English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

  
All A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

 

Word testMeaning
eczemaபடை
அரிப்பையும் சொரசொரப்பான புண்ணையும் ஏற்படுத்தக் கூடிய தோல் நோய்
edaciousஉண்டி சார்ந்த
பெருந்தீனிகொள்கிற
பேரவாவுள்ள.
edam.உருண்டைவடிவ ஆலந்து நாட்டுப் பால் கட்டி.
edaphic factorமண்ணிலைக் காரணி
eddaபழங்கால ஐஸ்லாந்து நாட்டு இலக்கியத்திரட்டு.
eddiesஎதிர்ச்சுழிப்புகள்
eddyசிறுநீர்ச்சுழி
சுழல்காற்று
நீர்ச்சுழல்போல் இயங்கும் மூடுபனித்திரை
புகையின் சுழலை
(வினை) சுழன்று சுழன்று இயங்கு.
eddyநீர்ச்சுழல்
eddyஎதிர்சுழிப்பு
eddyசுழிப்பு
சுழி
eddyசுழிப்பு
(ஆறு, கால்வாய் முதலியவற்றில் ஏற்படும்) நீரின் சுழல்
eddy actionஎதிர்ச்சுழிச்செயல்
eddy chamberநீர்ச்சுழல் தொட்டி
eddy currentநீர்ச்சுழலோட்டம்
eddy currentசுழலோட்டம்
eddy current crack detectionசுழிப்போட்ட உடைவுணரி
eddy transferசுழிப்பு இடமாற்றுகை
eddy viscosityசுழிப்புப் பாகுமை
edelweissஆல்ப்ஸ் மலைகளில் பாறைப்பாங்கான இடங்களில் வளரும் வெள்ளைமலருடைய செடிவகை.
edenகிறித்தவசமயக் கொள்கைப்படி படைப்புக் காலத்தொடக்கத்தில் ஆதம்-ஏவா வாழ்ந்த பூங்கா
மகிழ்விருக்கை
பொன்னுலகு
இன்ப உலகு.
edentate(வில.)முன்வாய் வெட்டுப் பற்களும் கோரைப் பற்களும் இல்லாத விலங்கு
பற்களில்லாத விலங்கு
(பெ.
) முன்வாய் வெட்டுப் பற்களும் கோரைப் பற்களும் இல்லாத
பற்கள் இல்லாத.
edgeEnhanced Data rates for GSM Evolution
edgeவிளிம்பு
வக்கு
முனை
கோடி
ஓரம்
அருகு
கருவியின் கூரியபக்கம்
கூர்
கூர்மை
காயப்படுத்தும் கருவி முனை
பாறையின் முனைவிளிம்பு
முகடு
பிழம்புருவில் இருபரப்புகளின் சந்திப்புவரை
பரப்பின் எல்லைக்கோடு
மதிக்கூர்மை
உணர்ச்சிக்கூர்மை
கூரிய சுவையுணர்ச்சி
உள்ளக்கூர்மை
சிடுசிடுப்பு
எளிதில் எரிச்சலுட்டும் நிலை
(வினை) தீட்டு
கூராக்கு
விளிம்பாக அமை
ஓரங்கட்டு
கரை அமை
கரை இணை
உணர்ச்சி கூர்மைப் படுத்து
நகர்த்து
சிறிதுசிறிதாக மெல்ல நப்ர்
மெல்லப்புகுத்து
தூண்டு
சாட்டிக்கூறு
மறைமுகமாகக் குறிப்பீடு
கூர்விளிம்பால் தாக்கு.
edgeஓரம்
edgeவிளிம்பு
விளிம்பு
edgeமுனை
(முள், ஊசி முதலியவற்றில்) கூர்மையாக இருக்கும் ஒரு பக்கம்
edge cardவிளிம்பு அட்டை
விளிம்பு அட்டை
edge conditionஓரநிலைமை
edge connection socketவிளிம்புத் தொடுப்புக்கான் குழி
விளிம்பு இணைப்புப் பொருத்துவாய்
edge connectorவிளிம்பு இணைப்பி
விளிம்பு இணைப்பி
edge cover strapஓரம்மூடுவார்
edge finishஓரஒப்பம்
edge jointஓரமூட்டு
edge preparationஓரஆயத்தம்
edge-boneபிட்ட எலும்பு
மாட்டின் பிட்டத்தசைக்கறி.
edgelessகூர்அற்ற
மலுங்கிய.
edgerஓரி
edge-toolகூர்விளிம்புடைய கருவி
வெட்டுக்கருவி.
edgeways, edgewiseகூர்விளிம்புமுன்னாக
கூர்விளிம்பு மேலாக
பக்கவாட்டாக
விளிம்போடு விளிம்பு சேர.
edginessகோணமுடைமை
வரைக்கோடு மிகத் தௌிவாயிருத்தல்
கூருணர்வுநிலை.
edgingகரைக்கட்டு
கரை
விளிம்புத்தொங்கல்
விளிம்பமைத்தல்.
edgingஓரமிடல்
edging millஓரமிடுமாலை
edging passஓரச்செல்கை
edging rollஓரச்சுருளி
edgyகூர்விளிம்புடைய
கூர்மையான
திட்டவட்டமான எல்லைவரையறைப் பாங்குள்ள
எளிதில் சினமூட்டப்பெறத்தக்க.
edibilityஉணவாகக் கொள்ளும் தகுதியுடைமை.
edibleஉணவாகக்கொள்ளத்தக்க பொருள்
தின்றி
(பெ.) தின்னற்குரிய
உண்ணத்தக்க.
edibleஉண்ணத்தக்க
edible mushroomசாற்றுக்காளான்
உணவுக்காளான்
edible oilஉண் எண்ணெய்
சமையல் எண்ணெய்
edible yamசேம்பு
சேப்பன் கிழங்கு
edictஅரச ஆணை
விளம்பரம்
அதிகாரத்தைக் கொண்டு அறிவிக்கப்படும் செய்தி.
edificationசெவியறிவுறுஉ
நல்லறிவுறுத்தல்
வாழ்க்கை மேம்பாட்டுக்குரிய நல்லொழுக்கப்போதனை.
edificatoryஒழுக்க மேம்பாடுறச் செய்யத்தக்க.
edificeபெரிய கட்டிடம்
மாளிகை
பெருஞ்செயற் கட்டமைவு.
edifyஆன்மிகத்துறையில் பயனடையச்செய்
ஒழுக்கத்தில் மேம்படச் செய்
சமயத்தில் பற்றுக்கொள்ளச் செய்
ஆறுதலளி
மகிழ்வி.
edifyingஅறிவுறுத்துகிற
மேம்பாடுறச்செய்கிற.
editபதிப்பி
பதிப்புக்கு வேண்டிய முறையில் எட்டை உருவாக்கு
வகுத்துத்தொகுத்தமை
தேர்ந்து திரட்டியமை
திருத்தியமை
பத்திரிகைப் பதிப்பாசிரியராயிருந்து பணியாற்று.
editபதிப்பு/பதிப்பி/உள்ளீடு செய்
தொகுப்பு
editதிருத்து
edit data sourceமூலத்தரவுப் பதிப்பு
மூலத் தரவைத் தொகு
edit keyதொகுப்பு விடைக்குறிப்பு
edit keysபதிப்பு விசை
edit lineபதிப்பு வரி
வரியைத் தொகு
edit modeபதிப்பு பாங்கு
தொகுப்புப் பாங்கு
edit play listஇயங்கு பட்டியலைத் தொகு
edit programmeதொகுப்பு நிரல்
edit queryவினவல் தொகு
editingபதிப்பித்தல்
தொகுப்பாக்கம்
editing terminalபதிப்புமுனையம்
தொகுப்பாக்க முனையம்
editio princeps(ல.) ஏட்டின் அச்சிட்ட முதல்பதிப்பு.
editionபதிப்பு
மாறுதலின்றி ஒரு தடவை வெளியிடப்பட்ட ஏட்டுப்படிகளின் தொகுதி
ஒரே அளவில் வெளியிடப்பட்ட தொகுதி
ஒரே சமயத்தில் ஒரே முறையில் வெளியிடப்பட்ட பத்திரிகைப்படிகளின் தொகுதி
ஒரு தடவை கோத்து அச்சிட்ட பத்திரிகைப்படிகளின் தொகுதி
ஒரு தடவை கோத்து அச்சிட்ட படிகளின் தொகுதி
ஒரே ஏட்டின் பல படிவங்களில் ஒன்றுத
பதிப்பாசிரியரளித்த மூல எழுத்தாண்மை வடிவம்
ஒத்த மறுபடிவம்.
edition deluxe(பிர.) உயர்விலைப்பதிப்பு
அழகிய பதிப்பு.
editorபதிப்பாசிரியர்
இதழாசிரியர்
செய்தித்தாள் முதலிய வற்றை அல்லது அவற்றின் ஒரு பிரிவினை நடத்துபவர்.
editorபதிப்பாளர்
தொகுப்பி/திருத்தி
editor (news, etc)தொகுப்பாளர்
editor (software)திருத்தி
editorialதலையங்கம்
தலையங்கக் கட்டுரை
செய்தித்தாளில் அதன் ஆசிரியரால் அல்லது அவர்தம் பொறுப்பில் வேறொருவரால் எழுதப்படும் கட்டுரை
(பெ.) பதிப்பாசிரியருக்குரிய
இதழாசிரியருக்குரிய.
editorialதலையங்கம்
(ஒரு பத்திரிகை சார்பாக அதன் ஆசிரியர் அல்லது ஆசிரியர் குழு) நடப்புப் பிரச்சினைகுறித்துக் கருத்தைத் தெரிவித்து எழுதும் கட்டுரை
editressபதிப்பாசிரியை
இதழாசிரியை.
edpElectronic Data Processing- என்பதன் குறுக்கம்
educateபேணிப்பயிற்றுவித்து வளர்
அறிவொழுக்கப் பயிற்சியளி
அறிவுபகட்டு
கலவியளி
பள்ளியில் பயிற்றுவி
பயிற்றுவித்துப்பழக்கு
செயலுக்குப் பழக்கப்படுத்து
பழக்கு
பண்பூட்டு.
educateபடிக்கவை
(தேவையான உதவிகள் செய்து, வசதிகள் ஏற்படுத்தி ஒருவரை) கல்வி கற்கச்செய்தல்
educated manபடித்தவன்
(கல்வி நிலையங்களில் சேர்ந்து) கல்வி கற்றவன்
educated womanபடித்தவள்
கல்வி கற்றவள்
educationகல்விப்பயிற்சியளித்தல்
கல்விப்பயிற்சி
கல்விப்பயிற்சித்திட்டம்
வளர்ப்புப்பயிற்சி
மனப்பண்புப்பயிற்சி
விலங்குகளின் பயிற்றுவிப்பு
பழக்குவிப்பு.
educationகல்வி
படித்துப் பெறும் அறிவு
educational institutionகல்விக்கூடம்
(பள்ளிக்கூடம், கல்லூரி போன்ற) கல்வி கற்பிக்கும் இடம்
educationalist, educationistகல்வித்துறை வித்தகர்
கல்விபுகட்டு முறைகளில் தனித்திறமை பெற்றவர்
கல்வி வளர்ப்பவர்.
educationistகல்வியாளர்
கல்வித் துறை தொடர்பான எல்லாப் பணிகளிலும் தேர்ச்சி பெற்றவர்
educativeகல்வி சார்ந்த
கல்விக்குரிய
அறிவுறுத்துகிற
கல்விபுகட்டவல்ல.
educeஉள்ளார்ந்த பண்புகளை வெளிக்கொணர்
புறமலர்ச்சியுறச்செய்
தருகூறுகளிலிருந்து முடிவு தருவி
புது மெய்ம்மை உறுவி
உய்த்துணர்
(வேதி.) பொருட் கூட்டிலிருந்து பிரித்தெடு
வேறுபிரித்துக்காட்டு.
eductஉய்த்துணர் மெய்ம்மை
வருவிக்கப்பட்ட முடிபு
(வேதி.) பிரித்தெடுக்கப்பட்ட பொருள்.
eductionவெளிக்கொணர்தல்
புறமலர்ச்சி
இயந்திரங்களின் நீராவி முதலிய வற்றின் வெளிப்போக்குக் குழாய்.
edulcorateகடுஞ்சுவை நீக்கு
இனிக்கச் செய்
கரையத்தக்க கூறுகளற்றித் துப்புரவுபடுத்து
தூய்மையாக்கு.
eelமலங்கு
விலாங்கு மீன்கள்
எளிதில் பிடிகொடாத மனிதர்
ஓயாது தட்டிக்கழிப்பவர்.
eelவிலாங்கு
eelவிலாங்கு
பாம்பு போன்று நீண்ட உடல் கொண்ட ஒரு வகை மீன்
eel wormநூற்புழு
   Page 3 of 32    1 2 3 4 5 32