Spoken Tamil classes online - Book a demo

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

  
All A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

 

Word testMeaning
candelaஒளி அலகுக் கூறு.
candelabrumகொத்து விளக்குத் தண்டு
அழகிய மெழுகுவர்த்திக் கொத்து.
candentபகட்டொளியுடைய
வெள்ளொளி வெப்புடைய.
candescenceவெள்ளொளி வெப்பு
வெள்ளொளி.
candescentவெள்ளொளி வெப்புடைய
வெள்ளொளி காலுகிற
வெண்சுடர் வீசுகிற.
candidகள்ளமில்லாத
கபடற்ற
தௌிவான
ஒருசார்பற்ற.
candid photographyஒத்திகை இல்லாமல் எடுக்கும் புகைப்படம்
ஒத்திகையிடா புகைப்படம்
இயல்புநிலைப் புகைப்படம்
candidacyவேட்பாளர்நிலை
நாடிநிற்கை
கோரிக்கை.
candidateவேட்பாளர்
பணிக்கு மனுச்செய்பவர்
தேர்வு நாடுபவர்
தேர்தல் நாடுபவர்
அபேட்சகர்.
candidateதேர்வர்
தேர்வு எழுதுபவர்
candidatureவேண்மர்நிலை
வேண்டுதல்
கோரிக்கை
அபேட்சித்தல்.
candidlyகபடின்றி
கரவின்றி
நேர்மையாக
ஒருசார்பின்றி.
candidlyபட்டவர்த்தனமாக/பட்டவர்த்தனமான
(எந்த வித ஒளிவுமறைவுமின்றி) வெளிப்படையாக/வெளிப்படையான
candidnessகள்ளங்கபடின்மை
வெள்ளை உள்ளமுடைமை
நேர்மை
ஒருசார்பின்றி இருத்தல்
தௌிவுடைமை.
candiedசர்க்கரைப்பாகு படிந்த
சர்க்கரையில் பதம் செய்யப்பட்ட
மணிக்கண்டு ஆக்கப்பட்ட
மணியுருவான
மினுங்கிற
இனிய
தேனிமையுடைய
இனிப்பூட்டப்பட்ட
இன்புகழ்ச்சியான.
candiesகற்கண்டுகள்
தித்திப்புப் பண்டங்கள்.
candleமெழுகுத் திரி
கொழு விளக்கு
ஒளியுடைய பொருள்
ஆவி அரப்பின் பீற்றணல்
ஒளிச் செறிவலகுக்கூறு
(வி.) முட்டை முதலிய பொருள்களை விளக்கொளியின் எதிரே காட்டி ஆய்ந்துபார்.
candleமெழுகுவர்த்தி
(விளக்கைப் போல் ஏற்றிவைக்க உதவும்) நடுவில் திரியை உடைய நீண்டு உருண்ட மெழுகுக் கட்டி
candle mangroveஅப்பக்கோவை
candle-berryகாய்ந்தால் விளக்குப் போன்று ஒளிதரும் கொட்டைகளையுடைய மரவகை
மரவகையின் கொட்டை.
candle-bombவிளக்கனலில் வெடிக்கக்கூடிய தண்ணீர் நிரம்பிய கண்ணாடிக் குண்டு.
candle-dippingகொழுப்பில் தோய்ந்து மெழுகுவர்த்தி செய்யும் முறை.
candle-endஎரிந்து தேய்ந்துபோன மெழுகுதிரி அடிக்கட்டை.
candle-fishஉலர்த்தி மெழுகுதிரி போன்று பயன்பட வல்ல நெய்யார்ந்த வட பசிபிக் மாக்கடலின் மீன்வகை.
candle-holderபணியியற்றுங்கால் விளக்கு தாங்குபவர்
மறைமுக உடந்தையாளர்.
candle-lightமெழுகு விளக்கொளி
விளக்கொளி
மெழுகுதிரிக்கட்டின் ஒளிவிளக்கம்
விளக்கு ஒளி நேரம்.
candle-lighterவிளக்கு ஏற்றுபவர்
விளக்கேற்றப் பயன்படும் பொருள்.
candlemasகத்தோலிக்கர் திருவிளக்குத் திருநாள்
பிப்ரவரி 2-ஆம் நாள்.
candle-nutபசிபிக் தீவுகளிலுள்ள நெய்ப்புடைக் கொட்டை வகை.
candle-powerமெழுகு விளக்கொளி
ஒளி அலகுக் கூறு.
candle-snufferமெழுகுதிரியின் கரிந்த திரியை வெட்டுங் கத்திரி
நாடக சாலைகளில் விளக்குகளின் கரிந்த திரியை வெட்டும் பணியாள்.
candlestickமெழுகுதிரி நிலைச்சட்டம்.
candle-treeமெழுகுதிரியின் வடிவுடைய கனியுள்ள அமெரிக்க வெப்ப மண்டல மரவகை.
candle-wasterஇரவு நெடுநேரங் கடந்துங் கற்பவர்.
candle-woodநடு அமெரிக்கப் பகுதிக்குரிய பிசின் மர வகை.
candockமஞ்சள் நிற நீர்வாழ் மல ர் வகை
மஞ்சள் நிற அல்லிக் கொடி வகை.
candourஒருபாற் கோடாமை
நடுவுநிலைமை
வாய்மை
நேர்மை
கரவின்மை
படிறின்மை.
candourஎதார்த்தம்
(-ஆக, -ஆன) (எதையும் மறைக்காத) வெளிப்படை
candyகற்கண்டு
(வி.) சர்க்கரை படிவி
சர்க்கரையிலிட்டுப் பதனப்படுத்து
சர்க்கரையை மணிக்கண்டுருவாக்கு
மணியுருவாகு.
candy (sugar)தீஞ்சுவைக்கட்டி
candy-flossபஞ்சு மிட்டாய்
குச்சியில் பந்து போல் சுற்றியிருக்கும், வண்ணப் பஞ்சு போன்ற, சீனிப் பாகினால் ஆன தின்பண்டம்
candytuft(தாவ.) பெரும்புறவிதழுடைய மலர்க்கொத்துச் செடிவகை.
caneபிரம்பு
சூரல்
கரும்பு
மூங்கில் வகை
அடிக்கும் மெல்லிய பிரம்பு
கைத்தடி
அரக்கு-கந்தகம்-கண்ணாடி ஆகியவற்றின் கம்பியுருளை
(வினை.) பிரம்பால் அடி.
cane sugarகரும்புச்சர்க்கரை
கரும்புச்சர்க்கரை
cane-appleசிவப்புப் பழங்களைக் கொண்ட மரவகை
சிவப்புப் பழவகை.
cane-bottomedபிரம்பால் பின்னப்பட்ட இருக்கையை உடைய.
cane-brakeமூங்கிற் புதர்க்காடு
பிரப்பங்காடு.
cane-chairபிரம்பு நாற்காலி.
cane-fruitபிரப்பம்பழம்
மூங்கிற்பழம்.
canellaகருவாமரம்
இலவங்க மரவகை.
cane-millகரும்பு ஆலை.
canephor(கட்.) தலையிலே கூடையைச் சுமந்திருக்கும் பெண் உருவக்கலைச் சிற்பம்.
canephorus(ல.) கூடையைச் சுமந்து நிற்பது போன்றமைந்த கிரேக்க இளைஞர் அல்லது மகளிர் சிற்பம்.
canescentவெண்மையாக்கும் போக்குடைய
பழமையான.
cane-sugarகரும்புச் சர்க்கரை
கருப்பஞ் சாற்றினின்று எடுக்கப்படும் வெல்லச்சத்து.
cane-trashகரும்பாலை எரிபொருளாகப் பயன்படும் கரும்புச்சக்கை.
canfulகுவளையளவு.
cang, cangueசீன இளங்குற்றவாளிகள் கழுத்திற் சுமத்தப்படும் தண்டனைப் பலகை.
canicularஅக்கினி நட்சத்திரைச் சார்ந்த
கத்தரி நாளைச் சார்ந்த.
canineநாளைச் சார்ந்த
நாய் போன்ற
பல்வகையில் நாய்க்கிருப்பது போன்ற.
canineகோரைப்பல்
நாய்ப்பல்
canine toothகோரைப்பல்
கடித்துத் துண்டாக்குவதற்கு வசதியாக மேல்தாடையிலும் கீழ்த்தாடையிலும் உள்ள கூரிய முனையை உடைய பல்
canine toothவேட்டைப்பல்
கோரைப்பல்
caningபிரம்படி
பிரம்பால் அடித்தல்.
canisterதேயிலைப்பெட்டி
குண்டு ரவைப்பெட்டி
அப்பப்பெட்டி.
canitiesமுடிநரை.
cankerவாய்ப்புண்
அரிப்பு எரிப்பு உடைய அழிசீக்கட்டு
மரஞ்செடியினங்களில் தோன்றும் காளான் நோய்வகை
பழமர நோய்வகை
குதிரைகள் காலில் தோன்றும் வீக்கம்
நாயின் காதில் வரும் படைநோய்
பறவைகளுக்கு வரும் கட்டி
அரிக்கும்புழு
அழிகேடு
(வி.) உள்ளந்தரி
அரித்தழி
இழிவுக்கு ஆளாக்கு
பழியொட்டு
அழி
கேடுபரப்பு
பண்புகெடு
சீர்குலைவூட்டு
ஊழ்த்துப்போ
கெடு.
cankerபிளவை
மறு
சொறி
cankerdlyஊழலாக.
cankeredஅரிக்கப்பட்ட
நசுக்கப்பட்ட
சீர்குலைவுற்ற
பண்புகுலைவுற்ற
மனக்கசப்புற்ற.
canker-rashஅழற்காய்ச்சல்
தொண்டைப்புண் காய்ச்சல்.
canker-wormஇலைதளிர்களை அழிக்கும் முட்டைப்புழு.
cankeryஅரித்துத் தின்னுகிற
சாகும் போக்குடைய.
cannaபன்னிற மலருள்ள கல்வாழை வகை
கானா வாழை.
cannabicசணலினைச் சார்ந்த.
cannabinசணல் இனச்செடியின் பிசின் வகை.
cannedபெட்டியில் அடைத்த
தகரப்பெட்டிகளில் அடைத்துப் பாதுகாக்கப்பட்ட
இசைவகையில் மீட்டிசைப்பதற்காகப் பதிவு செய்யப்பட்ட.
canned softwareதயார் நிலை மென்பொருள்
cannel, cannel-coalஎரிமூட்டு நிலக்கரி.
cannelureநீள்வரைப் பள்ளம்
துப்பாக்கி குண்டில் சுற்றுவரிப்பள்ளம்.
cannerதகர அடைப்புகளில் அடைப்பவர்.
canneryதகர அடைப்புச்சாலை
உணவுப்பொருள்கள் தகர அடைப்புக்களில் வைத்தடைக்கப்படும் இடம்.
cannibalதன்னினந்தின்னி
அரக்கன்
(பெ.) தன்னினத்தைத் தின்னுகிற.
cannibalதன்னினத்தின்னி
cannibal, cannibalismதன்னினத்தின்னல்
cannibalismதன்னின உயிருண்ணும் பழக்கம்.
cannibalisticதன்னின உயிருண்ணும் இயல்புடைய.
cannibalizeஇயந்திரத்துக்கு அதனுடனொத்த பிற இயந்திரப் பகுதிகளை எடுத்துச் செப்பம் செய்
இயந்திரப்பகுதி நிரப்பப் பிற இயந்திரப் பகுதிகளைக்ப் பிரித்தெடு.
cannikinசிறு தரக்குவளை.
canningஉணவுப்பொருள்களைத் தகர அடைப்புகளில் அடைக்கும் தொழில்
அடைப்புமுறை.
canningதகரத்திலடைத்தல்
பதப்படுத்தல்
canning of fruitதகரத்திற் பழமடைத்தல்
cannonபீரங்கி
பாரவெடிப்படை
பெரிய துப்பாக்கி
விமானப் பீரங்கி
பாலுண்ணிகளின் உள்ளங்கால் பாத எலும்புகளின் கெட்டிப்பு இணைப்பு எலும்பு
வட்டமான கடிவாளச்சில்லு
மேடைக்காற் பந்தாட்டத்தில் இரு பந்துக்களை ஒருங்கே அடிக்கும் தெறி அடி
(வி.) பீரங்கியால் தாக்கு
மேடைக்கோற் பந்தாட்டத்தில் தெறி அடிகொடு
மோதுவி
மோது
சென்றுமுட்டு.
cannonபீரங்கி
cannonபீரங்கி
நீண்ட குழல்மூலம் குண்டுகளை நெடுந்தொலைவுக்கு வெடித்து வெளியேற்றும் போர்க் கருவி
cannonadeபீரங்கியின் தொடர்குண்டுவீச்சு
பீரங்கித் தாக்குதல்
(வி.) பீரங்கியால் தாக்கு
குண்டுவீச்சால் தப்ர்.
cannon-ballபீரங்கிக்குண்டு.
cannon-bitவட்ட வடிவாளக் கடிவாளச் சில்லு.
cannon-boneபாலுண்ணிகளின் உள்ளங்கால் எலும்பு பாத எலுட்புகளின் கெட்டிப்பு இணைப்பான எலும்பு.
cannoneerபீஜ்ங்கி வலவர்.
   Page 7 of 110    1 5 6 7 8 9 110