Spoken Tamil classes online - Book a demo

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

  
All A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

 

Word testMeaning
eelfareஇளவிலாங்கு மீன்கள் புடைபெயர்ந்து செல்லும் பாதை
விலாங்கு மீனின் ஓரீற்று இளமீன் தொகுதி
இள விலாங்கு மீன்.
eelgrassகோரைப்புல் போன்ற கடற்பாசி வகை.
eel-poutநன்னீர் மீன் வகை
குட்டியீனுகின்ற மீன் வகை.
eel-setவிலாங்குமீன் பிடிப்பதற்காக அற்றின் குறுக்கே இடப்பட்ட வலை.
eelwormவட்டப்புழு
eel-wormவளையப்புழு.
eepromElectrically Erasable Programmable Read Only Memory-
eerie, eeryமுன்பின் எதிர்பாராத
இன்னதென்றறியப்படா அச்சம் விளைவிக்கிற
பேயச்ச மூட்டுகிற
இயற்கை மீறிய மாய உணர்ச்சியால் தாக்குண்ட
துணுக்குறச் செய்யக்கூடிய
மயிர்க்கூச்செறிய வைக்கிற
நடுக்குறுவிக்கிற.
e-faxமின் நகல்/தொலை நகல்
effaceதுடைத்தழி
தடங்கெட வை
மேற்பரப்பின் உருவழி
ஒளிமறைப்புச் செய்
மங்க வை
விஞ்சி ஒளிவிடு
முனைப்பு அழி
உரு மறைத்து விடு
சிறப்புக் குன்றவை.
effectபலன்
விளைவு
விளைபடன்
பண்புவிளைவு
உளத்தில் ஏற்படும் மாறுதல்
முகத்தோற்ற மாறுதல்
முகபாவனை மாறுதல்
மெய்ந்நிலை
மெய்ப்பாடு
செயல் திட்பம்
பயனுரம்
உட்கருத்து
சாயல் நுட்பம்
தோற்றச்செவ்வி
(வினை) செயலுருப்படுத்து
செயல் வெற்றி காண்
செய்து முடி
செயலுருவாக்கு
தோற்றுவி.
effectவிளைவு
effectவிளைவு
பயன்
effectibleசெய்து முடிக்கத்தக்க.
effectiveபோருக்கு ஆயத்த நிலையிலுள்ள படைவீரன்
போர் முனைப்பு நிலையிலுள்ள படைப்பிரிவு
(பெ.) செயல் விளைவுடைய
பயனுறுதியுள்ள
செயலுக்கமுடைய
விளைபஸ்ன் திட்பம் வாய்ந்த
செயலுமிக்க
ஆற்றல் வாய்ந்த
விளைவின் வலிமை முழுதுமுடைய
பயன்முனைப்பான
பயனுடைய
சேவைக்கு ஆயத்த நிலையிலுள்ள
மெய்யான
நடப்பிலுள்ள.
effective data transfer rateபயன்படு தரவு மாற்று வீதம்
திறன்மிகு தரவுப் பரிமாற்ற வீதம்
effective headபயன்படும் எதிர்ப்புயரம்
effective length of weldகாயிணைப்பின்பயன்படுநீளம்
effective meansஉத்தி
(ஒரு செயல் அதிக அளவு பலனை அளிப்பதற்கு ஏதுவாக உருவாக்கப்படும்) திறமையான வழிமுறை(ஒன்றைச் செயல்படுத்துவதற்கு உரிய) திறமையான திட்டம்
effective rainfallபயனுறு மழையளவு
effective rainfallபயன்பாட்டு மழை வீழ்ச்சி
effectlessசெயல்விளைவில்லாத
விளைபயனற்ற.
effector(உயி.) உயிரினங்களில் புறத்தூண்டுதலுக்கு எதிரான அகவுணர்வு புறங்காட்டும்உறுப்பு.
effectsவிளைவு
effectsவிளைவுகள்
effectsஉடைமைகள்
உடைமை உரிமைகள்.
effectualவிரும்பிய பயன்விளைவித்தலில் வெற்றியுள்ள
திட்ப உறுதியான
முடிவான பயனுடைய
நேர்பயனுடைய.
effectuateசெயல் நிறைவுறுத்து
செய்து முடி.
effeminacyபெண் தன்மை
மெல்லியல்பு
ஆண்மைக்கேடு
வலிவின்மை
ஆணின் தன்னிலை கெட்ட இன்பத்தோய்வு.
effeminateஆண்தன்மை இல்லாதவன்
பேடி
(பெ.) ஆண்மையில்லாத
பெண்தன்மையுள்ள
வலிவுற்ற
மென்மைமிக்க
சிற்றின்ப ஈடுபாடான
(வினை) பெண்தன்மையாக்கு
மெலியச் செய்
ஆண்மை குலையச் செய்.
effendiதுருக்கியில் அரசியற்பணியாளர்களுக்கும் கல்வித்துறை முதல்வர்களுக்கும் 1ஹீ34- வரை உரித்தாக வழங்கப்பட்ட பட்டப்பெயர்.
efferent(உட.) நாடிநரம்புகளில் வெளிநோக்கிச் செல்கின்ற கொண்டு செலுத்துகின்ற.
efferentவெளிக்காவுகின்ற
efferentவெளிச்செல் நரம்பு
efferent ductவெளியேற்றுக்குழாய்
efferent fibreவெளிக்காவுநார்
effervesceகொதி
சூவென்ற ஒலியுடன் குமிழியிட்டுப் பொங்கியெழு
நுரைத்தெழு.
effervescenceநுரைத்தெழல்
effervescentஆவிவெளிவருவதனால் பொங்குகிற
ஆவி வெளியேற்றுவதனால் நுரைத்தெழுகின்ற.
effervescing steelநுரைத்தெழு உருக்கு
effeteமுற்றிலும் களைத்துப்போன
தளர்ந்துநலிந்த
வலுவிழந்த
உரமழிந்த
ஊக்கங் குலைந்த.
efficaciousகருதிய பயனைக் கட்டாயமாகத் தரத்தக்க
பயனுரமுடைய.
efficaciousகைகண்ட
நிச்சயம் பலன்தருவது என்று அனுபவத்தில் கண்டறிந்த
efficacity, efficacyசெயற்படுத்தும் திறன்
பயனிறைவுடைமை
நற்றிறம்.
efficacyசெயற்படுத்தும் திறன்;விளைவிக்கும் சக்தி
efficacyவீரியம்
(மருந்தின்) சக்தி
efficienceதிறமையான செயல்
திறன் நிறைவு.
efficiencyவினைத்திறன்
efficiencyவினைத்திறன்
செயல்திறன்
efficiencyதிறமை
திறன்
efficiencyசெயல்திறன்
(கால, பண விரயம் இல்லாமல்) செலவழிக்கப்படும் சக்தியின் முழுமையான பயன்பாடு
efficiencyதிறன்
திறமை
efficiency curveதிறன் கோடு
efficientபயனுறுதி
குறிப்பிட்ட பயனை நிறை வேற்றும் ஆற்றல்
தகைநிறம்
தேவைக்குப்போதுமான தகுதி
இயக்குதிறம்
இயந்திரத்தின் இயக்காற்றல்மீது விளைவாற்றலுக்குரிய விழுக்காடு.
efficientவினைத்திறனுள்ள
effigyசிறிய உருவப்படம்
மாதிரி உருவம்
நாணயத்தில் பொறிக்கப்பட்ட உரு
தலையுருப்பொறிப்பு.
effloresceபூத்துக்குலுங்கு
பொங்குமாவளமுறு
மலர்ச்சியுறு
பொடியார்ந்த தோட்டால் மூடப்பெறு
பொடியார்ந்த தோடாக உருப்பெறு
(வேதி.) பொருட்களின் மணி உருவகையில் திறந்த வெளிக்காற்றுப்பட்டுப் பொடிப்பொடியாகு
உப்புக்கள் வகையில் கலவையின் மேற்பரப்புக்கு வந்து மணி உருப்பெறு
நிலஞ்சுவர்ப்பரப்புக்கள்
வகையில் உப்புப் பொலிவுறு.
effloresceநீர்க்கக்கிப்பொடியாகுதல்
மலர்தல்
effloresceenceமலர்ச்சி
மலர்ச்சிப்பருவம்ம
உடலின் மேந்தோல் பெறும் செந்நிறத்தன்மை
பொடியார்ந்த மேல் தோடு
பொடியார்ந்த மேல்தோடு உருவாதல்.
efflorescenceநீர்கக்கிப்பொடியாதல்
மலர்காலம்
efflorescenceகக்கிப்பூத்தல்
efflorescenceஅளப்பற்றுகை
efflorescentநீர்கக்கிப்பொடியாகின்ற
மலருகின்ற
effluenceவழிந்தோடுதல்
மற்றொன்றினின்று வெளிப்படுதல்
ஒளியின் புற ஏழுச்சி
மின்வலியின் புறஒழுக்கு
புறஞ்செல்வது.
effluentஏரியிலிருந்து வெளிச்செல்லும் ஆறு
மறிகால்
மற்றோர் ஆற்றிலிருந்து பிரிந்தோடும் கிளையாறு
புறக்கிளைக் கால்வாய்
புறக்கிளை ஓடை
கழிவுநீர்த் தொட்டியிலிருந்து வெளிச்செல்லும் வடிகால்
கழிவு நீர்த் தேக்கத்துப்புரவு நீர்க்கால்
தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் நீரியற்கழிவு
(பெ.) புறஞ்செல்கின்ற
வழிந்தோடுகிற.
effluentவெளிப்பாய்கின்ற
effluviumபொருளிலிருந்து வெளிப்படும் நுண்ணிய அணுக்கள்
அழுகிய பொருள்களிலிருந்து வெளிப்படுகின்ற உடல்நலத்துக்கு ஒவ்வா வாடையுடைய தீயாவி
காந்தத் தால் வெளியிடப்படுவதாகக் கருதப்பட்ட நுண் துகள் திரள்.
efflux, effluxionநீரியல் ஆவியியல் பொருள்கள் வகையில் புறநோக்கிய ஒழுக்கு
கடத்தல்
புறவொழுக்கு
*
efforescenceபூத்தல்
பொரிதல்
effortஊக்கம்
முயற்சி
ஆற்றலை ஈடுபடுதத்திய செயல்
அருஞ்செயல்
தொடர்ந்த உழைப்பு
முயற்சியின் பயனாய் விளைந்த செய்தி
அருஞ்செயல் விளைவு.
effortஎத்தனம்
முயற்சி
effortபிரயத்தனம்
(ஒன்றைச் செய்வதற்காக) சிரமப்பட்டு மேற்கொள்ளும் முயற்சி
effortமுயற்சி
(ஒன்றிற்காக மேற்கொள்ளும்) உழைப்பும் செயல்பாடும்
effortlessமுயற்சியற்ற
எளிதான
முயற்சி எடுத்துக் கொள்ளாத
செயல்முனைப்பற்ற
தன்முயற்சியற்ற
ஏனோ தானோ என்றிருக்கிற.
effortlesslyஇலகு
எளிது
effortlessnessஅநாயாசம்
மிகச் சுலபம்
effronteryவெட்கமில் ஆணவம்
நாணழிவு
அகந்தை.
effulgeஒளி துலங்கு
ஒளிபெறு.
effulgenceஒளிர்வு.
effulgentசோதியான
பொரொளி விடுகிற.
effusion(தாவ.) வழிந்துபோன
(வினை) ஊற்று
வெளிப்படுத்து
சிந்து
கொட்டு
இறை
வழி.
effusionபொழிவு
effusiveஅதிக அளவில் சொரிந்த
பீறிடுகின்ற மலைக்குரிய உருக்குப்பொருள் வெளிக்கொட்டிய
உறுதிப்படுத்தும் வகையில் அதிக உணர்ச்சி காட்டுகின்ற.
eftபல்லி வகை.
eftElectronic Fund Transfer- என்பதன் குறுக்கம்
egalitarianismசமத்துவம்
உலகில் மக்கள் அனைவரும் சமம் என்றும் மக்களுக்குச் சம வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்றும் கூறும் கொள்கை
egatheriumமரபற்றுப்போன கரடி போன்ற தழையுணிப் பெருவிலங்கு.
egeriaபெண் ஆலோசகர்
ஒரு குலதெய்வம்.
eggமுட்டை
கரு
உயிரணு
ஈருயிரின்பச் சேர்க்கையின் உயர்விளைவு
கோழி முட்டை போன்ற பொருள்
(வினை) தூண்டு
விரைவுபடுத்து.
eggமுட்டை
egg capsuleமுட்டைப் பொதிேைற
egg nestமுட்டைக்கரு
egg nucleusமுட்டைக்கரு
egg or ovumஅண்டணு
egg plantகத்தரி
egg sleekerமுட்டையுருமழமழப்பி
egg smootherமுட்டையுரு ஒப்புரவி
egg/(espமுட்டை
(பறவைகளில், ஊர்வனவற்றில் பெண்ணினம் இடும்) குஞ்சு வளர்வதற்கான கருவைக் கொண்ட நீள் கோள அல்லது உருண்டை வடிவப் பொருள்/(குறிப்பாக உண்பதற்குப் பயன்படுத்தும்) கோழி முட்டை
egg-and-anchorநங்கூரத்தின் அல்லது அம்புகளின் இடையே வார்ப்படத்தாலான முட்டைவடிவப் பொருள்களை ஒன்றையடுத்து ஒன்றாகப் பதித்தமைத்த அணிவகை.
eggbindingமுட்டையை வெளிப்படுத்த முடியாமை.
   Page 4 of 32    1 2 3 4 5 6 32