We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
Word test | Meaning |
jock itch | கக்கூஸ்படை ஒரு வகைக் காளானால் தொடையின் இடுக்குகளில் படையாகப் பரவி அரிப்பை ஏற்படுத்தும் நோய் |
jockey | குதிரைப் பந்தயங்கஷீல் குதிரையேஜீச் செல்லும் பணியாள் குதிரை வணிகர் தொஸீல்துறையில் மட்டுமீஜீத் தன்னல ஆதாயந் தேடுபவர் (வினை.) நெருக்கித்தள்ஷீ முன்னேறு மறைசூழ்ச்சி முறைகளால் வெற்ஜீபெறு தந்திரத்தால் வெல்லு ஏமாற்று. |
jocko | சிம்பான்சி குரங்கு வாலில்லாக் குரங்கு வகை. |
jocose | விளையாட்டான வேடிக்கையில் விருப்பமுள்ள. |
jocular | வேடிக்கையான விளையாட்டான கஷீப்புள்ள மகிழ்வுறத்தக்க நகைச்சுவையுள்ள. |
jocund | இன்பமகிழ்ச்சியான கஷீ கிளர்ச்சியுடைய மகிழ்ச்சி விளைவிக்கிற எழுச்சியுடைய. |
jodhpurs | முழங்காலிலிருந்து கணுக்கால் வரை நெருக்கமாகவுள்ள குதிரையேற்றம் முதலியவற்ஜீற்குரிய நீண்ட காற்சட்டை. |
joe miller | நாட்பட்ட கேலித்துணக்குப் பேச்சு. |
joey | பைம்மாவின் கன்று ஆஸ்திரேலிய நாட்டுக் கங்காரு என்னும் விலங்கின் குட்டி குருளை விலங்கின் குட்டி |
jog | உந்தித்தள்ளல் இடித்துத் தள்ளுதல் குடைவு கவனத்தைத் தூண்டுவதற்கான கிள்ளல் துள்ளல் மென்னடை (வினை.) திடுமெனத் தள்ளு பிடித்துக்குலுக்கு கவனத்தைக் கவர்வதற்காகக் கிள்ளு குடை நினைவைத் தூண்டு மேலுங் கீழுமாக எழுந்தெழுந்தாடு பெரு முயற்சியுடன் ஆடியசைந்து நட நடந்து கஸீ எழுச்சியின்ஜீ நட கடுகிச் செல். |
joggle | ஆட்ட அசைவு (வினை.) ஆட்ட அசைவுடன் செல். |
joggle | குழை குழை |
joggle joint | மூட்டிணைப்பு |
joggle tenon joint | அசை மூளை மூட்டு |
jogtrot | தளர்ந்த விரைநடை குறைந்த வேகமுடைய ஒரே சீரான நடை சலிப்பைத் தரும்படியான முன்னேற்றம் எழுச்சியற்ற வேகம். |
johannisberger | நேர்த்தியான வெள்ளை இன்தேறல் வகை. |
john | பொதுநிலை ஆண்பால் இயற்பெயர். |
johnian | கேம்பிரிட்ஜிலுள்ள செயிண்ட் ஜான் கல்லூரி சார்ந்தவர் (பெ.) கேம்பிரிட்ஜிலுள்ள செயிண்ட் ஜான் கல்லூரி சார்ந்த. |
johnny | ஆள் ஒயிலாகக் காலந்தள்ளுபவர் நாகரிகப்பாங்கான சோம்பேஜீ. |
johnny-cake | கோதுமைமாவுப் பண்ணியம் மக்காச் சோள மாவுப் பண்டம். |
john-o-groats, john-o--groats-house | வடக்கு ஸ்காத்லாந்து. |
johnson grass | காட்டுச் சோளம் |
johnsonese | சாமுவேல் ஜான்சனது எழுத்துநடைமொஸீ மரபு ஜான்சனது போன்ற எழுத்து நடைமொஸீ மரபு. |
johnsonian | டாக்டர் சாமுவேல் ஜான்சன் என்பாரின் பண்பு சார்ந்த ஜான்சன் போன்ற லத்தீனிலிருந்து பிறந்த மிக நீண்ட சொற்களை வழங்கும் எழுத்துநடை சார்ந்த. |
joieevivre | வாழ்வின் கிளர்ச்சி வாழ்க்கை இன்ப நுகர்வுணர்ச்சி. |
join | கூடல் மையம் கோடுகள் கூடும் புள்ஷீ கூடல் வரை தளங்கள் கூடும் கோடு (வினை.) ஒன்றுசேர்த்து வை இணை சேர்த்துக் கட்டு கட்டி இறுக்கு சேர்த்து வை இரண்டு புள்ஷீகளை நேர்வரையினால் இணை மண உறவால் விணைவி நட்பில் இணைவி மணத்தொடர்பால் ஒருங்கிணை நட்பில் ஒன்றுசேர் செயலில் உல்ன் பங்குகொள் சந்தி சென்று கூடு கழகம் முதலியவற்ஜீல் சேர் உறுப்பினராகு படை-கப்பல் முதலியவற்ஜீல் பதவி ஏற்றுக் கொள் படை-கப்பல் முதலியவற்ஜீல் மீண்டும் போய்ச் சேர் ஆறு முதலியஹ்ற்ஜீன் வகையில் சென்றுகல. |
join | சேர் சேர் |
join | சேர் கூட்டாக இருத்தல் |
join condition | சேர்ப்பு நிபந்தனை |
join together | இணை (தனித்தனியாக இருப்பவை அல்லது இருப்பவர்) ஒன்றுசேர்தல் |
join together | ஒருங்கமை ஒன்றுசேர்த்தல் |
joinder | இணைப்பு (சட்.) வாதிகளாக அல்லது எதிர் வாதிகளாக ஒகிணையும் கூட்டிணைவு (சட்.) வாதக் கூற்ஜீன் ஏற்பிசைவு. |
joiner | சேர்த்து வைப்பவர் இணைப்பலர் சிறு தச்சு வேலை செய்பவர். |
joinery | சிறு தச்சுவேலை வீட்டு தட்டுமுட்டுச் செப்பம் செய்யும் சிறுதிறத் தச்சுத்தொஸீல். |
joining | இணைப்பு ஒன்றாகத் தொடர்புபடுத்தப்பட்ட நிலை |
joint | பொருத்து இரண்டு பொருள்கள் இணைக்கப்படுமிடம் கீல் முட்டு எலும்புப் பிணைப்பு கணு இலை அல்லது கிளை வளரும் தண்டின் பகுதி மூட்டிணைப்பு இரு கூறுகஷீன் செயற்கையான உறுதி இணைப்பு இயக்கச் சந்து வேண்டிய வஸீயல் மட்டும் இயங்கும்படியாக மூட்டப்பட்ட இணைப்பு (மண்.) பெரும்பாறையில் பிளவு வெடிப்பு பொருஷீன் ஆக்கக்கூறு தசைக் கண்டம் இறைச்சித் துண்டம் (பெ.) கூட்டான இணைந்த ஒகிணைவான கூட்டுடைமையான கூட்டுடைமையாளரான ஈரிணைவான பொதுவான உடன்பங்காஷீயான உடன் பங்கான பொதுக் கூட்டான (வினை.) பொருத்துக்களால் இணை இடையே சாந்திட்டுப் பூசி இணை இடம் நிரப்பி இணை பலகைகளை இழைத்து ஒருசீராக்கிச் சேர் கணுக்கணுவாகப் பிரி கூறுகூறாகப் பிரி. |
joint | மூட்டு இணைப்பு |
joint | இணைப்பு மூட்டு |
joint | மூட்டு |
joint | பொருத்து ஒன்றோடு ஒன்று இணைந்திருக்கும் இடம் அல்லது இணைப்பு |
joint ball & socket | பந்து கிண்ண இணைப்பு |
joint communique | கூட்டறிக்கை (நாடுகள் அல்லது அமைப்புகள்) ஒன்றாகச் சேர்ந்து விடுக்கும் அறிக்கை |
joint farm | கூட்டுப் பண்ணை |
joint in pipes | குழாய் இணைப்புகள் |
joint in tunnel lining | சுரங்க உள்ளுறை இணைப்பு |
joint plane | இணைப்புத்தளம் |
jointed leg | இணைக்கப்பட்டகால் மூட்டுக்கால் |
jointer | பொருத்துபவர் இணைப்பவர் இழைப்புஷீ கொல்லறு சந்து பிசைவதற்கான கொத்தன் கருவி மின் கம்பிகளை இணைக்கும் வேலையில் அமர்த்தப்பட்டுள்ள ஆள். |
jointly | ஒத்து இணைந்து |
jointly | சேர்ந்து (செயலைச் செய்யும்போது) ஒன்றாக |
jointress | கைம்மை காப்பீட்டுப் பொருள் உடைய கைம்பெண். |
joint-stock bank | கூட்டுப் பங்குப் பொருளகம். |
joint-stock company | கூட்டுப் பங்குக் கழகம். |
joint-stool | தச்சரால் பொருத்தப்பட்ட பாகங்களாலான மணை. |
jointure | கைம்பெண் நிலையடைந்தால் காப்பதற்கென மனைவிக்கு விடப்பட்டுள்ள சொத்து (வினை.) மனைவி கைம்மை காப்புப் பொருள் அடையுமாறு ஏற்பாடுசெய். |
joist | திராவி துலாக்கட்டை மரவாரை சுவருக்குச்சுவராக இடும் தளக் குறுக்குக்கட்டை. |
joist | சிறுவிட்டம் |
joist | தராய் |
joke | கேலி விகடம் வேடிக்கைப் பேச்சு விளையாட்டுத் தனமான செய்தி ஏளனத்துக்குரிய நிலை (வினை.) பகடிபண்ணு கேலி செய். ஏளனஞ் செய். |
joke | நையாண்டி |
joker | கேலி செய்பவர் பகடி பண்ணுகிறவர் வேழம்பர் சீட்டாட்ட வகையில் மிகவுயர்ந்த துருப்பாகக் கருதப்படும் ஒற்றை வெற்றுச்சீட்டு. |
joking remark | கோட்டா கேலி |
jokul,jokulln. | ஐஸ்லாந்திலுள்ள பனிமலை. |
jollify | மகிழ்ச்சியோடிரு உல்லாசமாயிரு அடிக்கடி மதுபானஞ் செய் குடியருந்துவி மகிழ்வோடிருக்கச் செய். |
jollity | விளையாட்டயர்வு மகிழ்ச்சிக் கொண்டாட்டம். |
jolly | கப்பலிலுள்ள சிறு படகுவகை கடற்படை வீரன் கஸீமகிழ்வாட்டம் (பெ.) கஸீமகிழ்வான மிக்க மகிழ்ச்சி தருகிற சிஜீது குடிபோதையிலிருக்கிற கொண்டாட்டமான (பே-வ.) மிக இன்பமான கஷீ கிளர்ச்சியான (வினை.) (பே-வ.) புகழ்ந்து பசப்பு கெஞ்சு கேலி பண்ணு ஏளனம் செய். (வினையடை) (பே-வ.) மிக. |
jolly-boat | கப்பலில் உள்ள சிறு படகு வகை. |
jolt | தூக்கியெஜீவு இருப்பூர்தியின் குலுக்காட்டம் (வினை.) குலுக்கு திடீர் விசையுடன் தூக்கியெஜீ வண்டி வகையில் கடக்குக் கடக்கென்று ஆட்டங்கொண்டு செல். |
jolterhead | பெரிய அருவருப்பான மண்டை அஜீவற்றவன். |
jonah | அவக்கேடு கொண்டு வருபவர் கேட்டைக் கொண்டுவந்து விடுவாரே என்பதற்காகப் பலியிடப்பெறுபவர். |
jonathan | அமெரிக்க குடிமக்கஷீன் உருமாதிரி அமெரிக்க மக்கஷீனம் உணவின் பின் அருந்துவதற்குரிய ஆப்பிள் பழவகை. |
jongleur | பாணன் இடத்துக்கிடம் திரிந்து செல்லும் பாடகன் நாடோடிப் பாடகன். |
jonquil | நாணல் போன்ற இலைகளையுடைய தாழைவகை தாழை வகையின் நிறம் இளமஞ்சள் வண்ணம். |
jordan | சிறுநீர்க்கலம். |
jordan almond | தெற்கு ஸ்பெயினிலுள்ள மலாகா என்னும் துறைமுகப்பட்டினத்திலிருந்து கிடைக்கும் நேர்த்தியான வாதுமை வகை. |
jorum | பெரிய குடிகலம் பெரிய குடிகலத்திலுள்ள பானவகை. |
joseph | தூய மனிதன். |
josephson junction | ஜோஸப்சன் சந்தி ஜோஸப்சன் சந்தி |
joshua | யோசுவா |
joss | சீன வஸீபாட்டுச் சிலை உரு. |
joss-house | சீனக்கோயில். |
joss-stick | சமித்துப் பிசின் கட்டை சீனர் தங்கள் கடவுளர்களுக்குத் தூபமிடுவதற்காக எரிக்கும் பிசின்தடவிய குச்சி வகை. |
jostle | நெடிக்கருப்பு நேரடிமோதல் (வினை.) நெருக்கித் தள்ளு முட்டி மோது பிடித்துப்பஜீக்கப் பூசலிடு நெருக்கு முழங்கையினால் இடித்துத்தள்ளு. |
jostle against | முண்டியடி (கூட்டத்தில் முன்னேற ஒருவரையொருவர்) நெருக்கித் தள்ளுதல் |
jostling | உரசல் (ஒருவர் மற்றொருவரின் மீது ஏற்படுத்தும்) உராய்வு |
jot | புள்ஷீயளவு அணு சிஜீது அற்பம் (வினை.) அவசரமாக எழுதிக்கொள் சுருக்கக் குஜீப்பெடு. |
jot down | குறி (ஒருவரின் பேச்சு, முகவரி முதலியவற்றை) சுருக்கமாக எழுதுதல் |
joule | வேலை ஊக்க ஆற்றலின் அலகு. |
jounce | மேல்விழுந்து மோது துள்ஷீக்குதி. |
journal | நாட்குஜீப்புச் சுவடி அன்றாட நடப்புக் குஜீப்பு தொஸீற்கணக்கு முறையில் நாளேடு செய்தித்தாள் பத்திரிகை (கப்.) குஜீப்புப் புத்தகம். |
journal | தாளிகை/ஆய்விதல் ஆய்விதழ் |
journal | சஞ்சிகை (வார, மாத) பத்திரிகை |
journalese | பத்திரிகைகளுக்குரிய எழுத்துநடை கீழ்த்தரப் பத்திரிகைகஷீன் நடை ஆய்வமைற்ற அவசரப் பத்திரிகை நடை. |
journalism | பத்திரிகையியல் |
journalism | இதழியல் பத்திரிகைகளுக்கான செய்திகளைத் தொகுத்தல், செய்தி முதலியவை எழுதுதல், பத்திரிகை நடத்துதல் முதலியவை குறித்து விளக்கும் துறை |
journalist | இதழாசிரியர் பத்திரிகை எழுத்தாளர். |
journalist | பத்திரிகையாளர் பத்திரிகைக்குச் செய்தி சேகரிப்பவர் அல்லது பத்திரிகை தொடர்பான பணியிலிருப்பவர் |
journalize | நாளேட்டிற் பதிவுசெய் நாட்குஜீப்பேடு பேணு நாட்குஜீப்பேட்டிற் பதிவுசெய். |
journey | சிறுதொலைப் பயணம் பயண அளவு பயணம் சுற்றுப் பயணம் தரைச்செலவு பயணஞ்செய். |
journey | வழிப்பயணம் |