English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

  
All A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

 

Word testMeaning
ecarteகழிப்பாட்டம்
இருவர் சீட்டாட்ட வகை.
ecce homoமுள்முடி தரித்த இயேசுநாதரின் படம்.
eccentricஉறழ்வட்டம்
மையத்தை வேறாகக்கொண்ட வட்டம்
சுழலியக்கத்தை முன்பின் அல்லது மேல் கீழான நேர்வரை இயக்கமாக மாற்றும் இயந்திர அமைவு
இயற்கைக்கு மாறுபட்டவர்
விசித்திரன்னவர்
கோட்டிக்காரர்
(பெ.) உறழ்வட்டமான
வட்டமான
வட்டங்கள் வகையில் மைய வேறுபாடுடைய
ஊடச்சுடைய
கோணெறி வகையில் உறழ்வட்டமான
கோள் வகையில் வட்டந்திரிந்த பாதையில் செல்கிற
இயற்கைக்கு மாறுபட்ட
இயல்பு திரிந்த
விசித்திரமான
பொது முறை விதிகளுக்குக் கட்டுப்படாத
தனிப்போக்குடைய.
eccentricமையம் விலகிய
eccentricபிறழ்மைய
eccentric coatingமையவகற்சிப்பூச்சு
eccentric loadபிறழ்மையச் சுமை
eccentricityமைய உறழ்வு
உறழ்மையமுடைமை
பொதுவிலிருந்து விலகிய நடத்தை
தனிப்போக்கு
விசிகிதிரப்பாங்கு.
eccentricityமையவிலக்கம்
eccentricityமையவகற்சித்திறன்
eccentricityமையப் பிறழ்ச்சி
ecclesiaபண்டைக் கிரேக்க நாட்டில் ஆதென்ஸ் நகருக்குரிய குடிமக்களின் பொது அவை
யூதர் பொதுப்பேரவை.
ecclesiastபண்டைக் கிரேக்க நாட்டில் ஆதென்ஸ் நகருக்குரிய குடிமக்களின் பொதுச்சபை உறுப்பினர்
சமய உரையாற்றுபவர்
மதகுரு
இஸ்ரவேல் மன்னராகிய சாலமன்.
ecclesiastesசபை உரையாளர்
பழைய ஏற்பாட்டுச் சுவடிகளில் ஒன்று
ecclesiasticalதிருக்கோயில் தொடர்பான
மதகுரு சார்ந்த.
ecclesiologyதிருக்கோயில் கட்டிடம்-ஒப்பனை ஆகிய வற்றைப் பற்றிய நுல்.
ecclesiologyதேவாலயவியல்
ecclesisasticusகிறித்தவத் திருமறைத் தொகுதிகளிலிருந்து பிரித்தொதுக்கப்பட்ட ஏடுகளில் ஒன்று.
ecclesisticமதகுரு
திருச்சபைக்குத் தம் வாழ்வை ஒப்படைத்துள்ளவர்
சமய உரையாற்றுபவர்
(பெ.) திருக்கோயில் தொடர்பான
மதகுரு சார்ந்த.
ecdysisமேந்தோல்கழிப்பு
உரிசட்டை
இற்று அகலும் மேல்தோடு
பழக்கவழக்கக் கழிப்பு.
echelonஏறுபடியணி
ஒவ்வொரு படைவீரர்
முன்னும் முகப்பு வரை தடையற்றிருக்கும் படி அமைந்த ஏறுபடி போன்ற படைத்துறை அணிவகுப்பு
படைக் கப்பல்களின் ஏறுபடி வரிசை வகுப்பு.
echidnaமுள்ளொலி போன்ற குழிபறிக்கும் பல்லில்லாத ஆஸ்திரேலிய விலங்கினம்.
echidnineபாம்பின் நஞ்சு.
echiniteமுட்டைவடிவமான
முள்செறிந்த கூட்டினையுடைய புதை படிவக் கடல் உயிர் வகை.
echinodermமுட்கள் செறிந்த முட்டை வடிவன்ன கூட்டினையுடைய பேரினம் சார்ந்த உயிர்வகை.
echinodermமுட்தோலி
முள்தோலி
echinusமுட்களுள்ள முட்டை வடிவமான கூட்டினையுடைய கடல் உயிர்வகை. (க-க.) தூண் தலைப்பின் மேல் மட்டத்தைத் தாங்கும் புறங்கவிவான அடிப்பகுதி.
echoஎதிரொலி
மீள்ஒளி
எதிரலை
எதிரதிர்வு
பின்அடுக்கொலி
கூறியதுகூறல்
செய்ததுசெய்தல்
எதிர்நினைவு
பின்தொடர்வு
பின்தொடுப்பு
பாட்டில் அடி இறுதி ஒலி இயையு
பேரிசைப்பேழையில் எதிரொலிக்கும் சிற்றமைவு
சீட்டாட்ட வகையில் சீட்டுக்களைப் பற்றிக் கூட்டாளிகளுக்குத் தெரிவிக்கப்படும் குழுஉக் குறிப்பு
அணுக்கப்போலி
மிகஒத்திருப்பது
குருட்டுத்தனமாகப் பின் பற்றுபவர்
தலையாட்டி இசைபவர்
சொல்வதைத் திரும்பச் சொல்பவர்.
echoஎதிரொளி
எதிரொலி
echoஎதிரொலி
echoஎதிரொலி
(சுவர், மலை ஆகியவற்றில் பட்டு) மீண்டும் கேட்கும்படி திரும்பி வரும் ஒலி
echo checkஎதிரொளிச் சரிபார்ப்பு
எதிரொலிச் சரிபார்ப்பு
echo sounderஎதிரொலி
echo sounderஎதிரொலி ஆழமானி
echo soundingஎதிரொலி அளவுமுறை
எதிரொலிமுறையில் நீளம் காணல்
echo suppressorஎதிரொலி ஒடுக்கி
echogramஎதிரொலி மூலம் கப்பல் அடிக்குக் கீழுள்ள கடலாழத்தைக் கணித்துக் காட்டும் கருவிப்பதிவு.
echoicஎதிரொலியின் இயல்புள்ள
(மொழி) ஒலிகளைப் போல் சொற்கள் அமைந்துள்ள
ஒலி அனுகரணம் சார்ந்த.
echoismஒலிகளைப்போல் சொற்கள் அமையும் பண்பு
சொல்லொலியிசைவு.
echolessஎதிரொலிக்காத
உணர்ந்து செயல் ஆற்றாத.
echometerஎதிரொலிமானி
echo-sounderகப்பலடிக்குக் கீழ் உள்ள கடலாழத்தை எதிரொப் பண்புமூலம் கணித்துக்காட்டும் கருவி.
echo-sounderபுருவம்
eclairகுளிர் பாற்கட்டி நிரப்பிச் செய்யப்படும் சிறு விரல் வடிவப் பண்ணியம்.
eclaircissement(பிர.) தௌிவாக்கல்
விளக்கங்கூறல்.
eclampsia, eclampsy(மரு.) சூலுற்றிருக்கையில் அல்லது மகப்பேற்றின்போது பெண்களுக்குத் திடீரெனத் தோன்றும் வலிப்புநோய்
பேறுகாலச்சன்னி.
eclat(பிர.) பகட்டான வெற்றி
மிகுசீர்த்தி
சமூகச் சிறப்பு
தனிமுனைப்பான இகழ்.
eclecticபன்னலத்திரட்டாளர்
பல கோட்பாட்டுக்குழுக்களின் கருத்துக்களையும் தேர்ந்து இசைந்தேற்றுக்கொள்ளும் இயல்புடைய பண்டைய மெய்விளக்க அறிஞர்
பல்திறப்பட்ட மூலங்களிலிருந்தும் குறுகிய உவப்புவர்ப்புக் கட்டுப்பாடின்றிப் தாராளமாகக் கருத்துக்களை வரவேற்பவர்
(பெ.) மெய்விளக்கத்துறையில் பல கோட்பாடுகளின் கருத்துக்களையும் தேர்ந்தெடுத்து இணைத்துக்கொள்கிற
பன்னலக்கூட்டான
பல்திரட்டான
விரிந்த மனப்பாங்குடைய
குறுகிய கொள்கை வரம்புணர்ச்சிக் கட்டுப்பாடற்ற.
eclecticismநற்கூறுகளைத் தேர்ந்தெடுத்துக்கொள்பவர் செயல்
கி.மு. இரண்டாவது முதலாவது நுற்றாண்டுகளில் வாழ்ந்த கிரேக்க மெய்விளக்க அறிஞர்களின் கோட்பாடு
பல்வேறான நற்கூறுகளைத் தேர்ந்து திரட்டி உருவாக்கும் பாங்கு.
eclecticsகி.மு. இரண்டாவது முதலாவது நுற்றாண்டுகளில் வாழ்ந்த கிரேக்க மெய்விளக்க அறிஞர்களின் குழு.
eclipseவானகோளங்களின் ஒளிமறைப்பு
இடைத்தடுப்பு
நிழலடிப்பு
ஒளிமறைவு
ஒளிமழுக்கம்
மறுக்கம்
கீழடிப்பு
கலங்கரை விளக்க ஒளியின் இடையிடை நிழலடிப்பு
இருட்டடிப்பு
(வினை) வானகோளங்களின் ஒளியை மறை
ஒளிவட்டத்தை இடைநின்றுதடு
கோள்வட்ட மீது நிழலடி
கலங்கரை விளக்க ஒளியை இடையிட்டு நின்று மறை
ஒளிமழுங்கவி
ஒளிமங்கவை
விஞ்சிஒளிவீசு
கடந்துமேம்பாடுறு
புகழ்விஞ்சு
வென்று மேலிடு.
eclipseகிரகணம்
eclipseகிரகணம்
சந்திரனால் சூரிய ஒளி, பூமியால் சந்திரனின் பிரதிபலிப்பு ஒளி தற்காலிகமாக மறைக்கப்படும் நிலை
eclipseதூக்கிச்சாப்பிடு
(சிறப்பில், முக்கியத்துவத்தில் மற்றவர் அல்லது மற்றது) ஒன்றும் இல்லை என்னும்படி மிஞ்சுதல்
eclipse plantகரிசலாங்கண்ணி
(நீர்நிலைகளின் அருகில் வளரும்) சற்றுத் தடித்த சிறு இலைகளையும் கரு நீல நிறத் தண்டுப் பகுதியையும் உடைய ஒரு வகைக் கீரை
eclipticஞாயிறு செல்வதாகத் தோன்றும் நெறி
கதிர் வீதி
(பெ.) கதிரிவீதிக்குரிய
வான்கோள மறைப்புச் சார்ந்த.
eclipticசூரிய வழி
eclipticசூரிய வீதி
eclogueசிறு அளவான முல்லைப்பாட்டு
ஆயர் உரையாடற் பாட்டு.
ecologyஉயிரின வாழ்க்கைச் சூழல் ஆய்வுநுல்.
ecologyசூழ்நிலையியல்
சூழலியல்
சூழ்நிலை இயல்
ecologyசூழ்நிலையியல்
ecomElectronic Computer Originated Mail- என்பதன் குறுக்கம்:
e-commerceமின் வணிகம்
e-commerceமின்வணிகம்
economicபொருளியல் சார்ந்த
சிக்கனமான
வீண் செலவின்றிச் செட்டான
ஆதாயவண்மையுடைய
பயன்வளம்வாய்ந்த
கணித்துநோக்குகிற
செலவு கட்டிக்கொண்டு போகிற
பயன்கருதிய
பணம் கருதிய
தொழில் துறைத் தொடர்பான.
economic depthசிக்கன ஆழம்
economic geographyபொருளாதாரப் புவியியல்
economic mapபொருளியற் படம்
economic plantingசிக்கன நடவு
economic unitபொருளாதாரவலகு
economicalசிக்கனமான
வீணழிவு அற்ற
மிச்சப்படுத்துகிற
பொருளியல் நுல் சார்ந்த
நாட்டுப்பொருளியல் பற்றிய.
economical pumping rateஇலாபகரமான இறைக்கும் வீதம்
economicallyசிக்கனமாக
சிக்கனத்தை முன்னிட்டுப் பார்க்கையில்.
economicsபொருளாக்கவியல்
பொருளியல்
பொருள் வானிலை
பொருளாட்சி
நாட்டுப்பொருளியல்
செல்வத்தின் ஆக்கத்தையும் பங்கீட்டையும் பற்றிய செயல்முறை நுல்.
economicsபொருளியல்
மனிதனின் பொருள் தேவைகளை நிறைவுசெய்யும் சாதனங்கள், கிடைப்பதற்கு அரியதாகவும் கிடைத்தாலும் அவை வேறு பலவற்றிற்குப் பயன்படக் கூடியதாகவும் இருப்பதால் அத் தேவைகளைத் தேர்ந்தெடுப்பதற்கான வழிமுறைகளை விவரிக்கும் துறை
economiserசிக்கனமாயிருப்பவர்
வெப்பம்-எரிபொருள் முதலிய வற்றை மிச்சப்படுத்துவதற்கான இயந்திர அமைவு.
economistபொருளியல் ஆய்வாளர்
பொருளியல் நுலாசிரியர்
நாட்டுப்பொருளியல் ஏடு ஆக்கியோர்
சிக்கனக்காரர்
செல்வத்துறை நடைமுறை மேலாட்சியாளர்.
economizationசிக்கன முறைக் கடைப்பிடிப்பு.
economizeசிக்கனமாயிரு
பணத்தைச் செட்டாகச் செலவழி
செலவுகளைக் குறை
மிச்சப்படுத்து
அரிதாகப் பயன்படுத்து
பயன்தரு வகையில் நடத்திக் கொண்டு போ.
economizerசிக்கனமாக்கி
economyகுடும்பநடைமுறையாட்சி
குடும்பப் பொருளாட்சி
சிக்கனம்
சிக்கனச்செயல்
செட்டாகச் செலவிடல்
மிச்சப்படுதல்
மட்டு
செட்டு
ஓழுங்கமைவு
ஒழுங்குபட்ட நடைமுறை
ஒழுங்கமைந்த சமுகம்
சமய நடை முறை ஒழுங்கு
கோட்பாட்டு ஒழுங்குமுறைத் திட்டம்
இயற்கையின் ஒழுங்காட்சி.
economyசிக்கனம்
கட்டுப்படுத்திச் செயல்படும் அல்லது பயன்படுத்தும் விதம்
ecruவெளுக்கப்படாத சணல்நார்
வெளுக்கப்படாத சணல் நாரின் நிறம்
(பெ.) வெறுக்கப்படாத சணல் நார் போன்ற.
ecstasizeகழிபேருவகைக்காளாக்கு
மிகு களிப்புக்கொள்.
ecstasyமெய்மறந்த மகிழ்ச்சி
களிவெறி
ஆனந்த பரவசம்
கவிதை வெறி
கற்பனைவெறி
(மரு.) ஒருமை வெறி
நரம்புகளின் நோய்ப்பட்ட தன்மையினால் மனம் ஒன்றிலேயே நாட்டம் செலுத்தும் நிலை. (வினை) மிகுகளிப்பில் ஆழ்த்து.
ecstasyபரவசம்
பெரும் மகிழ்ச்சி
ecstaticமிகு களிப்புக்கொள்ளும் பாங்குள்ளவர்
மெய்மறந்த நிலையில் வெளியாகும் பேச்சு
(பெ.) கழிமகிழ்தவுக்குரிய
பேருவகைக்குட்பட்ட
மிகுகளிப்புண்டாக்குகிற
பரவசமாகிற.
ecstatic danceகளிநடம்
ஆனந்தக் கூத்து
ectocommensalஒரு தலைசார்புற இணை வாழ்வு
ectocystபுறவுறை
ectodermபுறப்படை
புறஅடுக்கு
ectolecithal developmentபுறக்கரு உணவு உருவாக்கம்
ectomereபுறச் செல்
ectomesodermபுற-இடையடுக்கு
ectoparasiteவெளி ஒட்டுண்ணி
ecumenic, ecumenicalகிறித்தவ உலக முழுமைக்கும் உரிய
கிறித்தவத் திருச்சபை முழுமையும் சார்ந்த
பொதுப்படையான
பரவலான
முழுமொத்தமான
எல்லாவற்றையும் உட்படுத்திய.
eczemaதோல் தடிப்பு நோய் வகை
கரப்பன் புண்
பற்று
படை.
eczemaசருமக் கரப்பான்
கரப்பன்
eczemaமேகப்பட்டை
   Page 2 of 32    1 2 3 4 32