Phone / WhatsApp : +91 9686446848
Spoken Tamil classes online - Book a demo

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

  
All A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

 

Word testMeaning
garboard, garboard strakeமரக்கலங்களின் அடிக்கட்டைக்கு அடுத்துப் பரப்பப்பட்டிருக்கும் பலகைகளின் முதல்வரிசை
தற்காலக் கப்பல்களில் அடித்தளப் பாளத்தை அடுத்து இடப்படும் முதல்வரிசைத் தகடுகள்.
garcon(பிர.) பிரஞ்சு உணவுவிடுதியில் தட்டேந்தி.
gardenதோட்டம்
இன்மகிழ்வுதரும் இடம். வளமான நிலப்பரப்பு
(வினை) தோட்டம் பேணிவளர்
தோட்டம் பயிர் செய்.
gardenதோட்டம்
gardenபொழில்
சோலை
gardenசோலை
(மனத்திற்கு மகிழ்ச்சி ஏற்படுத்தும் வகையில்) மரங்களும் செடிகொடிகளும் நிறைந்த குளிர்ச்சியான இடம்
garden beanஅவரை
அவரை
garden landஇரசை நிலம்
இரவைப் புலம்
garden landதோட்டக்கால்
புன்செய்ப் பகுதியில் கிணற்றுப் பாசனம்மூலம் சாகுபடிசெய்யப்படும் நிலம்
garden land cultivationதாட்டக்கால் சாகுபடு
garden lizardஓணான்
தடித்த சொரசொரப்பான தோலும் கூர்மையான வாயும் நீண்ட வாலும் கொண்ட பல்லி இனத்தைச் சேர்ந்த ஒரு பிராணி
garden plotபாத்தி
garden shearமரம்வெட்டும் கத்தரி
garden shearsசெடு வெட்டும் கத்தரிக்கோல்
garden spinachஅரைக்கீரை
(சமைத்து உண்பதற்கான) தண்டையும் சிறு இலைகளையும் உடைய சிறு செடி
garden-cdityதோட்ட நப்ர்.
garden-engineதோட்ட விசைநீர்க்குழாய்.
gardenerதோட்டப்பணியர்.
garden-frameசெடிவளர்ப்புச் சட்டம்
செடிகளை விரும்பியவாறு வளரும்படி செய்வதற்குரிய சட்டம்.
garden-glassசெடிகளைக் கவித்து மூடுவதற்கான மணி வடிவக் கண்ணாடி மூடி.
gardeniaமஞ்சள் வெள்ளை வண்ணமுள்ள மலர்ச்செடி இனம்.
gardeningதோட்டப்பயிர் செய்தல்
தோட்ட வேளாண்மை.
gardeningதோட்டக்கலை
பூ, காய், பழம் ஆகியவற்றைத் தரும் செடிகளையும் மரங்களையும் வளர்த்துப் பராமரிக்கும் முறை
garden-partyதோட்ட விருந்து
புல்வெளியில் நடக்கும் தேநீர் விருந்து.
garden-plotதோட்டத் துண்டுநிலம்.
garden-stuffகாய்கனி வகைகள்.
garden-suburbதோட்ட நகர்ப்புறம்.
garden-villageதோட்ட நத்தம்.
garden-warblerபறவை வகை.
garden-whiteவண்ணத்துப்பூச்சி வகை.
gardner, gardner gunபல குழல்கள் கொண்ட முற்கால இயந்திரத் துப்பாக்கி வகை.
garefowlதுடுப்புகள் போன்ற சிறகுளையுடைய கடற்பறவை.
garetமடுப்பு மண்
gargantuanமிகப்பெரிய
பிரம்மாண்டமான.
gargetஆடுமாடு பன்றி கோழி ஆகியவற்றின் தொண்டை வீக்கம்
ஆடுபாடு பன்றி கோழிகளின் தலைவீக்க நோய்
பசுவின் மடி வீக்கம்.
gargleதொண்டை கழுவு நீர்மம்
(வினை) கொப்புளி
கழுவு நீர்மத்தைப் பயன்படுத்தித் தொண்டையைக் கழுவு.
gargleகொப்பளி
(வாய்க்குள் நீரை வைத்து) அலைத்துச் சுத்தம்செய்தல்
gargoyle, gurgoyleவிலங்கு மனித வடிவகளுடன் கூடிய பழைய சிற்பப் போக்கில் அமைந்த நீர்த்தாரைத் தூம்பு.
garibaldiபெண்டிர் தளர்சட்டை
குழந்தையின் மார்புச்சட்டை
உலர்முந்திரிப்பழமுள்ள பிஸ்கோத்து.
garishகண்ணைப் பறிக்கும் பகட்டொளி வண்ண அழகுடைய.
garlandமலர் அல்லது இலை மாலை
இலக்கியத் திரட்டு
கவிதைத் தொகுப்பு
வெற்றிச் சிறப்பு
புகழ்மாலை
பரிசு
(வினை) மாலையிடு
மாலையிட்டணி செய்.
garlandஆரம்
மாலை
garlandryபூந்துணர்
இலக்கியமாலைத் தொகுதி.
garlicவெள்ளைப்பூண்டு.
garlicபூண்டு
வெள்ளைப்பூண்டு
உள்ளிப் பூண்டு
வெள்ளைப் பூண்டு
garlicஉள்ளி
வெள்ளைப்பூண்டு
garlicஉள்ளிப்பூண்டு
வெள்ளைப்பூண்டு
garlicபூண்டு
காரச் சுவை கொண்டதாகவும் பல் போன்ற பகுதிகளாகப் பிரியக் கூடியதாகவும் இருக்கும் ஒரு தாவரத்தின் வெண்ணிற அடிப்பகுதி
garlickyவெள்ளைப்பூண்டு போன்ற கார வன்மணமுடைய.
garmentஆடை
மேலங்கி
மேற்சட்டை
மேலுறை.
garmentsஉடை வகைகள்.
garnerகளஞ்சியம்
பத்தாயம்
சேமவளம்
(வினை) சேமித்து வை
திரட்டி வை.
garnetபளிங்கு போன்ற கனிப்பொருள்வகை
செந்நிற ஒண் மணிக்கல்.
garnetகருமணிக்கல்
garnieriteகாணியரைற்று
garnishஉணவுமேசைக்குரிய அழகுச் சுவைப்பொருள் தொகுதி
இலக்கியச் சொல்லணி வகை
(வினை) அழகுபடுத்து
நிறைவளி
வளமூட்டு.(சட்.) கடன்பட்டவன் உடைமை உரிமை கட்டுபடுத்துவதைத் தடைசெய்து அறிக்கைவிடு
பிறர் வழக்கிடைப் புகுந்து பங்கு கொள்ளும்படி அழைப்பு விடு.
garnishing, garnishment, garnitureஅழகுச்சுவைப்படுத்துவது
ஒப்பனைப்பொருள்.
garretமச்சில்
மோட்டுமச்சு அறை
உச்ச மேன்மாடி அறை.
garretedமோட்டு மச்சறைகள் வாய்ந்த
மோட்டு மச்சறையில் தங்குகிற.
garreteerமச்சில் வாழ்பவர்
மோட்டு மச்சறையில் தங்குபவர்
கூலியெழுத்தாளர்.
garrett millகரெற்றுருள்
garrisonகோட்டைக் காவற்படை
(வினை) அரண்காவல் செய்யப் படைவீரரை அமர்த்து
காவற் கோட்டைகளாற் பாதுகாப்பு வலுவூட்டு.
garronசிறு குதிரை
ஸ்காத்லாந்து-அயர்லாந்து ஆகிய நாடுகளிற் பயிற்றி வளர்க்கப்படும் சிறு குதிரை.
garrotகடல்வாத்துவகை.
garrotteகுரல்வளை நெரிப்புத் தண்டனை
குரல்வளையை நெரித்துக் குற்றவாளிகளைக் கொல்லும் ஸ்பெயின் நாட்டு முறை
குரல்வளை நெரிப்புத்தண்டனை முறையில் பயன்படுத்தப்படும் துணைக்கருவித் தொருதி
குரல்வளை நெரிப்பு முறையைப் பின்பற்றும் வழிப்பறிக்கொள்ளை
(வினை) குரல்வளை நெரிப்புத்தண்டனை நிறைவேற்று
குரல்வளை நெரித்துக் கொள்ளையிடு.
garrulityவாயாடித்தனம்
வம்பளக்கும் இயல்பு.
garrulousசளசள வென்று பேசுகிற
மிகுதியாகப் பேசும் இயல்புடைய.
garterகாலுறையைக் கட்டும் இழைக்கச்சை
(வினை) கால் உறையை இழைக்கச்சையினாற் கட்டு.
garter-snakeநெடுவரியுடைய நஞ்சற்ற வட அமெரிக்க பாம்புவகை
கறுப்புச் சிவப்பு வளையங்களையுடைய தென் ஆப்பிரிக்க நச்சுப்பாம்பு வகைகளில் ஒன்று.
garter-stitchஎளிய முறைத் தையல் வகை
எளிய குறுக்குத் தையல் முறை.
gasவளி
ஆவி
காற்றுப்போன பொருள்
வடிவளவின்றி இயல்நிலையில் வெற்றிடம் பரவல்ல நிலையுடைய பொருள்
நிலக்கரி வளி
எரி வளி
எரிவளிக்கீற்று
சுரங்க நச்சுவளி
போர்த்துறை நச்சுப்புகை
வளி விளக்கு
கல்லெண்ணெய்
புகைக் கூண்டுக்குரிய நீரக வளி
நகைப்புவளி
உணர்வகற்றியாகப் பயன்படுத்தப்படும் வெடிய உயிரகை வளி
வெற்றுரை
வீம்புரை
போலியுரை
வெற்றுச்சொல்லாடல்
(வினை) அறைக்கு வளிவாய்ப்பு வழங்கு
ஊர்திப்பெட்டிக்கு வளிவசதி வளி
எதிரிமீது நச்சுப்புகை வீசு
எதிரி நிலமீது நச்சுப்புகை பரப்பு
நச்சுப்பதுகைமூலம் நச்சூட்டு
வெற்றுரையாடு
தற்பெருமை பேசு.
gasவளிமம்
gas blanketed arc weldingவாயுமூடுவில் உருக்கொட்டு
gas blowpipe weldingவாயு ஊதுகுழாயி உருக்கொட்டு
gas brazingவாயுமுறை இளக்கொட்டு
gas carburizingவாயுக்காபனேற்று (காபன்வாயு ஏற்றுல்)
gas cokeவாயுக்கற்கரி
gas cyanidingவாயுச்சயனைட்டேற்றல் (சயனைட்டுவாயு ஏற்றல்)
gas cylinderவாயூகலன்
வளிக்கலன்
gas displayவாயுத் திரை
வாயுத் திரைக்காட்சி
gas holesவாயுத்துளை
gas injuryவாயுக் கேடு
gas picklingஅமிலவாயுமண்ணல் (வாயுபதனிடல்)
gas pocketவாயுப்பை
gas poreவாயுப்புழை
gas portsவாயுக்கண்கள்
gas producerவாயு ஈனி (வாயுபிறப்பாக்கி)
gas weldingஆவிப் பற்றவைப்பு
gas weldingவாயு உருக்கொட்டு
gas-bagவளிப்பை
வான்கலத்தின் வளிகொள்கலம்
வாயாடி.
gasbracketவளி விளக்குக்கான சுவர்மாட்டி.
gas-burnerவளி அடுப்பு.
gas-carbonவளிபடி நிலக்கரி
நிலக்கரிவளிக்குடுவையில் படியும் கெட்டியான அடர்த்தியுள்ள கரியம்
கரியப்படிவு.
gas-coalவளி வழங்கும் நிலக்கீல் சத்துடைய நிலக்கரி வகை.
gas-cokeவளி நீக்கப்பெற்ற சுட்ட நிலக்கரி.
gasconadeதற்புகழ்ச்சியான பேச்சு
(வினை) அளவுமீறித்தற்புகழ்ச்சதியாகப் பேசு.
gaselierதொங்கல் கொத்துச்சர ஆவிவிளக்கு
கூரையிலிருந்து தொங்கவிடப்படும் பல கிளைகளையுடைய வளி விளக்கு.
gas-engineவளி வெடிப்பாற்றற் பொறி
ஆவி வெடிப்பதனால் இயங்கும் பொறி.
gaseousவளிநிலையிலுள்ள
வளியுருமான
வளிக்குரிய.
gaseous diffusionவளிம ஊடுருவுதல்
   Page 3 of 32    1 2 3 4 5 32