Phone / WhatsApp : +91 9686446848

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

  
All A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

 

Word testMeaning
pair of tongsகுறடு
paired comparisionஇணையொப்பு
pair-horseஇரட்டைக் குதிரைகளுக்குரிய.
pairingஇணைதல்
இணைசேருதல்
pair-oarஇரட்டைத் தடுப்புப் படகு.
pairsசோடிகள்
palதோழர். நண்பர்
துணைவர்
(வினை.) இணைந்திரு தொடர்புகொள்
கூட்டாளியாயிரு.
palaceஅரண்மனை
அரசமாளிகை
கிறித்தவசமயத்தலைவர் இருப்பிடம்
அகல்மாட மாளிகை
இன்பமாளிகை
கேளிக்கை விருந்தூட்டுமனை.
palaceஅரண்மனை
அரசன் வசிக்கும் மாளிகை
palaceமகால்
அரண்மனை
palaceகொட்டாரம்
அரண்மனை
paladinபழங்கால பிரஞ்சு நாட்டு மன்னன் சார்லிமேன் அரசவைப் பெருமக்கள் பன்னிருவருள் ஒருவர்
அருஞ்செயல்வீரன்
வீரத்திருவாளன்.
palaegraphyதொல்லெழுத்துக்கலை
palaenlithicதொல் கற்காலம்
palaenthologyதொல்கால மனிதவியல்
palaeoதொல்
தொன்மை
palaeo biologyதொல்லுயிரியல்
palaeo botanyதொல் தாவரவியல்
palaeo climatologyதொன்மைப் பருவகால நிலை
palaeo currentதொன்மைக்கடல் நீரோட்டம்
palaeo ecologyதொன்மைச்சூழல்
palaeo geographyதொல்புவிப்பரப்பியல்
palaeo magnestismதொன்மைக்காந்தநிலை
palaeobotanicalதொல் தாவரத்திற்குரிய
தொல் தாவரவியல்
palaeogaeaதொல்லுலகம்
palaeo-geographyபண்டைப்புவியியல்
palaeographic mapதொல்லெழுத்துத் கலைப்படம்
palaeographyதொல்லெழுத்துக்கலை.
palaeographyபண்டையெழுத்துமுறை
palaeolithicபழைய கற்கருவிகளாற் குறிக்கப்பட்ட
பழங்கற்காலஞ் சார்ந்த.
palaeolithicபழங்கற்கால
palaeolithic ageபலேயோலிதுக்காலம்
palaeonthrophicஆதிமனிதருக்குரிய
palaeontologyபுதைபடிவ ஆய்வு நுல்.
palaeontologyதொல்லுயிராய்வியல்
palaeontologyதொல் உயிரியல்
palaeoracticபழைய உலகின் உடபகுதி சார்ந்த
வட ஆசிய ஐரோப்பிய பரப்புக்குரிய.
palaeorcysticதொல்பழங்காலத்திலிருந்தே உறைந்த பனிக்கட்டி சார்ந்த.
palaeothereசிறு தும்பிக்கைபோன்ற உறுப்பும் குளம்புகளும் கொண்ட பன்றியொத்த வழக்காறற்றுப்போன பால்குடிவிலங்குவகை.
palaeozoic(மண்.) தொல்லுயிரூழி சார்ந்த.
palaeozoic eraபலேயோசொயீயுகம்
palaeozoic eraதொல்லுயிர்கேம்
முதல் ஊழி
palaestraகளரி
மற்போர்ப் பயிற்சி நிறுவனம்.
palafitteசுவிட்சர்லாந்திலும் வடஇத்தாலியிலும் கம்பங்கள் மீதமைந்த வரலாற்றிற்கு முற்பட்டடகால ஏரிக்குடிசைகள்.
palankeen,palaquinபல்லக்கு
சிவிகை
மூடுவண்டி.
palanquinசிவிகை
பல்லக்கு
palanquinபல்லக்கு
தூக்கிச்செல்வதற்கு ஏற்ற வகையில் நீண்ட கழி இணைக்கப்பட்ட, ஏறுவதற்குப் பக்கத் திறப்புடைய, பயணம் செய்வதற்கு உரிய சாதனம்
palatableநாவுக்கினிய
சுவையார்ந்த
மனத்திற்குப்பிடித்தமான.
palatalஅண்ண ஒலி
இடைநா இடையண்ண ஒலி
(பெ.) அண்ணத்திற்குரிய
இடைநா இடையண்ணத்திற்பிறக்கிற.
palateஅண்ணம்
முதுகெலும்புடையவற்றின் மேல்வாய்
சுவையுணர்வு
சுவைப்புலன்
மனச்சுவை
மனவிருப்பம்.
palateஅண்ணம்
palatialமாளிகை போன்ற
பீடுறு தோற்றமுடைய.
palatinateஆட்சியுரிமை உடைய பெருமகனின் கீழுள்ள நிலப்பகுதி
டர்ஹாம் பல்கலைக்கழகத்தில் போட்டி விளையாட்டுக்களில் அணியப்படும் இள ஊதாநிறம்.
palatineமகளிரின் கம்பளித் தோள்குட்டை.
palatogramஅண்ண ஒலிப்பிறப்பு
விளக்கப்படம்
ஒலிகளின் பிறப்பில் அண்ணத்துக்குரிய பங்கினை விளக்குதற்குரிய உருவப்படம்.
palaverகலந்து பேசுங்கூட்டம்
ஆப்பிரிக்க பழங்குடியினருடன் கூடிப்பேசுங்கூட்டம்
ஆராவாரப்பேச்சு
வாதஆரவாரம்
வீண்வாதம்
ஏமாற்றுப்பேச்சு
(வினை.) மட்டுமீறிப்பேசு
வீண்பேச்சுப் பேசு
முப்ப்புகழ்ச்சி செய்
நெஞ்சிக்காரியமாற்று.
palayபாலைமரம்.
paleவேலிக்கான கூர்முனையுடைய மரத்துண்டு
மரமுளை
கிராகுக்கம்பு
வேலி
எல்லை
(கட்.) கேடயத்தின் மையத்திலுள்ள செங்குத்தான கோடு.
paleவெளுத்த
paledவேலியிடப்பட்ட
முளைகளால் வேலி சூழப்பட்ட.
paleocrystic iceதொல் பனிக்கட்டு
paletotதளர்ச்சியான மேலங்கி.
paletteஓவியர் வண்ணத்தட்டு
ஓவியர் பயன்படுத்தும் வண்ணம்
ஓவியர் வண்ண வகை
ஓவியர் வண்ணக்கலப்பு.
paletteவண்ணத் தட்டு
வண்ணத் தட்டு
palette-knifeவண்ண அலகுக்கத்தி
வண்ணங்கள் கலக்கப் பயன்படும் மெல்லிய எஃகு அலகுடைய கத்தி.
palfreyமகளிர் ஏறிச்செல்லும் மட்டக்குதிரை.
paliபுத்தசமயத்தவரது புணிதமொழி
பாளி.
palikarகிரேக்க அல்லது அல்பேனிய படைத்தளபதியின் விடுதலைப் போராட்டகாலக் குழுவின் உறுப்பினர்.
palimpsestஅழித்தெழுதத் தக்க வரைவு மூலப்பொருள்
(பெ.) முதற்படியை அழித்து அதன்மேல் இரண்டாம் முறை எழுதப்பட்ட.
palindromeஇருவழி ஒக்குஞ்சொல். (எடு. மோரு தருமோ) முன்பின் இருவழியும் ஒத்த எழுத்துக்கோப்புடைய செய்யுள்
மாலைமாற்று
(பெ.) இருவழியும் ஒக்குஞ் சொல்லுடைய
மாலைமாற்றான.
palingஇடுமுள்வேலி.
palingenesisபுத்துயிர்ப்பு
புத்துயிரளிப்பு
புதுமலர்ச்சியூட்டல். (உயி.) முன்னோர் பண்புகள் உள்ளவாறே மாறாது உருவாதல்.
palinodeமாறுபடக் கூறுங் கவிதை
கொள்கை கைதுறப்பு.
palisadeகம்பிவேலி
குச்சிவேலி
கூரிய முளைகளால் ஆன அடைப்பு
(படை.) திண்ணிய கழியரண்
(வினை.) வேலியிட்டு அடை
வேலி சூழ்
வேலியிடு.
palisade cellவலிக்கால் உயிரணு
palishசற்றே வெளுத்துப்போன
வெளிறிய.
pallபிணச்சீலை
பிணப்பேழை அல்லது கல்லறைமேல் விரிக்கப்படும் கருமை அல்லது வெள்ளை மென்பாட்டினாலான துணி
போப்பாண்டவர் அல்லது மாவட்டக்கிறித்தவ சமயத்தலைவர் அணியுங் கம்பளியுடை
மேலங்கி
மேலாடை.
palladian(க-க.) பதினாறாம் நுற்றாண்டின் இத்தாலிய பாணிசார்ந்த.
palladiumபாலாஸ் என்ற பெண் தெய்வத்திற்குரிய டிராய் நகர்ப்பாதுகாப்புச் சிலை
பாதுகாப்பு.
palladiumவிழுப்பொன் வகைத் தனிமம்
பிளாட்டின் உலோகக் குழுவைச் சார்ந்த வெண்ணிற உலோகத்தனிமம்.
palladiumவெண்ணிரும்பு
pallaplat thermocoupleபலப்பிளாற்றுவெப்பவிணை
pallbearerபிணப்பேழை தூக்குபவர்.
palletவேட்கோவர் மரத்துடுப்பு
ஓவியரின் வண்ணத்தட்டு
சக்கர இயக்கத்தை மாற்றப் பயன்படும் பொறியின் கைப்பிடி
இசைக்கருவியின் காற்றுப் பெட்டியில் ஒவ்வொரு குழலுக்கும் அடியிலுள்ள தடுக்கிதழ்.
pallet boardகோரைப் பலகை
palliateமட்டுப்படுத்து
தளர்த்து
நோயைத் தணிவி
குறை பொருட்படுத்தாதிரு.
palliationகடுமைத் தணிவு.
palliativeஅப்பொழுதைக்குக் குறைக்கிற
தணிக்கிற
ஆற்றுகிற
தளர்த்துகிற.
pallidவெளுத்த
வெளிறிய.
palliumகிரேக்கரிடையே ஆண்பாலார் அணியும் நீள் சதுர அங்கி
மாவட்டக் கிறித்தவ சமயத்தலைவரின் கம்பளி உடுப்பு
நத்தையின் புறமடிப்புக்கள்.
pall-mallவளையப்பந்தாட்டம்
நீண்டொடுங்கிய வழியில் தொங்கவிடப்பட்ட இபு வளையங்களின் ஊடாகப் பந்து செலுத்தப்படும் பந்தாட்ட வகை
வளையப்பந்தாட்டத்திற்குரிய நீண்டொடுங்கிய சந்துவழி.
pallorவெளிறிய நிறம்
வெளிறிய தோற்றம்.
palmபுல்லின மரம்
தென்னை-பனை போன்ற ஒற்றைத்தடி மரவகை
வெற்றிக்கு அடையாளமான பனைவகைக் குருத்து
நயநேர்த்தி
பரிசு
வெற்றியில் கிடைத்த பொருள்
கிறித்தவர்களுக்குச் சிறப்பான விழாக்களிற் பயன்படுத்தப்படம் குருத்தோலை.
palmபனை வகை மரங்கள்
palm civetபுனுகுப்பூனை
சாம்பல் நிற உடலில் கரு நிறப் புள்ளிகளை உடைய ஒரு வகைப் பூனை
palm civetஜவ்வாதுப்பூனை
புனுகுப்பூனை
palm endசுழற்றிக்கைக்கடை
அங்கைக்கோடி
palm oilதாலவெண்ணெய்
palm sundayகுருத்துஞாயிறு
குருத்தோலைகளுடன் இயேசுவின் புகழ்பாடிக் கொண்டாடப்படும் திருவிழா
palm top computerஉள்ளங்கைக் கணினி
   Page 2 of 71    1 2 3 4 71