Phone / WhatsApp : +91 9686446848
Spoken Tamil classes online - Book a demo

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

  
All A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

 

Word testMeaning
happeningநிகழ்வு
(வாழ்க்கையில் இயற்கையாக) நிகழ்வது
happeningsசம்பவங்கள்
நிகழ்ச்சிகள்.
happinessநற்பேறு
அதிர்ஷ்டம்
செழுமை
வளமை
நிலைத்த நல்வாழ்வுற்ற நிலை.
happinessசந்தோஷம்
மகிழ்ச்சி
happinessஆனந்தம்
(-ஆக, -ஆன) மகிழ்ச்சி
harassmentபலுக்கல்
தொல்லை கொடுத்தல்
அலைக்கழித்தல்
harbingerமுன்னோடி
குயிலோன்
கட்டியக்காரன்
(வி.) வரவு அறிவி.
harborமுகம்;மொகம்
harbourதுறைமுகம்
harbourதுறைமுகம்
(கப்பல் முதலியவை) கரையோரத்தில் வந்து நிற்பதற்கு ஏற்படுத்தப்பட்ட அமைப்பு
harbour maliceகறுவு
(முன்விரோதம், போட்டி, சண்டை முதலியவை காரணமாக) மனத்திற்குள் வஞ்சம் வளர்த்தல்
hard bast (phloem fibre)உரியநார்
hard carbideவன்காபைட்டு
hard clip areaதாளின் வரைபரப்பு/படவரைப் பரப்பு
தாளின் வரைபரப்பு
hard configurationவன் அலைவடிவம்
நிலை உள்ளமைவு
hard consonantவல்லெழுத்து
வல்லினப் பிரிவில் உள்ள எழுத்து
hard contact printingவன்தொடு அச்சிடல்/தொடுமுறை அச்சிடல்
வன் தொட்டச்சிடல்
hard copyதாள் படி/வன்பிரதி
அச்சுநகல்
hard direction(திசைக்கோர் இயல்பு)
hard diskவன் வட்டு
நிலைவட்டு
hard diskநிலைவட்டு
hard diskவன் தட்டு
hard disk backup programநிலைவட்டுக் காப்புநிரல்
hard disk controllerநிலைவட்டுக் கட்டுப்படுத்தி
hard drawn steel pelletsவல்விழுவை உருக்குச் சன்னம்
hard drawn wireவல்விழுப்புக்கம்பி
hard errorகருவிப் பிழை/வன் வழு
கருவிப்பிழை
hard facingவன்முகப்பொட்டல்
hard failureகருவிப் பழுது/வன் தவறு
கருவிப்பழுது
hard headவன்றலை
hard heartednessகல்நெஞ்சம்
இரக்க உணர்வு சிறிதும் இல்லாத மனம்
hard hyphenவன் இணைகுறி
வன் இணைக்குறி
hard metalவல்லுலோகம்
hard page breakவன்பக்க முறிப்பு
வன்பக்க முறிப்பு
hard panகடினத்தட்டு
hard rubberகடின ரப்பர்
hard sectorவன் பகுதி/வன் பிரிவுகள்
வன் பிரிவுகள்
hard settingகனடிவுலோகம்பதித்தல்
hard soilகடுமண்
கட்டாந்தரை
hard solderingவன்பற்றாசொட்டு
hard spelterநாகஸ்பெல்றர்
hard spotsவன்புள்ளிகள்
hard surfacingவன்மீமுகமிடல்
hard temperவன்மைநிலை
hard waterகடின நீர்
hard workஉழைப்பு
கடுமையான வேலை அல்லது பணி
hard-billedகெட்டியான அலகுடைய.
hard-bittenமூர்க்கமாகச் சண்டையிடுகிற.
hardenabilityகடினமாகுதன்மை
வன்மையாகுமியல்பு
hardenability barவற்பத்தண்டு
hardenability curveவற்பத்தன்கோடு
வற்பவளையி
hardenability testவற்பச்சோதனை
hardened concreteஇறுகிய கற்காரை
hardeningவன்மையாக்கம்
hardening crackவன்மையாக்கப்பிளவு
hardeniteஆடனைற்று
hard-fistedஉறுதியான அல்லது வலிய முட்டிகள் அல்லது கைகளை உடைய
மூடிய முட்டியுடைய
கஞ்சத்தனமான.
hard-grainedநெருக்கமும் உறுதியும் வாய்ந்த நுண்மணி அமைப்புள்ள
கவர்ச்சியற்ற
அச்சந்தருந் தோற்றமுடைய.
hardheartednessநெஞ்சழுத்தம்
(பிறரைப்பற்றி அல்லது விளைவைப்பற்றிக் கவலையோ இரக்கமோ இல்லாத) மன இறுக்கம்
hardihoodநெஞ்சுரம்
அஞ்சாமை.
hardishசற்றே கடினமான.
hard-laidகயிறு-துணி முதலியவை வகையில் இறுக்க மாக முறுக்கப்பட்ட அல்லது நெய்யப்பட்ட.
hardnessவண்மை
hardnessவன்மை
hardnessகடுனத்தன்மை
hardnessகடினத் தன்மை
hardness comparatorவன்மை ஒப்பீட்டுக்கருவி
hardness of waterநீரின் வன்மை
hardness scaleகடின அளவு
hardness testing hammerவன்மைச்சோதிப்பு ஆமார்
hardometerவன்மைமானி
hard-ridingகுதிரையேறி விரைந்து செல்லுகிற.
hardshipஇன்னல்
துன்பம்
வறுமை
படமுடியாத்துயரம்
தீவினைப் பயன்
பொல்லாங்கான சூழல்.
hard-visagedவெறுப்புணர்ச்சி தூண்டும் அல்லது விகாரமூட்டும் முகத்தோற்றமுடைய.
hardwareவன்பொருள்
வன்பொருள்
hardwareவன்பொருள்
hardwareவன்கலன்
hardware cacheவன்பொருள் இடைமாற்றகம்
hardware configurationவன்பொருள் உருவமைப்பு
வன்பொருள் உள்ளமைவு
hardware conflictவன்பொருள் முரண்பாடு
hardware dependentவன்பொருள் சார்ந்த
வன்பொருள் சார்ந்த
hardware description languageவன்பொருள் விவரிப்பு மொழி
வன்பொருள் விவரிப்பு
hardware dump automaticதன்னியக்க வன்பொருட் கொட்டல்
தானியங்கு வன்பொருள்
hardware flow controlவன்பொருள் பாய்வுக்
hardware keyவன்பொருள் சாவி
வன்பொருள் விசை
hardware resetவன்பொருள் மீட்டமை
hardware resourcesவன்பொருள் வளம்
வன்பொருள் வளங்கள்
hardware specialistவன்பொருள் வல்லுநர்/விற்பன்னர்
வன்பொருள் வல்லுநர்
hardware windowingவன்பொருள் சாளரமாக்கம்
hardwiredகம்பிவழி/வன்கம்பியிட்ட
நிலையிணைப்பு
hardy, scleroticவன்மையான
hareமுயல்
நீண்ட காதுகளையுடையதும் வேகமாக ஓடக் கூடியதும் கிழங்கு முதலியவற்றை உண்டு வாழ்வதுமான சிறு விலங்கு
hare-brainedமயக்கமான
கவலையற்ற
துடுக்கான
வெறிகொண்ட.
hare-lipமுயலுக்கிருப்பதைப் போன்ற பிளவுபட்ட மேல் உதடு
ஒறுவாய்.
hares-foot, hares-foot trefoilநீண்ட மெத்தென்ற பஞ்சுபோன்ற நுனிப்பாகங்களையுடைய மணப்புல் வகை.
hari cotஃபிரெஞ்ச்சு அவரை
harialiஅறுகம்புல்
haricotஆட்டிறைச்சியும் மொச்சை முதலிய காய்கறிகளும் சேர்த்து அவித்த உணவு வகை
பிரஞ்சு அவரை.
hariyaliஅருகம்புல்
harleianஆக்ஸ்போர்டு கோமான் ராபர்ட் ஹார்லி சார்ந்த
ஹார்லியின் நுலகம் சார்ந்த.
   Page 3 of 20    1 2 3 4 5 20