Spoken Tamil classes online - Book a demo

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

  
All A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

 

Word testMeaning
campagnaஇத்தாலிய சமவெளி.
campaignகளத்தினை இராணுவம் கைவசம் வைத்திருக்கும் நேரம்
நாட்டிற்குள் இன்பப் பயணம் செல்லுதல்
போராட்ட ஈடுபாடு
வினையாள் முறை
(வி.) போர் வினையில் ஈடுபடு.
campaignஇயக்கம்
campaignerபல போர் எழுச்சிகளில் பணியாற்றியவர்
போரனுபவம் உடையவர்.
campanaமணிபோன்ற வடிவுள்ள பொருள்
மலர் வகை.
campaniformமணி வடிவான
மணிபோன்ற அமைப்புள்ள.
campanilகம்பனில்
campanileமணிக்கூண்டு
தூய திருக்கோயிலினின்றும் பிரிந்துள்ள மணிக்கூண்டு.
campanistஒலிக்கும் மணியாளர்.
campanologyமணி நுல்.
campanologyமணி இயல்
campanulaமணி போன்ற பூக்களை உடைய இனம்
ஸ்காத்லாந்து நாட்டு நீல மணிப் பூவினம்.
campanulate(தாவ.
வில.) மணிவடிவான.
campanulateமணிவடுமான
மணியுருவான
campanulateமணிவடிவமான
camp-bedமடக்குப் படுக்கை.
campbell processகமெல்முறை
campbell tilting furnaceகமெல்சரிவுலை
camp-chairமடக்கு நாற்காலி.
camp-colourகுறியிடுவதற்குப் பயன்படும் கொடி.
campedor(ஸ்பா.) வாகைவீரன்
முதல்வன்.
campestralவயலில் வளர்கின்ற
செறுவைச் சார்ந்த.
camp-feverகூடாரக்காய்ச்சல்
கூடாரங்களில் வரக் கூடிய குடற்காய்ச்சல் நோய் போல்வது.
camp-followerஇராணுவக்குழுவோடு செல்லும் பரிவாரத்தார்.
camphorகற்பூரம்
சூடம்.
camphorசூடம்
camphorகற்பூரம்
camphorகற்பூரம்
காற்று பட்டால் கரைந்து ஆவியாகக் கூடியதும் எளிதில் தீப் பற்றிக்கொள்ளக் கூடியதுமான (ஒரு மரத்தின் எண்ணெய்யிலிருந்து தயாரிக்கப்படும்) வெண்ணிறப் பொருள்
camphorசூடம்/சூடன்
கற்பூரம்
camphor treeகற்பூரமரம்
camphor worksபிரம்புப் பணிகள்
பிரம்பு வினையகம்
camphoraceousசூடம் போன்ற
கற்பூரத்தை ஒத்த.
camphorateசூடத்தால் நிறை
மற்றொன்றுடன் சூடத்தினை ஏற்கக்கூடிய அளவு கல.
camphoricசூடத்தைச் சார்ந்த.
camphurகற்பூரம்
campionவெள்ளை சிகப்பு வண்ணங்களிலுள்ள மலர்செடி வகை.
camp-meetingகூடாரங்களில் திறந்த வெளியின்கண் கூடும் சமயக்கூட்டம்.
campo santo(இத்.) இத்தாலிய இடுகாடு.
campodeaவயிற்றின் இறுதியில் இரு நுண்ணிழைகளை உடைய கண்ணற்ற பூச்சி வகை.
campshedஆற்றங்கரைக்குப் பாதுகாப்பு அடுக்கு அமை.
campshedding, camp-sheeting, campshotஆற்றின் கரையைப் பாதுகாக்கும் அடுக்கு அமைவு.
camptoniteபூமிக்கு அடியில் உருகிய நிலையிலிருந்த பாறைப் பொருளின் இறுகிய நிலை.
campusகல்லுரியைச் சுற்றியுள்ள நிலம்
பள்ளிக்கூடத்தைச் சுற்றியுள்ள மனை.
campusவளாகம்
(குறிப்பிட்ட நிறுவனம், அலுவலகம் முதலியவற்றின்) சுற்றுச் சுவர்களுக்கு உள்ளாக அமைந்திருக்கிற பகுதி
campylotropousவளைந்த சூலகத்தினையுடைய.
campylotropousவளைந்து திரும்பியிருக்கின்ற
campylotropousவளைந்ததிருப்பமுள்ள
cam-shaftமுனைந்த பகுதியுள்ள சுற்றுருளை.
camstoneஅடுப்புக் கல்லையும் வாயிற் படிகளையும் வெண்மையாக்க உதவும் களிமண் கல்வகை.
cam-wheelசுற்றுருளையில் பிறிதொன்றிற்குச் சுழற்றிக் கொடுக்கும் முனைத்த பகுதியுள்ள சக்கரம்.
camwoodமேலை ஆப்பிரிக்க மரவகை
சிவப்புச் சாயம் செய்யப் பயன்படும் மரவகை.
canபிடியுள்ள தகரக்குவளை
புகைப்போக்கியின் தகர மேல்மூடி
பழம்-இறைச்சி இவற்றை இறுகமூடி வைக்கப் பயன்படும் தகரக்கலம்
நீர்க்குவளை
(வி.) தகரங்களிற் பாதுகாப்பிற்காக வை.
canaanஇன்ப உலகம்.
canadaகனடா நாட்டினின்றும் வந்த
கனடா நாட்டினைச் சார்ந்த.
canada balsamகனடாப்பிசின்
canadianகனடா நாட்டுக் குடிமப்ன்
(பெ.) கனடா நாட்டைச் சேர்ந்த.
canaille(பிர.) சந்தைக்கூட்டம்
பொதுமக்கள் திரள்.
canalகால்வாய்
(தாவ.) நெய்மக்குழாய்
பள்ளம்.
canalகால்வாய்
canal dropகால்வாய் இறக்கம்
canal head regulatorகால்வாய்த் தலைப்புசீர் மதகு
canal regulatorகால்வாய் நீர்நிலப்பகுதி
canal syphonகால்வாய்வடிமுனை
canal systemகால்வாய்முறை
canal-cell(தாவ.) பாசி பெரணி ஆகியவற்றின் பெண் இனப்பெருக்க உறுப்பின் கழுத்திலுள்ள உயிரணு.
canaliccular(உள்.) சிறுகால்வாய் போன்ற உறுப்பமைப்பினைச் சார்ந்த
உடலில் சிறு பள்ள அமைப்புகளுடைய.
canaliculate, canaliculated(உள்.) கால்வாய் உடைய
சிறுபள்ளம் போன்ற அமைப்புடைய.
canaliculus(உள்.) உடலில் உள்ள சிறு கால்வாய் போன்ற அமைப்பு.
canalizationகால்வாய்க் கட்டுமானம்
செயற்கைக் கால்வாய் அமைப்பு
கால்வாயாக மாற்றுதல்
வழிப்படுத்துதல்
வரையறுக்கப்பட்ட வழியில் இயக்குதல்.
canalizeகால்வாய் வெட்டு
கால்வாயாக மாற்று
வரையறுக்கப்பட்ட வழியில் செலுத்து
நெறிப்படுத்து.
canape(பிர.) உப்பிட்ட மீன்முட்டைத் தொகுதியோடு பொரிக்கப்பட்ட சிற்றுண்டி வகை.
canard(பிர.) புரளி
பொய்யாகப் பரவவிடப்படும் செய்தி.
canaris methodகனெரிசுமுறை
canarium sikkimensகோகுல் மரம்
canaryஇனிப்புடைய இளந் தேயல் வகை
மஞ்சள் வண்ணமுள்ள பாடும் பறவை வகை
கானரித் தீவுகளில் தோன்றிய கிளர்ச்சி மிக்க கூத்து வகை
தூண்டில் இரையாகப் பயன்படும் மஞ்சள் நிறமான புழுவகை
(பெ.) கானரித் தீவுகளுக்குரிய
பளபளப்பான மஞ்சள் நிறமுள்ள
(வி.) கானரித் தீவுக் கூத்தினை மேற்கொண்டு ஆடு
இங்கும் அங்கும் துள்ளிப்பாய்.
canary-creeperகேடய வடிவான இலைகளையும் மஞ்சள் வண்ண மலர்களையும் கொண்ட கொடி வகை.
canary-seedபாடும் புள்ளின் உணவாகப் பயன்படும் புல்விதை.
canastaதென் அமெரிக்காவில் தொடங்கிய சீட்டாட்ட வகை.
canasterநடு அமெரிக்கப் புகையிலை வகை.
cancan(பிர.) பிரஞ்சுக்கூத்து வகை
ஊர்த்துவ நடன வகை.
cancelவிடு
cancelநீக்கு
விடு
cancelரத்துசெய்
(வரி, கடன் அல்லது சட்டம், தடை முதலியவற்றை) இல்லாமல்செய்தல்(நிகழ்ச்சி முதலியவற்றை) நடத்தாமல் விட்டுவிடுதல்
cancel buttonநீக்கு பொத்தான்
cancel characterநீக்கு எழுத்துரு
விடு எழுத்து
cancellate, cancellatedஎதிரெதிராக வெட்டும் கறுக்கு வரிகளையுடைய
சிலுவைக் குறியால் குறிக்கப்பட்ட
பின்னல் வலை போன்ற அமைப்புடைய
எலும்புகளில் இழை இதழ் வலைப் பின்னலமைப்பு மூலம் கடற்பஞ்சு போன்ற இயல்பு வாய்ந்த.
cancellationகுறுக்குக் கோடிடுதல்
அழித்தல்
நீக்கம்
cancellationரத்து
(பெரும்பாலும் செய்தித்தாளில் தலைப்பாக) ரத்துசெய்யப்படுதல்
cancelliதடுப்புச் சட்டத்தின் பின்னல் கம்பி வலைக்கூறு.
cancellousஎலும்புகளில் இழையிதழ்க் குறுக்குப் பின்னல் அமைப்பு மூலம் கடற்பஞ்சுபோன்ற தன்மையுடைய.
cancerகடக இராசி
ஆடி வீடு
விண்மீன் குழு
ஆடிக் கோடு
உணவுக்குரிய நண்டு வகையின் இனம்.
cancerகடகம்
cancerபுற்றுநோய்
cancerபுற்றுநோய்
இயல்புக்கு மாறான உயிரணுப் பெருக்கத்தால் உள்ளுறுப்புகள் அல்லது இரத்தம் பாதிக்கப்பட்டு (உடல் இளைத்து) மரணம் நேரக் கூடிய நோய்
cancerகடகம்
நண்டைக் குறியீட்டு வடிவமாக உடைய நான்காவது ராசி
cancerateபுற்று வை.
cancerousபுற்றுநோய் போன்ற
புற்றுநோய் கொண்ட.
cancriformநண்டு வடிவான
புற்றுநோய் போன்ற.
cancrineநண்டு போன்ற
மாலை மாற்றணி பொருந்திய.
cancroidநண்டு போன்ற உயிரினம்
புற்றுப்போன்ற கட்டி
(பெ.) அலவன் போன்ற
புற்றுநோயை ஒத்த.
   Page 6 of 110    1 4 5 6 7 8 110