We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
Word test | Meaning |
false-face | முகமூடி பொய்முகம். |
falsehood | பொய்ம்மை பொய் பொய்யுரை போலித்தன்மை உண்மையல்லாதது. |
falsehood | பொய்மை உண்மை அல்லாதது |
falsetto | உச்சக்குரல். |
falsify | கள்ளப்பத்திரம் உருவாக்கு மாற்றி மோசடி செய் தவறாகத்திரிந்து அமை மாறாட்டம் செய் பாசாங்கு பண்ணு ஏமாற்றம் விளை. |
falter | இடறு தடுமாறு தள்ளாடி நட நடுக்கம் கொள் கொன்னு திக்கிப்பேசு தடுமாற்றத்துடன் பேசு துணிவிழ தயங்கு பின்வாங்கு ஆஞ்சிநில். |
fame | புகழ் இசை மதிப்பு வதந்தி (வினை) புகழ்படுத்து. |
fame | கீர்த்தி (ஒருவரை அல்லது ஒன்றைப் பற்றி எங்கும் பரவியுள்ள) புகழ் |
fame | பிரசித்தி பெயரும் புகழும் |
fame | புகழ் பலரும் அறிந்திருக்கிற, பலராலும் பேசப்படுகிற நிலை |
fame | பிரபலம் (-ஆக, -ஆன) புகழ் பெற்ற நிலை |
familial life | சம்சாரம் குடும்பம் |
familiar | துணைவர் தோழர் போப்பாண்டவர் அணுக்கத்தொன்டர் (பெ.) நெருங்கிய பழக்கமுள்ள பழகிய நட்புடைய பழக்கப்பட்ட அறியப்பட்ட நன்கு தெரிந்த பொதுவான பொதுப்படையான நடப்பிலுள்ள வழக்கமாக நிகழ்கிற ஆசாரக் கட்டுப்பாடு இல்லாத தாராளமாகப் பழகுகிற. |
familiarities | காதற் கொஞ்சுதல் முதலியன நடைமுறை ஆசாரமின்மை மேலோர்-கீழோர் வேறுபாடு மதிக்காமை. |
familiarity | நெருங்கிய நட்பு கட்டுப்பாடின்மை. |
familiarize | பழக்கப்படுத்து. |
family | குடும்பம் பெற்றோர்-குழந்தைகள்-பணியாட்கள் உட்பட்ட குடும்ப உறுப்பினர் தொகுதி ஒருவருக்குரிய குழந்தைகளின் தொகுதி ஒருவருடைய குழந்தைகள் குடும்பங்கள் ஒருங்கினைந்து வாழும் சமுதாயம் முனைத்த பொதுப்பண்புகளைக் கொண்ட தனிச்சிறப்புக் குழு இனம் நேசத்தொடர்புகொண்ட இனத்தொகுதி. |
family | குடும்பம் |
family | குடும்பம் கணவனும் மனைவியும் தம் குழந்தையோடு (மற்றும் நெருங்கிய உறவினரோடு) கூடி வாழும் சமூக அமைப்பு |
family deity | குலதெய்வம் ஒரு குலத்தைச் சேர்ந்தவர்கள் வழிபடும் தெய்வம் |
family of computers | கணினிக் குடும்பம் கணிப்பொறிக் குடும்பம் |
family planning | குடும்பக்கட்டுப்பாடு (கருத்தடை, அறுவை மருத்துவம் முதலியவற்றின் மூலம்) குழந்தைகளைக் குறைவாகப் பெற்றுக்கொள்ளும் குடும்பத் திட்டம் |
famine | பஞ்சம் வறட்சி வற்கடம் முடை குறைபாடு கருப்பு உணவுப்பஞ்சம் பசி பட்டினி. |
famine | பஞ்சம் |
famine | பஞ்சம் உணவு கிடைக்காத நிலை |
famish | கடும்பசிநிலைக்குத் தாழ்த்து கடும்பசி விடாய்களினால் அவதியுறு உணவு நீரின்றி மடி. |
famous | புகழ்பெற்ற பலரறிந்த குறிப்பிடத்தக்க முதன்மையான மிகச்சிறந்த. |
famous | பிரசித்தம் எல்லோருக்கும் தெரிந்தது |
famulus | செப்பிடுவித்தைக்காரரின் வேலையாள். |
fan | விசிறி சுழல் விசிறி காற்றோட்டச் சுற்றுப்பொறி வீசு முறம் பொலிகளத்தில் பழ்ர் தூற்றும் கருவி விசிறி போன்று பரவலான வடிவுடைய பொருள் வண்டல் படிவிடம் கப்பலைக் காற்றோட்டத் திசைப்படுத்தும் சிறுபாய் திமிங்கில வால்சிறையலகு வானுர்திச் சுழல் விசிறி அலகு சுழல் விசிறிப் பொறியால் ஏற்படும் காற்றியக்கம் விசிறிவடிவச் சிற்ப அணிவேலை புள்வாலிறகு இறக்கை விசிறிவடிவ இலை நிலக்கரி இயக்கும் பணியாளரின் நீர் ஊறாத அகலமான பின் விளிம்புள்ள குல்லாய் (வினை) பதர்தூற்று புடை பொலிகளம் தூற்று தூற்றித்தள்ளு மென்காற்றுப்பட வீசு விசிறி அழலெழத்தூண்டு வீசிக்குளிர்ச்சியாக்கு காற்றுவகையில் மெல்ல வீசு விசிறி வடிவில் பரவலாக்கு விசிறி போல் பரவலாகச்செல். |
fan | விசிறி |
fan | விசிறு (காற்று வருமாறு) விசிறியை அசைத்தல் |
fan | விசிறி (ஒரு கலைஞரின், எழுத்தாளரின்) ரசிகர் |
fan club | ரசிகர் மன்றம் (ஒரு நடிகரின் அல்லது நடிகையின்) ரசிகர்கள் ஏற்படுத்திக்கொள்ளும் அமைப்பு |
fan folding | விசிறி மடுப்பு |
fan in | உள்வீச்சு வீச்சு சுருக்கு |
fan linght | கதவுப் பலகணி |
fan out | வெளி்வீச்சு வீச்சு விரிப்பு |
fan out | வீச்சு விரிப்பு |
fan regulator | விசிறி கலிங்கு விசிறி ஒழுங்குபடுத்தி விசிறி வேக இயக்கி |
fan structure | விசிறியமைப்பு |
fanatic | வெறியர் கொள்கை விடாப்பிடியர் அளவு மீறிய தவறான உணர்ச்சியார்வம் மிகுந்தவர் மதவெறியர் (பெ.) வெறியார்ந்த சமயவெறி கொண்ட கொள்கை விடாப்பிடியுடைய மட்டுமீறிய உணர்ச்சியார்வம் வாய்ந்த. |
fancier | வளர்ப்பார்வலர் நுண்திறப்பண்புகளை நோக்கி இனம்பயிற்றுவித்து உருவாக்குபவர். |
fanciful | மனம்போன போக்குடைய தன்போக்காய் நடக்கிற கட்டற்ற கற்பனைகளில் ஈடுபடுகிற பொருந்தாப்புனைவுகளுக்கு இடங்கொடுக்கிற முரண்புனைவான சித்திர வேலைப்பாடுடைய சித்திர அமைப்புள்ள விசித்திரமான முரண்புதுமை வாய்ந்த இயல்முரணிய உண்மையல்லாத கற்பனையில் மட்டுமுள்ள. |
fancy | கற்பனை மனத்திற்பாவிக்கும் திறம் தற்புனைவு பாவனை கருத்தில் தோன்றும் படிவம் மனத்தோற்றம் போலித்தோற்றம் மயக்கக்காட்சி போலிப்புனைவு மருட்சிப்புனைவு கட்டற்ற விருப்பம் மனம்போன போக்கு ஆதாரமற்ற நம்பிக்கை தனி விருப்பு விருப்பார்வம் காதல் ஈடுபாடு விருப்பார்வப் பொழுதுபோக்கு விருப்பார்வத்துறை ஆதரவாண்மை விருப்பார்வத்துறை ஈடுபாடு (பெ.) புனைவுருவான விரும்பிய உருவுடைய கற்பனாகாரமான மனத்துக்குகந்த கண்ணைக்கவர்கிற இன்பார்ந்த அழகுநயமிக்க சித்திர வேலைப்பாடுடைய கட்டற்ற மனம்போனபோக்கான பொதுநிலை கடந்த பல்வண்ணமார்ந்த நம்பமுடியாத பொருந்தாப் பெருவிலையுடைய (வினை) கருத்திற்புனைவு செய் கற்பனை செய் கருத்துருவாக்கிக்காண் மனத்திற் பாவனை செய் ஆர்வத்துடன் நம்பு எளிதாக எண்ணு ஆராயாது செய் ஆர்வத்துடன் விரும்பு மகிழ்வார்வம் கொள் செருக்கி மகிழ் மரபுக் கட்டுதிட்டங்களை மனத்திற்கொண்டு பயிற்றுவித்து வளர்த்து இனம் உருவாக்கு. |
fancy stores | புதுமைப்பொருளகம் பல்பொருள் அங்காடி |
fancy-dress | விருப்பார்வை உடை. |
fancy-fair | விருப்பார்வச் சந்தை. |
fancy-work | சித்திரத் துன்னல். |
fandangle | பித்துக்கொள்ளி அணிகலன் கேலிவிளையாட்டு. |
fandango | விறுவிறுப்பான ஸ்பானிய ஆடல் வகை ஸ்பானிய ஆடல் இசை வகை. |
fane | (செய்.) கோயில். |
fanfare | எக்காள முழக்கம் ஊதுகொம்புகளின் அதிர்வு. |
fanfaronade | செருக்குரை தற்புகழ்வு. |
fanfold paper | விசிறிமடிப்புத் தாள் விசிறிமடிப்புத் தாள் |
fang | பாம்பின் நச்சுப்பல் கூரியபல் பல்வேரின் அலகுக் கூறு இயந்திரக்கருவியின் பல் (வினை) குழாயில் தண்ணீர் ஊற்றி இயக்கு. |
fang | கோரைப்பல் |
fang | நச்சுப்பல் |
fanning | விசிறல் |
fanning bee | விசிறும் தேனீ |
fan-tan | கிண்ணத்தின்கீழ் மறைத்தவைக்கப்பட்ட நாணயங்கள் முதலிய வற்றின் எண்ணிக்கையை ஊகித்துச்சொல்ல வைக்கும் சீன சூதாட்டம் சீட்டுச் சூதாட்டம். |
fantasia | விதிக்கு இயையாச் செய்யுள் வகை இசையமைதிக் கட்டளைக்குட்படாது புனைவியற் போக்கிற்செல்லும் பாட்டு. |
fantast | பகற்கனவினர். |
fantastic | எல்லையில் கற்பனை சார்ந்த பித்துக்கொள்ளித் தனமாக இயல்முரணிய நம்பமுடியாத இயல்திரிபான மனம்போன போக்கிற செல்கிற விசித்திரப் பாணியில் அமைந்த. |
fantasy | உருவுபடைக்குந்திறம் கனவுருப் புனைவாற்றல் மனக்கண் வடிவம் கழியார்வ வரைவடிவு. |
fantee | கோல்டு கோஸ்ட் என்னும் ஆப்பிரிக்க மாநில நீக்ரோ வகுப்பு மக்கள் அல்லது மொழி. |
fantoccini | (இத்.) சூத்திரப் பாவைக்கூத்து நாண்பாவையாட்டம். |
faq | எஃப்ஏகியூ |
far | தொலைவிடம் (பெ.) தொலைவான நெடுங்தொலை கடந்துள்ள அப்பாலுள்ள முனைத்த நெடுங்காலங்கடந்த (வினையடை) தூரத்தில் தொலைவிடத்துக்கு நெடுந்தொலை கடந்து முனைப்பாக வளர்ந்துள்ள நிலையில் முனைத்த நிலைநோக்கி தீவிர நிலை தூண்டி மிகவும் ஒவ்வாத நிலையில் மிகுதொலை வேறுபட்டு மிகுந்த அளவில் பலபடி கடந்த தீவிரமாக நீடித்தகாலமாக நீடித்த காலங்கடந்து மிகவிலகி தொடர்பு சிறிதுமின்றி உரியதல்லாமல் கூடியதல்லாமல் அளவில் முனைத்து அளவில் முனைப்பாக. |
far away | கண்காணாத எளிதில் போக வர முடியாத |
far left far right reading | இடமுகம் வலமுகம் குறித்த அளவு |
farad | பரட்டு |
far-away | காலத்தால் மிகளம் முந்திய தன்னை மறந்த மனக்கோட்டையில் ஆழ்ந்த. |
farce | கேலிக்கூத்து நகைச்சுவை நாடகம் பயனில் நிகழ்ச்சி ஏமாற்றுவினை. |
farce | கேலிக்கூத்து (-ஆக, -ஆன) (ஒன்றின் முக்கியத்துவத்தை) அர்த்தமற்றதாகச் செய்து, சிரிக்கும் அளவுக்குத் தாழ்த்திவிடும் செயல் |
farceur | (பிர.) மறைபுதிர்வாளர். |
farcy | குதிரைத் தொற்றுநோய் வகை. |
fardel | மூட்டை சுமை. |
fare | பயணச்செலவு வாடகை வண்டியில் பயணம் செய்பவர் உணவு (வினை) பயணஞ்செய் நடைபெறு நிகழ் காலங்கழி நாள்தள்ளு உணவுகொள். |
farewell | வழியனுப்பு பிரியாவிடை பிரிந்துசெல்லு நேர நல்வாழ்த்து. |
farewell | பிரியாவிடை |
far-famed | திசையெங்கும் இசையுடைய புகழ்மண்டிய. |
far-fetched | வலிந்து பெறப்பட்ட. |
farina | கூலமாவு மாச் சத்துள்ள வேர்த்தூள் மாவியல் கொட்டையின் தூள் தூள்படிவப்பொருள் (தாவ.) பூந்தாது (வேதி.) மாச்சத்து. |
farinose | மாப்போன்ற மாவு தூவப்பெற்ற. |
farm | பண்ணை தனி மனிதன் மேலாட்சியிலுள்ள விளைநிலப்பரப்பு விளைநிலம் மேய்ச்சல் குடியிருப்புக் கட்டிடங்கள் உட்கொண்ட பண்ணைவளாகம் விலங்கு-புள்-மீனினங்கள் வளர்ப்புப்பண்ணை குழந்தைகளின் பொறுப்பாண்மைப் பேணகம் வரி வாடகைக் கட்டணங்களைத் திரட்டும் உரிமைக்கீடான குத்தனைப்பணம் குறிப்பிட்ட தொகைக்கீடாக வரி வாடகைக்கட்டணம் பிரித்துக்கொள்ளும் குத்தகை உரிமை செயல்தீர்வகம் பொருள்களைத் திரட்டி வைத்துப்பேணிச் செய்ய வேண்டுவனசெய்து பயன் முற்றுவிப்பதற்கான நிலையம் (வினை) வரிவாடகைக் கட்டணக் குத்தகைவிடு வரிவாடகைக் கட்டணக் குத்தகையெடு ஆள்வேலையை வாடகைக்கு விடு குழந்தைபேணும் உரிமையைக் குத்தகையாக ஒப்படை உழு பயிரிடு நிலத்தைப் பண்படுத்து வேளாண்மை செய். |
farm | பண்ணை |
farm animals | கால்நடை (பால், இறைச்சி முதலியவற்றிற்காக அல்லது பயிர்த்தொழிலுக்காக வளர்க்கும்) ஆடு, மாடு முதலிய விலங்குகள் |
farm commodity | பண்ணைப் பொருள் |
farm garden | பண்ணைத் தோட்டம் |
farm labour | பண்ணையாள் |
farm pond | பண்ணைக்குட்டை |
farm produce | பண்ணை விளைபொருள் |
farm work | பண்ணை மராமத்து பண்ணைச் செப்பினிடுவேலை |
farm yard manure | தொழுஎரு தொழு உரம் |
farmer | உழவர் பண்ணைக் குடியானவர் வரி வாடகைக் கட்டணக் குத்தகை உரிமைக்காரர். |
farmer | கமர் |
farmer | விவவாயி |
farmer | வேளாளர் |
farmer | விவசாயி விவசாயம் செய்பவர் |