English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

  
All A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

 

Word testMeaning
landing-stageபிரயாணிகள் இறங்கவும் சரக்குகளை இறக்கவும் பயன்படும் மிதவை மேடை.
landing-stringகப்பல் விமானம் இறங்கத்தக்க கரடுமுரடான நீண்ட இடுக்கான இடம்.
land-jobberநிலத்தை வாங்கி விற்று ஆதாயம் பெறுவதில் துணிகரச் சூதாட்ட வேட்டையாடுபவர்.
landladyவழித் தங்கல்மனைத்தலைவி
வாடகைக் குடியிருப்பு விடுதித்தலைவி.
landlawsநிலச்சட்டம்
நிலச்சொத்துரிமைச் சட்டம்.
landlessநிலமற்ற.
land-lockedநிலஞ்சூழ்ந்த
நில அடைப்புற்ற
கிட்டத்தட்ட நிலத்தால் நாலாபக்கமுஞ் சூழப்பட்ட.
landlordநிலக்கிழார்
நிலவுரிமை மேலாளர்
உணவக மேலாளர்
விடுதிக்காரர்
தங்கல் மனைத் தலைவர்
வழிமனைத் தலைவர்.
landlordபோடியார்
(தன்னுடைய நிலங்களைப் பிறரைக் கொண்டு பயிர் செய்விக்கும்) நில உரிமையாளர்
landlordவீட்டுக்காரர்
(குடியிருக்கும்) வீட்டின் உரிமையாளர்
landlordismபண்ணை மேலாட்சிமுறை
பண்ணை மேலாட்சிமுறை ஆதரவுக் கோட்பாடு.
landlubber(கப்.) கடலறியாதவர்
கப்பல் பற்றி எதுவும் அறியாதவர்.
landmanகப்பலோட்டியல்லலாதவர்.
landmarkநில எல்லைக்குறி
மாவட்டம் முதலியவற்றுள் குறிப்பிடத்தக்க பொருள்
முனைப்பாகத் தோன்றும் பொருள்
முக்கியமான நிகழ்ச்சி
குறிப்பிடத்தக்க கட்டம்
வரலாற்றில் திருப்புமுனை
திரும்புகட்டம்.
landmineகரைக்கண்ணி
நிலச்சுரங்கவெடி
விமானத்திலிருந்து வான்குடையிலிறக்கி விடப்படும் வெடிகுண்டுப் பொறி.
landmineகண்ணிவெடி
landocracy(பே-வ.) நிலக்கிழார் வகுப்பு.
landownerநிலக்கிழார்
நிலத்தின் உரிமையாளர்.
landownerநிலக்கிழார்
கணிசமான நிலத்தைச் சொத்தாக வைத்திருப்பவர்
landownerநிலச்சுவான்தார்
நிலக்கிழார்
land-ownerஎசமான்
(கிராமத்தில்) வீட்டில் அல்லது நிலத்தில் வேலைசெய்ய ஆள் வைத்துக்கொள்பவர்
landrailவயலில் ஊடாடும் பறவை வகை.
landscapeஇயற்கை நிலக்காட்சி
இயற்கைக்காட்சி வனப்புடைய சூழ்நிலம்
இயற்கைக்காட்சி ஓவியம்.
landscapeநிலத் தோற்றம்
landscapeஅகலவாக்கு / அகண்மை
landscapeஅகன்மை
landscapeநிலத்தோற்றம்
landscape formatநிலத்தோற்ற அமைவுரு
அகலவாக்கு வடிவம்
landscape printingஅகலவாக்கில் அச்சிடுதல்
landscape-gardenerஇயற்கைக்காட்சிப் படத்தின் வனப்பமையத் தோட்டத்தை அமைக்குந் தோட்டக்காரர்.
landscape-gardeningஇயற்கைக்காட்சிப் படத்தின் வனப்புடைய தோட்ட அமைப்பு.
landscape-marbleமரம்போன்ற குறிகளுள்ள சலவைக்கல் வகை.
landscape-painterஇயற்கைக்காட்சிப் படஓவியர்.
lands-endகார்ன்வாலின் மேற்குக்கோடி முனை.
land-serviceபடைத்துறைப் பணி.
land-sharkகரையிலுள்ள கப்பலோட்டிகளைச் சுரண்டி வாழ்பவன்.
land-sickகப்பல் வகையில் நிலம் மிக அருகிலிருப்பதால் இயங்குவதில் தடைப்படுகிற.
landslideநிலச்சரிவு
எதிர்பாராப் பெருவெற்றி
தேர்தலில் மிக்க பெரும்பொன்மையான வாக்குகள் ஒரு கட்சிக்கே கிடைத்த நிலை.
landslideநிலவழுக்குகை
landslideநிலச்சரிவு
(மேடான இடத்திலிருந்து) மண், (மலையிலிருந்து) பாறை, கல் முதலியவை திடீரென்று பெயர்ந்து விழுதல்
landslipநிலச்சரிவு
மலையின் மீதிருந்து நிலத்தொகுதி அல்லது மண்-கல்-முதலியன சரிந்து கீழே சறுக்குதல்.
landsturm(செர்.) (வர.) தங்குதடையற்ற அவசரகாலப் போர்ப்படை ஆட்சேர்ப்பு.
land-swellகரைகடந்த கடவலைப்பாய்ச்சல்
கரைமீது தாவும் அலையெழுச்சி.
landtag(செர்.) செர்மன் நாட்டு சட்டமன்றம்.
land-taxநில வரி.
land-tieசுவர்தாங்கிக் கட்டுமானம்
சுவர்தாங்கி உத்தரம்
உதைகல்
உதைகால்.
landwardஉள்நாட்டில்.
landwehr(செர்.) செர்மணி முதலிய நாடுகளிற் போர்க்கால மக்கட் படை
போர்க்கால நாட்டுப்படைத்திரட்டு.
laneசந்து
முடுக்கு
இடைவழி
இடுங்கல் வழி
முள்வேலிகளுக்கிடையிலுள்ள வழி
ஒடுக்கமான தெரு
இருவரிசைகளாக நிற்கும் மக்களிடையே உள்ள ஊடுவழி
பாதை நெறிச்சந்து
பாதைகளில் ஒரு திறப்போர்க்குக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் வழி
பெருங்கடலிற் செல்லும் நீராவிக்கப்பல்களுக்காக வரையறை செய்யப்பட்ட கடற்பாதை.
laneசந்து
laneஒழுங்கை
குறுகலான பாதை
laneசந்து
அகலக் குறைவான தெரு அல்லது வழி
lang syneபழங்காலம்
(வினையடை) பழங்காலங்களில்.
langrage, langridgeகப்பலின் பாய்கயிறுகளைச் சேதப்படுத்து வதற்கு முன்பு பயன்படுத்தப்பட்ட இரும்புத் துண்டுத் துணுக்குக்களடைத்த துப்பாக்கிக்குண்டு.
languageமொழி
languageமொழி
மொழி
languageபாஷை
மொழி
languageமொழி
கருத்தையும் உணர்வையும் வெளிப்படுத்துவதற்கு உதவும் ஒலிக் குறியீட்டுத் தொகுதி
language assemblyஒருக்கு கோப்பு மொழி
சில்லு மொழி
language basicஅடிப்படை மொழி
பேசிக் மொழி
language checkerமொழித்திருத்தி
language checkerமொழிச் சரிபார்ப்பி
மொழிச் சரிபார்ப்பி
language commonபொது வணிகநோக்கு மொழி
language common business orientedபொதுச்செல் தொழில் நோக்கிய மொழி
language high levelஉயர்மட்ட மொழி
உயர்நிலை மொழி
language low levelகீழ் மட்ட மொழி
அடிநிலை மொழி
language machineயந்திர மொழி
பொறி மொழி
language objectவிடய மொழி
language processorமொழி முறைவழிப்படுத்தி்
மொழிச் செயலாக்கி
language queryவிளைவு மொழி
வினவு மொழி
language sourceமூலமொழி
மூல மொழி
language statementமொழிக் கூற்று
மொழிக் கூற்று
language subsetமொழி உட்கணம்
மொழி உட்கணம்
language translationமொழி பெயர்ப்பு
மொழி பெயர்ப்பு நிரல்
language translation programமொழி பெயர்ப்புச்செய்நிரல்
langue doc(பிர.) லாயில் ஆற்றிற்குத் தெற்கே முற்காலங்களிற் பேசப்பட்ட பிரஞ்சுமொழி வகை.
langue doil(பிர.) லாயில் ஆற்றிற்கு வடக்கே பேசப்பட்ட தற்காலப் பிரஞ்சு மொழிக்கு மூல அடிப்படையான முற்கால மொழிவகை.
languidதளர்ச்சிவாய்ந்த
ஊக்கமிழந்த
களைப்புற்ற
எழுச்சி குன்றிய
கிளர்ச்சியற்ற
தளர்வான
சோர்வான
ஓய்வுகொள்ளும் நிலையிலுள்ள
தளரவிட்ட
மெலிந்த
நலிவுற்ற
மடிவார்ந்த
பெருந்தயக்க நிலையுடைய.
languishசோர்வடை
ஊக்கங்குறை
வலுக்குறைவாகு
குறைபடு
தளர்வுறு
நலிவுறு
மெலிவுறு
சோர்வூட்டும் சூழ்நிலையின்கீழ் வாழ்
சோர்வுற்ற தோற்றத்தை மேற்கொள்
மேலீடான மெல்லுணர்ச்சி உடையதாகப் நிலையுடைய.
languishமறுகு
ஏங்கி வருந்துதல்
languishசாம்பு
வாடுதல்
languorசேர்வு
தளர்ச்சி
. கவனக்குறைவு
கிளர்ச்சியின்மை
மென்கனிவு
மடிமை
அரைத்துயில்
வாட்டநிலை
உணர்வற்ற கனவுபோன்ற நிலை.
languorous pleasureலகரி
இன்ப மயக்கம்
langurநீண்ட வாலுடைய குரங்கு வகை.
langurகரடிக் குரங்கு
laniaryகோரைப்பல்
கடித்துக்கிழிக்கும் நாய்ப்பல்
(பெ.) கடித்துக் கிழிப்பதற்குப் பயன்படுத்தப்படுகிற.
laniferous, lanigerousகம்பளி மயிருள்ள.
lankமெலிந்த
வதங்கிய
ஒட்டி ஒடுங்கிய
சுரித்த
சோர்வான
தொங்கலான
படிந்துகிடக்கிற
தொய்வான
கம்பிபோன்ற நௌிவு வளைவற்ற
நெட்டிய.
lankyஅருவருப்பாக மெலிந்து நீண்ட
கோரமான முறையில் நெட்டையான.
lannerவேட்டைப்பருந்தில் பெண்வகை.
lanneretவேட்டைப்பருந்தில் ஆண்வகை.
lanolinதைல வகை மூலப்பொருளான ஆட்டுக்கம்பளச் சத்து.
lansquentசெர்மனியில் பிறப்புற்ற சீட்டாட்ட வகை.
lanternஒளிக்கூண்டு
விளாந்தர்
கண்ணாடிக்கூட்டு விளக்கு
கலங்கரைவிளக்க ஒளிமாடம்
மோட்டு ஒளிப்புழை மாடம்
மின்மினிப்பூச்சியின் ஒளியிழைக் கை.
lanternலாந்தர்
அரிக்கன் (போன்ற) விளக்கு
lantern ringவிளக்கு வளையம்
lantern slideகண்ணாடிவழுக்கி
lanthanum(வேதி.) 1க்ஷ்3ஹீ-41 ஆம் ஆண்டுக்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட அலுமினிய உலோகக் குழுவினர் சார்ந்த அரிய தனிமப்பொருள்.
lanthanumமாய்மம்
lanthornஒளிக்கூண்டு
விளக்கு.
   Page 3 of 28    1 2 3 4 5 28