Phone / WhatsApp : +91 9686446848

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

  
All A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

 

Word testMeaning
palma christiஆமணக்கு வகை சார்ந்த செடியினம்.
palmarஉள்ளங்கை சார்ந்த
உள்ளங்கையிலுள்ள.
palmaryவாகையேந்திய
புகழ்பெற்ற
சிறப்புவாய்ந்த.
palmate sectகை வெட்டுள்ளவை
palmate, palmatedஉள்ளங்கை வடிவான.
palmerபுண்ணிய யாத்திரையிலிருந்து குருத்தோலையோடு திரும்புங் கிறித்தவர்
எருசலேம் சென்றுவந்தவர்
வறுமை வாழ்வை நோன்பாக மேற்கொண்ட நாடுசுற்றுந்துறவி
கேடு விளைவிக்கும் மயிரடர்ந்த கம்பளிப் புழு வகை
மயிரார்ந்த செயற்கை ஈ.
palmer-wormகேடு விளைவிக்கும் மயிரடர்ந்த கம்பளிப் புழுவகை.
palmettoகுட்டையாயுள்ள விசிறிப்பனை
கூழைப்பனையினங்களின் வகை.
palmiped, palmipedeதோலடியுள்ள பறவை
(பெ.) தோலடியுள்ள.
palmistryகைவரை நுல்
இரேகை சாத்திரம்.
palm-oilபுல்லின மர எண்ணெய்.
palmtopகையகக் கணிப்பொறி
palmyபுல்லின மரவகை சார்ந்த
பனையின் மஜ்ங்க்ள நிரம்பிய வெற்றிவிழாக் கொண்டாடுகிற
வளமிக்க
சிறப்புமிக்க.
palmyraபனைமரம்.
palmyraபனை(மரம்)
palmyraபனை
கூரான முனைகளை உடைய ஓலைகளையும் செதில்செதிலான கறுத்த தண்டுப் பகுதியையும் உடைய ஓர் உயரமான மரம்
palmyra groveபனங்கூடல்
பனங்காடு
palo-travis analyserபேலோ-திரேவிச பகுப்பி
palpபூச்சிகளின் உணர்கொம்பு
palpableதொடக்கூடிய
உணரக்கூடிய
புலன்களால் எளிதில் அறியக்கூடிய
மனத்தால் அறியக்கூடிய.
palpateதொட்டுக் கையாளா
மருத்துவ ஆய்வில் தொட்டுச் சோதனை செய்.
palpebralகண்ணிமை சார்ந்த
கண்ணிமைகளுக்குரிய.
palpitateதுடி
நடுங்கிடு.
palpitationதுடிப்பு
கரம் உழைப்பு-நோய்-கவலைஆகியவற்றால் ஏற்படும் மிகுதியான நெஞ்சுத்துடிப்பு.
palpitationபடபடப்பு
(இதயத்திலும் பிற உடலுறுப்புகளிலும்) இயல்பான நிலையில் இருக்க முடியாத அளவுக்கு ஏற்படும் துடிப்பு
palsgraveஅரசருக்கு மட்டுமேயுள்ள ஆட்சியுரிமைகளைத் தன் ஆட்சிவரம்பிற்குள் கொண்ட கோப்பெருமகன்.
palstaveவெண்கல ஊழிக் கோடரி.
palsyமுடக்குவாதம்
முழுதும் உதவியற்றிநிலை
முழுதும் உதவியற்றதாக்கும் பண்பு
(வினை.) முடக்குவாதப்படுத்து
மரத்துப்போகச்செய்
உணர்வுகெடு.
palterஇரண்டு பொருள்படப் பேசு
இரண்டகமாக நட
மாறாட்டஞ்செய்
போக்குக்காட்டி ஏய்
சிறு செய்திக்குச் சச்சரவு செய்
அற்பத்திற்கு மல்லாடு
முக்கியத்துவம் கவனியாமடல் விளையாட்டுத்தனமாக நட்நதுகொள்.
paltryஅற்பமான
சிறுதிறமான
வெறுக்கத்தக்க
பயனற்ற.
paludalசதுப்புநிலஞ்சார்ந்த
சதுப்பு நிலத்திற்குரிய முறைக்காய்ச்சலுக்குரிய.
paly(செய்.) சற்றே வெளுத்த.
palynologyதொல் மகரந்தத்தூள் இயல்
pamசீட்டாட்ட வகையில் உச்சமதிப்புடைய காலாட் சீட்டு.
pampasதென் அமெரிக்காவில் அமேசான் ஆற்றின் தென் பகுதியிலுள்ள மரங்களற்ற பரந்த சமவெளிப்பகுதி.
pampasபம்பசு
pampasபாம்பாஸ் புல்வெளி
pampas-grassதென் அமெரிக்காவினின்று ஐரோப்பாவிற்குக் கொண்டு வரப்பட்ட வெண்பட்டுப்போன்ற நீள்சூட்டுப்பெரும் புல்வ
pamperஅதிக சலுகை காட்டு
இனிய உண்டி ஊட்டு
முழுதுந் திருப்திசெய்.
pamperoதென் அமெரிக்காவில் மேற்புறக்கடல் நோக்கி வீறூம் கடுங்குளி காற்று.
pamphletதுண்டு வெளியீடு
விளம்பரச் சிற்றேடு.
pamphleteerதுண்டு வெளியீட்டு எழுத்தாளர்
சிறுவிளம்பர ஏட்டு ஆசிரியர்
(வினை.) துண்டு வெளியிடுகள் உருவாக்கு.
panஉலோகத்தட்டு
மட்கலத்தாலம்
கொதிகலத் தட்டம்
தட்டுப்போன்ற கொதிகலம்
துப்பாக்கியின் பற்றுவாய்
நிலப்பள்ளம்
மண்ணின் கீழாயுள்ள கெட்டியான படுகை
(வினை
) தாலத்திலிட்டுப் பொற்சன்னங்களைக் கழுவு
தங்கம் தோன்றப்பெறு
வெற்றியடை
நன்றாக நடைபெறு
நல்லபடி இயங்கு.
panகடுவல்
panநகர்ப்பு
நகர்வு
pan coefficientதட்டுக்கெழு
pan stallமடி வெற்றிலைக்கடை
panaceaஅனைத்து நோய் மருந்து
சஞ்சீவி.
panachசிகையணி இறகு
தலைச்சூட்டு
பகட்டு
வீம்புநடை
வீறாப்புப்பேச்சு.
panadaகூழாக வேகவைத்து நறுமணம் ஊட்டப்பட்ட அப்பம்.
pan-africanஆப்பரிரிக்கர்கள் அனைவரையுஞ் சார்ந்த
ஆப்பிரிக்கர்கள் முழுமைக்குமான.
panama wiltபனாமா வாடல் நோய்
(வாழை) வாடல் நோய்
panama,panama hatவைக்கோல் போன்ற பொருளாற் செய்யப்படும் நேர்த்தியான நெகிழ்வுடைய தொப்பி வகை.
pan-anglicanஇங்கிலாந்தின் திருச்சபையோடு அழ்ன் கிளைகளையும் உள்ளடக்கிய.
panatropeஒளிபெருக்கிமூலம் இசைத்தட்டுக்களின் படியெடுக்கும் மனி அமைவு.
pancakeபணியார வகை
தோசை
முட்டை-மாவு-சர்க்கரை-பால் முதலியன கலந்து தட்டில் வார்த்தெடுக்கப்படும் மெல்லிய அடைவகை
விமானம் தட்டைச் சிறகுகளோடு கீழிறங்குதல்.
panchayatபஞ்சாயத்து
ஐம்பெருங்குழு.
panchayat unionபஞ்சாயத்து யூனியன்
ஊராட்சி ஒன்றியம்
panchromatic(நி.ப.) எல்லா நிறங்களையும் ஒருபடித்தாகக் கூருணர்கிற.
pan-cosmismபருப்பொருள் சார்ந்த இயலுலகு மட்டுமே மெய்யானதென்னுங் கோட்பாடு.
pancraticமல்லர் குத்துச்சண்டை
சார்ந்த
மூக்குக்கண்ணாடிவில்லை வகையில் பல பாகைகளிற் பருமைப்படுத்தத்தக்க.
pancratiumமல்லர் குத்துச்சண்டை.
pancreasகணையம்
செரிமானத்துக்கேற்ற நீர்சுரக்கும் இரைப்பைக்கு அருகிலுள்ள சுரப்பி
pancreasகணையம்
pancreasகணையம்
இரைப்பைக்குக் கீழ் இடது பக்கம் அமைந்துள்ளதும் உணவைச் செரிக்கச் செய்யும் ஒரு விதத் திரவத்தைச் சுரப்பதுமான உறுப்பு
pancreaticகணையஞ் சார்ந்த.
pancreaticசதையக்கானுக்குரிய
pancreatinகணைய நீரின் செயற்படு கூறுகளில் ஒன்று
விலங்குகளின் கணையங்களிலிருந்து வடித்திறக்கப்படுஞ் செரிமான நீர்மம்.
pandaசெங்கரடிப் பூ இமயமலைப் பகுதிசார்ந்த கரடியின் விலங்குவகை.
pandaகரடிப்பூனை
pandectsபண்டை ரோமப் பேரரசர்
ஜஸ்டினியன் கட்டளைப்படி தொகுக்கப்பட்ட 50 சுவடிகளில் அடங்கிய ரோமப் பொதுநலச்சட்டம்
சட்டங்களில் முழுத்தொகுதி.
pandemianஇழிதகைமையான
உடலின் பஞ்சார்ந்த.
pandemicபெரும்பரப்புத் தொத்துநோய்
(பெ.) பெரும்பரவலான.
pandemoniumபேய்க்கூடம்
ஒழுங்கற்ற வன்செயலம் பேய்க்கூச்சலும் நிகழுமிடம்
பெருங்குழப்பம்.
panderபரத்தமைத் தரகர்
தீய சூழ்ச்சிகளுக்குத் துணைசெய்பவர்
(வினை.) இழிந்தஉணர்ச்சிகளுக்கு இடந்தேடிக்கொடு
தீய சூழ்ச்சிகளுக்குத் துணைசெய்.
pandiculationகாலை நீட்டிக்கொண்ட கொட்டாவிவிடுழ்ல்.
panditஅறிஞர்
மொழிப்புலவர்
இந்துசமய சாத்திரவல்லுநர்
இந்திய சட்ட நிபுணர்
விஞ்ஞானப்புலவர்.
pandoraநரப்பிசைக்கருவி வகை.
pandorasboxநல்வாழ்வு சாபப்பெட்டி
கிரேக்கப் பழங்கதை மரபில் மனித இனத்தின் துன்பங்களையும் துயரங்களையும் உள்ளடக்கித் திறந்தபோது சிதறிவட்டதாகக் கருதப்படும் பெட்டி.
pandourமுற்கால ஆஸ்திரிய படைத்துறைப்பணியிலிருந்த காலாட்படையினன்
கொள்ளைக்காரன்.
pandrean, pandeanகிரேக்க நாட்டுப்புறத் தெய்வத்தினைச் சார்ந்த.
paneபலகணிக் கண்ணாடிச்சில்லு
பலகணிச் சட்டத்தின் நாற்கட்டமான கண்ணாடிப்பாளம்
(வினை.) பலநிறப் பட்டைத்துண்டுகளை இணைத்து உடுப்பு முதலியன ஆக்கு.
paneஅடைசு
paneசாளர அடுக்கு
பாளம்
paneபாளம்
panegyricபுகழுரை
(பெ.) புகழ்சாற்றுகிற
புகழ்பாடுகிற
போற்றுதல் மயமான.
panegyristபுகழ்பாடுபவர்
வைதாளிகர்
மங்கலம் பாடுவோர்.
panegyrizeபுகழ்ந்து பேசு
பாராட்டியெழுது.
panelசேணத்தின் உள்ளிட்டு நிரப்பிய அணைதுணி
சேணவகை
தாள் நறுக்கு
முறைகாண் ஆயத்தினர் பெயர்ப்பட்டியல்
முறைகாண் ஆயம்
சிறு பெயர்ப்பட்டியல்
வழக்கு விசாரணைக்குட்பட்டவர்களின் தொகுதி
குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் தொகுதி
காப்பீட்டு மனுவாளர்களுக்குப் பணி செய்ய ஒத்துக்கொள்ளும் மாவட்ட மருத்துவர்களின் பட்டியல்
பொட்டிப்பு
கதவு-கவர்க்காப்பீடு ஆகியவற்றின் பரப்பில் தனி முகப்புக்கூறு
நீள்சதுரத்துண்டு
மகளிர் உடுப்பில் வைத்துத் தைக்கப்படும் வேறு வகை அல்லது நிறமுள்ள துணித்துண்டு
வேலிப்பிரிவு
அகலத்தைவிட நீளம் மிக அதிகமாகவுள்ள பெரிய அளவு நிழற்படம்
அரங்கம்
பிரிவு
கூறு
(வினை.) விலங்குக்குச் சேணம் பூட்டு
சுவர்-கதவு முதலியவற்றில் பொட்டிப்புகள் அமை
வேறுவகை அல்லது வேறுநிறத் துண்டுகளைக் கொண்ட உடுப்பு முதலியவற்றை ஒப்பனை செய.
panelபலகம்
பலகம்
panelஇடைப்பலகம்
panelபலகம்
panel controlகட்டுப்பாட்டுப் பலகம்
கட்டுப்பாட்டு நிலையம்
panel pointபலக இணைப்புள்ளி
panelled doorபலகைக் கதவு
pangகடும்வேதனை
இனைவு
சுரீரென்ற நோவு.
pangamyதிடீர்ப்புணர்ச்சி
திடீர்த்திருமணம்
pan-genesisஉறுப்புமரபுக் கோட்பாடு
உயிர்ப்பொருளின் ஒவ்வொரு கூறம் தன்னினம் பெருக்கிக்கொள்கிறதென்னுங் கொள்கை.
pan-germanஅரசியல் கூட்டமைப்பிலுள்ள செர்மானியர் அனைவரையுஞ் சார்ந்த
செர்மானியர் அனைவரையுஞ் சார்ந்த.
pangolinஎறும்புண்ணும் விலங்குவகை.
   Page 3 of 71    1 2 3 4 5 71