English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

  
All A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

 

Word testMeaning
laminaஇலைத்தாள்
தகட்டுரு
இலைப்பரப்பு
laminarதகட்டுக்குரிய.
laminar boundary layerசீர் எல்லைப் படலம்
laminar filmஅடுக்குப்படலம்
laminar flowஅடுக்குப் பாய்வு
laminateமென்தகட்டு வடிவான
மென்தகடுகளாலான
(வினை) உலோகத்தை மெல்லிய தகடாகும்படி அடி அல்லது சுருட்டு
அடுக்கு அல்லது தகடுகளாகும்படி விள
உலோகத் தகடுகளால் மேலே பரப்பு
அடுக்கடுக்காக வைத்து உற்பத்தி செய்.
laminated roof trussஅடுக்குக் கூரைத் தூலம்
laminated structureதகடு அமைப்பு
laminated structureஅடுக்குக் கட்டுமானம்
laminationபளிச்சீடு
பளபளப்பு
ஒளிச்சுடர்
laminationதகட்டு அடுக்கு
laminationபட்டையடுக்கு
lammasஆகஸ்ட் மாதத்தின் முதல் நாள்
அறுவடைத் திருநாள்.
lammergeyerதாடியுள்ள பெருங்கழுகு வகை.
lampவிளக்கு
தீபம்
வளிவிளக்கு
கூண்டுவிளக்கு
மூடொளியலங்கம்
கைப்பந்தம்
வானொளிக்கோளம்
கதிரவன்
திங்கள்
விண்மீன்
அறிவொளி விளக்கம்
ஆன்மிக ஒளி
நம்பிக்கை ஒளி
(வினை) ஒளிவீசு
விளக்கேற்று
விளக்குகள் பொருத்து
ஒளிவிளக்கஞ் செய்.
lampவிளக்கு
(மின்சாரம், எண்ணெய் முதலியவற்றால்) ஒளிதரும் சாதனம்
lampasகுதிரைவாயின் மேலண்ணத்தில் வீக்கம் உண்டு பண்ணும்ம நோய் வகை.
lampblackபுகைக்கரியிலிருந்து செய்யப்படும் கருவண்ணப்பொருள்.
lamp-chimneyகூண்டு விளக்கின் புகைபோக்கி.
lampholeகழிக்கால்த் துளை
lampionவண்ண ஒளியலங்கம்
எண்ணெயும் திரியுங்கொண்ட விளக்கு வைக்கப்படும் வண்ணக் கண்ணாடிக்கலம்.
lamplightவிளக்கொளி.
lamplighterதெருவிளக்கு ஏற்றபவர்.
lampoonகீழ்த்தர வசைப்பாடல்
தாக்கு வசைப்பாட்டு
பொறுப்புடன் கூடிய நேரடி வசையுரை
(வினை) தாக்கு வசைப்பாட்டியற்று
. தாக்கி எழுது.
lamppostதெருவிளக்கத் தூண்
விளக்குக்கம்பம்.
lampreyவிலாங்கு மீன் போன்ற மீன்வகை.
lanகுறும்பரப்புப் பிணையம்
lancastrianலங்காஷயர் அல்லது லங்காஸ்டர் என்னும் பகுதியின் குடிமகன்
(வர.) ரோசாமலர்ப் போர்களில் லங்காஸ்டர் கோமகன் மரபினரைத்தலைவராகக் கொண்ட சிவப்பு ரோசாக் கட்சியினர்
(பெ.) லங்காஷயர் அல்லது லங்காஸ்டரைச் சார்ந்த (வர.) பண்டைய ரோசா மலர்ப்போரில் செவ்வண்ண ரோசாமலர்க் கட்சியைச் சார்ந்த.
lanceஈட்டி
மீனெறிவேல்
திமிங்கில வேட்டைக்குரிய வேல்
(வினை) ஈட்டியினாற் குத்து
(செய்) எறி
தூக்கி வீசு
தூக்கி எறி
கடலில் வீசு
(மரு.) அறுவைச் சிறுகத்தியினால் குத்து
அறுத்துத் திற
ஈட்டியை ஊடுருவிச் செலுத்து.
lancecorporalபடைத்துறைப் பணியாளர்களில் ஒருபடியினர்
துணையாணை முகவர்.
lance-fishஈட்டி போன்ற மீன்வகை.
lanceletமுதுகெலும்புடைய உயிரினத்தின் மிக்க கீழ்ப்படி உயிரினமான மீன்வகை.
lancelet-1 மீன்வகை
உண்மையான முதுகெலும்புள்ள கீழுயிர் வகை.
lanceolateஈட்டித்தலை போன்ற வடிவுடைய
அடியகன்று இருபுறமும் முனைநோக்கிக் குவிகின்ற.
lanceolateவேல்வடிவான
ஈட்டி வடுவ
lancerகுதிரைப்படைவீரன்
முன்பு ஈட்டி தாங்கியிருந்த குதிரைப் படைவீரன்.
lancersநான்கு அல்லது நான்குக்கு மேற்பட்ட இணைத்துணைவர் ஆடும் நடனவகை
நான்கு அல்லது நான்கிற்கு மேற்பட்ட இணைத்துணைவர் ஆடும் நடைவகை க்கான இசை மெட்டு.
lance-sergeantபடைத்துறையில் ஆணை முதல்வராகப் பணியாற்றும் ஆணைமுகவர்.
lance-snakeஅமெரிக்க நச்சுப்பாம்பு வகை.
lancetசூரி
அறவை மருத்துவக் கூர்ங்கத்தி
கூர்முகட்டு வளைவு
கூர்முகட்டுப் பலகணி.
lancewoodவண்டி அடிக்கட்டை-தூண்டிற்கோல் முதலியவற்றிற்குப் பயன்படுத்தப்படுங் கெட்டியான உழைப்பாற்றல் மிக்க மேலை இந்திய மரவகை.
lancinatingநோவு வகையிற் கூர்மையான
குத்தலான
முனைப்பான.
landநிலம்
நிலப்பரப்பு
நிலவுலகின் கூறு
கரை
தரை
உலகு
தேசம்
நாடு
அரசுப்பகுதி
மாவட்டம்
வட்டாரப்பகுதி
நில உடைமை
விளைநிலம்
வயல் வரப்புக்களாற் பிரிக்கப்பட்ட விளைநிலக்கூறு
பீரங்கியல் குழாய்வரைகளினிடைப்பகுதி
(வினை) கப்பலிலிருந்து கரையில் இறக்கு
ஊர்தியிலிருந்து இறக்கு
மீனைக் கரைக்குக் கொண்டு சேர்
இறக்குமதி செய்
கீழே இறக்கு
தரைமீது வை
கப்பலிலிருந்து இறங்கு
விமான வகையில் நிலத்தில் இறங்கு
குதித்து இறங்கு
விமான வகையில் கடற்பரப்பில் இறங்கு
சரக்கு வகையில் இறக்கப்பெறு
கீழிடு
நிலத்தில் ஊன்று
நிலைநாட்டு
கொண்டுசேர்
கைப்பற்று
கைக்கொள்
தன்னலத்துக்குப் பயன்படுத்திக்கொள்
சென்றுசேர்
வந்திறங்கு
தன்னலத்துக்குப் பயன்படுத்திக்கொள்
சென்றுசேர்
வந்திறங்கு
நிலைக்கு ஆளாகு
அடிகொடு
தாக்கு
பரிசு வகையில் வென்று பெறு
பந்தயக்குதிரையை முதல்நிலைக்குக் கொணர்
பந்தயக்குதிரை வகையில் முதல்நிலையடை
மண்ணை வெட்டிக்கிளறு
தோண்டியெடு
மண்கொண்டு அடை
முடிவாகப் பெறு.
landபொருத்து பரப்பு/தரையிறக்கு
தரை
landநிலம்
land breezeநிலக்காற்று
land breezeநிலக் காற்று
land bridgeஇணைநிலம்
land capabilityநிலத்திறன்
land evaluationநில மதிப்பீடு
land filterationநில வடிவம்
land form mapநில உருவரைபடம்
land lordநிலக்கிழார்
land markநிலக்குறி
land mortgage bankநில அடமான வங்கி
land ownerநிலக்கிழார்
land revenueநிலத்தீர்வை
land scapeதரைக்காட்சி/நிலத்தோற்றம்
land scape planதரைப்படம்
land sideநிலப்பக்கம்
land slidநிலச்சரிவு
land slideவழுக்கியமண்டிணிவு
land slide (or) lane slipநிலம் சரிதல்
நிலச்சரிவு
land slope analysisநிலச் சரிவின் பாகுபாடு
land tenureநில உரிமை முறை
land tenureநில உரிமைமுறை
land use capabilityநிலப்பயன்பாட்டுத்திறன்
land utilisation mapநிலப் பயன்பாட்டுப்படம்
land utilization mapநிலப்பயன்பாட்டுப்படம்
land-agencyபண்ணைநில மேற்பார்வைப்பணி
நில உடைமை மாற்று வணிக நிலையம்.
land-agentபண்ணைநில மேற்பார்வையர்
நில உடைமை மாற்று வணிகர்.
landauமடிப்பு முகட்டுவண்டி
முகட்டை முன்புறமோ பின்புறமோ மூடித்திறக்கவல்ல நான்கு சக்கரவண்டி.
landaulet, landauletteமடிப்பு முகட்டுப் பெட்டி வண்டி
முகட்டை முன்புறமோ பின்புறமோ திறக்கவல்ல நான்கிருக்கை மூடுவண்டி.
landbankநில அடமானப் பொருளகம்.
land-breezeகரைக்காற்று
கரையிலிருந்து கடல்நோக்கி வீசுங்காற்று.
land-carriageநிலவழிச் சரக்குப் புடைபெயர்ப்பு
கரை வழிப்பெயர்ச்சி.
landcrabகடலில் இனம்பெருக்கி நிலத்தில் வாழும் நண்டுவகை.
landdrost(டச்.) (வர.) தென்னாப்பிரிக்காவில் குற்ற நடுவர்.
landedநிலச்சொத்துடைய
நில உடைமையான
நிலத்தைக் கொண்டுள்ள
நில வருவாயினை உடைய.
landed propertyதோட்டந்துரவு
தோட்டமும் அது போன்ற பிறவும்
landed propertyநில உடைமை
தனிப்பட்ட முறையில் நிலம் சொத்தாக இருப்பது
landfall(கப்.) நில அணிமைப்பேறு
நிலம்போக்கி அணுகுதல்
நீண்ட கடற்பயணத்தில் முதற்கரை அணுகுதல்.
land-force, land-forcesநிலத்துறைப்படை
கரைப்படைவீரர் தொகுதி.
landgirlபண்ணைவேலைப் பெண்
போக்காலத்திற் பண்ணைவேலை செய்யும் பெண்.
landgrabberஅயர்லாந்தில்குடியானவர்களை விரட்டி விட்டு நிலத்தைக் கைப்பற்றிக்கொள்பவர்
கடுமுறையால் நிலம் கைப்பற்றுபவர்
குடியானவர் வெளியேற்றப்பட்ட நிலத்தைக் கைக்கொள்பவர்.
landgraveசெர்மனியில் ஆட்சியுரிமைப் பெருமக்கள் பட்டம்.
landholderநிலக்கிழார்
நில உரிமையாளர்
குடியானவர்.
land-hungerநிலம் கைப்பற்றும் பேரவா.
land-hungryநிலத்தைக் கைப்பற்ற வேண்டுமென்ற பேராவலுள்ள.
landingநிலத்தில் இறங்குதல்
கரையேறுதல்
சரக்கு இறக்குதல்
ஊர்தியிலிருந்து இறங்குதல்
கீழேவைத்தல்
அடித்தல்
இறங்குமிடம்
இரண்டு படிக்கட்டு வரிசைகளின் இடையிலுள்ள மேடை.
landingதரையிறக்கம்
landing-beamதாழ்நில வழிகாட்டி அலைக்கரம்
விமானம் நிலத்திலிறங்க வழிகாட்டும் வானொலி அலைக்கதிர்க்கற்றை.
landing-craftகறையிற் படையிறக்க உதவும் தாழ்ந்த தட்டையான திறந்த தளமுடைய கப்பல்
கரை இறக்கக் கப்பல் தொகுதி.
landing-fieldவிமானம் ஏற இறங்க உதவுந் தளம்.
landing-gearவிமானம் ஏற இறங்க உதவுஞ் சக்கரம் முதலிய அமைவுகளின் தொகுதி.
landing-groundவிமானம் இறங்குவதற்காக முன்னரே ஏற்பாடு செய்யப்பட்ட இடம்.
landing-netதூண்டிலிற் பிடிக்கப்பட்ட பெருமீனை இறக்கிற வைப்பதற்குரிய வலை.
landing-placeஇறங்குமிடம்
இறக்குமிடம்.
landing-shipஊர்திகளை இறக்குவதற்கேற்ப முகப்பைச் சாய்த்திறக்கும் வாய்ப்புடைய கப்பல் வகை.
landing-speedவிமான இறக்கத்துக்குரிய குறைந்த அளவு வேகம்.
   Page 2 of 28    1 2 3 4 28