Phone / WhatsApp : +91 9686446848

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

  
All A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

 

Word testMeaning
purreeமஞ்சள்வண்ணச் சாயச்சரக்கு.
pursangகலப்பின்றி
முழுக்க முழுக்க.
purseபணப்பை
பணம் வைப்பதற்கான தோற்பை
பணம்
நிதி
பைபோன்ற கொள்கலம்
கூடு
பொறியுரை
(வினை.) உதடு-புருவம் முதலியவற்றைச் சுருக்கு
சுருக்கம் விழப்பெறு
பணப்பைக்குள் போடு.
purseபணமுடிப்பு
(ஒருவரைப் பாராட்டி கௌரவிக்கும் முறையில் அல்லது நிதி சேர்க்கும் முறையாக) திரட்டி வழங்கப்படும் பெரும் தொகை
purse-bearerபணப்பொறுப்பாளர்
பொதுநிதிப் பொறுப்பாளர்
முத்திரை நாயகத்தின் துணையாள்.
purse-netமுயல் பிடிப்போரின் சுருக்கு வலைப்பை.
purse-proudபணச்செருக்குடைய.
purserகப்பல் கணக்கர்
பிரயாணிக் கப்பலில் வரவு செலவுக் கணக்கு அதிகாரி.
purse-seineபை போன்ற மீன்வலை.
purse-stringsபணப்பையின் சுருக்குக்கயிறு.
purse-takingதிருடுதல்
கொள்ளையடித்தல்.
purslaneகோழிக்கீரை வகை.
pursuanceபின்பற்றுகை
தொடர்கை
செயற்படுத்துதல்
நிறைவேற்றம்.
pursuantபின் தொடர்கிற
பின்பற்றுகிற
செயற்படுத்துகிற
(வினையடை.) இணங்க
அனுசரித்து.
pursueபின் தொடர்ந்து செல்
பின்தொடர்ந்து செய்
பின்பற்று
பின்சென்று வேட்டையாடு
ஒட்டிக்கொள்
தேடு
நாடு
நோக்கமாகக் கொள்
தேடிச்செல்
இணங்க நட
அனுசரித்துச் செல்
நெடுகச்செல்
மேற்கொண்டு நட.
pursuerபின் தொடர்பவர்
பின்றோடர்ந்துசெய்பவர்
தேடிச் செல்பவர்
இவ்ங்கிநடப்பவர்
(சட்.) வாதி
வழக்காடி.
pursuitபின்தொடர்கை
நாட்டம்
குறிக்கோள்
முயற்சி
ஈடுபாடு
தொழில்
உத்தியோகம்
பொழுதுபோக்கு.
pursuitதேட்டம்
தேடல்
pursuitதேடல்
(ஒன்றை) கண்டறிவதற்காக மேற்கொள்ளும் முயற்சி
pursuivantதுணைக்கட்டியர்
கட்டிய உரிமைக்குழுவில் கட்டியருக்கு அடுத்த கீழ்ப்படியிலுள்ள அலுவலர்
(செய்.) பின்பற்றுபவர்
ஊழியத்துணைவர்.
pursyசுரிப்புடைய
சுருக்கங்கள் கொண்டுள்ள.
pursyபுடைப்பான
கொழுத்த
குறுமூச்சு விடுகிற.
purtenanceவிலங்குக் குடற்பகுதி.
purulence, purulencyசீழ்க்கொண்ட நிலை.
purulentசீழ்க்கொண்ட
சீழ்வடிகிற.
purveyஏற்பாடு செய்
அமைத்துக்கொடு
உணவுப்பொருள்கள் தருவித்துக் கொடுப்பதைத் தொழிலாகக்கொள்
படை முதலியவற்றிற்கு உணவுப்பொருள்கள் சேகரித்து வழங்குபவராகச் செயலாற்று.
purveyanceஉக்கிராணத்தொழில்
உணவுப்பொருள்கள் தருவித்துக் கொடுக்குந் தொழில்
குறிப்பிட்ட விலைக்கு உணவுப்பொருள் முதலியன பெறவும் குதிரை முதலியவற்றைப் பயன்படுத்திக்கொள்ளவும் மன்னருக்குள்ள உரிமை.
purveyorஉக்கிராணத்தார்
விருந்து முதலியவற்றின் வகையில் உணவுப்பொருள்கள் தருவித்துக் கொடுப்பதைத் தொழிலாகக் கொண்டிருப்பவர்
(வர.) மன்னருக்கு உணவுப்பொருள்களுக்காக ஏற்பாடு செய்யும் அலுவலர்.
purviewஅகப்பாட்டெல்லை
உள்ளீட்டெல்லை
நோக்க எல்லை
கருத்தெல்லை
காட்சி வரம்பு.
pusசீழ்.
pusசீழ்
pusசலம்
சீழ்
pusசீழ்
புண், கட்டி முதலியவற்றிலிருந்து வெளிவரும், துர்நாற்றமுடைய வெளிர் மஞ்சள் நிறத் திரவம்
pusa doumosamபூசா தோமெளசம்
puseysismடாக்டர் பூசி முதலிய ஆக்ஸ்போர்டு சமய குருமார்களின் முற்காலக்கத்தோலிக்கசமயம் நோக்கிய மறுமலர்ச்சிக்கோட்பாடு.
pushதள்ளு
குத்து
இடி
கருவியால் நெக்குதல்
கொம்பினால் இடித்தல்
தள்ளுவிசை
அழுத்தவிசை
விலவளைவின் உந்தாற்றல்
தாக்குதல்
படைத்தாக்காற்றல்
மேடைக்கோற் பந்தாட்டத்தில் பந்தினைத் தள்ளும் அடி
முயற்சி
முயற்சியூக்கம்
உந்தார்வம்
தன்முனைப்பாற்றல்
செல்வாக்காற்றல்
துணையுதவி
பணி உயர்வுதவி
நெருக்கடி
இக்கட்டான நிலை
கும்பல்
வீணர்கும்பு
குற்றக்கைதிக்குழு
(பே-வ) பணிவிலக்கீடு
(வினை.) தள்ளு
உந்து
நெருக்கு
மேடைக்கோற் பந்தாட்ட வகையில் பந்தினைத் தள்ளும் அடிகொடு
கொம்புகளினால் முட்டு
உந்திநில்
உந்திநிற்கச் செய்
தள்ளி முன்செல்
மேற்பட முயற்சிசெய்
வற்புறுத்து
தூண்டு. விரைவுபடுத்து
செல்வங்குவிப்பதில் ஊக்கமாக ஈடுபடு
உரிமைகொண்டாடு
பிடித்த நாடுகளை விரிவுபடுத்து
விளம்பரத்தினால் வலிந்து விற்பனை பெருக்கு.
pushதள்ளு
தள்ளு
pushதள்ளு
(ஒருவரை அல்லது ஒன்றை) ஒரு திசையில் விசையுடன் உந்துதல்/(கீழே) விழுமாறு செய்தல்
push aroundமுண்டியடி
(கூட்டத்தில் முன்னேற ஒருவரையொருவர்) நெருக்கித் தள்ளுதல்
push benchதள்ளுருளை மந்தரம்
push bench processதள்ளுருளை மந்தரமுறை
push down listதள்ளு பட்டி
கீழ் தள்ளு பட்டியல்
push down stackதள்ளு அடுக்கு
கீழ் தள்ளு அடுக்கு
push fitஅச்சொட்டு
push instructionதள்ளு ஆணை
push instructionsதள்ளு அறிவுறுதல்கள்
push pop stackதள்ளு மீட்பு அடுக்கு
வை/எடு அடுக்கு
push upஅரக்கற்பள்ளம்
சிலுகுத்து
push up listமேல் தள்ளு பட்டி
மேல் தள்ளு பட்டி
push violentlyநெட்டித்தள்ளு
(ஒருவரை) விசையோடு கையால் தள்ளுதல்
push weldingஅழுத்தட உருக்கிணைப்பு
push-ballதள்ளு பந்து.
push-bike(பே-வ) மிதிவண்டி.
push-buttonமின்விசைக் குமிழ்.
pusherதள்ளுபவர்
தூண்டுகிறவர்
தள்ளுவிசைப்பொறி
விமானத்தின் தள்ளுவிசைப்பகுதி
உந்துவிசை விமானம்
பின்னிருந்து தள்ளு விசையினால் இயக்கப்படும் வானுர்தி
பின்னால் அமைக்கப்பட்டுள்ள உந்துவிசையினாற்செலுத்தப்படும் விமானம்
அள்ளு கருவி
தன்முனைப்பாளர்.
pushfulமுன்னேறும் ஊக்க ஆற்றலுடைய
ஊக்கத்துடன் முயற்சி செய்கிற.
pushingதொழிலில் முயன்று முன்னேறுகிற
ஊக்கமுடைய
முனைப்பாற்றல் வாய்ந்த
முனைந்து மேற்செல்கிற.
pushoverதுலையல் எதிரி
ஏன்ளி
எளிய பிரச்சனை.
pushtoo, pushtuஆப்கானிய மொழி.
push-upதண்டால்
உடல் தரையில் படாமல் மார்பையும் தலையையும் மேலும்கீழும் அல்லது முன்னும்பின்னும் உயர்த்தித் தாழ்த்திச் செய்யும் ஒரு வகை உடற்பயிற்சி
pusillanimityமனத்திடமின்மை.
pusillanimousமனவலிமையற்ற
ஆற்பத்தனமான
பயந்த.
pussபூனை
முஸ்ல்
புலி
(பே-வ) சிறுமி
பெரிய விட்டிற்பூச்சி வகை.
pussyகுழந்தை வழக்கில் பூனை
மென்மயிர்ப்பபொருள்
மர வகையின் இறகுவிதைக்கொத்து.
pussy-catகுழந்தை வழக்கில் பூனை.
pussyfootமதுவிலக்கு ஆதரிப்பவர்.
pussy-footமதுவிலக்கு
(வினை.) மறைவாக நடமாடு
எச்சரிக்கடன் மெல்லச் செயலாற்று.
pustulateபருக்கொள்
கொப்புளங்கொள்.
pustuleகொப்புளம்
பரு
(தாவ.
வில.) கரணை
திரளை
மறுப்போன்ற தசை வளர்ச்சிவகை.
putவீச்செறிவு
பளுவு எறிவு
எடைக்கல்வீச்சு
வழங்கீட்டு விருப்புரிமை
பங்குக்களவாணிகத்துறையில் குறிப்பிட்ட பங்குச்சேமிப்புக்களைக் குறிப்பிட்ட விலைக்குக் குறிப்பிட்ட காலத்துக்குள் கொடுப்பதற்குரிய விருப்ப உரிமை
(வினை.) வை
போடு
இடு
இடத்தில் அமைவி
தொடர்புபடுத்து
இயைவி
எறி
பளுஎறி
இயக்கு
செலுத்து
தள்ளு
ஒதுக்கு
ஊற்று
உள்ளிடு
கொள்வி
புகுத்து
முன்வை
முன்னிலைப்படுத்து
கருத்துரைக்கும்படி கூறு
முன்கொணர்ந்து காட்டு
வழங்கு
பந்தயம் வை
பார்வைக்கு வை
முடிவுக்கு விட்டுவிடு
எடுத்துரை
ஒப்படை
குறி
இணை
பூட்டு
விலங்குகளைப் பிணைவி
பொலிவி
விலைகுறி
மதிப்பிடு
மொழிபெயர்ப்புசெய்
வெளியிடு
குத்தாயமாகக்கொள்
புனைவாக வைத்துக்கொள்
ஈடுபடுத்து
சொல்லால் வகுத்துரை
பணிந்து தெரிவி
வேண்டிக்கொள்
ஒப்புக்கொள்ளும்படி கேள்
ஆக்கு
செய்
வற்புறுத்து
தோன்றம்படி செய்
வரி வகையில் விதி
சுமத்து
கப்பல் வகையில் செல்லவிடு
கப்பலில் ஏறிச்செல்.
putகூண்டில் ஏற்று
விசாரணைக்காக நீதிமன்றத்தில் நிறுத்துதல்
put bedபடுக்கவை
தூங்கச்செய்
put downஒடுக்கு
(கலகம் செய்வோரை அல்லது போராட்டம் முதலியவற்றை) அடக்குதல்(உரிமைகளைப் பறித்து) கட்டுப்படுத்துதல்
put optionவிற்றல் சூதம்
put outஅமர்த்து
அணைத்தல்
put outஅவி
(விளக்கு, அடுப்பு முதலியவற்றை) அணைத்தல்
put sபோக்குக்காட்டு
(உண்மையாக இல்லாமல்) செய்வது போல் நடித்தல்
putativeஉத்தேசமான.
putealதோவளம்
கிணற்றின் குறுகிய சுற்றுச்சுவர்.
puterfactionஅழுகல்
putidஅழுகலான
கெடுநாற்றமுடைய.
putlock, putlogசாரக்கட்டை
சாரப்பலகைகளைத்தாங்குவதற்கான குறுகிய வெட்டுமரத்துண்டு.
put-offகாலங்கடத்துதல்
தட்டிக்கழிப்பு.
putrefactionஅழுகல்
பதனழிவு.
putrefyஅழுகிப்போ
பதனழிவுறு
கெட்டுப்போ
சீழ்பிடி
பழு
ஒழுக்கக்கேடுறு.
putrescenceஅழுகத்தொடங்கும் நிலை
பதனழிவுசார்ந்தநிலை.
putrescentஅழுகும் போக்கிலுள்ள
அழுகும் போக்குச் சார்ந்த
அழுகும் போக்கின் விளைவான.
putridபதனழிந்த
அழுகிய
வெறுப்பூட்டுகிற
கெடுதலான
தூய்மையற்ற
கைக்கூலி வாங்குகிற
மட்டரகமான
படுமோசமான.
putridityஅழுகல்.
putrificationபுரதக்கேடு
putschதிடீர்ப்புரட்சி.
puttமக்கு
putteeகாற்பட்டி.
putterவைப்பவர்
போடுபவர்
இடுபவர்
நிலக்கரிச்சுரங்கத்தில் நாற்சக்கரத் தள்ளுவண்டியாளர்
நிலக்கரிச் சுரங்க இழுப்புவண்டியாளர்.
putting-greenகுழிப்பந்தாட்ட வரிப்புல்தளம்.
puttooகாஷ்மீர் ஆட்டுக்கம்பளத்துணி.
puttyமெருகுசுண்ணத்தூள்
கண்ணாடியை அல்லது உலோகத்தை மெருகிடுவதற்கான சுண்ணத்தூள் வகை
அரைசாந்து
மணல் கலவாமல் நீரில் குழைத்த நேர்த்தியான சுண்ணாச்சாந்து
இழைப்புநீறு
லப்பம்
கண்ணாடிவில்லைகளைப் பதியவைப்பதிலும் அல்லது பலகை முதலியவற்றில் இடைவெளியின்றி நிரப்புவதிலும் பயன்படும் மக்கு
(வினை.) இழைப்புவைத்துப் பொருத்து
லப்பம் இட்டு நிரப்பு.
put-upஇட்டுக்கட்டான
மோசடியாகப் புனைந்தியற்றப்பட்ட.
puyசிறிய எரிமலைக்கூம்பு
ஆவெர்ன் என்னுமிடத்திலுள்ள எரிமலைக்குவடு.
puzzleபுதிர்
தடுமாற்றம்
குழப்பம்
திகைப்பு
மலைவு
சிக்கலான பிரச்சனை
திறமையை அல்லது பொறுமையைச் சோதிக்கும் பொம்மைப்பொறி
(வினை.) குக்ஷ்ப்பு
புதிரிடு
மலைவுறுத்து
குழப்பமுறு.
   Page 68 of 71    1 66 67 68 69 70 71