Phone / WhatsApp : +91 9686446848

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

  
All A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

 

Word testMeaning
quandaryதிண்டாட்டம்
(தேவையானது கிடைக்காத) தவிப்பு(இக்கட்டான சூழ்நிலையில்) அல்லல்அவதி
quanityஅளவு; அளக்கப்படும் பண்பு; அளவுடைய பொருள்; பரும அளவு; எண் அளவு; தொகை; (இலக்.) உயிர் எழுத்துக்களின் குறில் நெடில் வேறுபாடு; அசை அளவை; (அள.) பதங்களின் சுட்டளவெல்லையறுதி; (கண.) அளவுக் குறியீடு
அளவு மதிப்புரு.
quantசேற்று உகைதண்டு
சதுப்புநிலத்திற் படகு உகைப்பதற்குரிய தடங்கல் வட்டுடன் கூடிய உந்துகோல்;(வினை) சேற்று உகைதண்டினாற் படகைச் செலுத்து.
quanteometerகணியமானி
quantic(கண.) உருக்கணக்கியலில் இரண்டு அல்லது மூன்று வரைவிலுருவுடைய முழுநிலைச் செவ்வியற்கோவை.
quantifyஅளவினை அறுதிசெய்; அளவுமதிப்பு நிறுவு; எடை மதிப்பீடு; (அன.) அளவு வரையறை அடைமொழி இணை.
quantileமதிப்பளவை
quantitativeஅளவுசார்ந்த; அளவைக்குரிய; அளவையுடன் தொடர்புடைய; அளந்து மதிப்பிடத்தக்க; (இலக்.) யாப்பு அசை அழுத்தம் வகையில் அளவினை அடிப்படையாகக் கொண்ட.
quantitativeஅளவறிகின்ற
quantitative analysisபண்பறி பகுப்பு
quantitative analysisஅளவறிபகுப்பு
quantitative characterஅளவீட்டுப்பண்பு
quantitative compositionஅளவமைப்பு
quantitative dataஅளவின விவரங்கள்
quantitative symbolஅளவு காட்டும் குறியீடு
quantitiesபெருந்திரள்; பெருந்தொகை
ஏஜ்ளமான அளவு.
quantityஅளவு
quantityஅளவு
அளவு
quantityஅளவு
கணியம்
quantity indexஅளவுக்குறியீடு
quantity meterநீரளவி
quantity surveyஅளவு மதிப்பீடு
quantivalence(வேதி.) தனிம அணுவின் இணைதிற அளவு.
quantnm sufficit(மரு.) போதிய அளவு.
quantumதொகுதி
மொத்தம்;கூறு
பங்கு
சக்திச் சொட்டு
quantumசத்திச்சொட்டு
quantumசொட்டு
துளிமம்
quantumதுளிமம்
quantum numberசத்திச்சொட்டெண்
quantum theoryசத்திச்சொட்டுக்கொள்கை
quantum theoryகுவியக் கொள்கை
quaquaversal(மண்.) எல்லாத் திசைகளையும் நோக்கிய.
quarantineதடுப்புக்கர்ப்பு
பயணிகள் கப்பல் நோயாளிகள் வகையில் தொற்றுத்தடைகாப்பு நாடித் தனிப்படுத்தி வைக்கும் கால எல்லை
(வினை) தொற்றுத்தடைகாப்பில் வை
தொற்றுத்தடைகாப்புச்செய்.
quarantineதனிப்படுத்தற்காலம்
quarantineதொற்றொதுக்கம்
quarantine measureதொற்றுநோய்த் தடுப்பு முறை
quareவினா; (வினை) வினவு.
quare impeditமானிய வழங்கீட்டில் தடை மனுபாளர்க்கு விடுக்கும் அறிவிப்பு முறி.
quarnn.இஸ்லாமியர் திருமறை.
quaroநான்மடித்தாள் அளவு
quaro millநான்மடிமில்
quarrelசச்சரவு
சண்டை
பூசல்
நட்பு முறிவு
மன வேறுபாடு
குறையீடு
குறைபட்டுக்கொள்வதற்குரிய காரணம்
(வினை) சச்சரவிடு
பூசலிடு
சண்டையிடு
நட்புறவு முறித்துக் கொள்
மனவேறுபாடு கொள்
முனைப்பாக மாறுபடு
கருத்து வேறுபாடுகொண்டு எதிர்த்துப் போராடு
குறை காண்
குற்றங்கூறு
ஏற்றுக்கொள்ள மறு
quarrelவாய்ச்சண்டை
quarrelசச்சரவு
quarrelலடாய்
தகராறு
quarrelsomeசண்டை பிடிக்கிற.
quarryவேட்டைப்பொருள்
பலி.
quarryபார்க்குழி
quarryகற்குழி
quarryஅகழ்களம்
கற்சுரங்கம்
quarryகற்சுரங்கம்
quarryகொய்வாரம்
quarryingகல் அகழ்தல்
quartமுகத்தலளவைக்கூறு
பால் பாலன் அல்லது இரண்டு பைண்டு அளவு
கால் காலன் அளவுகலம்
இரண்டு பைண்டு அளவு புட்டி
கால் காலன் மாத்தேறல்.
quartanநான்காம் நாடோறும் விட்டுவிட்டு வ இசிவு
காய்ச்சல் வகை.
quartationதங்கத் துப்புரவு வினைக்கு நான்கில் மூன்று பங்கில் கௌ்ளிக் கலப்பீடு.
quarterகால்
காற்பதற்கு
அமெரிக்க கால் வெள்ளி
25 சதம்
கால் கைகளில் ஒன்று உட்கொண்ட விலங்கின் உடல் இறைச்சியின் நான்கில் ஒரு கண்டம்
பறவையிறைச்சியில் நான்கில் ஒரு கண்டம்
(கப்.) மூவச் சங்கிலியில் பின்புறப் பகுதிகளில் ஒன்று
எட்டு மரக்காலளவு
கால் அந்தர்
காலாண்டு பருவம்
காலாண்டு தவணைப்படி
பள்ளியாண்டு பருவக்கூறு
திங்கள் பருவ வட்டத்தில் நாலில் ஒரு கூறு
திங்களின் முதலிரண்டு அல்லது கடையிரண்டு கால் வட்டங்களுக்கிடைப்பட்ட நிலை
கால்மணி நேரம்
வரிக் கணிப்பீட்டில் 25 பொன் கொத்தளவு
வரிக்கணிப்பில் 25 பொன் வருவாயளவு
நாற்றிசைகளில் ஒன்று
திசை
திசை வட்டாரம்
இடம்
விட்டுக்கொடுப்பு
பணிபவருக்குத் தரப்படும் சலுகை
கால் நாழிகைத் தொலைப் பந்தயம்
நகரக்குடியிருப்பு வட்டாரம்
(வினை) நான்கு சரிபகுதிகளாக வெட்டு
நான்கு கண்டங்களாகத் துண்டுபோடு
நாட்டுப் பகைவனுடலை நான்கு கூறுகளாகத் துண்டுபடுத்து
கேடயத்தை நான்கு கூறுபடுத்து
கேடயக் காற் கூற்றில் அமை
மரபுச் சின்னங்களுன் பிற சின்னம் சேர்
ஒன்றுவிட்டுக் கேடயக் காற்பகுதிகளில் அமைவி
படைவீரர் முதலாயினோரைத் தங்கிடத்தில் அமர்த்து
வீரரைக் குறிப்பிட்ட இடத்தில் அமர்த்து
வீரருக்குத் தங்கல்மனையாக்கு
வேட்டைநாய்கள் வகையில் வேட்டைநிலத்தில் அங்குமிங்குங்திரி
quarterகாலாண்டு
மூன்று மாதங்களுக்கு ஒரு முறை
quarter finalகால் இறுதி
(விளையாட்டுப் போட்டியில்) அரை இறுதி ஆட்டத்திற்குத் தகுதி பெற விளையாடும் ஆட்டம்
quarterageகாலாண்டுவாரியாக ஊதியம் அளிக்கப் படல்
காலாண்டு பருவ ஊதியறறை
காலாண்டு ஊதியம்
காலாண்டு ஓய்வு உதவிச் சம்பளம்.
quarter-bellகால்மணிநேரத்தில் அடிக்கும் மணி.
quarter-bindingமுதுகுக்கு மட்டும் ஒடுங்கிய தோலிட்ட புத்தகக்கட்டிடமுறை.
quarter-boundபுத்தகக்கட்டிடவகையில் மூலைகளை விட்டு முதுகுக்குமட்டும் ஒடுங்கிய தோலிட்ட.
quarter-buttமேடைக்கோற்பந்தாட்டத்தில் பந்தடியின் காற்கூற்று முட்டு.
quarter-deckகப்பல்மேல்தளப் பின்பகுதி
கப்பற்பணியாளுநர் தொகுதி
கப்பற்படைப் பணியாளுநர் தொகுதி.
quarter-illபிட்டங்களிற் சதையழிவு ஏற்படும் கால் நடைநோய்.
quarteringநான்கு துண்டாக்குதல்
கேடயத்தை நான்கு கூறாக்குதல்
படைவீரர்களைத் தங்க வைத்தல்
கேடயக் கூறுகளில் அமைவித்தல்
புதுமரபுரிமையாளர் உறவு சுட்டிக் கேடய மரபுச் சின்னத்துடன் புதுச்சின்னம் இணைத்தல்.
quarter-left(படை.) செங்கோணிற் காற்கூறு இடப்புறம்.
quarter-lightமூடு வண்டிப் பலகணி.
quarter-lineகப்பலுக்குப் பின் கப்பல் அமையும் நிலை.
quarterlyகாலாண்டு வெளியீடு
(பெ) காலாண்டு தோறும் நடைபெறுகிற
ஆண்டில் நான்கு கடவை நிகழ்கிற
காலாண்டுக்கு ஒரு முறையாக
கேடய நாற்கூறுகளிலும்
கேடய நாற்கூறுகளில் சாய்வெதிர் கூறுகளில்.
quarterly-quarteredகேடயக் காற்கூறுகளுள் ஒன்றோ பலவோ நாற்கூறுகளாகப் பிரிக்கப்பட்ட.
quarter-masterகப்பற் சிறுதிறப் பணியாளர்
படைத்துறைத் துணிமணி தங்கல் மேற்பார்வைப் பணியாளர்.
quarter-master-general(படை.) துணிமணி தங்கலரங்கத் தலைமைப்பணியாளர்.
quarter-milerகால் நாழிகைத்தொலைப் பந்தய ஓட்டக்காரர்.
quartern, quartern-loafநாலு கல்லெடையுள்ள பொங்கப்பம்.
quarternaryநான்கு என்ற எண்
நாற்பொருள்களின் தொகுதி
பித்கோரஸ்
என்ற பண்டைக்கிரேக்க அறிஞரின்படி மறை மெய்யம்மையை உள்ளீடாகக்கொண்டு பத்தைக் கூட்டுத்தொகையை உடைய முதல் நான்கு இலக்கியங்களின் தொகுதி
(பெ)நான்கு என்னும் எண்சார்ந்த
நாலு பகுதிகள் கொண்ட
(வேதி.) நான்கு தனிமங்கள் சேர்ந்த
நான்கு அடிப்பொருள்கள் சேர்ந்த.
quarternaryநான்கிணைப்பு
புடைவழிப்பகுதி
quarternary rockபுடைவழிப்பாறை
quarter-right(படை.) செங்கோணிற் காற்கூறு வலப்புறம்.
quartersஉறையுள்
படைத்தங்கல் இடம்.
quarter-sessionsகாலாண்டுப் பருவ மேல்வழக்கு மன்றம்.
quarter-staffஉழவர் நெடுங்கோல்.
quarter-tone(இசை.) சுரத்தின் காற்கூறு.
quartet.quartette(இசை.) நாற்குரல் பாட்டு
நாற்கருவிப்பாடல்
நாற்கருவி இசைப் போர்
நால்வர் தொகுதி
நான்காம் தொகுதி.
quartileவானகோளங்களின் ஹீ0 பாகை இடைத் தொடர்பு
(பெ) வானகோளங்களில் ஹீ0 பாகை இடைத்தொடர்புடைய.
quartileகால்மானம்
quartile deviationகால்மான விலக்கம்
quartile rangeகால்மான வீச்சு
quartoநான்மடித் தாளளவு
இரு தடவை மடித்த தாளின் அளவு
நான்மடித் தாளளவு ஏடு.
quartrefoilநாலிதழ் மலர்
quartusபள்ளிகளில் ஒரே பெயருள்ளவர்களில் வழங்கப்படும் வரிசை முறையில் நாலாமவன்.
quartzபடிக்கக்கல்
கன்ம ஈருயிரைகையுடன் சில சமயம் பொன்னும் கலந்த கனிமப் பொருள்.
quartzபடிகம்
பளிங்கு
படிகம்
வெங்கச் சங்கல்
படிகக்கல்
quartzகுவார்ட்சு
படுகக்கல்
quartzபடிகக்கல்
quartziteபடிகப்பார்
quartziteபடுகப்பாறை
quartzyteகுவாட்சைற்று
quarzபடிகம்
   Page 1 of 5   1 2 3 5