We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
Word test | Meaning |
neatly | துப்புரவாக ஒழுங்கௌிமை எளிமைத்திறம். |
neatness | துப்புரவு ஒழுங்கௌிமை எளிமைத்திறம். |
neats-foot | மாட்டுக் காலடி இறைச்சிக்கறி. |
neats-leather | மாட்டுத் தோல். |
neats-tongue | மாட்டுநா இறைச்சிக்கறி. |
neb | அலகு மூக்கு மூஞ்சி முகறை நுனி மூக்குப் போன்ற கூம்பு முனை நுனி. |
nebula | விழி வெண்கோளத்திற் படர்ந்து பார்வைக் கோளாறு உண்டாக்கும் மேகம் போன்ற மறு அல்லது புள்ளி (வான்.) ஒண்முகிற் படலம் ஒண்மீன் படலம் ஒளி ஆவி போலத் தோன்றும் நீணெடுந் தொலை விண்மீன் குழாம். |
nebulacity | மந்தாரம் |
nebular | ஒண்மீன் படலஞ் சார்ந்த. |
nebular hypothesis | புகைறுே கொள்கை |
nebulium | வண்ணப்பட்டையின் பச்சைநிறப் பகுதியில் உள்ள ஒளிமிக்க வரிகளின் காரணமாக முன்னால் கருதப்பட்ட வளி மூலப் பொருள். |
nebulization | தெளிமருந்துச் சிகிச்சை |
nebulizer | தெளிமருந்துக்கருவி |
nebulous | (வான்.) ஒண்மீன் படலத்துக்குரிய ஒண்மீன்படலம் போன்ற முகில் போன்ற மஞ்சு படர்ந்தாற் போன்ற மங்கலான தௌிவற்ற தௌிவான உருவற்ற கலங்கலான குழம்பிய. |
necessarianism | மன்னியல் வாதம் விருப்பாற்றல் புற ஆற்றல்களால் இயக்கப்படுவதேயன்றித் தன்னியலாற்றலாலன்று என்று கொள்ளும் கோட்பாடு. |
necessaries | இன்றியமையாத் தேவைப்பொருள்கள் உயிர்நிலைத் தேவைகள். |
necessarily | தவிர்க்க முடியாதபடி கட்டாயமாக இன்றியமையா நிலையில். |
necessary | கட்டாயத் தேவை ஒதுக்கிடம் (பே-வ.)பணம் (பெ.) இன்றியமையாத அவசியமான கட்டயாத் தேவையான தீராது வேண்டப்படுகிற நடந்துதீர வேண்டிய ஆகவேண்டிய தவிர்க்க முடியாத விலக்க முடியாத விருப்புரிமைக்கு இடமற்ற கட்டாயமாகச் சுமத்தப்பட்ட. |
necessitarian | மன்னியல்வாதி புறநிலைக் காரணங்களன்றிச் செயற்காரணங்களாகத் தன்னியலான விருப்பாற்றல் எதுவும் கிடையாதென்ற கோட்பாட்டினை உடையவர் (பெ.) மன்னியல் வாதமான. |
necessitate | இன்றியமையாததாக்கு தவிர்க்க முடியா படி செய் அவசியமாக்கு கட்டாயப்படுத்து. |
necessities | வறுமை நல்குரவு கடுந்துயர் துன்பம் நெருக்கடித் தேவைநிலை. |
necessitous | வறுமையான நல்கூர்ந்த. |
necessity | இன்றியமையாத தவிர்க்கமுடியாமை கட்டாய நிலை சூழ்நிலைக் கட்டுப்பாடு விலக்க முடியா நிகழ்வு கட்டாய விளைவு தவிர்க்க முடியாத செய்தி தேவை |
necessity | அவசியம் (இன்றியமையாத) தேவை |
neck | கழுத்து விலங்கின் கழுத்திறைச்சி குப்பியின் குறுகிய கூறு வழி-வாய்க்கால் முதலியவற்றின் ஒடுங்கிய பகுதி நில இடுக்கு நில இணைப்பு கணவாய் இடை இணைப்புப் பகுதி (க.க.) தூணின் தலைப்படுத்த கீழ்ப்பகுதி (வினை.) கட்டித் தழுவு கழுத்தைக் கட்டு. |
neck | கழுத்து தலைப்பகுதி உடலோடு இணைகிற இடம் |
neck | மென்னி குரல்வளை |
neck down | கழுத்து விழுதல் |
neck infection | தகிர் காம்பு நோய் |
neckband | கழுத்துப் பட்டி. |
neckcloth | கழுத்துக்குட்டை ஆடவர் கழுத்தைச் சுற்றி அணியும் துகிற்பட்டி. |
neckerchief | கழுத்தைச் சுற்றி அணியுங் குட்டை. |
necking | (க-க.) எருத்தம் தூணின் தலைப்பகுதிக்கும் நடுத்தண்டிற்கும் இடையிலுள்ள பகுதி. |
necking | கழுத்திடல் |
necking down | கழுத்து விழுத்தல் |
necklace | ஆரம் கழுத்து மாலை பதக்கம் கண்டசரம். |
necklet | கழுத்து அணி கம்பளிப் பட்டிகை. |
necktie | கழுத்துக்கச்சு கழுத்துப் பட்டையைச் சுற்றி அணியப்படும் சுருக்கு. |
neck-verse | தலை காக்கும் பாடல் திருச்சபைக் காப்புரிமையுடையவர் கொலைத் தண்டணையிலிருந்து தவிர்ப்புப் பெற வாசிக்கப்படும் விவிலியப் பாடல் வாசகம். |
neckwear | கழுத்தணி. |
necrobiosis | உடலின் தசை அழுகல். |
necrogenic | இறந்த உடலினின்று தோன்றிய. |
necrolatry | இறந்தவர் வழிபாடு இறந்தவர் பற்றிய மதிப்பு பிண வழிபாடு பிணத்துக்குக் காட்டப்படும் மதிப்பு. |
necrology | இறந்தவர் பெயர்ப்பட்டி. |
necromancer | ஆவியுலகப் பேச்சாளர் மாய வித்தையாளர். |
necromancy | ஆவிகள் தொடர்பால் வருவதுரைத்தல் மாயவித்தை மாந்திரிகம். |
necrophagous | பிணந் தின்னுகிற. |
necrophore | இறந்தவற்றைப் புதைத்து மூடிவைக்கும் வண்டுவகை. |
necropolis | இடுகாடு. |
necropsy | பிணத்தேர்வாய்வு இறந்த பிறகு செய்யும் உடல் ஆய்வு. |
necrosis | உடற்பகுதி இழைம அழுகல் எலும்புடன் உடற்பகுதி இழைமம் அழுகல். |
necrosis | அழுகிக்காய்தல் |
necrotic spot | காய்ந்த புள்ளி |
necrotic spots | தீய்வுப் புள்ளிகள் |
nectar | அமிழ்தம் சாவா மருந்து இன்சுவைப்பானம் தேன் வளியூட்டப்பட்ட பான வகை. |
nectar | மது தேன் |
nectar dance | மலர்த்தேன் நடனம் |
nectaries | தேன் சுரப்பிகள் |
nectarine | கண்ணிறுக்கமான சதைப் பற்றுடைய பேரியினக் கனிவகை. |
nectary | மலரின் தேன் தடம். |
nectary | மதுசுரப்பி தன் சுரப்பி |
neddy | கழுதை. |
need | தேவை தேவைக்கூறு தேவைப்படுநிலை வேண்டிய பொருள் துணையற்ற நிலை இடர்நிலை நெருக்கடி நிலை இல்லாக்குறை இலம்பாடு வறுமை (வினை.) தேவையுறு வேண்டிநாடு தேவைப்படு தேவையுணர் குறைபாடுறு குறைபாடு உணர் கடப்பாடு கொண்டிரு இன்றியமையாநிலையுறு வேண்டியதாகு. |
need | தேவை (-ஆன) இல்லாததை அல்லது குறைவாக இருப்பதை நிரப்ப வேண்டிய நிலை |
needed | உற்ற மிகவும் வேண்டிய |
needfire | உராய் நெருப்பு உலர்ந்த கட்டை உராய்தலினால் ஏற்படுந் தீ. |
needful | தேவைப்படுகிற இன்றியமையாத அவசியமான. |
needle | ஊசி ஊசி வடிவ மணியுருப் படிவம் குளிர் மண்டல மர வகைகளின் ஊசி வடிவ இலை கூர் முட்கருவி காந்த முள் காந்த ஊசி பொன் உரையாணி கூரறுலைக் கருவி கூரலகுடைய செதுக்கு கத்தி தோலடிப் பீற்றுக் குரிய குத்து மருந்தூசி இசைத்தட்டு முள் துப்பாக்கி பீரங்கிகளின் குண்டுறை வெடிக்க வைக்கும் வெடியூசி தூபி கோரி. ஊசிக்கோபுரம் கூர்முனைக் கொடும்பாறை நீள் கொடுமுடி கூர்ஞ்சிமையம் (க-க.) தற்கால உதைகால் குத்தல் உணர்ச்சி தொல்லை (வினை.) ஊசியால் தை குத்து துளை ஊடுருவு ஊடுருவிச் செல் ஊடாகப் புகுந்து செல் புகுந்து வழிசெய் உத்தர உதைகால் கொடு ஊசியுரு மணிப்படிவமாகு ஊசிப்படிவமாயமை குத்திக்கிளறு எரிச்சலூட்டு தொல்லைக்கொடு அலைக்கழி செயலுக்குத் தூண்டு. |
needle | ஊசிப்பளிங்கு |
needle ironstone | ஊசி அயக்கல் |
needle magnet | முள் காந்தம் |
needle sorting | வரிசையாக்க ஊசி வரிசையாக்க ஊசி |
needle thermocouple | ஊசி வெப்பவிணை |
needle valve | முள் ஓரதர் |
needle-bath | ஊசித்தாரைக் குளிப்பறை. |
needle-book | புத்தக வடிவ ஊசிப்பெட்டி. |
needled steel | ஊசியாக்கியவுருக்கு |
needle-fish | மூரல் மீன் ஊசி போன்ற வடிவுடைய மீன். |
needleful | ஊசியில் ஒரு தடவையில் நோக்கக்கூடிய நூலின் அளவு ஊசிக் கோப்பளவு நூல். |
needle-gun | ஊசியின் தாக்குதலால் தோட்டா வெடிக்கும் துப்பாக்கி வகை. |
needle-lace | ஊசிப் பின்னல்வேலை. |
needle-point | கூர்முனை ஊசிப் பின்னல் வேலை. |
needler | ஊசியாக்கி |
needless | தேவையற்ற வேண்டாத. |
needlewoman | தையல் மாது தையல் பயிற்சித் திறமுடைய பெண். |
needle-work | தையல் வேலை |
needling agent | ஊசியாக்கு காரகி |
needments | தேவைப்பொருள்கள் பயணத் துணைப்பொருள்கள். |
needs | இயற்கைத் தேவைகள் இயற்கை வாய்ப்புதவிகள். |
needs | குறை வேண்டுவது கிடைக்காத நிலை |
neem | வேம்பு வேப்பமரம் வேம்பு |
neem | வேம்பு |
neem | வேப்பமரம் கூர்மையான முனை உடைய சிறிய இலைகளைக் கொண்ட (நிழலுக்காகவும் மருத்துவ குணங்களுக்காகவும் வளர்க்கப்படும்) ஒரு வகை மரம் |
neer-do-well, neer-do-well | உதவாக்கரை ஒன்றுக்கும் பயனற்ற ஆள். |
nefarious | கொடிய இழிந்த பழியார்ந்த வெறுக்கத்தக்க. |
negate | மறு இல்லையென்று கூறு இல்லாததாக்கு. |
negate | எதிர்மறைப் படுத்து மறு |
negation | மறுத்தல் மறுப்பு மறுப்புரை மறுப்புச் செய்தி மறுப்புக் கோட்பாடு எதிர்மறை அன்மை இன்மை இல்பொருள் மறுதலை மெய்ம்மை மெய்யல்லாதது. |
negationist | அழிவுவாதி வெற்று மறுப்புவாதி தனக்கென ஆக்கக் கருத்தாக எதுவுமின்றி ஒப்புக் கொள்ளப்பட்ட எல்லாப் பொதுக் கருத்துக்களையும் முற்றிலும் மறுப்பவர். |
negative | எதிர்மறை எதிர்மறைப் பண்பு அன்மை இன்மைக் கூறு மறுப்புரை எதிர்மறை வாசகம் மறுப்பெதிர் மொழி மறிநிலை எண் எதிர்மறையான அளவை நிழற்பட்ததில் மறிநிலைத் தகடு மின்கலத்தில் எதிர்மின் தகடு (பெ.) எதிர்மறையான மறுப்பான மறுமொழி வகையில் மறுப்புத் தெரிவிக்கிற தடையான தடையறிவிக்கிற வாக்குச் சீட்டு வகையில் எதிரான அல்லாத எதிர் பண்பு வாய்ந்த எதிர் இயல்புடைய இன்மைக் கூறு தெரிவிக்கிற எதிர்மறைக் கூறான எதிர்மறைச் சார்பான எதிர்மறையை அடிப்படையாகக் கொண்ட நிழற்படத்துறையில் மறிநிலைப்படிவமான எதிர்மின் சார்ந்த ஆற்றல் வகையில் எதிர் விசையார்ந்த (அள.) மாறுபாடு வலியுறுத்துகிற மெய் விலக்குகிற (கண.) மறுதலையான கழித்துக் காண வேண்டிய இழப்புக் குறித்த (வினை.) மறுந்துரை மறு தவறென்று எண்பி இசைவு மறு எதிர்த்தழி செல்லாதாக்கு பயனற்றதாக்கு. |