We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
Word test | Meaning |
jersey | ஆங்கிலக் கடற்கால்வாயிலுள்ள தீவின் பெயர். |
jerusalem | பாலஸ்தீன நாட்டில் உள்ள நகரம். |
jesse | விவிலிய வரலாற்ஜீன்படி தாவீது என்பவர் தந்தை ஜெஸ்ஸியினிடமிருந்து வந்த இயேசுநாதரின் வஸீ மரபுக் கொடி திருக்கோயிலின் பெரிய சரவிளக்கு. |
jesse window | ஜெஸ்ஸி முதற்கொண்ட இயேசுநாதரின் மரபுவரிசைக் கொடிவஸீ சித்திகரிக்கப்பட்ட பலகணி. |
jest | கேலி வேடிக்கைப் பேச்சு விளையாட்டுரை ஏளனத்துக்குரியது நகையாடத்தக்கது நையாண்டி வசை மொஸீ ஏளன இகழ்ச்சிக்குஜீப்பு பரிகாசத்துக்கு ஆளானவர் (வினை.) கேலி செய் வேடிக்கையாகப் பேசு விளையாட்டுத்தனமாக நட ஏளனமாக நையாண்டி செய். |
jest-book | நகைத் துணுக்குகள் கொண்ட புத்தகம் விகடத்துணுக்கு நூல். |
jester | கேலி செய்பவர் விகடன் கோமாஷீ. |
jesuit | இக்னேஷியல் லாயோலா என்பவரால் 1533-ல் நிறுவப்பட்ட இயேசுநாதர் சங்கம் என்ற ரோமன் கத்தோலிக்கக் குழுவின் உறுப்பினர் சூழ்ச்சியாளர் பாசாங்குக்காரர் பசப்பி ஏய்ப்பவர். |
jet | கருநிமிளைக்கல் ஆழ்ந்த பளபளப்பான கருநிறம் (பெ.) கருநிமிளை சார்ந்த பளபளப்பான கருநிறம் உடைய. |
jet | தாரை தாரை |
jet | தாரை |
jet | தாரைப் பறனை |
jet black | அட்டக்கரி/அட்டக்கறுப்பு மிகுந்த கருமை நிறம் |
jet centrifugal pump | தாரை மைய விலக்கு இறைப்பி |
jet combination | தாரைத்தொகுதி |
jet deflector | தாரை ஒதுக்கி |
jet flow gate | தாரைப் பாய்வு வாயில் |
jet loom | தாரைத் தறி |
jet nozzle | தாரைக்குழாய் முனை |
jet oil | ஜெட் எண்ணெய் |
jet plane | தாரை விமானம் |
jet propulsion | தாரை உந்து செலுத்துகை |
jet pump | தாரை எக்கி |
jet-block | பளபளப்பான மைக் கருநிறமுடைய. |
jet-engine | பீற்றுவிசை இயந்திரம். |
jet-plane | பீற்றுவஷீ விசையால் இயங்கும் விமானம். |
jet-propelled | பீற்று நிலக்கரி வஷீயின் விசையால் இயங்குகிற. |
jetsam | எஜீபளு பளுக்குறைக்க எஜீயப்படும் சரக்கு கரைமீது ஒதுக்கப்பட்ட எஜீபளு. |
jettison | பளு எஜீவு கப்பலின் பளுவகற்ஜீ இடர்காக்கும் படி வெஷீயே எஜீதல் (வினை.) பளு எஜீ கப்பலின் பளு அகற்ஜீ இடர்காக்க வெஷீயே எஜீ. |
jetton | காசுவட்டு சீட்டாட்டம்-கணிப்புமுறைகஷீற் பயன்படுத்தப்படும் வட்டு. |
jetty | துறைமுக அணைகரை இறங்குதுறை கடவு. |
jetty | கடல் மடைச்சுவர் |
jetty | இறங்கு துறை |
jetty | வாய்க்கரை |
jetty | இறங்கு துறை நீர்நிலைகளில் கப்பல், படகு முதலியன வந்து நிற்பதற்காகக் கட்டிய அமைப்பு |
jeu | மகிழ்ச்சி விளையாட்டு. |
jeu de mots | சிலேடை இருபொருள் ஒருசொல் துணுக்கு. |
jeu desprit | நகைச்சுவைத் துணுக்கு. |
jeune premier | நாடகத்தில் சிறுவர் முகப்பு நிகழ்ச்சி. |
jeunesse doree | ஒய்யார இளைஞர் பகட்டு நடையுடைய வாலிபர் தொகுதி. |
jew | யூதர் எபிரேய இனத்தைச் சேர்ந்தவர் கடுவட்டிக்குக் கல்ன் கொடுப்பவர் கடுங்கண்டிப்பாளர் ஈவிரக்கமின்ஜீப் பேரம் செய்பவர் எவரையும் எஷீதில் நம்பாதவர் (வினை.) (பே-வ.) ஏய் மட்டிலாச் சூழ்ச்சி செய்து ஏமாற்று. |
jew-baiting | யூதர்களை அடக்கி ஒடுக்கும் வன்முறை நடவடிக்கை யூதர்கஷீன்மேலான அரசியற்குற்றச்சாட்டு. |
jewel | அணிமணிப்பூண் மணிக்கற்கள் பதித்த அணிகலன் விலையுயர்ந்த மணிக்கல் உயர்வாக மதிக்கப்படுபவர் உயர்மதிப்புப் பொருள் (வினை.) மணி பதிப்பி அணிமணி இணை பூண் அணி அணிமணி ஒப்பனை செய் கடிகாரத்தின் சுழலச்சுத் துளைகஷீல் மணிக்கற்களைப் பொருத்து. |
jewel beetle | ஆபரண வண்டு பொன் வண்டு |
jewel-case | அணிமணிப் பேழை. |
jewel-house | லண்டன் மணிக்கூண்டில் அரச அணிமணிகள் வைக்கப்பட்டிருக்கும் அறை. |
jeweller | அணிமணி செய்பவர் பொற்கொல்லர் அணிமணி வாணிகம் செய்பவர். |
jewellery | நகை வணிகம் நகை மாஷீகை அணிகல அங்காடி அணிமணிப் பொற்சாலை |
jewellery,jewelry | அணிமணித் தொகுதி அணிமணிச் சரக்கு. |
jewels | நகை தங்கம், வெள்ளி முதலியவற்றால் வேலைப்பாடுகளுடன் செய்யப்பட்டு அழகுக்காக அணிந்துகொள்ளும் சங்கிலி, வளையல் போன்ற அணிகலன் |
jewing | வீட்டுப் புறாவின் அலகடித் தசைப்பொருக்கு. |
jewry | யூதர் இனம் (வர.) யூதர் குடியிருப்படம் யூதர் சேரி நகரம் முதலியவற்ஜீல் யூதர் குடியிருப்பு. |
jews-ear | உண்ணத்தக்க கிண்ண வடிவமான காளான் வகை. |
jews-harp | மோர்சிங் இசைக்குரிய வாய்க்கருவி வகை. |
jezail | ஆப்கானியரின் பளுமிக்க நீண்ட துப்பாக்கி வகை. |
jezebel | நாணமற்ற ஆணவம் மிகுந்த பெண் ஒழுக்கத் தவஜீய பெண் மேனாமினுக்கி. |
jhil | ஜில் குட்டை |
jib | கப்பலின் பாய் முகட்டிலுள்ள நிலவரமான முக்கோணப்பாய் (வினை.) பாய்மரத்தை ஒருபுறத்திலிருந்து மறுபுறம் இழு பாய்மர வகையில் சுற்ஜீச் சழலு. |
jibba,jibbah | ஜிப்பா முகம்மதியர் துணி மேலங்கி. |
jib-boom | கப்பலின் முன் கோடியில் நீண்டுள்ள மஜ்ச் சட்டம் பாரந்தூக்கியின் கைபோன்ற கருவி. |
jibdoor | சுவர்த்தளக் கதவு சுவருடன் சுவராகத் தெரியும்படி ஒரே வண்ணமும் அமைப்பும்படி அமைக்கப்பட்ட கதவு. |
jiff,jiffy | கணம் மிகக் குறுகிய நேரம். |
jig | துடிப்பான ஆடல்வகை எழுச்சியுள்ள நடன இசை கருவிப்பிடி நிலை கைக்கருவிகளைக் கொண்டு உருவாக்கும் பொருளை நிறுத்திப் பிடிப்பதற்குப் பயன்படும் துணைச் சாதனம் (வினை.) துடிப்பான நடனத்திலீடுபடு திட்ப நுட்பத்தரம் பிரி கனிப்பொருள்களை அடியிற் சல்லடையிட்ட பெட்டியில் இட்டு நீரடியில் அலைப்பதன் மூலம் கனிப்பொருள்கஷீன் திட்ப மென்மைப் பொருள்களைப் பிரி. |
jigger | ஓர் இரட்டைக்கப்பியும் ஒற்றைக்கப்பியும் கயிறும் கூடிய ஏற்று கருவியமைவு சிறு பாய்மரம் சிறு பாய் உடைய சிஜீய கப்பல் வகை குஸீப்பந்தாட்டத்தில் ஒடுங்கிய முகப்புடைய இரும்புத்தடி கனிப்பொருள்களைச் சல்லடையிட்டு வகை பிரிப்பவர். |
jiggery-pokery | (பே-வ.) திருட்டுத்தனமான சூழ்ச்சி ஏமாற்று மோசடி. |
jiggle | மெல்ல ஊசலாட்டு வளைந்து நெஷீந்து ஆடுவி துடிதுடிப்புடன் ஆடு சாய்ந்தாடு நெஷீந்தாடு குலுக்கியாடு. |
jigsaw | திருகுவாள் எவ்வடிவும் அறுக்கத்தக்க ஒடுங்கிய இருபுறக் கூர்வாள் பொஜீ திருகுவெட்டுப்புதிர். |
jilt | காதலில் ஆசைகாட்டி மோசம் செய்யும் பெண். (வினை.) காதலில் ஆசைகாட்டி மோசம் செய் நம்பவைத்து ஏய். |
jim crow | நீகிரோவர் நிமிர்த்தல் திருகு இருப்புச் சட்டங்களை நேராக நிமிர்த்திவிடப் பயன்படும் கருவி புகைவண்டிகஷீல் நீகிரோவர்களுக்கென ஒதுக்கப்பட்ட பெட்டிகள். |
jingle | பன்மணிக் கலகலப்பொலி சங்கிலிச் சலசலப்பொலி அடுக்கொலி ஒலி இயைபு எதுகை மோனை இணைவு இருசக்கர மோட்டார் வண்டி (வினை.) மணி ஒலி செய். சாவிகள் வகையில் கணகணவென ஒலிக்கும்படி குலுக்கு எதுகை மோனை நிரப்பி எழுது. |
jingo | ஆரவார நாட்டுப்பற்றாளர் கிளர்ச்சித் தேரியவாதி (வர.) 1க்ஷ்ஹ்க்ஷ்-இல் பீக்கன்ஸ்பீல்டுப் பெருமகனார் கொள்கை ஆதரவாளர் (பெ.) அசட்டுத் துணிவான கீழ்த்தரமாக மக்களைத் தூண்டிவிடுகிற குறுகிய பகட்டார வாரத் தேசீயஞ் சார்ந்த மக்களைக் கிளஜீவிடும் பாடல்களால் மட்டான எழுச்சியுடைய சூளுரைக்குஜீப்பு. |
jingoism | குறுகிய பகட்டாரவாரத் தேசீயக் கொள்கை வீறாப்பு குறுகிய போலிப்பற்று. |
jink | பிடிகொடாது நழுவித்தப்புதல் தட்டிக்கஸீத்துச் செல்லுதல் (வினை.) பிடிகொடாது நழுவித்தப்பிச் செல் தட்டிக் கஸீத்துத் தப்பு. |
jinnee | இஸ்லாமிய வழக்கில் சிறு தெய்வ உரு கூஷீ. |
jinricksha,jinrikisha | ரிக்ஷா இழுப்புவண்டி. |
jirga | ஆப்கானிய குடிமக்கள் தலைவர் பேரவை. |
jitney | தாழ்ந்த கட்டணப் பேருந்துகலம் சிறுவிலைப் பொருள் (பெ.) சிறுவிலையுடைய அற்பமான. |
jitter | நரப்பு நடுக்கமுறு கூச்சமுற்று நடுங்கு. |
jitterbug | உணர்ச்சியூட்டும் நடனத்துக்கு ஆட்பட்டவர் அவைகூச்ச நடுக்கமுடையவர். |
jitters | நடுங்காட்டம் கூச்சத்தால் வரும் கோழைத்தனம் அவைக்கூச்சம். |
jitters | கிலி பயப்படுகிறபடி நடந்துவிடும் என்ற மனக் கலக்கம் |
job | பணி/வேலை/தொழில் |
job | பணி |
job batch | தொகுதிப் பணி திரள் பணி |
job control card | பணிக் கட்டுப்பாட்டு அட்டை பணிக்கட்டுப்பாட்டு அட்டை |
job control language | பணிக் கட்டுப்பாட்டு மொழி பணிக் கட்டுப்பாட்டு மொழி |
job control statement | பணிக் கட்டுப்பாட்டுக் கூற்று பணிக் கட்டுப்பாட்டுக் கூற்று |
job number | பணி எண் பணி எண் |
job oriented terminal | பணிமுக முனையம் பணிநோக்கு முனையம் |
job queue | பணி வரிசை பணிச் சாரை |
job scheduler | பணி முறைப்படுத்தி பணி முறைப்படுத்தி |
job stream | பணி ஓடை பணித் தாரை |
job turnaround time | பணிமுடிப்பு நேரம் பணிமுடிப்பு நேரம் |
jobation | நீண்ட கண்டிப்பு. |
jobbernowl | வெற்றுமண்டை அஜீவிலி மூடன் மட்டி. |
jobbery | மோசடி வகை. |
jobmaster | வாடகைக்காக வண்டியும் குதிரையும் கொடுப்பவர். |
job-to-job- transition | பணி இடைமாற்றம் tojob transition |
job-work | சில்லறை வேலை கூலி வேலை இடையிடை நேரும் கூலிப்பணி. |
job-works | அச்சுத் தனிப்பணிகள் சிறு அச்சுப்பணிகள் |