We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
Word test | Meaning |
quick acceleration | வேகமுடுக்கம் |
quick decline | உடன் வீழ்ச்சி நோய் விரைவு வீழ்ச்சி |
quick disconnect | விரைவுத் துண்டிப்பு விரைவுத் துண்டிப்பு |
quick level | உடன் அமை மட்ட அளவி |
quick lime | சுட்ட சுண்ணாம்பு |
quick lime | சுட்டச் சுண்ணாம்பு |
quick mail | விரைவு அஞ்சல் |
quick meals | விரைவுணா |
quick sand | சொரிமணல் |
quick sand | பொதி மணல் |
quick sand | புதை மணல் |
quick setting cement | வேக இறுகு சிமிட்டி |
quick silver | விரை ஆழ்த்தித்தீமானி |
quick slit | புதை வண்டல் |
quick time | விரைவு வேளை குயிக் டைம் |
quicken | உயிர்ப்பி உயிர்ப்பூட்டு உயிர்ப்புறு உயிர் பெற்றெழு ஆன்மிக எழுச்சியூட்டு விழிப்பூட்டு எழுச்சி பெறு ஊக்கமூட்டு உயிர்த்தூண்டுதலளி கொளுத்து சூலுயிர்ப்புநிலையடை விரைவுபடுத்து விசையூட்டு வேகம் பெருக்கு. |
quicking | நீறாச்சுண்ணாம்பு |
quicklimen | சுண்ணாம்புக் கிளிஞ்சல். |
quickly | கிடுகிடு-என்று (ஒரு செயலைச் செய்கையில்) தடங்கல் எதுவும் இல்லாமல் |
quickly | மடமட-என்று கடகட-என்று |
quickly | கடகட-என்று தடங்கல் இல்லாமல் |
quickly | மளமள-என்று மடமடவென்று |
quickly | விருட்-என்று ஒன்றின் பாதிப்பினால் உடனடியாக |
quickness | விரைவு வேகம் கணநிகழ்வுநிலை மின்னிடு நிலை விரை உணர்வு நுட்பம் விரைதிறம் ஆயத்தநிலை கூருணர்ச்சித்திறம். |
quicksand | உதிர்மணல். |
quicksand | சொரிமணல் புதைமணல் |
quicksand | புதைமணல் மேற்பரப்பில் அழுந்தும் எந்த ஒன்றும் உட்சென்றுவிடக் கூடிய மணல் |
quicksilver | பாதரசம். |
quid | வாய்ப்புகையிலைக் கத்தை. |
quid pro quo | இழப்பீடு சரியீடு ஒன்றுக்கு ஒன்றை மாற்றுங் குற்றம். |
quiddity | சத்து பொருண்மை சொல்விளையாட்டு போலி நுண்மை. |
quiddler | நுணுக்கநய வீணர். |
quidnunc | ஊர்வம்பாடி வதந்தியாளர் |
quiel | சிறகு |
quiescence, quiescency | இயங்காமை மோனம் துயில். |
quiescent | அசையாத இயங்காத மௌமான அடங்கிக் கிடக்கிற. |
quiescent stage | ஒடுக்கு நிலை |
quiet | அமைதி மோனம் உலைவின்மை ஓய்வு விரைவாரவார மின்மை கிளர்ச்சி பூசல்கள் அற்ற நிலை (பெ) சந்தடியற்ற அரவமற்ற மெல்லமைவான இயக்கமுடைய அமைதியான அமைவடக்க நடையுடைய ஒதுங்கிய நடையுடைய வெளிப்படையல்லாத அல்ங்கிய தனி ஒதுக்கமான உரு மறைவான உலைவற்ற தலையீடற்ற இடையீடற்ற சச்சரவற்ற பூசலற்ற பணிமுறை சாராத தனிமுறையான தனி ஒதுக்கமான இடத்தில் நுகரப்படுகிற கவலையற்று நுகரப்படுகிற மனச்சான்றுறுத்தலற்ற கழிவிரக்கமற்ற (வினை) அமைதிப்படுத்து அமைவி ஆற்று தணி. |
quieten | அமைதிப்படுத்து. |
quietism | உள்ளதன்கண் அமைதி வெறுப்பின்மைக் கோட்பாடு. |
quietude | நிறையமைதி சாந்தம். |
quietus | விடுதலை விடுதலைச்சீட்டு பற்றுச்சீட்டு பிறவித்தளை நீக்கம். |
quiff | முற்கால ஒப்பனை நெற்றி மயிர்ச்சுருள். |
quil | இறகு தூவல் இறகு மைக்கோல் தூவற்பேனா ளாழ்வில் தூண்டிற்கட்டை கருவாப்பட்டைச் சு சிங்கோனா மரப்பட்டைச்சுருள் (வினை) இறகு போன்ற மடிப்புக்களுடையதாக்கு அலைத்தடம் உண்டு பண்ணு நூலை வட்டிலாகச் சுற்று. |
quill lettering | மயிலிறகுக்கோல் எழுத்து |
quill-covert | அடி மெல்லிறகுப்ளைக் கவிந்துள்ள இறகு. |
quill-driver | எழுத்தர் எழுத்தாளர். |
quillet | வாத நுண்ணயத்திறம் நுண்ணயச் சொல் வேறுபாடு. |
quill-feather | நீண்ட வால் இறகு. |
quill-pen | இறகுப் பேனா. |
quill-pen | எழுதிறகு |
quill-pen | தூவல் |
quilt | இணைப்பு மெத்தை இணைப்புப் பஞ்சுறை (வினை) பஞ்சுறை பொதி பொதி மெத்தையிடு மெத்தைபோல் தைத்து இணை நாணயம் கடிதம் முதலியஹ்ற்றைத் துகில்மடியில் உள்வைத்துப் பொதிந்து மறைத்துத் தை இரவல் சொற்கருத்துக்களை இணைத்து ஏடு உருவாக்கு. |
quin,tan | நான்கு நாள் விட்டுவிட்டு வ இசிவுக் காய்ச்சல்வகை (பெ) நான்கு நாள் இடையிட்டு வ சன்னிக் காய்ச்சலுக்குரிய. |
quinary alloy | பஞ்சதிரிலோகம் |
quinate | (தாவ.) இலைவகையில் ஐந்து கிளையிலைகளையுடைய. |
quince | பதனப்படுத்தி உணவாகவும் சுவையூட்டு பொருளாகவும் பயன்படுத்தப்படும் புளிப்பான திண்ணிய கனி வகை திண்கனி தரும் மரவகை |
quince | சீமைமாதுளை |
quince | சீமைமாதுளம்பழம் |
quincuncial | நாற்கட்ட ஐந்தன் தொகுதிநிலைசார்ந்த நாற்கட்ட ஐந்தன் தொகுதியிலுள்ள (தாவ.மூ இலைவகையில் மேல்புற இரண்டோரங்களிலும் கீழ்ப்புற இரண்டோரங்களிலும் இரணடிரண்டிலை கவிவாகவும் மேல்கீழ் ஒன்று கவிவாகவும் உள்ள. |
quincunx | நாற்கட்டம் அல்லது சதுரத்தில் நான்கு மூலைகளில் நான்காகவும் மையத்தில் ஒன்றாகவும் உள்ள ஐந்தன் தொகுதி நாற்கட்டத்தில் அல்லது கதுரத்தில் ஐந்தன் தொகுதிநிலை. |
quingentenary | ஐந்நூறாவது ஆண்டு நிறைவுவிழா (பெ) ஐந்நூறாவது ஆண்டுக்குரிய ஐந்நூறாவது ஆண்டிலுள்ள. |
quinguifid | ஐந்து பிளவுகளையுடைய ஐந்தாகப் பிளவுபட்ட. |
quinhydrone electrode | குவினைரோன் மின்வாய் |
quinia | கொயினா மருந்துப்பட்டைத்தூள் வகை. |
quinine | கொயினா சிங்கோனாபட்டையிலுள்ள காரப் பொருள் கிங்கோனாபட்டைக் காரகமடங்கிய மருந்து வகை. |
quinine | குயினின் |
quinoa | சீமைத் திணை |
quinqereme | ஐந்து வரிசைத் தண்டுகளையுடைய பண்டைத் தோணி. |
quinquagenarian | ஐம்பது வயதானவர் (பெ) ஐம்பது வயதான. |
quinquagesima,quinquagesima sunday | கிறித்தவ நோன்பு விழாவுக்கு முந்திய ஞாயிற்றுக்கிழமை. |
quinquangular | ஐங்கோணமான. |
quinquecostate | ஐந்து விலா எலும்புகளையுடைய. |
quinquelateral | ஐந்து பக்க உருவம் ஐந்து பக்க உருவமுடைய பொருள் (பெ) ஐந்து பக்கமுள்ள. |
quinquennia | ஐந்தாண்டுகாலம் ஐந்தாண்டு தொகுதி என்பதன் பன்மை. |
quinquenniad | ஐந்தாண்டு தொகுதி. |
quinquennial | ஐந்தாண்டிற்கு ஒரு முறையான ஐந்தாண்டுகாலம் நடைபெறுகிற. |
quinquennium | ஐந்தாண்டுகாலம் ஐந்தாண்டு தொகுதி. |
quinquepartite | ஐந்தாகப் பகுக்கப்பட்ட ஐந்து கூறுகளையுடைய. |
quinquevalent | பஞ்சலுவுள்ள |
quinquevalvular | ஐந்திதழ் அடைப்புக்களையுடிடய |
quinquifid | ஐந்து பிளவுகளையுடைய ஐந்தாகப் பிளவு பட்ட. |
quinquina | சிங்கோனா மரவகை. |
quinquivalent | (வேதி.) ஐயினை திறமுடைய. |
quins | (பே-வ.) ஓரீற்று ஐங்குழவிகள். |
quinsy | தொண்டைவீக்கம் உள்நாக்குப் பழுப்பு. |
quint | ஐந்தில் ஒன்று ஐந்தில் ஒரு கூறான இடைநிறுத்தம் இசைமேள அளவு குரலுக்கு மேல் ஐந்தில் ஒரு கூறான தொனி மேற்பட்ட தட்டைக்கட்டை யாழ்வகையின் ஒரு நரம்பு. |
quintain | பண்டைக்க குதிரை வீஜ்ர் ஈட்டி இலக்கெறி பயிற்சிப்போட்டி திறமையற்ற குதிரைவீரர்மீது மொத்தும்படி சுழலும் மணற் பைகளையுடைய ஈட்டி இலக்கெறி போட்டிக்கம்பம். |
quintal | 100 கைலோ கிராம் எடை 112 கல் எடை அல்லது அந்தர் 100 கல் எடை. |
quintal | குவின்றால் அளவை |
quinte | வாட்போரில் ஐந்தாவதுவகைத் தாக்கு அல்லது காப்பு முறை. |
quintessence | சத்துச்சாறு பண்டைக்கிரேக்க அறிஞர் கோட்பாட்டின்படி நாற்பூதங்களும் கடந்த ஐந்தாவதான அடிப்படை நுண் பொருட்கூறு. |
quintet,quintette | ஐந்தன்தொகுதி ஐந்து குஜ்ல்களுக்கான பாடல் ஐந்து இசைக் கருவிகளுக்கான பாடல் ஐங்குரற் பாடகர் ஐங்கருவிப் பாடகர். |
quintillion | நூறு கோடி கோடி கோடி கோடி அமெரிக்க பிரஞ்சு வழக்குகளில் பதினாயிரங் கோடி கோடி. |
quintuple | ஐம்மடி மடங்கான அளவு (பெ) ஐம்மடங்கான ஐந்து பகுதிகளையுடைய ஐந்து பகுதிகள் கொண்டுள்ள (வினை) ஐந்தால் பெருக்கு. |
quintuplet | ஐவருக்கான மிதிவண்டி. |
quintuplets | ஓரீற்று ஐந்து குழவிகள் ஒருங்கு இயங்கும் ஐந்து பொருள்களின் தொகுதி. |
quintuplicate | ஒத்திசைவான ஐந்து படிகளின் தொகுரி ஒத்திசைவான ஐந்து மாதிரிகளின் தொகுதி (பெ) ஐம்மடங்கான ஐம்படியான மூலப்படியுல்ன் நான்கு குறப்படிகள் சேர்ந்த (வினை) ஐந்தால் பெருக்கு ஐந்து மாதிரி எடு. |
quintus | பள்ளியில் ஒரே பெயருடைய ஆண்களில் ஐந்தாமவர். |
quioad | பற்றி குறித்து. |