Phone / WhatsApp : +91 9686446848

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

  
All A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

 

Word testMeaning
puzzledomதடுமாற்றம்
குழப்பம்.
puzzle-headகுழம்பிய எண்ணங்களையுடையவர்.
puzzle-headedகுழப்பமான எண்ணங்களையுடைய
கருத்துக் குழம்பியுள்ள.
puzzlement,n.மலைவுற்ற நிலை.
puzzle-pateகுழம்பிய எண்ணங்களையுடையவர்.
puzzle-patedகுழப்பமான எண்ணங்களையுடைய
கருத்துக்குழம்பியுள்ள.
puzzle-pegமூக்குத்தடைக்கட்டை
நாய் தன் மூக்கினால் நிலத்தைத் தொடாதபடி கீழ்த்தாடையில் பொருத்தப்படும் மரத்துண்டு.
pyaemiaசீழ்வகை நச்சுக்குருதி.
pycnidiosporeபூசண வித்து
pyedogகேட்பாரற்ற நாய்.
pygmyகுறளை
பழங்கதைமரபில்
எத்தியோப்பியாவிலோ
இந்தியாவிலோ இருந்ததாகக் கருதப்பட்ட குள்ள இனத்தவர்
குறுந்தெய்வம்
குறளி
கூளி
குள்ளர்
அறிவுக்கட்டையானவர்
சிறுமைப்பட்டவர்
அற்பர்
(பெ.) குள்ளமான
குள்ள இனத்தவரைச் சார்ந்த
வளர்ச்சி தடைப்பட்ட
குறுகிய தோற்றமுடைய.
pyjamasதளர்த்திக் காற்சட்டை
இரவு உடுப்பு.
pyjamasபைஜாமா
(பெரும்பாலும் வீட்டில் அணிந்துகொள்வதற்குப் பயன்படும்) மெல்லிய துணியாலான இறுக்கம் இல்லாத (தொளதொளவென்ற) கால்சட்டை
pyknometerஅடர்த்தி ஒப்புமானி
pyknometerஅடர்த்திமானி
pylonஎல்லைக்கோபுரம்
கோபுர வாசல்.
pyloric valveகுடல்வாய் வாயில்
pylorus(உள்.) இரைப்பை சிறுகுல்ல் முதற்கூற்று இடைவழிவாய்
சிறுகுடல் முதற்கூறடுத்த இரைப்பைப் பகுதி.
pylorusஉணவுக்கால்வாய்
pylorusகுடல்வாய்
pylumin processபைலுமின் செய்கை
pyogenesisசீழ் உருவாதல்.
pyorrhoeaசீழ்ப்பல் நோய்.
pyracanthவெண்ணிற மலர்களும் ஊதாநிறப் பழங்களும் கொண்ட பசுமை மாறா முட்செடிவகை.
pyramidஎகிப்திய கூர்ங்கோபுரம்
பட்டைக்கூம்புரு
பட்டைக்கூம்புருவப்பிழம்பு
கூம்புவடிவப்பொருள்
கூம்பு வடிவக்குவியல்
கூம்புவடிவாகத் தறித்து விடப்பட்ட பழமரம்
ஏற்ற இறக்கமான அடிநீட்சியுடைய பாடல்.
pyramidகூம்பகம்
pyramidபட்டைக்கூம்பு
pyramid hardnessகூம்பகவன்மை
pyramidal, pyramidic, pyramidicalபட்டைக் கூம்பு வடிவுடைய.
pyramidistஎகிப்திய கூர்ங்கோபுர ஆய்வாளர்.
pyramidsபதினைந்து வண்ணப் பந்துகளுடன் தெறிபந்து ஒன்று கொண்டு ஆடப்படும் மேசைக்கோற் பந்தாட்ட வகை.
pyreஎரிபொருட் குவியல்
சிதை
ஈமத்தீ.
pyrethrumசெவ்வந்தி வகைச் செடியினம்.
pyrethrumசெந்தூரகம்
pyreticகாய்ச்சல் சார்ந்த
காய்ச்சல் தூண்டுகிற.
pyrexiaகாய்ச்சல்.
pyrheliometerகதிர் வெப்பமானி
கதிரவன் வெப்பத்தை அளக்குங் கருவி.
pyridine(வேதி.) காசநோய் மருந்தாகப் பயன்படும் எலும்பு நெய் வடிம மூலப்பொருள்.
pyritesநிமிளை
கந்தகக்கல்.
pyritesகந்தக்கல்
பைரைற்றிசு
pyrobeloniteபைரோபெலனைற்று
pyrobrazeபற்றாசுக்கருவி
pyrochloreபைரோக்களோர்
pyrochoriteபைரோகுளோரைற்று
pyroclastic rockஎரிமலைத்துகள் பாறை
pyro-electricசூட்டினால் எதிரெதிர் முனைகள் நேர்மின்னாகவும் எதிர்மின்னாகவும் ஆகிற.
pyro-electricityவெப்ப மின்னாற்றல்
சூட்டினால் எதிரெதிர் முனைகள் நேர்மின்னாகவும் எதிர்மின்னகாவும் ஆகுந்தன்மை.
pyro-electro hardness testerபைரோமின் வன்மைசோதியி
pyrofaxபைரோபாக்சு
pyrogallic acidநிழற்படம் பதிவியல் முறையில் உயிரகம் குறைக்கப் பயன்படுங் காடி.
pyrogallic acidபைரோகாலிக் அமிலம்
pyrogeneticவெப்பம் உண்டுபண்ணுகிற
உடல்வெப்பவிளைவிக்கிற
காய்ச்சல் உண்டுபண்ணுகிற
காய்ச்சலுக்குரிய
காய்ச்சலால் உண்டாகிற.
pyro-genicகாய்ச்சல் பற்றிய.
pyro-genousபாறைவகையில் எரிமலையால் ஆக்கப்பட்ட
பொருள் வகையில் பிறிதொரு பொருள் எரிவினால் ஆக்கப்பட்ட.
pyrographyசூடாக்கப்பட்ட கருவியால் வெண்மரமீது தீட்டப்பட்ட செதுக்கவேலை.
pyrogravureசூடாக்கப்பட்ட இடுப்புக்கருவியாற் செய்யப்படும் செதுக்கு வேலைப்பாடு.
pyrolatryஅழல் வழிபாடு.
pyroligneousமர எரிப்புச்சார்பான
மரப்பொருள் கொதிவடிப்பு மூலமான.
pyrolockபைரோலொக்கு
pyrolusiteபைரோலுசைற்று
pyrolysisவெப்பவிளைவு
pyrolytic platingதீப்பகுப்புமுலாமிடுகை
pyromaniaதீக்கொளுவு வெறி.
pyromaniacஎரியூட்டுவெறியர்
(பெ.) தீக்கொளாவும் ஆர்வமுள்ள.
pyrometerஉயர்வெப்பமானி.
pyrometerதீமானி
pyrometer tubeதீமானிக்குழாய்
pyrometric coneதீமானிக்கூம்பு
pyrometric cone equivalentதீமானிக்கூம்புச்சமம்
pyrometric, pyrometricalஉயர்தள வெப்பமானி சார்ந்த.
pyrometryதீமானம்
pyromikeஒளிசார்நுண்தீமானி
pyropeஅழற்சிவப்பு நிறமுடைய மாணிக்கக் கல்வகை.
pyrophoric alloyதீகாவுலப்புலோகம்
pyrophoric, pyrophorousகாற்றுப்பட்டால் தீப்பற்றிக்கொள்ளுகிற.
pyrophorusகாற்றுப்பட்டால் தீப்பிடித்துக்கொள்ளும் பொருள்.
pyrophotographகண்ணாடிமீது காய்ச்சிப் பதிப்பிக்கப் பட்ட நிழற்படம்.
pyrotechnicவாண வேடிக்கை சார்ந்த
சொல் நயவகையில் அறிவுத்திறங் காட்டுகிற
உணர்ச்சிக்கொந்தளிப்புடைய.
pyrotechnicsவாண வேடிக்கைத் கலை
சொல்திற நடவடிக்கை
உணர்ச்சிக் கொந்தளிப்புடைய.
pyrotechnistவாணவேடிக்கைப் பொருள்கள் செய்பவர்
வாணவேடிக்கை வல்லுநர்
பேச்சத்திறங் காட்டுபவர்
இசைத்திறங் காட்டுபவர்.
pyrotechnyவாணச்செய்முறை
வாணவேடிக்கைக் காட்சி
திறமை காட்டும் பேச்ச
திறமை காட்டும் இசை நிகழ்ச்சி.
pyro-total radiation pyrometerதீசார்-முழுக்கதிர்வீசல்தீமானி
pyroxeneஅழற்பாறையிற் காணப்பெறும் படிக்ககிவகை
சுண்ணப் படிக்ககி
வெள்ளிமப் படிக்ககி
அழற்பாறைக் கனிம வகை.
pyroxylinவண்ணநெய்-செயற்கைத்தோல் ஆகியவற்றிற்கு வெறியத்தில் தோய்த்துப் பயன்படுத்தப்படும் மரச்சத்து வெடியகிப் பொருள்வகை.
pyrrhicபெருமுயற்சியால் அடையப்பட்ட.
pyrrhic, pyrrhicபொருநர் ஆடல்
இரு குறில் அசைகள் கொண்ட செய்யுட்சீர்
(பெ.) இரு குறிலசைகள் கொண்ட.
pyrrhonismஅறிவின் உறுதிப்பாட்டை மறுத்த பண்டைக் கிரேக்க அறிவர் பிரோ என்பாரின் கோட்பாடு.
pyrrhotineபைரத்தீன்
pyrrhotiteபைரத்தைற்று
pyrusபேரி மரவினம்.
pythagoreanபண்டைக்கிரேக்க அறிஞர் பைத்தகோரஸ் என்பாரின் ஆதரவாளர்
கூடு விட்டுக் கூடு பாய்வதில் நம்பிக்கைக் கொண்டவர்
(பெ.) பைத்தகோரஸ் என்பாரைப் பின்பற்றுகிற
பைத்தகோரஸ் கொள்கையை ஆதரிக்கிற
பைத்தகோரஸ் என்பாருக்குரிய.
pythgorasபைதாகரசு
pythianபண்டைக் கிரேக்க நாட்டில் டெல்பி என்னுமிடத்திலுள்ள வருவதுரைக்குந் தெய்வம்
டெல்பியிலுள்ள அப்பொலோ என்றதெய்வம்
டெல்பியில் வாழ்பவர்
(பெ.) டெல்பி சார்ந்த
அப்பொலோ சார்ந்த
தெய்வமொழிகூறம் டெல்பியின் கோயிலணங்கு சார்ந்த.
pythonகிரேக்க புராண மரபில் அப்பொலோ என்ற தெய்வத்தாற் கொல்லப்பட்ட பெரும்பாம்பு
மலைப்பாம்பு
இரையை உடலால் வளைத்திறுதக்கிக் கொல்லும் மாசுணம்.
pythonமலைப்பாம்பு
pythonமலைப்பாம்பு
நீண்ட, தடித்த உடலால் விலங்குகளைச் சுற்றி நெரித்து விழுங்கக் கூடிய விஷமற்ற பாம்பு
pythonessடெல்பியிலுள்ள அப்பொலோ கோயில் அணங்கு.
pytosanitary certificateபயிர் நலச் சான்றிதழ்
pyxபெட்டி
வழிபாட்டுத்திருவுணா அப்பம் வைக்கப்படுங்கலம்
கம்பட்ட சாலையில் கட்டளைப் பொன் வெள்ளி நாணயங்கள் வைக்கப்படும் பெட்டி
(வினை.) நாணயங்களைக் கட்டளைப் பெட்டியில் வை
மாற்றும் எடையும் பார்த்து நாணயங்களைச் சோதனைசெய்.
pyxidium(தாவ.) பெட்டி மூடிபோல் மேற்பகுதி தனியாக வெடிக்கும் விதையுறை.
   Page 69 of 71    1 67 68 69 70 71