Phone / WhatsApp : +91 9686446848

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

  
All A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

 

Word testMeaning
pan-hellensimகிரேக்கர்கள் அனைவருடைய அரசியற்கூட்டமைப்பு.
panicஇத்தாலிய தினைவகையினை உள்ளிட்ட புல்வகைகளின் பேரினம்.
panicபீதி
பயம் ஏற்படுத்தும் மனக் கலவரம்
panic strickenஅலறியடித்துக்கொண்டு
(ஒன்று ஏற்படுத்தும் பாதிப்பால் அல்லது விளைவால்) பதறிப்போய்
panickyதிகில் விளைக்கிற
கிலிகொண்ட.
panicle(தாவ.) பல்கவர் மலர்க்கொத்து
கலப்பு மஞ்சரி.
panicleகுஞ்சம்
பூங்கொத்து
பூங்கொத்து
panic-mongerதிகில் பரப்புபஹ்ர்
பீதியுண்டாக்குபவர்.
panicum miliaceumபனிவரகு
panificationபொங்கப்பம் செய்தல்
ரொட்டிப் புனைவு.
panislamஇஸ்லாமிய உலகத்தின் கூட்டு
இஸ்லாமிய உலகின் கூட்டமையுக்கள இயக்கம்
இஸ்லாமிய உலகின் கூட்டிணைவார்வம்.
panjandrumகற்பனை வீரத்திருமகன்.
panlogismஇயலுலகு மூலதத்துவத்தின் வெளிப்பாடே என்ற கோட்பாடு.
panlogisticஹெகல் என்னும் செர்மன் அறிஞர் கோட்பாட்டின்படி பகுத்தறிவுக்கொத்தது மட்டுமே உண்மையானதெனக் கருதுகிற.
pannageபன்றி பொறுக்கலுண்டி
நாடுகளிற் பன்றி மேய்ப்புரிமை
panneஉடுப்புக்குப் பயன்படுத்தப்படும் நீண்ட துய்களையுடைய மென் துணி வகை.
pannierபொதிவிலங்கின் சுமைகூடை இரட்டைகளில் ஒன்று
தூக்குகூடை
அறுவை முதலுதவிக் கருவிகளுக்கான
மூடிய கூடை
மகளிர் உடையை இடுப்பண்டை ஏந்தலாகக் காட்டுவதற்கான புடைப்பமைவு.
panniesஆங்கில நாட்டுச் செப்புக்காசின் தனி நாணயங்கள்.
pannikinசிறு உலோகக் குடிகலம்
குடிகலத்திலுள்ள பானம்.
panningநகர்ப்பு/நகர்த்தல்
நகர்த்தல்
panopliedமுழுப் படைக்கவசம் அணிந்துள்ள.
panoplyமுழுப் படைக்கவசம்
பகட்டு அங்கி.
panopticonவட்டக் கண்காணிப்புச்சிறை
காவலர் மையமான ஓரிடத்திலிருந்துகொண்டு எல்லாக் கைதி அறைகளையும் பார்க்கக்கூடிய வட்ட அமைப்புடைய சிறைச்சாலை
பொருட்காட்சி அறை.
panoramaஅகல்பரப்புக் காட்சி
உட்சுவர்ச்சுற்று வண்ண ஓவியக்காட்சி
அவிழ்த்து உருளவிட்ட படம்.
pan-pipe,pan-pipesகுழல்வளி இசைக்கருவி
வரிசையான குழல்களைக் கொண்டு இயன்ற இசைக்கருவி வகை.
pan-slavismஸ்லாவிய இனத்தவர் அனைவரின் அரசியல் ஒற்றுமையியக்கம்.
panspermatism, panspermyஇசைவான சூழ்நிலையில் பெருக்கம் அடையத்தக்க எண்ணற்ற நுண்மங்க்ள வளிமண்டலத்தில் நிறைந்துள்ளன என்னுங்ர கோட்பாடு.
pansyபல்வண்ண மலர்கள் காடாக வளரம் தோட்டச் செடிவகை
பெண்ணியல்புள்ள இளைஞன்
தன்னொத்த பாலினருல்ன் கூடுபவன்.
pantமூச்சுத்திணறல்
குறுமூச்சு
துடிப்பு
(வினை.) மூச்சுத்திணறு
மிகவிரும்பு
வேணவாக்கொள்
தவி
பதை
துடி
திணறிக்கொண்டே பேசு.
pantகாற்சட்டை
pantசெலுவர்
pantஇரை
(இயல்பைவிட) வேகமாக சுவாசித்தல்
pantஇரைப்பு
இயல்பைவிட அதிக வேகத்தோடு வெளிப்படும் சுவாசம்
pantஇளை
இரைத்தல்
pantஇளைப்பு
இரைப்பு
pantமூச்சுவாங்கு
மூச்சு இரைத்தல்
pantagruelismஅகடவிகடம்.
pantalets,pantalettesமகளிர் குறுங்காற்சட்டை
மிதிவண்டிக் காற்சட்டை.
pantaloon(வர.) இறுக்கமான காற்சட்டை
ஒருங்கிணைந்த காற்சட்டையும் காலுறையும்.
pantaloonsஇறுக்கமான காற்சட்டை.
pantechniconதட்டுமுட்டுப் பொருள்களின் கிடங்கு.
pantgamyஅனைத்துலக பிரமசரியம்.
pantheismஅனைத்திறைக்கொள்கை
இயல்வனயாவும் இறையுருவே என்னுங் கோட்பாடு
பலதெய்வ வழிபாடு.
pantheonபல தெய்வக்கோயில்
ஓரின மக்களின் தெய்வங்கள்
புகழடைந்து இறந்தவர்கள் புதைக்கப்பட்டுள்ள கட்டிடம்
புகழடைந்து இறந்தவர்களுக்கு நினைவுச் சின்னங்களுள்ள கட்டிடம்
பொதுமக்களது பொழுதுபோக்கிற்காக 1ஹ்ஹ்2ல் லண்டனில் திறக்கப்பட்ட கட்டிடம்.
pantherபெருஞ்சிவிங்கி
சிறுத்தை.
pantherகருஞ்சிருத்தை
panties(பே-வ.) சிறுவர்க்ள அணியுங் காற்சட்டை
மகளிர் அணியும் இறுக்கமான குறுங்காற்சட்டை.
pantileஎழுதக வளைவான குறுக்குவெட்டுடன் கூடிய கூரை ஓடு
குழிவான அல்லது குவிவான குறுக்கு வெட்டுள்ள ஓடு.
pantileவளைவு ஓடு
pantisocracyஎல்லாருக்கும் சரிசம ஆற்றலும் சமநேராட்சி உரிமையும் உடைய சமுதாயம்.
pantographதரைப்படம் முதலியவற்றை எந்த அளவிலும் படிசெய்வதற்கான கம்பிச் சட்டம்.
pantographபடம்பதிகருவி
pantographபடுசெய்வதற்கான கம்பி வரைபடம்
pantographவரைவுப்பெருக்கி
pantographவரைசட்டம்
pantologicமுழுநிறை அறிவுத்தொகுதி சார்ந்த.
pantologyமுழுநிறை அறிவுத்தொகுதி.
pantologyஒட்பவியல்
pantomime(வர.) ரோமன் ஊமைக்கூத்து நடிகர்
போலி மாறாட்ட நடிகர்
கோமாளிகளின் கூத்து நடனம்
பாடல்கள் இவற்றுடன் முடியும் ஆங்கில நாடக்காட்சி
ஊமைக்கூத்து
அவிநயக்கூத்து
(வினை.) ஊமைக்கூத்து மூலம் புலப்படுத்து
சைகைமூலந் தெரியப்படுத்து
pantomorphicஎல்லா வடிவங்களையும் எடுக்கிற.
pantopragmaticஎல்லாவற்றிலும் தலையிடுபவர்
(பெ.) ஒவ்வொன்றிலும் தலையிடுகிற.
pantoscopicநெடுந்தூரத்துக்கு எட்டும் பார்வையுடைய.
pantryசரக்கறை
உக்கிராணம்.
pantryஉக்கிராணம்
(பெரும்பாலும் கோயில், மடம் போன்றவற்றில்) சமையலுக்கு வேண்டிய பொருள்கள் வைத்திருக்கும் அறை
pantrymanவீட்டு வேலையாள்.
pants(பே-வ.) காற்சட்டை
கடை வழக்கில் நீண்ட இறுக்கமான குறுங்காற்சட்டை.
panzerபோர்க்கவசம்
(பெ.) போர்க்கவசம் பூண்ட.
panzers(பே-வ.) கவசம் பூண்ட படைகள்.
paoramicபரந்த காட்சியுடைய
சுற்றுவண்ணக்காட்சி வாய்ந்த.
papகுழந்தையுணவு
மெல்லுணவு.
papaகுழந்தை வழக்கில் அப்பா
தந்தை.
papacyபோப்பாண்டவர் பதவி
போப்பாண்டவர் பதவிக்காலம்
போப்பாதிக்கம்
போப்பாண்டவர் ஆட்சிமுறை.
papalபோப்பாண்டவரைச் சார்ந்த
போப்பாண்டவர் பதவிக்குரிய.
papalismபோப்பாண்டவர் ஆட்சிமுறை.
papalistபோப்பாண்டவரின் ஆதரவாளர்
போப்பாதிக்கத்தை ஆதரிப்பவர்.
papalizeபோப்பாண்டவர் ஆட்சிமுறைக்கு
போப்பாண்டவர் சார்புடையதாக்கு
போப்பாண்டவரின் ஆதரவாளர் ஆக்கு
போப்பாண்டவரின் ஆதரவாளர் ஆகு.
papaverousகசகசாச் செடிபோன்ற
கசகசாச் செடிக்கு இனமான.
papawபப்பாளிமரம்
பப்பாளிக்காய்.
papayaபப்பாளி
பப்பாளி
papayinபப்பாளிப்பால்
paperதாள்
தாள்துண்டு
கழகத்தில் வாசிப்பதற்கான கட்டுரை
பத்திரம்
முறி
செய்தியிதழ்
பத்திரிகை
தேர்வு வினாத்தாள்
நுழைவுரிமைச் சலுகையாளர்
தாள் பணம்
காசுமுறி
சுவர்பொதிதாள்
பொதிதாள்
தாள் பொதிஅளவு
தான் சார்ந்தது
(பெ.) தாளடங்கிய
தாளாலான
தாள்போன்ற
தாள்மீது எழுதப்பட்ட
(வினை.) தாளில் பொதி
தாளால் மூடு
தாளில் மடித்து வை
தாள்விளிம்பு ஒட்டு
தாள் கந்தல் ஒட்டு
தேய்ப்புத்தாளிடு
தாள் பயன்படுத்திச்செய்.
paperகாகிதம்
paperகாகிதம்
தாள்
paperதாள்
(எழுதுதல், அச்சடித்தல் முதலியவற்றுக்கான) மரக் கூழ், கரும்புச் சக்கை முதலியவற்றிலிருந்து தயாரிக்கப்படுவதும் தக்க வடிவத்தில் வெட்டப்பட்ட பரப்புடையதுமான மெல்லிய பொருள்
paper chromotographyகாகித பரப்பு ஒட்டல் பிரிகை வரைவியல்
paper feedதாள் ஊட்டு
தாள் செலுத்தி
paper plastic laminateகாகித நெகிழ் மேல் தகடு
paper pulpதாட்கூழ்
paper pulp impellerதாள் கூழ் தூண்டகம்
paper quantityதாட்கணியம்
paper sizeதாளின் உருவளவு
paper sourceதாள் வைப்பிடம்
paper storeதாள்வகைப் பொருளகம்
தாள்கடை.
paper tapeதாள் நாடா
தாள் நாடா
paper tape codeதாள் நாடா குறிமுறை
தாள் நாடாக் குறிமுறை
paper tape punchingதாள் நாடா துளையிடல்
தாள் நாடாத் துளையிடல்
paper tape readerதாள் நாடா வாசிப்பி
தாள் நாடாப் படிப்பி
paper tape verifierதாள் நாட மெய்யுறுதிப்படுத்தி
தாள் நாடாச் சோதிப்பி
paper-backதாள் அட்டையிட்ட நுல்.
paper-chaseதாள் துண்டு ஒட்டப்போட்டி ஆட்டம்
தாள்துண்டுகளைக் கிழித்துப் போட்டுக்கொண்டே ஓடுபவரைப் பின்பற்றி
அத்துண்டுகளைக் கைக்கொண்டு அவரைப் பின்தொடர்ந்து பிடிக்கும் நாட்டுப்புற விளையாட்டு.
   Page 4 of 71    1 2 3 4 5 6 71