Spoken Tamil classes online - Book a demo

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

  
All A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

 

Word testMeaning
earthead bugகதிர் நாவாய்ப்்்பூச்சி
earthenமண்ணால் செய்யப்பட்ட
சுட்ட களிமண்ணால் ஆன
மண்ணுக்குரிய.
earthenwareமண்பாண்டங்களின் தொகுதி
மட்கலங்கள்.
earthenwareமட்பாண்டம்
மண்ணால் செய்த பாத்திரம்
earthenware panசட்டி
அகன்ற வாயுடைய உயரக்குறைவான (மண்) பாத்திரம்
earthern damமண் அணை
earth-fallநிலச்சரிவு.
earthfastநிலத்தில் உறுதியாகப் பதிக்கப்பெற்ற.
earth-fedஉலகியல் பொருள்களில் அழுந்தி மனநிறைவு பெற்ற.
earth-flaxகல்நார்.
earth-hogஎறும்புதின்னும் தென் ஆப்பிரிக்க விலங்கு வகை.
earthhouseநிலத்திற்கு அடியிலுள்ள பண்டைக்காலத்திய மனை
பழங்காலக் களஞ்சியம்.
earth-hungerமண்ணாசை
நில வேட்கை.
earthing tiresநிலத்தில் இறங்கியவுடனே நிலையில் மின்னாற்றலை வெளியேற்றும் தன்மை வாய்ந்த வானுர்தி உருளைகளின் தொய்வகப்பட்டைகள்.
earthing upமண் அனைத்தல்
முட்டணைத்தல்
earthlingநிலவுலகில் வாழ்பவர்
உலகியல் வாழ்வில் பற்றுமிக்கவர்.
earthlyநிலவுலகுக்குரிய
மனித வாழ்க்கை சார்ந்த
உலகியல் பற்றுடைய
கீழான
இழிந்த
நிலவுலகில் நிகழக்கூடிய
மனிதரால் பெறத்தக்க
உலகில் உள்ள.
earthly fractureமண்ணுடைவு
earthly pleasuresசிற்றின்பம்
உலக வாழ்வில் பெறும் இன்பம்
earthly-mindedஉலகியற் பொருள்களில் ஈடுபாடுடைய.
earth-movementநில மடிப்பு
நிலப்பரப்பின் மேடுபள்ள மாறுபாடு.
earth-nutதின்பதற்குரிய கிழங்கினையுடைய கோரைப்புல் வகை
தின்னத்தக்க கிழங்கு வகை
பயற்றினச் செடி வகை.
earth-peaபயற்றினச் செடிவகை.
earth-pillarநில அரிப்பிடையே மேலேயுள்ள கல்லால் பாதுகாக்கப்பட்டு அமையும் தூண் போன்ற மென்னில அமைப்பு.
earthplateநிலத்தில் புதையுண்டு மின்தாங்கியையோ தந்திக்கம்பியையோ நிலத்துடன் பிணைக்கும் உலோகத்தகடு.
earthquakeநில அதிர்ச்சி
நில நடுக்கம்
நில எழுச்சி தாழ்ச்சி இயக்கம்
பூகம்பம்.
earthquakeநில அதிர்ச்சி
earthquakeநிலஅதிர்ச்சி
earthquakedநில நடுக்கத்துக்கு உட்பட்ட
நில அசைவால் பாதிக்கப்பட்ட
நில அதிர்ச்சியால் அழிந்த
நில நடுக்கத்தால் ஆட்டங்கொண்ட.
earth-shineநிலநிழல்படியும் திங்களின் மங்கலான பகுதி.
earth-smokeகரப்பான் நோய்க்கு மருந்தாகப் பயன்படுத்தப்பட்ட செடிவகை.
earth-starகாளான்வகை
நாய்க்குடை வகை.
earth-tableநிலவரிசைத்தளம்
நிலத்தளத்துக்குச் சற்றே மேற்படத் தெரியும் தளக் கட்டுமானம்.
earth-tremorசிறு நிலநடுக்கம்.
earthwardநலம் நோக்கிய
(வினையடை) மண்ணை நோக்கி.
earthwaxஅரைகுறையாக ஒளி ஊடுருவிச் செல்லும் மெழுகுக்கூட்டு வகை.
earthwolfஓள்ய் போன்ற தென் ஆப்பிரிக்க ஊனுனி விலங்குவகை.
earth-workநிலவரண்
மண் கோட்டை
அணைகரை
அகழ்ந்தணைத்த பள்ளமேடு.
earthwormநாக்கிளிப்புழு
மண்புழு
earthwormமண்புழு
உடலைச் சுருக்கி நீட்டி நகர்ந்துசெல்லும், மண்ணில் வாழும் பழுப்பு நிறப் புழு
earthyமண்ணாலான
மண்ணுக்குரிய
மண்போன்ற
நிலவுலகில் வாழ்கிற
நிலத்துக்குரிய
கீழான
பருவியலான
திருத்தமற்ற.
earthy odourமண்வாசனை
ear-trumpetகாதுமந்தமானவர் கேட்க உதவும் கருவி.
earwaxகாதுகுரும்பி.
ear-waxகுரும்பை
குறும்பி
ear-waxகுறும்பி
(காதினுள் சேரும்) மெழுகு போன்ற மஞ்சள் நிறப் பொருள்
ear-witnessநேர்கேள்விச் சான்றாளர்.
easeஇயலமைதி
நோவின்மை
நோவினிற்று விடுபாடு
குணநலம்
இயல்நலம்
இன்னலம்
தொல்லையின்மை
இன்ப அமைதி
இயல் எளிமை
இயல் தளர்வுநிலை
சிக்கலின்மை
எளிமை
(வினை) நோவு தவிர்
தொல்லை நீக்கு
இன்னமைதி அளி
மன அமைதி வழங்கு
சிக்கல் நிலை அகற்று
கட்டுத்தளர்த்து
இணைப்பவிழ்
உடற் சோர்வகற்று
முயற்சிநிலை தளர்த்து
நாடி நரம்புகளை நெகிழ விடு
நெகிழவுறு.
easeலாவகம்
(சிரமத்தை வெளிப்படுத்திக்கொள்ளாத) எளிமையான நளினம்
easefulநோவாற்றுகிற
இன்ப வாய்ப்பளிக்கிற
ஓய்வளிக்கிற
தொய்வான
அமைதி வாய்ந்த
இயல்பான சோம்பல் குணமுள்ள.
easelஓவியர் பயன்படுத்தும் நிலைச்சட்டம்.
easement(சட்.) மற்றொவருடைய நிலத்தின் மீது செல்லும் வழியுரிமை
துணைவிரிவுக் கட்டுமானம்
நோவு நிலைத் தளர்வு
நெருக்கடி தளர்வு.
easingசகாயமிடல்
eastகிழக்குத்திசை
கிழக்குப்பக்கம்
கிழக்குப் பகுதி
கொண்டல்
கீழ்காற்று
கீழையுலகம்
கீழ்நாடுகளின் தொகுதி
(பெ.) கிழக்குத்திசையிலுள்ள
கிழக்குப்பக்கமான
கிழக்கு நோக்கிய
கிழக்கிலிருந்து வீசுகிற
(வினை) கிழக்காக இயங்கு
சிழக்குமுகமாகத் திரும்பு
(வினையடை) கிழக்குத் திசையில்
கிழக்கு நோக்கி
கிழக்குப்பக்கமாக.
eastகிழக்கு
சூரியன் உதிக்கும் திசை
eastகீழ்
கிழக்கு
easterஇயேசுநாதர் மறைந்தபின் உயிர்த்தெழுந்ததைக் குறிக்கும் திருவிழா.
easterlyகிழக்குப் பக்கத்திலுள்ள
கிழக்குத் திசையான
கிழக்கிலிருந்து வருகின்ற
(வினையடை)கிழக்குத்திசையில்
easternகீழ்த்திசையில் வாழ்பவர்
கீழத்திசைத் திருச்சபை சார்ந்தவர். (வினையடை) கீழ்த்திசையுலகில் வாழ்கிற
கீழ்த்திசை உருவாக்கிய
கிழக்குத்திசை நோக்கியிருக்கிற.
easternகிழக்கத்திய
(உலகில்) கிழக்குத் திசையில் அமைந்துள்ள நாடுகளைச் சார்ந்த
easternகீழை
கிழக்கத்திய
easyசிறிது நேர ஓய்வு
(பெ.) எளிதான
முயற்சி எளிமையுடைய
கடுமையில்லாத
இயலமைதி வாய்ந்த
கவலையற்ற
தொல்லைகளிலிருந்து நீங்கிய
இயல் நலமார்ந்த
நோவற்ற
வேதனையிலிருந்து விடுபட்ட
இயலௌிமை வாய்ந்த
சிக்கலற்ற
இயல்பான
செயற்கை நடை முரணில்லாத
உடற்சோர்வற்ற
நாடிநரம்பு நெகிழவிடப்பெற்ற
தொய்வான
எளிவந்த
எளிதாக
விட்டுக்கொடுக்கிற
முனைப்பாகத் தேவைப்படாத
கிராக்கியற்ற (வினையடை) இயல்பாக
இயலமைதியுல்ன்
மெல்ல.
easyசுலபம்
எளிது
easyசுளுவு
சுலபம்
easy chairசாய்மணக் கதிரை
சாய்வு நாற்காலி
easy curvatureஇலகுவான வளைவு
easy writerஇலகு எழுதி சொல் தொகுப்பு மென்பொருட்களுள்
ஈஸி ரைட்டர்
easy-goingஎளிதான நடைபாணியுள்ள
சொகுசான வாழ்க்கையை விரும்புகிற
சோம்பலான
வேலையில் விருப்பமில்லாத.
eatதின்
உன்
மென்று தின்
பல்லால் அரைத்து உட்கொள்
விழுங்கு
அரித்தழி
அழித்தொழி
படிப்படியாக அழி
தொல்லைப்படுத்து
தின்னப்பெறு.
eatசாப்பிடு
(உணவை அல்லது ஒன்றை உணவாக) உட்கொள்ளுதல்
eat (food)உண்
(உணவு) சாப்பிடுதல்(நீர், கள்) குடித்தல்
eat intoதுளை
(ஒன்று) சிறு வழி உண்டாக்கி உள்ளே செல்லுதல்
eatableதின்னத்தக்க.
eatablesஉணவுப்பொருள்கள்.
eaterஉண்ணுபவர்
தின்னுவது.
eatingதின்னுதல்
உண்ணல்
(பெ.) பக்கவம் செய்யாமல் உண்ணத் தகுந்த.
eatsபதார்த்தம்
(சோறு நீங்கலாக ஏனைய) தயாரிக்கப்பட்ட உணவுப் பண்டம்
eau(பிர.)நீர்.
eavesஇறப்பு
இறவாரம்.
eavesஇறவானம்
eaves boardஇறவானப் பலகை
eavesdropஇறவாரத்தடியில் நின்று உற்றுக்கேள்
ஒற்றுக்கேள்
ஒளிந்து மறைபேச்சுக் கவனி.
eavesdropஒட்டுக்கேள்
மற்றவர்கள் பேசுவதை மறைந்திருந்து கேட்டல்
eavesdropperமறைந்திருந்து ஒற்றுக் கேட்பவர்.
eavesdroppingஒட்டுக் கேட்டல்
ஒட்டுக் கேட்டல்
ebamElectron Beam Addressed Memory- என்பதன் குறுக்கம்:
ebbவேலமி இறக்கம்
எழுச்சி தணிவு
வடிதல்
தளர்வு
நலிவு
தாழ்வு
பின்னிடைவு
(வினை) எழுச்சி தணி
வடிந்திறங்கு
தணிவுறு
தாழ்வுறு
பின்செல்.
ebb tideவற்ற அலை
e-boatஎதிரியின் விரைதாக்கு நீர்மூழ்கிப்படகு.
ebon(செய்.) கருங்காலி மரத்தாலான
கருங்காலி போன்று கருநிறமுள்ள.
eboniteவன்கந்தகம்
தொய்வகம் கலந்த கந்தகக் கலவை.
ebonyகருங்காலிமரம்
கருங்கலிற்கட்டை
(பெ.) கருங்காலிமரத்தாலான
கருங்காலி போன்று கருநிறமுடைய.
ebonyகருங்காலி
ebracteateபூவடிச் செதில்களற்றவை
ebracteolaeபூக்காம்படிச் செதில்களற்றவை
ebrietyகுடிபோதை
மதுமயக்கம்
குடிவெறி.
ebriose, ebriousமதுவுண்ட
மதுவெறியுள்ள
மது வெறியைச் சார்ந்த
மதுவெறிப் பழக்கத்துக்கு ஆட்பட்ட.
ebullientகொதித்து எழுகிற
பொங்குகிற
எழுச்சியார்வமிக்க
உணர்ச்சி கொந்தளிக்கிர.
ebulliscopeகொதிப்புக்காட்டி
ebullitionபொங்கழற்சி
நுரையெழுச்சி
நுரை தழைப்பு
எதிர்பாராக் கிளர்ச்சி
திடீர் எழுச்சி.
   Page 1 of 32   1 2 3 32