We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
Word test | Meaning |
quarz conglomerate | படிக ஒருங்கல் |
quasar | துடிப்பண்டம் |
quash | ஒழி அகற்று செல்லுபடியன்றென விலக்கு இல்லாததாக்கு. |
quashee | நீகிரோவரைக் குறித்த தேசியச் சுட்டுப்பெயர். |
quasi | உண்மையல்லாத அரையளவான போன்ற (வினையடை) தோற்றத்தில் மட்டும் அதாவது. |
quasi language | மொழிப் போலி முழுமையற்ற மொழி |
quasi-are bessemerizing | போலி பெசமர்முறையாக்கம் |
quasi-are binary | போலி இருகூறு |
quasi-are welding | போலிவில் உருக்கிணைப்பு |
quasi-historical | அரைகுறை வரலாற்றுத் தொடர்புடைய. |
quassia | கசப்பான மருந்துநீர்வகை கசப்பான மருந்து நீருக்குப் பயன்படும் கட்டை வேர் பட்டை முதலியவற்றினையுடைய தென் அமெரிக்க மரவகை. |
quat | பரு கொப்புளம். |
quater-centenary | நானூற்று ஆண்டுவிழா. |
quaternary | நாலாம்பகுதி |
quaternary | நாற்கூறுள்ள |
quaternary era | நாலாம்பகுதியுகம் |
quaternary group | நாலாம்பகுதித்தொகுதி |
quaternion. | நான்கன் தொகுதி ஒரு தடவை இரண்டாக மடித்த நான்கு தாள்ளின் தொகுதி பிதகோரஸ் என்ற பண்டைக் கிரேக்க அறிஞரின்படி மறை மெய்ம்மை உள்ளீடாகக் கொண்டு பத்தைக் கூட்டுத்தொகையாகவுடைய முழ்ல் நான்கு இலக்கங்களின் தொகுதி (கண.) ஏவளவைகளின் இடையீவு. |
quaternions | (கண.) ஏவளவை ஈவுக் கணிதிறம். |
quaternity | நான்மை நான்காம் தன்மை னால்வர் தொகுதி இறைமையின் நான்மூர்ததங்களின் தொகுதி. |
quatorzain | அளவு ஒவ்வாத பதினான்படிப் பாவகை. |
quatrain | நாலடிப்பாடல் இடையிட்டியைபுப் பாடல். |
quatrefoil | நாலிதழ் மலர் நான்கிலைத் துவ்ர் (கட்.) நாற்கதுப்பணி. |
quattrocento | இத்தாலிய கலையுலகின் 15-ஆம் நூற்றாண்டு ஊழி. |
quaver | அதிர்வு நடுக்கம் பாட்டில் குரல்நாள அதிர்வு பேச்சில் குஜ்ல் நடுக்கம் (வினை) அதிர்வுறு நடுங்கு பாடுதலில் அதிர்விசை பயன்படுத்து அதிர்விசையுடன் பாடு நரங்கிசைச் சுரங்களுடன் பாடு. |
quay | ஓடத்துறை கப்பல்துறை. |
quay | துறைமேடை |
quay | கப்பல் துறை மேடை |
quay | கப்பல் துறை |
quean | (செய்.) சிறுக்கி பட்டி. |
queasy | உணவு வகையில் குமட்டுகிற வயிற்று வகையில் குமட்டல் வாய்ந்த ஆள்வகையில் எளிதில் குமட்டலுக்கு உட்படுகிற செரிமானக் கோளாறுடைய செரிமான மந்தம் வாய்ந்த தொட்டால் துடிக்கிற கழி பெரும் நுண்மையான. |
quebracho | திண்ணிய கட்டையையும் மருந்துப்பட்டையையும் த அமெரிக்க மரவகை மருந்துப்பட்டை வகை. |
queel | (செய்.) அடக்கு கீழ்ப்படுத்து வலுக்கட்டாயமாகப் பணியச்செய் வென்றடக்கு அறக்கி ஒழித்துக்கட்டு. |
queen | அரசி ஆட்சியுரிமையுடைய அணங்கு அரசன் மனைவி பெண்ணரசி காதலி மனைவி வீறமைதிமிக்க மாதரசி அழகி விழாவரசி விளையாட்டரசி தேவி பெண் தெய்வம் இனத்திற்சிறந்த அழகுப்பொருள் மேம்பட்ட சிறப்பு வாய்ந்த பெண் சதுரங்கத்தின் காயரசி சீட்டாட்டத்தில் சீட்டரசி பெண் தேனீ பெண் குளவி பெண் எறும்பு அன்பாட்சிக்குரியவர் அன்பாட்சிக்குரிய நாடு அன்பாட்சிக்குரியது அழகாட்சிக்குரியது சிறப்புக்குரியது மேம்பட்டது (வினை) அரசியாக்கு அரசியாக இயங்கு மேலாட்சி செய் சதுரங்கத்தில் காலாட்காயினைப் பலகையோரங் கொண்டு சென்று அரசி முதவிய உயர்காய்களில் ஒன்றாக மாற்று சதுரங்கக் காலாட்காய் வகையில் அரசி முதலிய உயர்காய்களில் ஒன்றாக மாற்றப்பெறு. |
queen | அரசி (ஆண் வாரிசு இல்லாத) அரசனின் மகளாக இருந்து நாட்டை ஆளும் உரிமையைப் பெற்றவள் |
queen | மகாராணி மகாராஜாவின் பட்டத்தரசி |
queen | ராணி அரசி |
queen | பட்டத்தரசி அரசனின் மனைவி |
queen bee | ராணித்தேனீ |
queen bee | ராணி ஈ தேன் கூட்டில் இனப்பெருக்கத்திற்கு இன்றியமையாததாகவும் பிற தேனீக்களுக்குத் தலைமையானதாகவும் இருக்கும் தேனீ |
queen post truss | பக்கக் கால் தூலக்கட்டு |
queen-cake | பழங்கள் உள்ளிட்ட இதயவடிவான அப்பம். |
queening | ஆப்பிள் வகை. |
queen-like | அரசி போன்ற பெருமித அழகு வாய்ந்த. |
queenly | அரசிக்குரிய அரசிக்கேற்ற அரசிபோன்ற வீறார்ந்த. |
queen-posts | மோட்டுவிட்டக் கூம்பின் இருநிமிர் கால்கள் |
queens weather | செங்கதிரொளி. |
queensberry rules | குவீன்ஸ்பரி கோமான் 1க்ஷ்6ஹ்-இல் வகுத்தமைத்த குத்துச்சண்டை விதிமுறைகள். |
queen-stitch | பூ வேலையில் அழகுத் தையல்வகை. |
queens-ware | பால்வண்ண மட்பாண்டவகை. |
queer | தனி மாதிரியான விந்தையான தனிப்போக்குள்ள ஐயுறத்தக்க தலைசுற்றுகிற. |
queerness | விசித்திரம் வழக்கமானதிலிருந்து வேறுபட்டது |
queerness | வினோதம் வழக்கமானதாகவோ இயற்கையானதாகவோ இல்லாமல் வியப்பைத் தோற்றுவிப்பதாக அமைவது |
quench | தணி குளிர்வி விடாயினைத் தீர் அவாவை நிறைவேற்று அவாவை அடக்கு வேகத்தைத் தடுத்து நிறுத்து இயக்கம் தடைசெய். |
quench | தணிப்பு |
quench ageing | தணிக்கைமுதிர்வு |
quench and fracture test | தணிக்கை முறிவுச்சோதனை |
quench bend test | தணிக்கை வளைவுச்சோதனை |
quench cracking susceptibility test | தணிக்கைவெடிப்புப்பேற்றுத்திறன் சோதனை |
quench hardening | தனிக்கைவன்மையாதல் |
quench tempering | தணிக்கைப்பதனீடு |
quenching | தணித்தல் |
quenching crack | தட்பத் தணிக்கைவெடிப்பு |
quenching thirst | தாகசாந்தி தாகத்தைத் தணித்தல் |
quenelle | சுவையூட்டப்பட்ட மீன் அல்லது இறைச்சியாலான மாவுருண்டை. |
queries | வினவல்கள் |
querimony | குறைகூறல். |
querist | வினாவுவோர். |
quern | திரிகை எந்திரம் மிளகரைக்குங் கருவி. |
quern | திரிகை எந்திரம் |
quern-stone | ஏந்திரக்கல். |
querulous | குறைபட்டுக்கொள்கிற சிடுசிடுப்பு வாய்ந்த. |
query | வினா தடை (வினை) வினவு தடையெழுப்பு விசாரி. |
query | வினவல் வினவல் |
query | வினவல் |
query answer | வினா விடை வினவல் விடை |
query by example | எடுத்துக்காட்டு வழி வினவல் எடுத்துக்காட்டு வழி வினவல் |
query language | வினவு மொழி வினவல் மொழி |
query response | வினாவுக்கான துலங்கள் வினவல் மறுமொழி |
quest | வேட்பு தேடும் பொருள் விசாரணை (வினை) வேட்டை நாய்கள் வகையில் வேட்டை இலக்குத் தேடியலை நாடிச் செல் தேடித்திரி (செய்.) தேடு தேடிக் காண். |
questal bentonite | குவெஸ்ரால்பென்ரொனைற்று |
question | வினா கினாவாசகம் ஐயப்பாடு கருத்து வேறுபாடு தடங்கலுரை தடுப்புரை விடுவித்துக்காண வேண்டிய கடுஞ்சிக்கல் ஆய்வுக்குரிய பொருள் வினாக் குறிப்பு வினாக்குறி கடுந்தேர்வு குற்றத்தை ஒத்துக்கொள்ள வைப்பதற்கான வதை (வினை) வினவு உசாவு ஆராய்ச்சி மூலம் தகவல் கோரு ஐயப்பாடு எழுப்பு ஐயுறு தடையுரை எழுப்பு எதிர்ப்பு உண்டுபண்ணு. |
question hour | கேள்விநேரம் பாராளுமன்றம் போன்றவற்றில் உறுப்பினரின் கேள்விகளுக்காக ஒதுக்கப்படும் முதல் ஒரு மணி நேரம் |
question paper | கேள்வித்தாள் (தேர்வு எழுதுபவர்களுக்கு அளிக்கப்படும்) கேள்விகள் அடங்கிய தாள் |
questionable | கேள்வி எழுப்பத்தக்க ஐயத்துக்குரிய உறுதியற்ற முற்றிலும் நேர்மை வாய்ந்ததாயிராத குறை கூறத்தக்க வாதத்துக்குரிய. |
questionable | ஆட்சேபத்திற்குறிய |
questionnaire | வினாப்பட்டி வினாவரிசை. |
questionnaire | வினா முறை வினாப் பட்டியல் |
quetzal | நீள் தோகையுடைய அழகிய பசும்பொன்நிறம் வாய்ந்த நடு அமெரிக்க பறவை வகை. |
queue | புரிகுழற்பின்னல் பின்னற்சடை சடைவரிசை ஒழுகு வரிசை முறை வரிசை (வினை) புரிகுழல் பின்னு சடை பின்னு சடை வரிசையில் நில் ஒழுகு வரிசையுடன் சேர்ந்து நில். |
queue | சாரை தாரை |
queued access method | சாரைப் பெறுவழி முறை தாரை அணுக்க வழிமுறை |
queuing | சாரைப் படுத்து தாரையாக்கம் |
queuing theory | சாரைக் கொள்கை தாரைக் கொள்கை |
qui vivie | விழிப்புடைமை பிழித்துக் காவல் காத்திருக்கை. |
quibble | வெறுஞ்சொல் வாதம் சொல் விளையாட்டு இரட்டுற மொழிதல் (வினை) இரட்டுற மொழி வெறுஞ் சொல் பற்றி வாதிடு. |
quibbler | இரட்டுற மொழிவோர். |
quibbling | இரட்டுற மொழிதல். |
quick | உயிர்த்தசை தோலடி மென்மைத்தசை நகத்தடி மென்மைத்தசை புண்ணாறியவிடத்தின் இளந்தசைப்பகுதி உவ்ர்ச்தி மையம் நுண்ணுர்ச்சியிடம் மென்னய உவ்ர்ச்சி நுட்பம் உயிர் உயிராற்றல் உயிருடையது உயிருடையவர் உயிர்த்தாவரம் வேலிப்பயிர் வகை (பெ) விரைந்த வேகமான மின்பாய்ச்சலான கணநேரத்தில் நிகழ்கிற குறைந்த அளவு நேரத்தில் முடிக்கப்படுகிற குறைந்த இடையீட்டுடன் நடைபெறுகிற ஊக்கமிக்க சுறுசுறுப்பான ஆயத்த நிலையுடைய உடனடி செயல் திறம் வாய்ந்த நுண்ணணர்ச்சித் திறம் வாய்ந்த கண நேரத்தில் உணருந் தன்மையுடைய அறிவுவகையில் விரை திறம் உடைய உயிர்த்துடிப்புள்ள உயிர்ப்புடைய உயிருடைய வாழ்நிலையிலுள்ள (வினை எடை) விரைந்து வேகமாக குறைந்த நேரத்தில். |
quick | விரைவாக/விரைவில் மிகக் குறைவான காலத்தில் |