We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
Word test | Meaning |
natural region | இயற்கைப் பிரதேசம் |
natural resources | இயற்கை வளங்கள் |
natural sand | இயற்கை மண் |
natural selection | இயற்கைத் தேர்வு |
natural selection | இயற்கையான தேர்வு |
natural vegetation | இயற்கைத்தாவரங்கள் |
natural vegetational region | இயற்கைத்தாவரப்பிரதேசம் |
natural weathering | இயற்கைச்சிதைவு |
natural-born | திணைப்பிறப்புடைய. |
naturalisation | குடுரேிமைப் பேறு |
naturalism | இயற்கைப் பண்பாடு இயற்கை வாய்மை நிலையினை அணக்கமாகப் பின்பற்றும் முறை வாய்மைப் பண்பு கலை இலக்கியத் துறைகளில் வாய்மை வழுவாமையே குறிக்கோள் எனக் கருதும் பண்பாடு நேர் வாய்மையியல் மரபுப் பண்புகளை விலக்கி இயல்பு நிலையே பின்பற்றும் முறை இயற்சமயக் கோட்பாடு இயற்கை கடலாத சமய நம்விக்கை இயற்கை ஆத்திகம் இறையருள் வெளிப்பாடு இடம் பெறாத இறை நம்பிக்கை இயற்கை அடிப்படையான சமய அறநெறி முறைமை இயலுணர்ச்சிகளின் அடிப்படையான செயல்நெறி முறை (மெய்.) இயற்கோட்பாடு இயற்கை கடந்த பண்புகளை விலக்கிய உலகியல் கொள்கை. |
naturalist | இயற்கைப் பண்பாடு பின்பற்றுபஹ்ர் கலை இலக்கியத் துறையில் வாய்மைப் பண்பாளர் நேர் வாய்மை கோட்பாட்டாளர் செடிகொடி உயிரின ஆஜ்ய்ச்சியாளர் நாய்களையிம் கூண்டில் வளர்க்கப்படும் உயரினங்களையும் வைத்து வாணிகஞ் செய்பவர் பஞ்சு முதலியன உள்திணித்து மாண்ட உயிரின உடல் பதனஞ் செய்து வாணிகஞ் செய்பவர் (பெ.) இயற்கைப் பண்பாடு சார்ந்த வாய்மைப் பண்புடைய இயற்கோட்பாடு சார்ந்த இயற்பண்புக்குகந்த இயற்கோட்பாட்டுக்கியைந்த இயல் நூல் துறை சார்ந்த. |
naturalize | அஸ்ல் நாட்டவருக்குக் குடியுரிமை வழங்கு அயலினச் சொற்களையோ பழக்க வழக்கங்களையோ மேற்கொண்டு வழங்கு செடி கொடி உயிரினங்களைப் புதுநிலத்தில் பயிற்றிப் புகுந்து இயற்பண்பூட்டு மரபு முறைகளைத் தவிர்க்கச் செய் அருநிகழ்வுப் பண்புகளைத் தவிர்த்து விடு இயல் அடிப்படையுடையதாக்கு குடியுரிமையுடையவராகு திணை இயைவு பெறு இயற்பியல் ஆய்வு பயில். |
naturally | இயல்பாக இயற்கை மரபு வழியாக இயல்பான முறையில் இயற்கையைப் பின்பற்றி தன் இயல்புக்கிசைவாக உயிரின் இயல்புப்படி வழக்கப்படி பொது வழக்காற்றினையொட்டி எதிர்பார்க்கப்பட்டபடியே. |
naturally bonded moulding sand | இயற்கைச் சேர்ப்புமால் மண் |
nature | இயற்கை ஆற்றல் இயற்சக்தி. |
nature | இயற்கை |
nature printt | இயற்கைச் சுவடு |
nature-cure | இயற்கை மருத்துவமுறை இயற்கையின் போக்கிலேயே குணங்காண விடும்படி நடத்தப்படும் மருத்துவ முறை. |
nature-printing | இயலழுத்த அச்சு இயற்கைப் பொருள்கள் அழுத்தி எடுக்கப்பட்ட பாளங்களினால் எடுக்கப்படும் அச்சு முறை. |
naught | ஒன்றுமின்மை இன்மை (கண.) இன்மைக்குறி சுழி (பெ.) தகுதியற்ற பயனற்ற. |
naughty | குறும்புத்தனமான கீழ்ப்படிதலற்ற நன்னடக்கையற்ற கெட்ட குறைகூறத்தக்க சுயமைத்தனமான. |
nausea | நோய்மையுணர்ச்சி கப்பற் பயணத்தில் குமட்டல் உணர்ச்சி அருவருப்பு. |
nausea | குமட்டல் (வாந்தியெடுக்கும் உணர்வாக வயிற்றை) புரட்டல் |
nauseate | உணவு வெறுப்பூட்டு அருவருப்பூட்டு கடற்பயணக் குமட்டற் கோளாறு அடைவி குமட்டலுணர்ச்சி கொள் உணவு வெறு அருவருப்புக் கொள் வெறுப்பு அடை. |
nauseate | குமட்டு (வாந்தியெடுக்கும் உணர்வில் வயிற்றை) புரட்டுதல் |
nauseous | குமட்டுகிற அருவருப்பான மணஞ்சுவையுடைய வெருக்கத்தக்க. |
nautch | நாட்டியத் தொழிலர் காட்சி. |
nautical | பக்பல்துறை சார்ந்த கப்பலோட்டிகள் பற்றிய கடலோடிகளுக்குரிய கடற்படை-வணிகக் கப்பல் ஆகியவை பற்றிய. |
nautical chart | வழிகாணல் வரைப்படம் |
nautical map | மாலுமிப்படம் |
nautical map | வழிகாண்படம் |
nautical mile | கடல்வழி மைல் |
nautical mile | கடல்கல் |
nautical mile | கடல்மைல் |
nautilus | நத்தை வகை. |
naval | கடற்படைக்குரிய கடற்படையிலுள்ள கடற்படைக்கான கப்பலுக்கான கப்பலுக்குரிய கப்பற் படையினால் வெல்லப்பட்ட கப்பற் படையினால் ஆற்றப்பட்ட போர்க் கப்பலைத் தளமாகக் கொண்ட போர்க் கப்பல்கள் அடங்கிய. |
naval base | கப்பற்படைத்தளம் |
naval brass | கடற்றளப் பித்தளை |
nave | சூதறியாத பயிலா நடையுடைய இன்னியல்பான எளிமை நலமுடைய பகட்டறியாத நடிப்பறியாத சூது வாதற்ற. |
navel | கொப்பூழ் உந்தி மையப்புள்ளி. |
navel | கொப்பூழ் |
navel | உந்தி தொப்புள் |
navel | கொப்பூழ் தொப்புள் |
navel | தொப்புள் வயிற்றின் நடுவில் சுழி போன்று குழிந்து காணப்படும் சிறு பகுதி |
navel | நாபி தொப்புள் |
navel-string | கொப்பூழக் கொடி. |
navel-wort | செடிவகை. |
navicert | கப்பலின் போர்க்காலச் சரக்குச் சான்றிதழ் சரக்கு வகைக்குக் கடப்புரிமைச் சீட்டு. |
navicular | கை-கால்களிலுள்ள படகுவடிவ எலும்பு குதிரையின் படகு வடிவ எலும்பில் வ நோய் வகை (பெ.) படகு வடிவுடைய தோணி போன்ற. |
navigable | நீர்வழிப் போக்குவரவுக்குரிய கப்பல் செல்லத்தக்க கடல் திறமுடைய கப்பல் வகையில கடற் பயணத்துக்கேற்ற நன்னிலையில் உள்ள பறவைக் கப்பல் வகையில் விரும்பிய வழிச் செலுத்தத்தக்க. |
navigate | கடலிற்செலுத்து கடற்பயணஞ் செய் நீர் வழிச் செலுத்து நீர்வழிப் போக்குவரவு செய் விமானத்தை உகைத்துச் செல் கப்பலைக் குறித்த திசையிற் செலுத்து விமானத்தை விரும்பிய திசையில் இயக்கு. |
navigate | வழிச்செலுத்து |
navigation | கடற் பயணம் நீர்வழிச் செலவு விமான வகையில் அகல்வெளிச் செலவு கப்பல் வழிநிலை தெரிமுறை வானூர்தி நெறிநிலை தெரிமுறை நீர்வழிச் செலவுத் திறம். |
navigation | கடற்பயணம் நீர்வழித் செலவு |
navigation | வழிகண்டறிதல் வழிசெலுத்தல் |
navigation | வானோடல் |
navigation | கடலோடுதல் கடலோடல் |
navigation | வானோடல் வானோடுதல் |
navigation button | வழிசெலுத்து பொத்தான் |
navigation-coal | நீராவிக் கொதிகலங்களுக்குப் பயன்படுத்தப் பெறும் நிலக்கரி வகை. |
navigator | கடல்வழி வல்லுநர் திறமை வாய்ந்த கப்பலோட்டி கல்ல்சூழ் வரவாளர் கடற் பயணப் பொறுப்பு ஏற்பவர் புதுக் கடல்வழி காண்பவர் புதுக் கடலிடம் புகுபவர். |
navigator | கப்பல் துறை அறிஞர் கப்பல் துறை அதிகாரி |
navigator for e | மின்னஞ்சல் வழிசெலுத்தி mail |
navigator for e-mail | வழிகண்டறி மின் கடிதம் mail |
navvy | கால்வாய்-இருப்புப்பாதை-சாலை முதலிய துறைகளில் அகழ்வுத் துறைப் பணியாள். |
navy | கப்பறபடை கப்பற் கூட்டம் கப்பல் தொகுதி நாட்டுக் கடற்படைத்துறை கடற்படைக் கப்பல்களும் கப்பற் பணியாளர்களும் சேர்ந்த தொகுதி. |
navy | கடற்படை |
navy | கடற்படை கப்பல்படை |
navy | கப்பல்படை போர்க் கப்பல்கள் கொண்ட ராணுவப் பிரிவு |
navy tear test | கடற்றளக் கிழிப்புத் (தேர்வு) |
navy wear testing machine | கடற்றள-அணித் தேர்வுப்பொறி |
nawab | மாகாண ஆட்சியாளர் பெருமகன் செல்வச் சீமான். |
nay | அன்றெனும் சொல் மறுப்பு எதிர்ப்புரை (வினையடை) அப்படியன்று இன்னும் சொல்லப்போனால் உண்மையில் மெய்யாக. |
nazarene | நாசரேத் நகரத்தவர் கிறித்தவர் பழங்கால யூத கிறித்தவக் கிளை மரபினர் (பெ.) நாசரேத் நகரைச் சார்ந்த கிறித்தவரான யூத கிறித்தவர்களைச் சார்ந்த. |
nazarite | நாசரேத் நகரத்தவர். |
naze | நிலக்கூம்பு முனை கல்லூள் உந்தி நிற்கும் நிலக் கோடு. |
naze | நிலக் கூம்பு |
naze | நிலக்கூம்பு |
nazi | செர்மானிய தேசீய சமநெறிக் கட்சியின் உறுப்பினர். |
ndbms | Network DataBase Management System- என்பதன் குறுக்கம்: வலையமைப்புத் தரவுத்தள முகாமைத்துவ முறைமை |
ne temere | புறச்சமயத் திருமணத்தடைக் கட்டளை தனி இசைவாலன்றிப் பிறசமயத்தாருடன் ரோமன் கத்தோலிக்கர் செய்யும் திருமணம் செல்லாதென்ற போப்பாண்டவரின் 1ஹீ0ஹ்-ஆம் ஆண்டு ஆணை. |
neap | வியன்கால் வேலை ஏற்ற இறக்கம் மதி வட்டத்தின் முதற்காலிலும் மூன்றாம் காலிலும் நிகம் மட்ட வேலை ஏற்ற இறக்கம் (வினை.) அலை வகையில் மட்ட வேலை ஏற்ற இறக்கடை கப்பல் வகையில் மட்ட வேலை ஏற்ற இறக்கத்தால் பின்தங்கலுறு. |
neapolitan | இத்தாலிநாட்டு நேப்பிள்ஸ் நகரத்தவர் (பெ.) நேப்பிள்ஸ் நகரம் சார்ந்த. |
near | அணுக்கமான நெருங்கிய உறவுடைய நெருக்கமான நெருங்கிய பழக்கமுடைய இப்பாலான நெருங்கிய தொலைவிலுள்ள அருகிலுள்ள கால அணிமையுடைய குறுகிய தொலைவுடைய நேர் குறுக்கான இடது பக்கமான நெருங்கிய ஒப்புமையுடைய அணுக்க ஏற்றத் தாழ்வான நுணுகி நோக்க வேண்டிய நுட்பமான இடுங்கிய மயிரிஐ தப்பிய (வினையடை.) அருகில் கால அணிமையில் ஏறத்தாழ கிட்டத்தட்ட முனைந்தொருங்கி அருகே நெருங்கி தொலை குறைவாக அடுத்து பக்கத்தில் நுணுக்கமாக கால அணித்தாக (வினையடை.) அணுகு நெருங்கு. |
near letter quality | அச்சு எழுத்தை ஒத்த தரம் அச்சு எழுத்துத்தரம் |
near letter quality printer | அச்சு எழுத்தை ஒத்த தர அச்சுப்பொறி |
nearby | ஒட்டி மிகக் குறைவான இடைவெளி விட்டு |
nearby places | சுற்றுவாடை சுற்றுப்புறம் |
nearctic | (வில.) வட அமெரிக்காவின் குளிர் மட்டு வெப்ப மண்டலங்களைச் சார்ந்த. |
nearing | அடுத்து அணுகி |
nearly | கிட்டத்தட்ட ஏறத்தாழ நுணுகி மிக அணுக்கமாக நெருக்கமாக. |
nearness | அருகு அண்மை |
nearness | அருகாமை சமீபம் |
near-sighted | அணிமைப் பார்வையுள்ள குறுக்கப் பார்வையுள்ள வருவது உணராத. |
neat | நேர்த்தியான செப்பமிக்க தோற்றமுடைய செம்மையான ஓழுங்கமைப்புடைய நேரிய அமைப்பௌிமை வாய்ந்த மொழிநடை-சொற்கள் வகையில் திட்பம் வாய்ந்த திட்ப நுட்ப இயைந்த செயல் திறமிக்க எளிமை வண்ணஞ் சான்ற முறைமை வாய்ந்த துப்புரவான அப்பழுக்கற்ற மது வகையில் நீர் கலவாத. |
neath | கீழே அடியில். |
neat-handed | கைத்திறம் வாய்ந்த. |
neat-herd | ஆனாயர் ஆனிரை மேய்ப்பவர் இடையர். |
neat-house | மாட்டுத்தொழுவம் கால்நடைப்பட்டி. |