We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
Word test | Meaning |
game-preserve | வேட்டைக்காவற்காடு வேட்டைக்காகச் சேகரித்துப் பாதுகாத்து வைக்கப்பட்ட விலங்கு பறவை இனமுள்ள நிலப்பரப்பு. |
game-preserver | வேட்டைக்காவற்கட்டு உரிமையாளர் வேட்டை உரிமைச் சட்டங்களைச் செயற்படுத்தும் வேட்டைக் காட்டு உரிமையாளர். |
games | பண்டை ரோமபுரியில் உடற்பயிற்சிப் பொதுக்காட்சிகள் மற்போர் வாட்போர் அரங்குகள் இசைநாடகக் காட்சிகள் ஏய்ப்பு முறைகள் சூழ்ச்சிமுறைகள் தட்டிக் கழிப்பு முறைகள். |
games | விளையாட்டுக்கள் |
games computer | கணிப்பொறி விளையாட்டுகள் |
gamesome | விளையாட்டியல்பான விளையாட்டு விருப்பமுள்ள. |
gamester | சூதாடி. |
gametangium | பாலணுப்பை |
gamete | பாலணு இனப்பெருக்கவகையில் இருபால்களின் சார்பாகவும் இணைந்துகலந்து ஒன்றையொன்று பொலிவுபடுத்தும் பாலினச்சார்பான ஊன்மத் துகட்கூறு. |
gamete | பால் அணு |
gametenant | வேட்டையாடுவது மீன்பிடிப்பது முதலிய உரிமையுடைய நிலக் குத்தகையாளர். |
gametogenesis | புணரிப்பிறப்பு இனச்செல் ஆக்கம் |
gamin | (பிர.) தெருக்கொடுக்கு. |
gaming-house | சூதாடுமனை. |
gaming-table | சூதாடு மேசை. |
gamma | கிரேக்க நெடுங்கணக்கில் மூன்றாவது எழுத்து அந்துப்பூச்சி வகை. |
gamma | காமா |
gamma forming element | காமா ஆகும்மூலகம் |
gamma iron | காமா இரும்பு |
gamma radiation | காமாக் கதிர்வீசல் |
gamma ray thickness gauge | காமாக்கதிர்வீக்கமானி |
gamma rays | காமாக்கதிர்கள் காமாக்கதிர்கள் |
gamma rays | காமாக்கதிர்கள் |
gammadion | சுஹ்ஸ்திகை வகை. |
gammagraph | காமா வரைகோடு |
gammagraphy | காமாவரைகோட்டியல் |
gammer | நாட்டுப்புற வழக்கில் கிழவி. |
gammon | உப்பிட்டு உலர்த்திய பன்றியின் பின்கால்விலா அடிப்பகுதி இறைச்சி பன்றித்துடை இறைச்சி வற்றல் புகைப்பதனமிட்ட அல்லது பதனப்படுத்தப்பட்ட பன்றி இறைச்சி (வினை) பன்றி இறைச்சியைப் பதனஞ்செய்து பக்குவப்படுத்து. |
gamogenesis | பாலிணைவுச்சார்பான இனப்பெருக்கம். |
gamopetalous | புறவிதழ் இணைவுடைய. |
gamopetalous | அல்லி இணைந்த |
gamosepalous | புல்லி இணைந்த |
gamut | (வர.) ஏழிசைத்தொகுதி நிறைசுரத்தொகுதி மக்களினத்தின் முழுச்சுரவட்டம் காலப்பிரிவின் நிறைசுர வட்டம் இடைநிலைக் காலச்சுரத் தொகுதி இடைநிலைக்கால அடிச்சுரம் குரல் இசைச்சுர முழு ஏற்றவிறக்க நிலை இசைக்கருவி முழு எற்றவிறக்க வீச்சு ஆற்றல் முழு எல்லை செயல்திற முழுவீச்சு. |
gamut | வண்ணக் களம் வண்ணக் களம் |
gamy | வேட்டைவிலங்கு புள்வனம் நிறைந்த வேட்டைவிலங்கு புள்ளினங்கள் முழுச்சுவைப்பதம் பெறும்வரை பேணி வளர்க்கப்படும் நிலையுடைய. |
gander | ஆண் வாத்து அறிவிலி பேதை. |
gander-party | ஆண்கள் மட்டும் கூடி அளவளாவும் விருந்துக்கூட்டம். |
gandharvas | கந்தர்வர் (புராணத்தில்) தேவர்களுள் (இசையை விரும்பும்) ஒரு பிரிவினர் |
gandhism | காந்தியம் (மகாத்மா) காந்தி கடைப்பிடித்த கொள்கைகள் |
gang | தனிக்கும்பு கூட்டுக்குழு வேலையாள்களின் தொகுதி குற்றம் செய்யும் நோக்கத்தோடு இயங்கும் அல்லது செல்லும் கும்பல் விரும்பாத செயலில் ஈடுபடுங் குழு ஒரே சமயத்தில் வேலை செய்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட கருவிகலங்களின் தொகுதி (வினை) விரும்பாத செயலில் ஈடுபடுவதற்காகக் கும்பு சேர் குழுவுணர்ச்சியுடன் ஒன்றுபட்டு ஒத்தியங்கு கருவி முதலியவற்றை ஒத்திசைவிக்க ஒழங்குபடுத்து. |
gang softening | திரள் மிருதுவாக்கம் பரும்படிமென்மையாக்கல் |
gang up | ஆள்சேர் (படைக்கு அல்லது ஒரு தொழிற்சாலைக்கு) ஆட்கள் தேர்ந்தெடுத்தல்(பக்கத் துணையாக) ஆட்கள் திரட்டுதல் |
gang-board | படகில் ஏறியிறங்குவதற்குரிய பலகையாலான ஊடிணைப்பு வழி. |
gange | தூண்டில் முனையை மென்கம்பி வரிந்து காப்பீடு செய். |
ganger | குழுமுதல்வர் கும்புக் கண்கானி. |
gangetic | கங்கை ஆறு சார்ந்த. |
gangetic plain | கங்கைச் சமவெளி |
gangliate, gangliated | நரம்பு முடிப்புகளுடைய நரம்பு மையமான. |
gangling | தளர்நிலையிற் கட்டப்பட்ட தடுமாற்றமுள்ள கட்டுமானமுடைய. |
ganglion | நரப்புக்கணு நரப்பு மண்டல மையப்பிழம்பு மங்கிய சாம்பல்நிற மாப்பொருள் நிரம்பிய நரம்புமண்டல மையம் ஆற்றல் மையம் செயல் மையம் உயிர் மையம் முக்கிய கூறு. |
ganglion | நரம்பணுத்திரள் |
ganglion-cell, ganglion-corpuscule, ganglion | நரம்பு மையக் கருவணு. |
ganglionic | நரம்பு மையஞ் சார்ந்த நரம்புக்கணுச் சார்ந்த. |
gangman | தடகளப்பணியாள் |
gangrene | தரையழுலுடன் கூடிய உடலின் உட்கூற்றழிவு மரத்துப்போதல் (வினை) அழுகிக்கெட வை மரத்துப்போ. |
gangrene | சதையழுகல் |
gangster | கொள்ளைக்கூட்டத்தான். |
gangster | காடையன் வன்முறையில் இறங்குபவன் |
gangue | கனிப்பொருள் உலோகக் கலவையுள்ள பாறை. |
gangue | காங்கு கழிபொருள் |
gangue | கழிவு கழிமம் |
gangue | கழிமம் |
gangue mineral | பயனிலிக் கனிமம் |
gangway | இருக்கைவரிசைகளின் ஊடாகச் செல்லும் இடைநெறி கப்பல் ஏற்ற இறக்க இடைவழி ஊடுவழி சட்டமன்றப் பின்னிருக்கைகளுக்குச் செல்வதற்குரிய குறுக்கு ஊடுபாதை. |
ganister | உலை அடுப்புக்களில் உட்சுவராகப் பூசப்பயன்படும் நுண்மணல் கலந்த களிமண் வகை. |
ganister | கனிஸ்தர் |
gannnet | வாத்துப்போன்ற கடற்பறவை வகை. |
ganoid | பளபளப்பும் வழவழப்பும் உடைய மீன் செதில்கள் பளபளப்பும் வழவழப்பும் உடைய செதிகள் வாய்ந்த மீன் (வினை)பளபளப்பும் வழவழப்பும் உடைய செதிகள் வாய்ந்த பளபளப்பும் வழவழப்பும் உடைய. |
ganoin | மீன் செதில்களுக்குப் பளபளப்பைத் த சுண்ணச்சத்து. |
gantlemanlike | நன்மகனுக்குச் சிறப்பியல்பான நன்மகனுக்குகந்த பெருந்தன்மையான பண்பாளருக்குரிய. |
gantry | மிடா வைப்பதற்கான நான்கு கால்களுள்ள மரத்தாலான நிலைதாங்கி பாரந்தூக்கி-கைதட்டி முதலியவற்றை ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்குக் கொண்டுசெல்லுவதற்குரிய அடிச்சட்டம். |
gantt chart | கான்ட் விளக்குபடம் கான்ட் நிரல்படம் |
ganymede | கலமேந்தி உணவுவிடுதிச் சிற்றான் (வான்.) வியாழனின் மிகப்பெரிய துணைக்கோள். |
gaol | காவற்கூடம் சிறைச்சாலை (வினை) சிறையிடு. |
gaol-bird | அடிக்கடி சிறைசெல்பவர். |
gaol-delivery | மொத்தவிசாரணை விசாரணைக்குக் காத்திருக்கும் காவற் கைதிகள் எல்லோரையும் ஆணையாளர் மன்றக்கூட்டத்தில் மொத்தமாக ஒருங்கே விசாரணைக்கு அனுப்புதல். |
gaoler | சிறைச்காவலர் சிறைக்காவற் பொறுப்பாளர். |
gaol-fever | சிறைச்சாலைகளில் தொற்றுநோயாயிருந்து வந்த கடுமையான கடற்காய்ச்சல். |
gap | பிளவு வெடிப்பு கீறல் உடைப்பு தொடர்ச்சியில் இடை முறிவு இடையீடு இடைவெளி இடுங்கிய வழி மலையிடைக் கணவாய் மலைக்குவடுகளின் இடைப்பாளம் வேலி இடைவெளி இடைவாயில் பள்ளம் விடர் கருத்திக்களிடையே வேறுபாடு பண்புகளிடையே அகல்முரண்பாடு ஆட்களிடையே ஒப்புணர்வின்மை (வினை) பிளவு உண்டுபண்ணு. |
gap | இடைவெளி இடைவெளி |
gap filling | சந்து நிரப்பல் |
gap interblock | தொகுதி இடைவெளி தொகுதி இடைவெளி |
gape | வாய்பிளத்தல் வாய்பிளப்பெல்லை வாய்பிளப்புக் கோணம் அலகுதிறப்பெல்லை திறக்கும் அலகுக் கூறு (வினை) வாயைப்பிள கொட்டாவிடு திற அகலமாகத் திறக்கப்பெறு உற்றுநோக்கு வியப்போடு நோக்கு திகைத்துப் பார். |
gaper | வியப்போடு உற்றுநோக்குபவர் பறவை வகை நத்தைவகை. |
gap-mill forging | ஊடு-உருளுலையீடு |
gappy | இடைவெளிகள் நிறைந்த பிளவுகளுள்ள இடைமுறிவுப்ள் உள்ள. |
gap-voltage | ஊடுவோற்றளவு |
garage | பொறிவண்டிக்கொட்டில் மோட்டார் வண்டியை வைத்துப்பேணிப் பழுதுபார்க்கும் குச்சில் (வினை) பொறிவண்டியைக் கொட்டிலிற் கொண்டுவிடு. |
garavity die casting | புவியீர்ப்பச்சுவவர்ப்பு ஈர்ப்பச்சு |
garb | சிறப்புடுப்பு ஆடைத்தோற்றம் வேடம் (வினை) உடையுடுத்து தன்னிசைவான ஆடையணி. |
garbage | கழிவுப் பொருள் குப்பை கூளம் பயனற்ற பொருள் விலங்கின் கழிபொருள் இரை. |
garbage | குப்பை குப்பை |
garbage | குப்பை (கிழிக்கப்பட்ட தாள், கந்தல் துணி போன்ற) உபயோகம் அற்றவை என்று கழிக்கப்பட்டவை |
garbage can | குப்பைத் தொட்டி குப்பை போடுவதற்காக (வீட்டுக்கு வெளியே அல்லது தெருவில்) வைத்திருக்கும் சிமிண்டினால் செய்த தொட்டி போன்ற அமைப்பு |
garbage characters | குப்பை எழுத்துகள் |
garbage collection | குப்பை திரட்டல் நினைவகச் சேகரிப்பு |
garbage collection | நினைவக விடுவிப்பு |
garbage-man | குப்பைக்காரன். |
garbanzo beans | கொண்டைக் கடலை |
garble | திரித்தெடுத்துரை தீய நோக்கத்துடன் சாதகமானவற்றை மட்டும் பிரித்தெடுத்துகாட்டு சிதைத்துக் கூறு. |