Phone / WhatsApp : +91 9686446848
Spoken Tamil classes online - Book a demo

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

  
All A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

 

Word testMeaning
dangerousஇடருடைய
ஆபத்தான
பாதுகாப்பற்ற.
dangerouslyபேரிடர் உற்ற நிலையில்.
dangleஊசலாடு. தொங்கிய நிலையில் முன்னும் பின்னும் அசைந்தாடு
தளர்த்தியாய் ஆடவிட்டுக்கொண்டு எடுத்துச் செல்
ஆசை காட்டு
பின்பற்றிச் சுற்றித் திரி
பின் தொடர்ந்து காதலுடாட்டமாடித் திரி.
danglerபெண்களைச் சுற்றித்திரிபஹ்ர்.
danielநேர்மையான நடுவர்
கேடில் மதியுடையவர்.
danishடென்மார்க் நாட்டவர் மொழி. (பெயரடை) டென்மார்க் நாட்டுத் தொடர்பான.
dankநீர்த்தோய்வான
ஈரக்கசிவான
வெறுப்புத்தரும் அளவுக்கு ஈரமாயிருக்கிற.
danteanதாந்தே என்னும் கவிஞரின் நுல்களைப் பயிலும் மாணவர்
(பெயரடை) கவிஞர் தாந்தேயைப் போன்ற
தாந்தேயின் கவிதையைப் போன்ற
தாந்தேயின் கவிதை நடையை ஒத்த
தாந்தேயின் வருணனைகளை நினைவூட்டுகிற
வீறார்ந்த
வீற மிக்க.
dantesqueதாந்தேயின் கவிதையைப் போன்ற
தாந்தேயின் கவிதை நடையை ஒத்த
வீறார்ந்த
வீறமைதிமிக்க.
danthuluதந்தலு (விதைக்கும் கருவி)
dantistகவிஞர் தாந்தேயின் நுல்களில் வல்லுநர்.
daphaniteதபுனைற்று
daphneமலர்களையுடைய புதர்ச்செடிகளின் இனம்.
dapok nurseryசுருள்பாய் நாற்றங்கால்
dapperவிரைவிக்கமுடைய மிடுக்கான தோற்றமுடைய
நேர்த்திமிக்க.
dapperlingசுறுசுறுப்பான சிறுவன்.
dappleபுள்ளியிட்ட தோற்றம்
(பெயரடை) நிறவேறுபாடுடைய புள்ளிகளமையப்பெற்ற
(வினை) புள்ளியிட்டு உரு வேறுபாடு செய்
பல நிறப் பட்டைகளுடையதாக்கு
பல நிறங்களுள்ளதாக்கு
பல வகைப்படுத்து.
dapple-bayவேறுநிறப் புள்ளிகளுடன் கசிவப்பு உடல் நிறமுள்ள
வேறு நிறப் பத்தைகளோடு கசிவப்பு உல்ல் நிறம் உடைய.
darby processதாபிமுறை
dareதுணிகரச் செயல்
போருக்கழைப்பு
(வினை) துணி
துணிவுகொள்
திடங்கொள் முனைந்து முஸ்ற்சி செய் இல்ர் நோக்காது தலையிடு
எதிர்த்துநில்
போருக்கழை
அறைகூவு
dareகண்ணாடிகளைக் கொண்டு வானம்பாடிகளை மயக்குவதற்கான அமைவு.
dareதுணி
(பயமோ தயக்கமோ இல்லாமல் ஒன்றைச் செய்ய) தைரியம் கொள்ளுதல்/தைரியத்துடன் (ஒன்றை) எதிர்கொள்ள அல்லது செய்ய முன்வருதல்
daredevilமுரட்டு ஆள்
(பெயரடை) மடத்துணிச்சலுள்ள.
dariதினைபோன்ற கூலவகை.
daringதுணிவு
முனைப்பு
வீரம்
அஞ்சாமை
(பெயரடை) துணிச்சலுள்ள
துணிந்திறங்குகிற
தைரியன்ன
அஞ்சாத
எதிர்த்து நிற்கிற
மல்லுக்கிழுக்கிற.
daring (act)துணிகரம்
(அச்சம் தரும் செயலை அல்லது அரிய செயலைத் தயக்கமின்றிச் செய்யும்) தைரியம்
daring actசாகசம்
வீரதீரச் செயல்
darkஇருள்
ஒளியின்மை
மருள் ஒளி
இஜ் நேர தொடக்கம்
கருமை
இருட்சாயல்
அறியாநிலை
(பெயரடை) ஒளியற்ற
இருட்சாயலான இருண்ட
கருநிறமான
கருநிறமேனியுடைய
திஐணிய
மருளார்ந்த
துயரார்ந்த
சோகமான
கிளர்ச்சியற்ற
புரியாத
விளக்கமற்ற
விளக்கமற்ற. சிக்கல் வாய்ந்த
அறியப்படாத
மறை நிலையான. இரகசியன்ன கடுகடுப்பான தோற்றமுடைய
கொடிய
அறியாமையுட்பட்ட
தீமைவாய்ந்த
தீங்கான
darkஇருண்ட
இருள் நிறைந்த
dark bulbகருங்குமிழ்
கருங்குமிழ்
dark field illuminatorஇருள்மண்டல ஒக்கி வார்ளி
dark horseஎத்துணை ஆற்றலுடையதென்று மற்றவர்களுக்கு ந்திராத பந்தயக் குதிரை
எவ்வளவு திறமையுடையவரென்று மற்றவர்களுக்குத் தெரிந்திராத ஆள்
dark purpleஆழ் ஊதா
darkenகறு
இருட்டிக்கொண்டுவருதல்
darken ones doorஓருவர் வீட்டுக்குள் நுழை
ஒருவரைச் சென்று பார்.
darken.இருட்டாக்கு
இருள்படியவை
இருட்டை மிகுதியாக்கு
இருள்
இருளாகு
இ மிகுதியாகு
அறியாமைக்கு உட்படுத்து
கறைப்படுத்து
darkestமிகு இருள்மை
dark-lanternrமறைத்துவிடக்கூடிய ஒளியையுடைய விளக்கு.
darkle
இருளாகு
மறைந்திரு.
darklingஇருட்டான
(வினையடை) இருட்டில்.
darknessஇருட்டு
இரவு
darknessஇருட்டு
இருட்டு
dark-roomநிழற்படத்துக்குரிய இருட்டறை
நிழற்படத் தகடுகளைக் கெடுக்கவல்ல ஒளி தடுத்து நீக்கப்பட்ட அறை.
darksomeஇருண்ட
(செய்) துயரார்ந்த
வருத்தமிக்க.
darlingஅருமைக்குரியஹ்ர்
ஆஈர்வ அன்புக்குரியஹ்ர்
கண்ணானவர்
ஆசைக்குரியது
கண்ணானது
தனிப்பற்றுக்குரியஹ்ர்
தனிப்பற்றுக்குரியது
(பெயரடை) அருமைக்குரிய
ஆர்வ அன்புக்குப் பாத்திரமான
கண்ணான
தனிப்பற்றுக்குரிய.
darlingஅருமந்த
பிரியமான
darmoldதார்மால்
darnஇழையிட்டுத் தைத்த இடம்
(வினையடை) இழையிட்டுச் செப்பனிடு
பொத்தரல்களை மூடுவதற்காகப் போடப்படும் தையல்களைக் கொண்டு பின்னற் பூவேலை செய்.
darn, darner, darningஒட்டத்தை (வினைச்சொல்)
darn, darner, darningஒட்டத்தையலாளர்
darn, darner, darningஒட்டத்தையல்
darnelகூலப்பயிர்களினுடே களையாக விளையும் புல் வகை.
dartசிறு ஆற்று மீன்வகை.
dartகைவேல்
ஏவுகணை
எறிபடை
கட்ட எறிவு விளையாட்டுக்குரிய எறிமுட்கோல்
திடீர் விசை இயக்கம்
எறிபடை வீச்சு
பூச்சியினத்தின் கொடுக்கு (வில) சில நத்தைளில் பாலினப் புணர்ச்சிக்குத் தூண்டுதலாய்ப் பயன்படுத்தப்படுவதாகக் கருதப்படும் ஊசி போன்ற உறுப்பு
முன்சிறகில் வேல் போன்ற குறியுள்ள பட்டுப்பூச்சி வகை
(வினையடை) எறி
வீசு
எறிபடை ஒச்சு
வேல் ஏவு
விரைந்து ஒரு திசையிற் பாய்.
dart-boardகட்ட எறி விளையாட்டில் எறிமுட்கோலின் இலக்காகப் பயன்படுத்தப்படும் கட்டப்பலகை.
darterஎறிபவர்
எறியும் பொருள்
நன்னீரில் மூழ்கி இரை தேடும் நாரையினத்தைச் சேர்ந்த தோலடிப் பறவை வகை
மீன் வகை.
dartersமீன்கொத்தி முதலியஹ்ற்றை உள்ளிட்ட பறவையினம்
மீன் இனப்பிரிவு.
dartlerபடைக்கலம் எறிந்துகொண்டேயிரு.
dartmoorஇங்கிலாந்தின் பேர்போன சிறைச்சாலையாகிய டார்ட்மோர் சிறைச்சாலை.
dart-mothமுன்சிறகில் வேல் போன்ற குறியுடைய பட்டுப்பூச்சி வகை.
dartmouthஇங்கிலாந்தில் டர்ட்மத் நகரத்து அரசாங்கக் கப்பற் படைக் கல்லுரி.
dartreதோல் நோய் வகை.
dartsஎறிமுட்கோல்கள் பலகையை நோக்கி எறியப்படும் உட்கூட விளையாட்டு வகை.
darwinianசார்ல்ஸ் டார்வினைப் பின்பற்றுபஹ்ர்
டார்வினின் உயிர்மலர்ச்சிக் கோட்பாட்டை ஏற்பவர்
(பெயரடை) சார்லஸ் டார்வினுக்குரிய.
darwinismகூர்தல் வாதம்
சார்லஸ் டார்வின் ஆய்ந்து நிறுவிய உயிரினத் தோற்றக் கோட்பாடு
உயிர்மலர்ச்சிக் கோட்பாடு.
dasdDirect Access Storage Device- என்பதன் குறுக்கம்
dashமோதல்
பாய்ச்சல்
பாய்வு
திடீர் மேற்செலவு
தாக்குதல்
தகர்வு
அடி
வீச்சு
நீர்மோதும் ஒலி
வீசி எறிந்ததால் ஏற்படும் அப்ல் கறை
எடை
பத்தை
எழுது கோல் தொட்டிழுப்புக் குறி
கருத்துத் தடையை அல்லது தனிநிலைத் தொடரைக் காட்டும் இடைக்கோடு
கீற்று
தனிநிலைத் தொடரைக் காட்டும் இடைக்கோடு
கீற்று
இசைத்துறையில் விட்டொலிப்புக் காட்டும் கோடு
உகணக்கில் உரு எழுத்து மீது குறிக்கப்படும் சாய் கோட்டு வடிவான திரிபுக்குறி
தந்தியில் கட என்ற ஒலிக் குறிப்புக்கோடு
ஆர்வ எச்சி
பகட்டு
ஒய்யாரம்
சிறிதளவு கலப்பு
குதிரை வண்டியில் சேற்றுத் தடைக்கட்டை
விமானக் கருவிகள் வைக்கும் பலகை
கெடுக என்ற பழிமொழியின் இடக்கரடக்கல் வழக்கு
(வினை) வீசி எறி
தூக்கி வீசு
தள்ளு
மோது
சென்று முட்டு
வேகமாக எழுதித்தள்ளு
விரைவாக ஓட்டு
பாய்
தாவிச்செல்
மோதி நொறுக்கு
தௌி
சிதறடி
தெறித்து அப்பு
கறைப்படுத்து
ஊக்கம் குறை
ஏன்றச்செய்
திக்குமுக்காட வை
குக்ஷ்ப்பு சிறிது கலந்து இணை
கீழ்க்கோடிடு
ஊக்கம்கொள்
எச்சியுல்ன் நட
ஒய்யாரமாகத் திரி.
dashஓட்டப் பந்தயம்
(குறிப்பிட்ட இடத்திலிருந்து ஆரம்பித்துக் குறிப்பிட்ட தூரம்வரை) ஓடும் போட்டி
dashவிரை
(ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு) வேகமாகப் போதல்
dash offவேகமாக எறி
விரைவாகத் தோற்றுவி
திடீரென விட்டுச்செல்.
dash outமோதித் தள்ளு.
dash styleகீறு கோட்டுப்பாணி
கீறு கோட்டுப் பாணி
dashboardசேற்றுக்காப்பு
குதிரை வண்டி வலவனுக்கெதிரில் குதிரைக் குளம்புகளால் தெறிக்கப்படும் மண் முதலியற்றைத் தடுப்பதற்காக அமைந்துள்ள பலகை அல்லது திரை
கருவிதட்டு
உந்து வண்டியில் அல்லது வான ஊர்தியில் கருவிகளை எடுத்துச் செல்வதற்கான பலகை.
dashboardமுகப்புப்பெட்டி
dasherமோதுபவர்
மோதுவது
விரைந்து செல்பவர்
விரைந்து செல்வது
பகட்டுக்காரன்
வெண்ணெய் கடையும் மத்து.
dashingஊக்கமுள்ள
பகட்டான
நவநாகரிகத் தோற்றமுடைய.
dashpotஅதிர்வுதணியி
dash-potநீர்கொண்ட பெருங்குழாய் அஷ்ம்புறாமல் தடுக்கும் உந்துகட்டை அமைவு.
dash-wheelசாயத்தொழிலில் மிடா வடிவான அஷ்ம்பு பொறி.
dastardகோழை
கீழ்மகன்
எத்துவேலைக்காரன்
தன்னை இடருக்குட்படுத்திக்கொள்ளாமல் கொடுஞ்செயல் புரிபவன்
(பெயரடை) இடரினின்றும் ஒதுங்குகிற
கோழைத்தனமான.
dasymeterதேசிமானி
dasyureகுட்டிக்கான வயிற்றுப்பையுடைய ஆஸ்திதேரியாவிலுள்ள ஊனுணி விலங்கின வகை.
datDynamic Address Translation- என்பதன் குறுக்கம்: இலத்திரனியல் முகவரி மொழிபெயர்ப்பு
dataதரப்பட்டவை
வாத ஆதாரக் கூறுகள்
தெரிபொருட்கூறுகள். உய்த்துணர உதவும் மூலகாரணப் பகுதிகள்
மெய்ச் செய்திகள்
செய்திக் குறிப்புகள்
dataதரவுகள்
dataவிவரங்கள்
dataதரவு
data acquisitionதரவு ஈட்டல்
தரவு ஈட்டம்
data administrationதரவுத்தள நிர்வாகி
தரவு நிர்வாகம்
data administratorதரவு நிர்வாகி
தரவு நிர்வாகி
data aggregateதரவு திரட்டு
தரவுத் திரட்டு
data analysisதரவுப் பகுப்பாய்வு
தரவுப் பகுப்பாய்வு
data analysisதரவுப் பகுப்பாய்வு
data bankதரவு வங்கி
தரவு வங்கி
data bankதரவு வங்கி
data baseதரவுத் தளம்
தரவுத் தளம்
data base administrationதரவுத் தள நிர்வாகம் (dba)
data base administratoதரவுத்தள நிர்வாகி
data base analystதரவத் தளப் பகுப்பாய்வாளர்
தரவுத் தளப் பகுப்பாய்வர்
data base conceptதரவுத்தள எண்ணக்கரு
தரவுத்தளக் கருத்துரு
   Page 2 of 53    1 2 3 4 53