Spoken Tamil classes online - Book a demo

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

  
All A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

 

Word testMeaning
calumnyஎற்றியுரைத்தல்
பொய்க்குற்றச்சாட்டு
அவதூறு.
calumnyவசை
calvaryஇயேசுநாதரைச் சிலுவையில் அறைந்த இடம்
சிலுவைக் காட்சி ஓவியம்
(தொ.) மூன்று படிகளையுடைய பீடத்திலமைக்கப்பெற்ற சிலுவை.
calveகன்றீனு
பெற்றெடு
பனிப்பாறை வகையில் பனிக்கட்டியை நெகிழ்வித்துத் தள்ளு.
calvedபின்னங்கால் கெண்டைச் சதையுடைய
கெண்டைப் பகுதியுடைய.
calverஉயிருடைய நிலையிலேயே மீனை முன்னேற்பாடாக ஒழுங்குச் செய்.
calvingஈனல்
ஈலுகின்ற
calvingமிதக்கும் பனிப்பாறைத் தோற்றம்
calvingஈற்று
(பெரும்பாலும் மாட்டின் எத்தனையாவது கன்று என்று கூறும்போது) ஈனப்பட்டது
calving (ice bergs)மிதக்கும் பனிப்பாறைத் தோற்றம்
calxபுடநீறு
உலோகம் அல்லது கனிப்பொருளை எறித்தால் எஞ்சிநிற்கும் பொருள்
(தொ.) இரசத்துரு.
calycanthemyபுல்லிவட்டம் அகவிதழ் வட்டத்தை ஒத்திருக்கும் நிலை.
calycifloral, calyciflorate, calyciflorousமலர்களில் பூவிழைகளும் இதழ்களும் புல்லிவட்டத்திலிருந்தே எழுகிற.
calyciformபுல்லிவட்ட உருவுடைய.
calycinarபுல்லிவட்டத்தைச் சார்ந்த
புல்லிவட்டத்தையுடைய
புல்லிவட்டத்தின் மீதுள்ள.
calyciod, calycoideousபுல்லிவட்டம் போன்ற.
calycle(தாவ.) புல்லிவட்டஞ் சூழ்ந்த சிதல்வட்டம்
துணைப்புல்லி வட்டப்போலி
விதைச்சூட்டு
(வில.) குவளை அமைப்புடைய உள்ளுருப்பு.
calycled(வில.) குஹ்ளை வடிவ உள்ளுருப்புடைய
(தாவ.) சிதல்வடிவமுடைய.
calyculate(தாவ.)சிதல் வட்டத்தையுடைய
(வில.) பல் குழிவுடைய எதிரிணை புணர்ச்சியுடைய.
calycule(தாவ.) சிதல்வட்டம்
(வில.) குவளை அமைப்புடைய உள்ளுறுப்பு.
calypsoஅமெரிக்க மேலை இந்தியத் தீவின் பழங்குடிகள் இயல்வரவாகப் பாடும் நாட்டுப்புறப் பாடல்.
calyptraகிரேக்க முகமூடி
பாசி மேலுறை
வேரின் நுனியுறை.
calyptrateமூடியையுடைய.
calyptrogenவேர்மூடியை உருவாக்கும் உயிர்மத்தொகுதி.
calyptrogenகவசமாக்கி
calyx(தாவ.) புல்லிவட்டம்
புறவிதழ் வட்டம்
(வில.) கிண்ணம் போன்ற உறுப்பு
குஹ்ளை அமைப்பு வகை
பவளத்தின் குழிவு.
calyxபுல்லிவட்டம்
calyx (k)புல்லிவிட்டம் (பு)
camஇயக்கும் சக்கரத்தின் சுற்றுவட்டம் கடந்த முனைப்பு.
camஇதழ்
camComputer Aided Manufacturing- என்பதன் குறுக்கம் கணிப்பொறி வழி உற்பத்தி
cam type pumpஇதழ்வகை எக்கி
cam,bricநயமான வெண்ணிற இழைத்துணி வகை
கைக்குட்டைகள்
(பெ.) வெண்ணிற இழைத்துணியால் இயன்ற.
cam,era-lucidaஉருப்பதிவு பெட்டி
பளிங்குப் பட்டை மூலம் பொருளின் உருசாயல் தாள் அல்லது திரைத்துணி மீது விழச்செய்யும் வரைபடத் துணைக்கருவி.
camaieuஉள் வண்ணப் பின்னணியுடைய புடைப்புருச் செதுக்கு மணி
ஒருவண்ண ஓவியம்
இயற்கை வண்ணங்களாக அமையாத எளிய வண்ணங்களில் அமைந்த சித்திரம்
கரிக்கோல் சித்திரப்பாணியமைந்த அச்சுப்பட முறை.
camanமுறையமையாச் சிறுவர் வளைகோட் பந்தாட்டத்தில் பயன்படுத்தப்படும் கோல்.
camaraderie(பிர.) தோழமையுணர்ச்சி
உழுவலன்பு
கெழுதகைமை.
camarilla(ஸ்பா.) சூழ்ச்சிக் குழு
உட்குழு
மதியமைச்சருக்கெதிரான மன்னவை மறைகுழு
சிறு அறை.
camaronபெரிய நன்னீர் மீன்வகை.
camberமெல் வளைவான சிறு கோட்டம்
மேல் வாட்டமான வளைவு
கப்பற் பலகையின் மேற்வளைவு
மஜ்ம் இறக்கும் துறை
(வி.) சிறிது வளைவுச்செய்
சற்றே வளைவுறு.
camberவிற்சாய்வு
camberஅளவீடு (சாலை மைய உயர்ச்சி)
cambering testவிற்சாய்வுச்சோதனை
camberwell beautyஅழகிய வண்ணத்துப்பூச்சி வகை.
cambialமர இனத்தின் வளர்ப்படையைச் சார்ந்த
ஆக்குபடைக்குரிய.
cambiformஆக்குபடை வடிவான
வளர்படை உருவான.
cambistநாணயமாற்றுத்துறை வல்லுநர்.
cambium(தாவ.) வளர்படை
ஆக்குபடை
தண்டின் மென்மரத்திற்கும் கடுமரத்திற்கும் இடைப்பட்ட நிலையிலுள்ள இருவகைகளின் ஆக்கு முதற்கூறு.
cambiumவளர்படைத்திசு
வளர்படை
ஆக்குபடை
cambiumமாறிழையம்
cambium ringமாறிழையவளையம்
cambogeமஞ்சள் பிசின் அரக்கு வகை.
cambrelஇறைச்சிக்கொளுவி.
cambrianவேல்ஸ் கம்பர்லாந்து பகுதிகளில் வாழ்பவர்
(மண்) வேல்ஸ் கம்பர்லாந்து பகுதிகளில் காணப்படும் தொல்லுயிரூழிக்குரிய பாறை அடுக்கு
(பெ.) வேல்ஸ் நாட்டுக்குரிய
(மண்) வேல்ஸ்-கம்பர்லாந்து ஆகிய நாடுகளில் உள்ள தொல்லுயிரூழி அடுக்குரிய.
cambrianகேம்பிரியாவுக்குரிய
cambrian rockகேம்பிரியப்பாறை
cambridge blueஇள நீல வண்ணம்.
cambridge ringகேம்பிரிட்ஜ் வளையம்
camcorderநிகழ்பதிவி
cameபின்னால் கம்பிப் பலகணியில் வழங்கும் தொடுகுழிவுடைய ஈயப்பாளம்
came, v. comeஎன்பதன் இறந்த காலம்.
camelஒட்டகம்
ஆழமற்ற நீரில் கலத்தைத் தூக்கப்பயன்படும் நீர் புகா அமைப்பு
கூனல் வானுர்தி
(விவி.)நம்ப முடியாதது.
camelஒட்டகம்
camelஒட்டகம்
நீண்ட கழுத்தும் கால்களும் முதுகில் ஒற்றை அல்லது இரட்டைத் திமிலும் உடைய (பாலைவனத்தில் போக்குவரத்துக்குப் பயன்படும்) விலங்கு
camel;s-hairதூரிகையாகப் பயன்படும் ஒட்டக மயிர்
அணிலின் வால் மயிர்
(பெ.) ஒட்டக மயிரால் செய்யப்பட்ட.
camel-backசக்கரங்களின் பட்டைக் குழாயை வலுப்படுத்தக் கையாளப்படும் கீழ்த்தர இருமடிச் செயற்கைத் தொய்வகம்.
camel-backedகூனல் முதுகுடைய.
cameleerஒட்டகம் ஓட்டுபவர்.
camelineஒட்டக மயிர் ஆடை
கம்பள ஆடை
camelishஒட்டகம் போன்ற
பிடிவாதமுடைய.
camelliaகீழை ஆசியாவுக்குரிய அழகிய மலர்களைக் கொண்ட தேயிலையினம் சார்ந்த பசுமை மாறாத குத்துச் செடி வகை.
camelliaஆக்கத்திசு
camelopardஒட்டகச் சிவிங்கி.
camelryஒட்டகப்படை.
camembertபிரான்சு நாட்டிலுள்ள நார்மண்டிப் பகுதிக்குரிய மென்மையான ஊட்டம் மிக்க உறைபாற்கட்டி.
cameoபுடை வண்ணச் செதுக்குமணி
புடைப்புருவாகச் செதுக்கப்பட்ட மணி
உள் வண்ணம் வேற்றுப்பிண்ணனி வண்ணமாக அமையும்படி புடைப்புருவாகச் செதுக்கப்பட்ட மணி.
cameo wareமறைவறை
வில் வளைவான முப்ட்டினை உடைய உள்ளறை
நடுவரின் தனி அறை
நிழற்படக்கருவி
சட்டமன்றம்
போப்பாண்டவரின் கருவூலம்
தொலைக்காட்சியில் உருப்பதிவு செய்து மின் அலைகளாக அனுப்பும் அமைவு.
cameraநிழற்படக் கருவி
cameraபடப்பிடிப்பி
cameraநிழற்படக்கருவி
நிழற்படவி
cameraபுகைப்படக் கருவி
புகைப்படம் எடுக்கும் கருவி
camera lucidaதெளிவுப்படப்பெட்டி
உலூசிடாக்ககரி
camera manநிழற்படம் எடுப்பவர்
cameramanஒளிப்பதிவாளர்
(திரைப்படத்தில்) ஒளிப்பதிவு செய்பவர்
camera-obscuraவெளிப்புற உருவைத் திரையில் விழவைக்கும் இருட்டறைப் பெட்டி.
camerationகவிகை மோட்டமைவு
கவிகை மோட்டமைத்தல்.
camerlengo, camerlingoபோப்பாண்டவரின் பொருளகர்
போப்பாண்டவர் திருத்துணைவர் குழுவின் கருவூலத் தலைவர்.
cameronianரிச்சர்டு காமிரான் என்பவரைப் பின்பற்றும் கிறித்தவ சமயக் குழுவினர்
குறிப்பிட்ட ஒரு படைப்பிரிவினர்
(பெ.) ரிச்சர்டு காமிரானைப் பின்பற்றிய.
cami-knickersமகளிர் உள் உடுக்கை.
camionபெரும்பாரப் பொறி வண்டி
பொதி வண்டி.
camisoleகை வைத்தோ வைக்காமலோ தைத்துள்ள பெண்டிர் உள் ஆடை
மகளிர் காலை ஆடை.
camkerousபுற்றுநோய் போன்ற அரித்து அழிவுசெய்கிற
அரித்துத் தின்னுகிற
பழிகேடான.
camletஒட்டக மயிர் ஆடை வகை
கம்பளி ஆடை வகை.
cammen processகம்மன்முறை
cammock(தாவ.) மஞ்சள் நிற மலர்களைக் கொண்ட செடிவகை.
camomileசெவ்வந்திப் பூவினத்தைச் சார்ந்த செடி வகை.
camorra(இத்.) நேப்பில்ஸ் நகர மறைவுக்குழு
இரகசியச் சங்கம்.
camouflageஉரு மறைப்பு
ஏமாற்று கருவி
ஏமாற்று வித்தை
(வி.) ஏமாற்று
மாற்றுரு கொள்.
camouflet(பிர.) வெடிகுண்டு விளைத்த அடித்தள விடர்
எதிரிகளின் சுரங்க வழிகளைத் தகர்க்கும் சுரங்க வெடி.
campமுகாம்
   Page 5 of 110    1 3 4 5 6 7 110