We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
Word test | Meaning |
hand forging | கைப்புடைத்தல் |
hand gin | கை அரவை பருத்தி விதை நீக்கி கைப்பருத்தி மணை |
hand grenade | கையெறிகுண்டு கையால் வீசி வெடிக்கச்செய்யும் குண்டு |
hand held computer | கையடக்கக் கணினி/கைதாக்கு கணினி கையடக்கக் கணிப்பொறி |
hand hoe | களைக்கொத்து களைக்கொத்து கொத்து |
hand level | தூக்குமட்டம் |
hand mix | கைக்கலவை |
hand net | கைவலை |
hand operated sprayer | கைத்தெளிப்பான் |
hand operated vacuum pump | கை இயக்கு வெற்றிட எக்கி |
hand over | ஒப்புவி (ஒருவருடைய) பொறுப்பில் சேர்த்தல் |
hand over | சேர்ப்பி (ஒன்றை ஒருவரிடத்தில்) ஒப்படைத்தல் |
hand rail | கைப்பிடிச்சட்டம் |
hand rammer | கைம்முங்கான் |
hand rotary duster | கைச் சுழல் தூவுவான் |
hand rounds | கைச்செலவுருண்டைகள் |
hand shaking | கை குலுக்குதல் |
hand shank | கைக்காம்பு |
hand signal | கைச்சைகை |
hand spinning | கை நூற்பு |
hand tractor | கைஇழுவை |
hand writing recognition | கையெழுத்துக் கண்டறிகை கையெழுத்து உணர்தல் |
handbill | துண்டுப் பிரசுரம் அறிவிப்பு, விளம்பரம் முதலியவை அச்சடிக்கப்பட்ட ஓரிரு பக்க வெளியீடு |
hand-bill | துண்டறிக்கை மெல்லிய அரிவாள் வகை. |
handbook | கையேடு |
handbook | கையேடு (ஒரு துறையில் பணிபுரிவோருக்குப் பயன்படும் வகையில்) செயல்முறைகளைக் கூறும் சிறிய நூல் |
handcuff | விலங்கு (கைதியின் கை, கால்களைப் பிணைக்கும் வகையில்) பூட்டும் அமைப்பைக் கொண்ட, வளையம் கோத்த சங்கிலி |
handcuffs | கைவிலங்கு (காவல்துறையினர் தாம் கைது செய்பவரின்) கையில் மாட்டும் இரண்டு இரும்பு வளையங்கள் இணைக்கப்பட்ட சங்கிலி |
handfasting | திருமண உறுதிப்பாடு. |
handfeeding | விலங்குகளுக்குக் கையினால் தீனி ஊட்டுதல் இயந்திரங்களில் மூலப்பொருட்களைக் கையினாற் செலுத்துதல். |
handgrip | கையினால் இறுகப்பிடித்தல் கையிற் பிடித்துக் கொள்வதற்கான பொருள். |
handgrips | நெருங்கிப்பொருதல் கைகலப்பு. |
hand-gun | கைத்துப்பாக்கி (ஒரு கையாலேயே பிடித்துச் சுடக் கூடிய அமைப்புடைய) சிறிய துப்பாக்கி |
handicap | போட்டியிடுபவர்களிடையே சமவாய்ப்புக்கு வகை செய்யப் பெற்றுள்ள பந்தயம்-போட்டி கூடுதலான சுமை இடையூறு தடங்கல் (வி) போட்டியிடுபவர்மேல் தடைவிதி ஒருவரை வாய்ப்புக் குறைவான நிலையில் இருத்து. |
handicapper | பந்தயக் குதிரைகள் இன்ன சுமைகளைத் தாங்கிச் செல்ல வேண்டுமென உறுதிசெய்யும் அலுவலர் கட்டுப்பாட்டுப் பந்தயத்தில் போட்டியிடும் ஆள் அல்லது விலங்கு. |
handicraft | கைவினை கைவினைத்திறன். |
handicraft | கைப்பணி கைத்தொழில் |
handicrafts | கைத்திறவினைகள் கைவினைப்பொருள்கள் கைத்திறவினையகம் |
handicraftsman | கைவினைக் கலைஞன். |
handicuffs | குத்துச்சண்டை. |
handing over | கையளிப்பு ஒப்படைப்பு |
handiwork | கைவினை கைவேலைப்பாடு. |
handkerchief | கைக்குட்டை சவுக்கம் கழுத்துக்குட்டை. |
handkerchief | கைக்குட்டை |
handkerchief | கைக்குட்டை (முகம், கை முதலியவற்றைத் துடைத்துக்கொள்ளப் பயன்படுத்தும்) சதுர வடிவச் சிறு துணி |
handkerchief | கைலேஞ்சி கைக்குட்டை |
handle | மேழி |
handle | கைப்பிடி |
handle | கைப்பிடி (மண்வெட்டி போன்ற கருவிகளிலும் சில வகைப் பாத்திரங்களிலும்) பிடித்துக்கொள்வதற்கு வசதியாக ஏற்படுத்தப்பட்ட தண்டு அல்லது வளையம் |
handler | கையாளர்/கையளி கையாளி |
hand-line | கோல் இல்லாத தூண்டிற் கயிறு. |
handling holes | கையாளுதுளைகள் |
handlist | கைச்சிட்டை. |
handloom | கைத்தறி கையால் இயக்கப்படும் தறி |
handmaid, handmaiden | சேடி ஏவற்பெண் வேலைக்காரி. |
handmill | ஏந்திரம் திரிகை கையினால் இயக்கப்படும் சூளை. |
hand-pick | ஒவ்வொருவராகத் தெரிந்தெடு. |
handrail | கைப்பிடிக்கிராதி. |
hands on | செயல்சார் செய்முறைப் பயிற்சி |
handshake, handshaking | கைகுலுக்குதல். |
handshaking | கைகுலுக்கல் கைகுலுக்கல் |
handsome (figure) | வாட்டசாட்டம் (ஆண்களைக்குறித்து வருகையில்) நல்ல உயரமும் உயரத்துக்கு ஏற்ற பருமனும் கொண்ட தோற்றம் |
handsome man | அழகன் அழகிய தோற்றமுடையவன் |
handsome man | ஆணழகன் அழகான ஆண் |
handspike | நெம்புகோலாகப் பயன்படுத்தப்படும் கோல். |
handsprayer | கைத்தெளிப்பான் |
hand-to-hand fight | கைகலப்பு கையால் ஒருவரை ஒருவர் அடித்துக்கொள்ளும் சண்டை |
handwriting | எழுத்து கையெழுத்து எழுதும்விதம். |
handwriting recognition | கையெழுத்து அறிதல் |
hang | கொழுவு மாட்டுதல் |
hang (oneself) | தூக்குப்போடு (உயிர்விட) தூக்குக் கயிற்றில் தொங்குதல் |
hang (oneself) | நான்றுகொள் தூக்குப்போட்டுக்கொள்ளுதல் |
hang up | தொங்க வை/தொங்கி விடு தொங்க வை |
hangar | விமானப் பணிமனை |
hangar | கூடாரம் |
hangar (airport) | கூடாரம் |
hangar bars | தொங்கிக் கம்பிகள் |
hanger (clothes) | தொங்கி |
hangfire | சுடுபடைக்கலம் வெடிப்பதில் காலந்தாழ்த்தல். |
hanging | தூக்கிலிட்டுக் கொல்லுதல் (பெ.) தொங்குகிற தொங்கவிடப்பட்டுள்ள சோர்வுற்றிருக்கிற வாட்டமான தூக்கிலிட்டுக் கொல்லப்படத்தக்க தூக்கிலிட்டுக் கொல்லப்பட இருக்கிற. |
hanging | தொங்கல் தூங்கல் |
hanging glacier | தொங்கும் பனியாறு |
hanging valley | தொங்கு பள்ளத்தாக்கு |
hanging wall | தொங்கு சுவர் |
hangings | தொங்கல் திரைச்சீலைகள் போன்று தொங்கவிடப்படும் பொருள்கள். |
hangman | அலுகோசு |
hangman | அலுகோசு தூக்குத் தண்டனையை நிறைவேற்றும் அரசாங்க ஊழியன் |
hangnail | நகத்தடியில் உரிந்த தோல். |
hank | குஞ்சம்் |
hank | சிட்டம் எண்ணூற்று நாற்பது கஜ நீள நூலை ஒன்றரை கஜச் சுற்றளவில் சுற்றிய தொகுப்பு |
hank | பூட்டு சிட்டம் |
hankie, hanky | (பே-வ.) கைக்குட்டை. |
hankins scratch hardeness tester | அங்கின்சுபிறாண்டுவன்மைசோதியி |
hansardize | ஒருவருடைய முந்தைய பதிவான கருத்துக்களை எடுத்துக்காட்டித் திணறவை. |
haplo biontic | ஒற்றைச் சந்ததிச்சுழல் |
haploid | ஒருதொகுதி ஒருமையம் |
happen | சம்பவி (சாவு, துன்பம் முதலியவை) நேர்தல் |
happen | நிகழ் ஏற்படுதல் |
happen | நேர் (இவ்வாறு செய்ய வேண்டும் என்ற நோக்கம் இல்லாமலேயே) நிகழ்தல்(தடுக்க முடியாதபடி) ஏற்படுதல் |
happening | சங்கதி நடைபெறும் அல்லது நடைபெற்ற செயல் |