We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
Word test | Meaning |
farmery | பண்ணைக்கட்டிடங்கள். |
farm-house | பண்ணைவீடு விளைநிலத்திற் கருகாமையிலுள்ள கொல்லை வீடு. |
farming | உழவு |
farming system | பயிர் வளர்ப்பு முறை பண்ணைய முறை |
farming, intensive | ஒருமுனைப்பட்ட செறிந்த வேளாண்மை |
farmplace, farmstead, farmsteading | கட்டிடங்களுடன் இணைந்த பண்ணை வீடு. |
farmyard | பண்ணை வெளி. |
farmyard manure | தொழுவுரம் கால்நடைகளின் கழிவைச் சேமித்து நிலத்தில் இட்டுச் சேர்க்கும் உரம் |
faro | சூதாட்டச் சீட்டு விளையாட்டு. |
farouche | (பிர.) நாணமுள்ள சிடுசிடுத்த. |
farrago | கதம்பம். |
far-reaching | பரந்த செயல்விளைவுடைய. |
farrier | குதிரைக்கு இலாடமடிப்பவர் குதிரை மருத்துவர் குதிரைப்படைகளின் காவற் பொறுப்புடைய துணை முதல்வர். |
farrow | ஓரீற்றுப் பன்றிக்குட்டிகள் (வினை) பன்றிக்குட்டிகளை ஈனு குட்டியிடு. |
far-seeing, far-sighted | வருவதுணர்கிற வருங்காலக்கூர் நோக்குடைய. |
farsightedness | தொலைநோக்கு எதிர்காலத்தில் ஏற்பட வேண்டிய நலனைக் கருத்தில்கொண்ட கணிப்பு |
fart | வாயு பறிதல் (வினை) வாயுபறியவிடு. |
fart | குசு ஆசனவாய் வழியாக வெளியேறும் (நாற்றமடிக்கும்) வாயு |
farther | மிகுதொலைவிலுள்ள மிகுதூரம் கடந்த (வினையடை) மிகுதொலைவில் நெடுந்தூரம் கடந்து முந்தி முனைப்பாக. |
farthest | ஏற்றுயர் தொலைவிலுள்ள உச்ச உயர் அளவான மீயுயர்படியான (வினையடை) ஏற்றுயர் தொலைவில் உச்ச உயர்தொலைவிடத்துக்கு மீயுயர்படியில். |
farthing | ஏறத்தாழ ஒன்றறைப் புதுக்காசு மதிப்புள்ள சிறு செப்புத்துட்டு. |
farthingale | குடைப்பாவாடை முன்னாட்களில் பாவாடையைக் குடைபோல விரித்து நிறுத்துவதற்குரிய திமிங்கில முள். |
fary | தேய்த்து இறும்படி செய் முனையில் அல்லது விளிம்பிலுள்ள முறுக்கின் புரியவிழ் தேய்வினால் இற்றுப்போ முளைத்துவரும் கொம்புகளின்மேலுள்ள மென்பட்டுப் போன்ற பரப்பைத் தேய்த்தகற்றறு. |
fasces | பண்டை ரோமபுரியில் உயர்நடுவர்முன் கொண்ட செல்லப்பட்ட கோடரி நடுவே வைத்த சலாகைக் கட்டுச்சின்னம் மேலாண்மை உரிமையின் விருதுச் சின்னம். |
fascia | மதில் உச்சியிலுள்ள பட்டைச் சிற்பப்பகுதி (உள்.) தசைநார் சூழ்தசைப்பட்டை பட்டிகை கச்சை நாடா உந்துவண்டியில் கருவித்தட்டி. |
fascia-board | உந்துவண்டியில் கருவித்தட்டி. |
fasciated | (தாவ.) நெருக்கமாக அழுத்தப்பட்டுள்ள ஒன்றாக வளர்ந்துள்ள வரியுடைய கோடுகளைக் கொண்ட. |
fascicle, fascicule, fasciculus | (தாவ.) கொத்து திரள். |
fasciculation | தவணைகளாக வெளியிடப்பட்ட புத்தகத்தின் ஒரு பகுதி. |
fascinate | கவர்ச்சியுட்படுத்து ஈர்த்துப்பற்று தப்பமுடியாமல் பார்வையாலே ஈர்த்துப்பிடி. |
fascinating | கண்கவர் பார்வையை இழுக்கும் |
fascism | பாசிசம் அனைத்து முக்கியத் தொழில்களையும் தன் முழுமையான கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டும், அரசியல் ரீதியான எதிர்ப்பே எழாத வகையில் அடக்குமுறையைப் பிரயோகித்தும் நடத்தும் ஆட்சிமுறை |
faseism, fascismo | பொதுவுடைமை எதிர்ப்புக்கட்சி இத்தாலிய வல்லாண்மைக்கட்சி நாட்டுரிமைச் சமதர்மக்கட்சி ஆட்சி வல்லாண்மை முறைமை. |
fashion | வடிவமைதி முறை அமைப்புமுறை படிவம் பாணி காலவண்ணம் நாண்மரபு வழக்கு நடப்பு வழக்கு புறத்தோற்றம் பண்பாளர் குழாம் உயர்சமுதாயம் (வினை) உருவாக்கு புனை வனை படிவமாக அமை இசையஅமைத்துக்கொள். |
fashion | மோஸ்தர் பாணி |
fashionable | காலத்துக்கேற்ற புதுநடைப்பாணியுடையவர் புத்தம் புதிய நடையுடை முறை மேற்கொள்பவர் (பெ.) காலத்துக்கேற்ற புதுநடைப்பாணியுடைய காலநடைமுறைக்கேற்ற புதுத்தினுசான நவநாகரிகமான நடப்பிலுள்ள எல்லாராலும் ஒப்புக் கொள்ளப்படுகிற புதுப்பாணியாகப் பின்பற்றப்படுகிற. |
fashion-plate | உடையில் நாண்மரபுத் தினுசுகளைக் காட்டுஞ் சித்திரம் பகட்டழகாக உடையுடுத்துபவர். |
fasicle | பூங்கொத்துத்திரள் |
fast | நோன்பு உணவுமறுப்பு உண்ணாநிலை நோன்புப்பருவம் நோன்புநாள் உணவு உண்ணாமை (வினை) நோன்பிரு உணவு மறு குறிப்பிட்ட உணவுப்பகுதி விலக்கு சமயவினை காரணமாக நோன்பாற்று துயரங்கொண்டாடும் முறையில் உணவு நீக்கியிரு உணவின்றியிரு பட்டினிகிட. |
fast | சீக்கிரம்/-ஆக (ஒன்று நிகழ்வதைக்குறித்து வருகையில்) வேகமாக |
fast | லங்கணம் பட்டினி |
fast | சடுதியாக/சடுதியில் சீக்கிரமாக |
fast access storage | விரைவு அணுகு சேமிப்பகம் |
fast colour | கெட்டிச்சாயம் (தண்ணீரில் நனைக்கும்போது) எளிதில் போய்விடாத சாயம் |
fast food | விரைவுணா (உணவு) உடனடி உணவு விரைவு உணவகம் |
fast food | துரித உணவகம் |
fast forward | வேகமாய் முன்நகர்த்து |
fast sand | கொழுமணல் |
fast-access storage | வேகப் பெறுவழி தேக்ககம்/களஞ்சியம் access storage |
fasten | இறுக்கு கெட்டியாக்கு கட்டு பொருத்து இணைவி தாழிடு பூட்டு கொளுவிமாட்டு ஊன்று பதியவை கூர்ந்து நோக்கு கட்ட வை மேற்கொள் தெரிந்தெடு பற்று பிடி இறுகு பொருந்து தாக்குதல் தொடங்கு. |
fasten | பிணை கட்டுதல்(முறுக்கியோ முடிச்சு போட்டோ) இணைத்தல் |
fastener | கொண்டி |
fastening | கட்டுதல் இறுக்குதல் கட்டுவது இறுக்கவது ஊன்றி நோக்குதல் ஊன்றிய பார்வை சாட்டுப்பெயர் சாட்டுப்பெயர் இணைப்பு. |
fastening | இணைத்தல் |
fast-handed | கஞ்சத்தனமான. |
fasti | (ல.) காலவரிசைப்படுத்தப்பட்ட நிகழ்ச்சிப்பதிவேடு வரலாற்றுப் பதிவேடு. |
fastidious | நுணுக்க நயம் எதிர்பார்க்கிற எளிதில் மனநிறைவு செய்ய முடியாத கூர்நனிச் சுவையுடைய. |
fastigiate | (தாவ.) குவிந்து செல்லும் வடிவுடைய. |
fastness | கோட்டைட அரண்காப்பு உறுதி. |
fat | கொழுப்பு நிணம் விலங்கு-தாவரங்களின் நெய்ப்பசையுள்ள கூறு தாவர நெய் விலங்குயிர்களின் கொழுப்பு நெய் கொழுப்புநிறைந்த வேதியியற் பொருள் பொருளின் செழும்பகுதி ஆதாயம் தரும்தொழிற்பகுதி நடிகர் திறமையை வெளிப்படுத்திக் காட்டும் எழுத்துப்பகுதி (பெ.) கொழுத்த இறைச்சிக்காகக் கொழுக்க வைக்கப்பட்ட தின்று கொழுத்த உருட்சி திரட்சியுடைய பெருத்த தடித்த அச்சுரு வகையில் திண்ணிய கொழுக்க வைக்கப்பட்ட தின்று கொழுத்த உருட்சி திரட்சியுடைய பெருத்த தடித்த நிலவகையில் நிலக்கீல் ததும்புகிற அறிவுமந்தமான சுறுசுறுப்பான முழுநிறைவான மக்கான (வினை) கொழுக்கவை கொழுப்புடையதாகு பெருக்கமுறு. |
fat | தொக்கை தடிமன் |
fat | மேஜஸ் கொழுப்பு |
fat (in food) | கொழுப்பு |
fat bits | பருத்த துணுக்குகள் பருத்த பிட்டுகள் |
fat body | கொழுப்பு உறுப்பு |
fat globule | கொழுப்புச்சிறுகோளம் |
fat globules | கொழுப்புத் திவலைகள் |
fat lime | கொழுத்த சுண்ணாம்பு |
fat metabolism | கொழுப்புச்சேர்க்கையெறிகை கொழுப்புப் பொருள் ஆக்க மாறுபாடு |
fat mobilisation activity | கொழுப்புச் செயலாக்கம் |
fat soluble | கொழுப்பிற்கரைகின்ற |
fata morgana | (இத்.) மெசினா கடல் இடைக்கழியில் தோன்றும் கானல். |
fatal | சாவுக்குரிய உயிர்போக்கிவிடத்தக்க சாவு தருகிற அழிவார்ந்த இறுதிக்கட்டமான காலக்கேடான இடரார்ந்த கேடார்ந்த ஊக்ஷ்ல் வகுக்கப்பட்ட முடிவான விதிவசமான ஊழ்முடிவை முன்னறிவிக்கிற ஊழ்போன்ற தவிர்க்கமுடியாத முக்கியமான. |
fatal | பழுது |
fatal error | கொல் வழு உயிர்நாடிப் பிழை |
fatalism | ஊழ் வலிக் கோட்பாடு விதிவசம் என்ற நம்பிக்கை விடடவழி என்றிருக்கும் மனப்பான்மை மாறாஊழ்வகுப்பு நம்பிக்கை காரணமான முயற்சியற்ற தன்மை. |
fatality | ஊழ் நியதி விதியின் கட்டளை விலக்க முடியாநிகழ்வு விதிவசமான முடிவு இடும்பை இயல்பான இடர்நேர்ச்சி உயிரிழப்பு இயற்சாவு நேர்வு. |
fatalize | ஊழ்வகுப்புக் கோட்பாட்டில் நம்பிக்கை கொள்ளு ஊழின் ஆட்சிக்கு உட்படுத்து. |
fate | ஊழாற்றல் விதி நேர்வு நிகழ்வுகளனைத்தின் எல்லையில் வகுப்பமைப்பு கிரேக்க ஊழணங்குகள் மூவருள் ஒருவர் விலக்கமுடியா நேர்வு வகுத்த வகுப்பளவு அமைத்த அமைப்பு வரையறுக்கப்பட்ட கால எல்லை கால இறுதி வாழ்க்கை முடிவு சாவு அழிவு இறுதி விளைவு கேடுகாலம் நடக்க இருப்பது நிகழ வேண்டியது (வினை) ஊழாக வகுத்தமை. |
fate | ஊழ் விதி |
fateful | ஊழ் செறிந்த விதிவசமான கேடு குறித்த பெரு நிகழ்ச்சிக்குரிய காலப்போக்கை மாற்றியமைக்கத்தக்க முக்கியன்ன ஊழால் இயக்கப்படுகிற ஊழாற்றல் காட்டுகிற. |
fat-guts | தடித்த ஆள். |
fat-head | அறிவு மந்தமானவர். |
fat-hen | தடித்த இலையுள்ள செடிவகை. |
father | தந்தை மூதாதை முன்னோள் ஊங்கணோர் முதுகணாளர் பாதுகாவலர் தோற்றுவித்தவர் மூலமுதல்வர் முதல் முதல் திட்டமிட்டவர் முதல் தலைவர் தொடக்ககாலத் தலைவர் ஏடு ஆக்கியோன் மக்களின் போற்றுதலுக்கும் வழிபாட்டுக்கும் உரியவர் பொதுநல உரிமைக்கு உழைத்த முன்னோன் கடவுள் கிறித்தவக்கோட்பாட்டின்படி இறைவன் முன்கூற்று வடிவின் முதற்கூறு கிறித்தவ ஊழியின் முந்திய நுற்றாண்டுகளில் வாழ்ந்த சமய எழுத்தாளர்களில் ஒருவர் பாவமன்னிப்புச் செய்பவர் சமயகுரு மடத்துத்தலைவர் போப்பாண்டவர் சமய மாவட்ட முதல்வர் ஆட்சிக் குழுவினர் நகரவை மூப்பர் மன்ற மூப்பர் சட்ட மன்றங்களின் நெடுநீள்காலம் தொடர்ந்திருந்து தொண்டாற்றுபவர் மூலமுதல் கருத்து மூல முதற்படிவம் (வினை) மகவாகப் பெற்றெடு தந்தையாக விளங்க தந்தைமை ஒப்புக்கொள் தந்தையென்று நடப்பில் வழங்கப்பெறு தோற்றவி ஏட்டினை ஆக்கு ஏட்டின் ஆசிரியநிலை ஏற்று ஒப்புக்கொள் ஏட்டின் ஆசிரியனென்று பொதுவில் வழங்கப்பெறு தந்தைபோலிருந்து அன்பாட்சி செய் குழந்தையின் தந்தைமை உரிமை அறுதி செய் ஏட்டின் ஆசிரியநிலை உரிமை அறுதி செய். |
father | பிதா தந்தை |
father | அப்பா பெற்றோரில் ஆண் |
father | தகப்பன் தந்தை |
father | தந்தை அப்பா |
father file | தந்தைக் கோப்பு தந்தைக் கோப்பு |
father-figure | மூப்பனுபவமும் மேலாண்மையுமுடைய நம்பிக்கைக்குரிய தலைவர். |
father-in-law | மாமனார் மனைவியின் தந்தை கணவனின் தந்தை. |
father-in-law | மாமனார் கணவனுடைய அல்லது மனைவியுடைய தந்தை |
fatherland | தந்தையர்நாடு தாய்நாடு பிறந்த நாடு செர்மனிநாடு. |
fatherless | தந்தையற்ற ஆக்கியோன் அறியப்பெறாத. |
fatherly | தந்தையொத்த தந்தைக்குரிய. |
fathom | இருகைப் பாவு அகலம் நான்குமுழம் ஆறு அடியளவு ஆறு அடி சமசதுரக் குறுக்குமுகமுடைய நீள்தடி எட்டும் அளவு பிடி அளவு உள்ளத்தின் அறிவாழம் அறிவுத்திற அளவு. |
fathometer | ஆழமானி |
fatidical | வருவதுணர்த்தும் ஆற்றல் வாய்ந்த. |
fatigue | களைப்பு சோர்வு அயர்ச்சி திரும்பத்திரும்ப அடிக்கும் அடியினால் உலோகங்களில் ஏற்படும் மெலிவு களைப்படையச் செய்யும் வேலை படைவீரரின் போர்சாரா வேலை போர்சாரா வேலைக்கு அனுப்பப்படும் படைவீரர் தொகுதி (வினை) களைப்படையச் செய் சோர்வுறச் செய். |