Spoken Tamil classes online - Book a demo

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

  
All A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

 

Word testMeaning
radiallyஆரைகளைப்போல்
கதிர்களைப்போல்.
radiamatic pyrometerஆரையத்தீமானி
radian(வடி) ஆரைக்கோணம்
ஆரையின் வட்டச் சுற்ற வரைமீது ஆரைநீளக் கூறுகொள்ளுங் கோணம்.
radianஆரையன்
radianஆரகம்
radiance/livelinessகளை
(-ஆன) (முகத்தில்) பொலிவு/(வீட்டில்) கலகலப்பு
radiantஒளிமையம்
வெப்பக்கதிர்மையம்
(வான்) ஒளிப்பிழம்புமையம்
(வான்) எரிமீன் சொரிவுத் தோற்ற மையம்
(பெயரடை) ஒளிகாலுகிற
ஒளிக்கதிர் உமிழ்கிற
களிப்பு-நம்பிக்கை-காதல் முதலியவற்றால் ஒளிவீசுகிற
ஒளிவகையில்
கதிர்களாகப் புறம்போகிற
வனப்பு வகையில் பகட்டான
கண் கூசவைக்கிற
மையத்தினின்றும் நாற்றிசையும் நீண்டு செல்கிற
பரவுகிற.
radiant cupகதிர்வீசற்கிண்ணம்
radiant energyகதிர்வீசற்சத்தி
radiant heatகதிர்வீசல்வெப்பம்
radiant heatகதிர்வீசுவெப்பம்
radiant intensityகதிர்வீசுசெறிவு
radiant powerகதிர்வீசுவலு
radiarரடார்
சேணளவி
தொலைநிலை இயக்கமானி
ஆற்றல் வாய்ந்த மின்காந்த அலை அதிர்வியக்கமூலம் தன்னிலையும்-விமானங்கள்-கப்பல்கள்-கடற்கரைகள் முதலியஹ்ற்வன் நிலைகளும் கண்டறிவதற்குரிய கருவி அமைவு
தொலைநிலை இயக்கமான முறை.
radiataஆரச்சமச்சீர் உயிர்
radiateவிரிந்து செல் கதிர்களையுடைய
ஆரைகள் போல் அமைக்கப்பெற்ற உறுப்புகளையுடைய
(வினை) ஒளிக்கதிர்களை வீசு
. வெப்பக்கதிர்களைப் பரப்பு
எறட்டு
ஒளி வகையில் சூழ்ந்து பரவு
வெப்பவகையில் கதிர்களாகப் புறஞ்செல்
மின்காந்த அலைகளைப் பரப்பு
மையப்புள்ளியிலிருந்து விலகிச் செல்
மைய இடத்தினின்று புறமாக வீசு
உயிர்த்துடிப்பு-அன்பு-களிப்பு முதலியவற்றைப் பரவச்செய்.
radiate structureஆரையவமைப்பு
radiationஒளிக்கதிர்ச் சுற்றெறிவு
வெப்பஅலை பரவுதல்
கதிர்கள் சூழந்து பாவுதல்
அலை பரப்பப்படுவது
மின்காந்த அலைகளாற் பரப்படும் ஆற்றல்
ஆசைகளாயுள்ள அமைப்பு ஒழுங்கு.
radiationகதிர்வீச்சு
radiationகதிர்வீசல்
radiationகதிரியக்கம்
சில தனிமங்களின் அணுக்களைப் பிளக்கும்போது வெளிப்படும் (உயிருக்கு ஆபத்தான) சக்தி
radiation lossகதிர்வீசல் நட்டம்
radiation of shieldingகதிர் வீச்சுக் கவசம்
radiation pyrometerகதிர்வீசற்றீமானி
radiation, incomingஉள்முகக் கதிர் வீசல்
radiation, longwaveநீளலைக் கதிர் வீசல்
radiation, outgoingவெளிமுகக் கதிர் வீசல்
radiation, short waveசிற்றலைக் கதிர் வீசல்
radiatorஒளிகாலுவது
வெப்பம் பரப்புவது
அறை வெப்பூட்டுவிக்கும் அமைவு
உந்துவண்டிப்பொறியின் வெப்பாற்றும் அமைவு.
radiatorகதிர்வீசி
radicalமூலதத்துவம்
அடிப்படைக்கூறு
(மொழி) வேர்ச்சொல் சொல்லின் பகுதி
(கண) விசைமூலம்
வசை மூல அளவை
விசைமூலக்குறி
(வேதி) மூல உறுப்பு
சேர்மத்தின் அடிப்படைக் கூறாயமைந்து சேர்மத்தின் இயல் பான வேதியியல் மாற்றங்களின் போது மாறாமலே இருக்குந் தன்மம் அல்லது தனிம அணு அல்லது அணுக்களின் கூட்டம்
(அரசியல்) தீவிர முன்னறவாதி
அடிப்படை மாற்றம் விழைவோர்
தீவிரவாதக் கட்சியைச் சேர்ந்தவர்
(பெயரடை) வேருக்குரிய
வேர் சார்ந்த
உள்ளியல்பார்ந்த
அடிப்படையான
ஆதாரமான
மூலமான
முக்கியன்ன
அடிமூலத்துக்குரிய
அடிமூலந் துருவுகிற முழுவதுமான
அரசியல்வாதிகள் வகையில் முழுமாற்றம் விரும்புகிற
முற்போக்குக்கட்சியின் தீவிரப்பிரிவைச் சேர்ந்த
திட்டங்கள் வகையில் தீவிரவாதிகளால் கொணரப்பட்ட
தீவிரவாதிகளின் கோட்பாடுகளின்படியுள்ள
(கண) விசைமூலஞ் சார்ந்த
(மொழி) கொல்வோர் சார்ந்த
(இசை) ஒத்திசைப்புச்சுர இயைபு மூலத்திற்குரிய
(தாவ) வேர்சார்ந்த
வேருக்கு அண்மையிலுள்ள நடுத்தண்டிற்குதரிய
வேரிலிருந்தே முளைக்கிற
வேருக்கு அண்மையிலுள்ள நடுத்தண்டிலிருந்தே தோன்றுகிற.
radicalமூலிகம்
radicalismமுற்போக்குக்கட்சிக் கோட்பாடு
தீவுரவாத உணர்ச்சி.
radicalizeஅடிப்படையானதாக்கு
மூலத்தன்மையுடையதாகு.
radicleமுளைவேர் சிறுவேர்
(உள்) நரம்பின் அல்லது நாளத்தின் வேர்போன்ற உட்பிரிவு
(வேதி) மூல உறுப்பு
சேர்மத்தின் அடிப்படைக் கூறாயமைந்து சோமத்தின் இயல்பான வேதியியல் மாற்றங்களின்போதுமு மாறாமலே இருக்கும் தனிமம் அல்லது அணு அல்லது அணுக்கூட்டம்.
radicleமுளைவேர்
முளைவோர்
வேர்முனை
radicularமுளை வேருக்குரிய
பல்-நரம்பு முதலியவற்றின் வேர் சார்ந்த.
radioவானொலி
கம்பியில்லாச் செய்திப்பரப்பு
வானொலிப் பெட்டி
கம்பியில்லாச் செய்தி வாங்கும் அமைவு
வானொலிச் செய்தி
வானொலி அமைப்பு
(பெயரடை) வானொலிக்குரிய
கம்பியில்லாச் செய்திக்கான
வானொலிமூலம் அனுப்பு
வானொலி மூலஞ் செய்தி தெரிவி
பரப்பு.
radioவானொலி
radioவானொலி
radio active elementsகிளர்மின்வீசுமூலகங்கள்
radio activityகிளர்மின்வீசல்
கதிரியக்கம்
radio activityகதிரியக்கம்
radio buttonவானொலிப் பொத்தான்
வானொலிப் பொத்தான்
radio frequencyஇரேடியோ அதிர்வெண்
radio isotopesகிளர்மின் ஓரிடமூலகங்கள்
radio sandeவகமளவை
radio service centreவானொலிப் பெட்டி பழுதுபார்ப்பகம்
radio stationவானொலி நிலையம்
radio station guideவானொலி நிலைய வழிகாட்டி
radioactiveகதிரியக்கமுள்ள
radio-activeபொருள் வகையில் கதிரியக்கமுடைய கதிர்கள் வகையில் கதிரியக்கப் பொருள்களால் உமிழப்பட்ட.
radioactive isotopeகிளர்மின்சமதானி
radioactive metalகிளர்மின் உலோகம்
radioactive mineralகதிரியக்கக் கனிமம்
radioactivityகதிர்தொழிற்பாடு
கிளர்மின்வீசல்
radio-balanceஅனல்வீச்சுச் செறிவுமானி.
radio-carpalஆரை எபினையும் மணிக்கட்டினையும் சார்ந்த.
radiochemical centreகதிரிரசாயனமையம்
radiogenicகதிரியக்கத்தினால் உண்டுபண்ணப்பட்ட
கதிரியக்கச் சிதைவினால் உருவான
வானொலிமூலமாக ஒலி பரப்பத்தக்க.
radiogoniom,eterசைகை இயக்கமானி
கப்பல்களிலிருந்தும் விமானங்களில் அனுப்பப்படும் கம்பியில்லாச் சைகைச் செய்திகளிலிருந்து அவை இருக்குந் திசையைக் கண்டுபிடிக்குங் கருவி.
radiogoniometerசைகை இயக்கமானி
கப்பலிலிருந்தும் விமானங்களிலிருந்தும் அனுப்பப்படும் கம்பியில்லாச் செய்திகளிலிருந்து அவை இருக்குந் திசையைக் கண்டுபிடிக்குங் கருவி.
radiogramஊடு கதிர்களினாற் பெறப்பட்ட நிழற்படம்
கம்பியில்லா ஒலிபரப்புச் செய்தி
தட்டிணை வானொலிப் பெட்டி.
radiogramஇரோடியோவரையம்
radio-gramophoneதட்டிணை வானொலிப்பெட்டி
இசைத் தட்டுப்பாடும் இணைப்பமைவுடைய வானொலிப்பெட்டி.
radiographவெயில்மானி
வெயிலின் செறிவையும் வெயில் காயும் நேரத்தையும் பதிவு செய்வதற்கான கருவி
ஊடுகதிர் (வினை) ஊடுகதிர்களைக் கொண்டு நிழற்படமெடு.
radiographஇரோடியோவரைபு
radiographic contrastஇரோடியோவரைபுறழ்வு
radiographic densityஇரோடியோவரைபடர்த்தி
radiographic relief printingஇரோடியோமுறைபுவுருவிடல்
radiographic sensitivityஇரோடியோமுறையுணர்திறன்
radiographyஊடுகதிர்பட படமெடுப்பு
தந்தியில்லா அலையியக்கச் செய்திமுறை
கதிரியக்க ஆய்வுத்துறை.
radiographyஇரோடியோமுறைப்பதிவியல்
radiolarian oozeரடுயாலாரியின் சேறு
radiologistகதிரியக்கர்
radiologyஊடுகதிர்-கதிரியக்க ஆய்வுநுல்
ஊடுகதிர்-கதிரியக்க மருத்துவம்.
radiologyகிளர்மின்னியல்
radiometerஅலை ஆற்றல் திரிபு விளக்கக்கருவி
கதிரலை இயக்கம் இயக்க ஆற்றலாக மாறுவதைக்காட்டுங் கருவி
கதிரியக்கச் செறிவுமானி
வெப்பலை வீச்சுச் செறிவு அளக்குங்கருவி.
radiometric datingகதிரியக்கக்கால அளவை
radiomicrography(microradiography)கதிர்நுண்பதிவில்
radiophonyஒளி வெப்பலை ஒலியாக்கம்
ஒளியலை வெப்பலைகளினால் ஒலி உண்டுபண்ணும் முறை.
radioscopyஊடுகதிர்மூலமான ஆய்வு.
radio-telegramகம்பியில்லாத் தந்திமூலம் பெறப்படுஞ் செய்தி.
radiotherapeutics, radio-therapyஊடுகதிர்க் கதிரியக்க மருத்துவமுறை.
radishமுள்ளங்கிச் செடி
முள்ளங்கிக் கிழங்கு.
radishமுள்ளங்கி
முள்ளங்கி
radiumகருகன்
radium,therapy(மரு) கதிரியத்தையோ அதன் விளைபொருள்கைளயோ பயன்படுத்தி நோய்தீர்க்கும் முறை.
radiusமுன்கை ஆரை எலும்பு
(வடி) ஆரை
அரை விட்டம்
எதிர்வரை
குவிமையத்திலிருந்து நௌிவரையிலுள்ள ஒரு பள்ளிநோக்கிச் செல்லும் வரை
ஆரைக்கோடு
புறநிலைப் புள்ளியிலிருந்து வளைவரைப்புள்ளி நோக்கிச் செல்லுங்கோடு
வட்டத்தின் ஆரைகள் போன்ற வடிவுடைய பொருள்
சக்கரக்கைளகளில் ஒன்று
ஆரையளவான சூழ்நிலைப்பரப்பு
சுற்றுவட்டாரம் (தாவ) பூங்கொத்தின் புற விளிம்பு
குடைப்பூங்கொத்தின் விரிந்துசெல் கிளை.
radiusஆரம்
radiusஆர எலும்பு
radius of curvatureவளைவு ஆரம்
radius of influenceவிளைவு ஆரம்
radivectionகதிர்வீச்சு-மேற்காவுவெப்பமுறை
radixதோற்றுவாய்
கருமூலம்
(கண) கணிப்பின் அடி மூலம்
அளவையின் கருமுதல்.
radixஎண் அடிமானம்
ஆதார எண்
radix notationஎண் அடிமானக் குறிமானம்
ஆதார எண் குறிமானம்
radix pointபின்னப் புள்ளி
ஆதாரப் புள்ளி
radix sortingஎண் அடிமான வரிசையாக்கம்
ஆதார வரிசையாக்கம்
radjumகதிரியம்
தார் வண்ஷ்டல் திரள்கிளலிருந்து பெறப்படும் கதிரியக்கமுள்ள உலோகத்தனிம வகை.
   Page 1 of 43   1 2 3 43