்பிடு
கூவு
வரப்பணி
கூவியழை
பெயர் கூறு
பெயரிட்டுக் கூப்பிடு
கூக்குரலிடு
தொலைபேசியில் பேசு
வேண்டு
கோரு
பதவிக்கு அழைப்பு அறிவி
தெரிவி
தேர்ந்தெடு
தனியழைப்பு விடு
தேர்ந்தழை
சமிக்கைக் குரலெழுப்பு
முழங்கு
கேள்விமுறை கோரு
உரிமையுடன் கேள்
(தொ.) எளிதிற் பெரு நிலையில்
சான்றுக்கழை
குறித்துக்காட்டு
கவனந்திருப்பு
திரும்ப அழை
திரும்பிப் பெறு
மீட்டுக் கொள்
உறவு கொண்டாடு
தொழுது வேண்டு
திட்டு
கண்டி
உரக்கக்கேள்
உரிமையுடன் கோரு
அழை
வெளிவரச்செய்
வெளிக்கொணர்
உதவிக்கு அழைத்துக் கொள்
அறைகூவல் விடு
மறுப்புக் கூறு
கவனம் திருப்பு
பின்வாங்கு
கைவிடு
தள்ளுபடி செய்
கண்டுகேள்
வேண்டு
முறையிடு
சென்றுகாண்
அறைகூவிச் சண்டைக்கு அழை
வேலைக்குக் கூப்பிடு
செயல் முறைக்குக் கொண்டுவா
உரக்கப்படி
கணக்கு ஒப்புவிக்கும்படி அழை
நினைவுப்படுத்திக் கொள்
வாத ஒழுங்கின்படி நடக்கச்செய்
ஆணையிடு
வரவழைப்புக் கட்டளையிடு
பட்டாளச் சேவைக்கு அழை
நினைவிற்கு வரும்படி செய்
கூப்பிடு தொலையில்.
callஅழை/அழைப்பு
callஅழை
callவிளி
அழைத்தல்
call accepted packetஅழைப்போர் பொட்டலம்
அழைப்பேற்ற பொட்டலம்
call blockingஅழைப்பு தடுப்பி
அழைப்பு தடுத்தல்
call clearingஅழைப்புத் தடுப்பகற்றி
அழைப்பு நிறைவேற்றம்
call connected packetஅழைப்புத் தொடர் பொட்டலம்
அழைப்பு இணைத்த பொட்டலம்
call establishmentஅழைப்பு ஏற்படுத்துகை
அழைப்பு நிறுவுகை
call instructionஅழைப்பு அறிவுறுத்தல்
அழைப்பு ஆணை
call it a. dayஒருவர் ஒருநாள் வேலை செய்து விட்டாரெனக் கருது
நிறுத்தல் முடிவு தெரிவு.
call optionவாங்கல் சூதம்
call request packetஅழைப்பு வேண்டு பொட்டலம்
call setupஅழைப்புத் தற்பாடு
அழைப்பு அமைவு
call taxiஅழைப்பூர்தி
callaசதுப்பு நிலச் செடிவகை.
callable statementஅழைத்தகு கூற்று
call-birdபார்வைப்புள்
பிற பறவைகள் கண்ணியில் சிக்குமாறு செய்யப் பழக்குவிக்கப்பட்ட பறவை.
call-boxபொதுத் தொலைப்பேசிப் பெட்டி.
call-boyநாடகமேடைப் பணிப்பையன்.
called terminalஅழைக்கப்பட்ட முனையம்
callerஅழைப்பவர்
கூப்பிடுபவர்
வருகை தருபவர்.
caller idஅழைத்தவர் அடையாளம்
call-girlதொலைபேசி மூலம் அமர்த்தப் பெறத்தக்க விலைமகள்.
callidசூழ்ச்சி நுட்பம் உள்ள
மதியூகம் வாய்ந்த.
calligrapherஅழகான கையெழுத்தாளர்
சித்திரவேலைப்பாடுடைய கைத்திறமுடையவர்
பார்த்து எழுதும் எழுத்துத் தொழிலர்.
calligraphic graphicsஎழுத்தணி வரையம்
எழுத்தணி வரைகலை
calligraphic sequenceஎழுத்தணி வரிசை
calligraphic, calligraphicalஅழகான கையெழுத்தைச் சார்ந்த
அழகான கையெழுத்தாளர்களின் இயல்புள்ள.
calligraphistஎழுத்து வனப்புடையவர்.
calligraphyகையெழுத்து நேர்த்தி
தனிப் பண்புடைய கையெழுத்துத் திறன்.
callingஅழைத்தல்
கூவுதல்
வாழ்க்கைத் தொழில்
ஒரு தொழிலாளர் கூட்டு
சிறப்பார்வத் தொழில்
நலமெனத் துணிந்திறங்கி மேற்கொண்ட பணி
இறையருள் கொண்டு
தெய்வம் அல்லது அகச்சான்றின் கட்டளைப்படி மேற்கொண்ட வினை
(தொ.) பேட்டி காணும் பெயர்சீட்டுஇ
calling bellஅழைப்பு மணி
வீட்டுக்குள் இருப்பவருக்குத் தன் வரவைத் தெரிவிக்க அல்லது ஒருவரைத் தன்னிடத்துக்கு வரச் சொல்லப் பயன்படுத்தும், ஒலி எழுப்பக் கூடிய (மின்) சாதனம்
calling rateஅழைப்பு/அழை வீதம்
calling sequenceஅழைப்பு வரிசை
calling terminalஅழைக்கும் முடிவிடம்
அழைக்கும் முனையம்
calliopeகாப்பியக் கலைத்தெய்வம்
நீராவியால் இயங்கும் ஊற்றுப் பொறிகளின் அமைவுடைய இசைக்கருவி.
calliperதிட்பமானியில் பிழம்புருப்புகளின் விட்டம் திட்பம் ஆகியவற்றை அளக்கும் இடுக்கி விரல்களுடைய
விட்டமானியில் அப்ப்புற விட்டங்களை அளக்கும் வகையில் அளவுக் கருவிக்கோலில் இழையும் அளவுக்காய்களையுடைய
(வினை.) திட்பமானியால் அள
விட்டமானியால் அள
(தொ.) ஊறுபாடு உற்றவர் காலில் அழுத்தம் ஏற்படாமல் நடக்கும்படி உதவ இணைத்துக் கட்டப்படும் வரிச்சல்.
calliper-compasses, callipersதிட்பமானி
வட்ட உருளைப் பிழம்புகளின் விட்டங்களையும் பொருள்களின் திட்பங்களையும் நுண்ணிதாக அளக்க உதவும் பற்றுக்கைகளையுடைய அளவுக் கருவி.
callipersஇடுக்கிமானி
calliper-squareவிட்டமானி
பிழம்புகளின் அகப்புற விட்டங்களை அளக்கும் முறையில் அளவுக்கோலின் மீது இழையும் அளவுக் காய்களையுடைய அளவுக் கருவி.
callipygean, callipygousஅழகிய பிட்டத்தையுடைய.
callisthenicவலிமையும் அழகும் ஒருங்கே அளிக்கத்தக்க உடற்பயிற்சி பற்றிய.
callisthenicsகட்டழகுக் கலை
வலிமையையும் அழகையும் பேணி வளர்க்கும் உடற்பயிற்சிகள்.
call-loan, all-moneyகேட்டவுடன் கொடுக்க வேண்டிய கடன்.
callnoteஅகவலிசை
பறவை அல்லது விலங்கு தன்னினத்தை அழைக்கும் ஒலிக்குறிப்பு.
calloseகலோசு
callositiesகரடுகள்
callosityதோல் தடிப்பு
உள்ளத்தின் உணர்ச்சியற்ற தன்மை
சொரணயின்மை.
callosityதோள் தடிப்பு
callowஆற்றுவண்டலுள்ள சமநிலம்
(பெ.) வெள்ளத்தில் மூழ்கத்தக்க நிலையில் தாழ்வான
இறகு முளைக்காத
தாடியில்லாத
தேராத
அநுபவமற்ற.
call-upவரவழைப்பு
கொண்டு வருகை
முன்னிலைப்படுத்துகை
நினைவுக்குக் கொண்டு வருதல்.
callusதோலின் மேல்தடிப்பு
எலும்பு முறிவு குணமாகும்போது முகிழ்க்கும் என்புப்பொருள்
(தாவ.) வெட்டப்பட்ட பரப்பின் மீது படரும் இலைப்பொருள்.
callusபசைக்கூடு
callusதோல் தடிப்பு
callusகாய்ப்பு
(கை கால் முதலியவற்றில் ஏற்படும்) தடித்த தழும்பு
calmஅசைவின்மை
தௌிவமைதி
(பெ.) அமைதியான
ஓசையற்ற
அசையாத
காற்றலைவற்ற
(வினை.) அமைதிப்படுத்து
கொந்தளிப்பைத் தணியவை
ஓய்வுறு
அமைதிப்படு
(தொ.) காற்றில்லா நிலை.
calmஅமைதிப்படுத்து
சப்தம் இல்லாமல் இருக்குமாறு செய்தல்
calmant, calmative(மரு.) அமைதியூட்டும் பொருள்
நோவாற்றும் மருந்து
(பெ.) கொந்தளிப்பு அகற்றுகிற
நோவாற்றுகிற
அமைதிப்படுகிற*
calmnessஅமைதி
முழுஓய்வுநிலை
சாந்தம்.
calmnessசாந்தம்
(ஒருவரது தோற்றம், பேச்சு, செயல் ஆகியவற்றில்) கோபமின்மை
calmnessநிதானம்
(செயல்படுவதில்) பரபரப்போ அவசரமோ இல்லாத நிலை
calms.(நில.) கடலின் அமைதிநிலை
காற்றின் ஓய்வுநிலை.
calomel(வேதி.) பூரம்
இரசகப் பசகை.
calomelகலோமெல்
calomel electrodeகலோமெல்மின்வாய்
calorescenceவெப்பக் கதிர்கள் ஒளிக்கதிர்களாக மாறுபடுதல்.
caloricமுற்பட்டகாலக் கருத்துப்படி நுண்ணிய நீர்மப் பொருள் வடிவான வெப்பம்.
caloricகலோரிக்கு
caloric-engineசூடான காற்றினால் இயங்கும் இயந்திரம்.
calorieவெப்ப அளவைக் கூறுகனலி
கலோரி.
calorieகலோரி
calorificசூடு உண்டுபண்ணுகிற
சூடாக்குகிற
(தொ.)உணவு அல்லது எரிபொருள் தரும் சூட்டின் அளவு.
calorific intensityகலோரிச்செறிவு
calorific powerகலோரிவலு
calorific valueகலோரிப்பெறுமானம்
calorificationசூடு உண்டுபண்ணுதல்
உயிர்வெம்மை
உயிரினத்தின் உடலில் உண்டாக்கப்படும் வெப்பம்.
calorimeterகனல்மானி
சூட்டின் அளவு காட்டும் கருவி.
calorimeterகலோரிமானி
calorimetryகனலளவை.
calorimetryகலோரிமானம்
caloristசூட்டின் இயல்பு நுண்ணிய நீர்மம் என்ற முற்பட்ட காலக் கொள்கையை உடையவர்.
calorizingகலோரியாக்கல்
calotrophisஎருக்கு
calotteரோமன் கத்தோலிக்கக் குருமார் அணியும் கபாலத் தொப்பி.
calotypeபழங்கால நிழற்பட முறை.
caloyerகிரேக்கத் துறவி மடத்தினர்.
calpஅயர்லாந்தில் காணப்படும் கரும்பழுப்புநிறச் சுண்ணாம்புக்கல்.
caltropகப்பணம்
குதிரைப்படைகளை முடமாக்கும் நோக்கத்துடன் தரையில் எறியப்படும் நான்கு கூருள்ள இரும்புப்பந்து
விண்மீண் உரு முட்செடி வகை
விண்மீண் உருவக் கடற்பாசி
விண்மீண் வடிவக் காயுடைய செடி.
calumetநட்பிணக்க அறிகுறியாக அமெரிக்கச் செவ்விந்தியர் வழங்கும் புகைக்குழாய்
அமைதிச் சின்னம்.
calumniateபழி
இழித்துக்கூறு
பொற்குற்றம் கற்பி
பொய்ச் செய்திகளைப் பரப்பு.
calumniatorதூறு பேசுபவர்.
calumniatory, calumniousஇழித்துக்கூறும் இயல்புடைய
தூறுகூறும் பாங்கான.
calumnoationஇழிப்புரை
பழித்துக் கூறுதல்.
   Page 4 of 110    1 2 3 4 5 6 110