We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
Word test | Meaning |
radon | கதிரம் கதிரியக்கத்தின் சிதைவால் உண்டாகும் வளிவடிவக் கதிரியக்கத் தனிமம். |
radon | ஆரகன் |
raff | கும்பு. |
raffia | பனையினஞ் சார்ந்த மரவகை பனையின மரவகையின் ஒலையிலிருந்து எடுக்கப்படும் நார். |
raffish | தகாத மானக்கேடான ஒழுக்கங்கெட்ட ஆற்றலிழந்த தோற்றமுடைய. |
raffle | குலுக்குச் சீட்டு விற்பனை (வினை) குலுக்குச் சீட்டு விற்பனைத் திட்டத்திற் பெயர் சேத்துக்கொள் குலுக்குச் சீட்டு விற்பனைசெய். |
rafflesia | பிணவல்லி |
raft | மிதவை தெப்பம் அவசரகாலக் கட்டுமரத்தோணி மிதக்கும் பனிக்கட்டித்திரள் (வினை) மதவையில் வைத்து அனுப்பு தெப்பத்தில் ஏற்றிச் செலுத்து மிதவையாக அமை மிதவையில் எறிக் கடந்த செல் மிதவையைச் செலுத்து. |
raft foundation | பாய் அடித்தளம் |
rafter | தோணி இயக்குநர். |
rafter | கைமரம் |
rag | கந்தல் கந்தைத்துணி பீற்றல் துணிக்கீறல் கப்பற் பாயின் சிறுதுணுக்கு தாள் செய்வதாற்கான கந்தைகூளம் இடைச்செருகலுக்கான கந்தை கொடி கைக்குட்டை திரை செய்தித்தாள் ஒழுங்கற்ற கிழிசல் விளிம்பு. |
rag(s) | கந்தல் கிழிந்து துண்டுதுண்டாக இருப்பது |
ragam | பண் |
ragamuffin | கந்தலுடுத்தி அழுக்குப்படித் கீழ்மகன். |
rag-baby | கந்தல் பொம்மை சீலைப்பிள்ளை. |
rag-bag | கந்தல் பை துண்டு துணுக்குச் சேமப்பை. |
rag-bolt | செறிதாழ் கழலாதபடி முட்கம்பி பொருத்தப்பெற்றுள்ள தாழ்ப்பாள் (வினை) செறிதாழினால் இணை. |
rage | சீற்றம் பொங்குவெஞ்சினம் குமுறல் மட்டுமீறிய வேட்கை பொது விருப்பப்பாணி வெறியார்வம் உணர்ச்சி வேகம் (வினை) சீறியெழு சினங்கொண்டெழு வெறிகொண்டு பிதற்று வெகுண்டு பேசு சீற்றங்கொள் காற்று வகையில் வாரி வீசு கடல் வகையில் கொந்தளி உணர்ச்சி வகையில் குமுறு போர் உச்ச நிலையடை நோய்வகையில் பீறியெழு நோய் வகையில் மேலோங்கு தடையின்றிச் செயற்படு. |
ragged | கந்தையான கிழிந்த கந்தையணிந்த பம்பை பறட்டையான விளிம்புநைந்த தாறுமாறான விளிம்புடைய ஏறுமாறான கரடுமுரடான திருத்தமற்ற சிராய்ப்புவாய்ந்த முட்பிளவுப்ள் நிறைந்த அளவொவ்வாத பொருத்தமற்ற யாப்பு வகையில் பிழைமலிந்த. |
ragged cloth | ஒட்டுத்துணி உடல் மறைக்கும்படியான சிறு ஆடை அல்லது துண்டுத் துணி |
ragged left | சீரில் இடது சீரில் இடப் புறம் |
ragged right | சீரில் வலது சீரில் வலப் புறம் |
ragged roll | வரியிட்ட உருள் |
raggee | வரகு. |
ragging | வரித்தொடரிடல் |
ragging mark | வரித்தொடர்த்தழும்பு |
ragi | குரக்கன் கேழ்வரகு |
ragi | கேப்பை கேழ்வரகு |
ragi | ராகி கேழ்வரகு |
ragi (grain) | கேழ்வரகு (மாவாக்கி உணவாகப் பயன்படுத்தும்) கடுகு போன்ற உருண்டையான சிவப்பு நிறத் தானியம் |
raglan. | மேலங்கி வகை. |
ragout | கொந்துகறிவாட்டு கொந்திய இறைச்சியும் காய்கறிகளும் கலந்து சுவையூட்டி வழ்க்கிய உணவுவகை (வினை) கொந்துகறிவாட்டினைச் சமைத்துப் பக்குவப்படுத்து. |
rags | கந்தலாடகள் நைந்து கிழிந்துபோன துணிகள். |
ragtag, ragtag tbob-tail | கும்பு. |
ragtime | அமெரிக்க நீகிரோவர்களின் இசைப்பாடல் வகை (பெயரடை) கேலிக்கூத்தான. |
rag-wheel | கண்ணிற்பற்சக்கரம் சங்கிலியின் கண்ணிகளிற் பொருந்தும் பற்சக்கரம். |
rag-wort | சொரசொரப்பான் இலைகளையும் மஞ்சள் மலர்களையுமுடைய பற்சக்கரம். |
rahat lakoum | துருக்கிய மிட்டாய் வகை. |
raid | சூறை திடீர் விமானத்தாக்கு திடீர்க் கடற்படைத் தாக்கு படைப்பிரிவின் திடீர்த்தாக்கு காவல்துறையினரின் திடீர்சோதனை (வினை) திடீர்தாக்குதல் செய் சூறையாடு திடீர்சோதனையிடு. |
raider | திடீர்ப்புகுவாளர் சூறையாடவோர் தாக்கும் விமானம். |
rail | தண்டவாளம் கம்பி கம்பியழி கம்பித்தடை வேலி கம்பி வலைகாப்பு கம்பிக் கைப்பிடி கதவின் பர கம்பிப்பிடி வேலிக்கம்பி வேலிப்பட்டிகை (வினை) கம்பி அழியிடு இரும்பால் அல்லது மரச்சட்டங்களால் வேலிபோடு விசிப்பலகை முதலியஹ்ற்றிற்கு அழிக்கம்பி அமைத்துக்கொடு. இபுப்பாதைக்குத் தண்டவாளங்கள் போடு இருப்புப் பாதை வழியாகப் பண்டங்கள் அனுப்பு இருப்புப்பாதை வழியாகப் பயணஞ் செய். |
rail | தண்டவாளம் |
rail fastening | தண்டவாளக் கோத்திணைப்பு |
rail test | தண்டவாளச்சோதனை |
railing | வேலியிடுதல் வேலியிட உதவும் பொருள். |
railings | கம்பியழி வேலி அழியடைப்பு. |
railings | கம்பி வலை |
raillery | விளையாட்டுப்பேச்சு கேலி. |
rail-motor | இரயில் கோச்சு வண்டி. |
railraod | இபுப்பாதை (வினை) மட்டுமீறி முந்தித்தள்ளு. |
rails | பங்குமாற்றுக்களம் வகையில் இருப்புப்பாதைப் பங்குகள் குதிரைப்பந்தயக் கம்பிவழி வேலி. |
rails | தண்டவாளம் (ரயில் செல்வதற்காக) கனமான மரப் பலகைகளால் இணைக்கப்பட்டுத் தரையோடு பொருத்தப்பட்ட நீண்ட எஃகுத் துண்டுகளின் இணை |
railway | இருப்புப்பாதை இபுப்பாதையமைப்பு இருப்புப்பாதை நிறுவனம் இருப்புப்பாதைத் தொகுதி கனமிக்க ஊர்திகட்கான தண்டவாளப் பாதை (வினை) இருப்புப் பாதை வழியாகப் பயணஞ்செய். |
railway engineering | இருப்புப்பாதைப் பொறியியல் |
railway station | ரயிலடி புகைவண்டி நிலையம் |
railway track | இருப்புப்பாதை தண்டவாளம் போடப்பட்ட (புகைவண்டி செல்வதற்கான) பாதை |
railwayman | இருப்பூர்திநிலையப் பணியாளர். |
railways | இருப்புப்பாதை |
raiment | உடுப்பு. |
rain | மழை மழைபோன்ற பொழிவு (வினை) பெய் மழை பொழிவுறு சொரியப்பெறு பொழிவுறு சொரிவி பொழிவி. |
rain | மழை |
rain | மழை மாரி |
rain | மழை மேகங்களிலிருந்து துளித்துளியாகப் பூமிக்கு இறங்கும் நீர் |
rain | மாரி மழை |
rain bow | வானவில் (பெயரடை) பல நிடிங்களுடைய. |
rain coat | மழைப்பாகை |
rain coat | மழைக் குப்பாயம் |
rain factor | மழைத் தரத்தின் அளவு |
rain gauge | மழைமானி |
rain gauge | மழை அளவி |
rain graph | மழைவீழ்ச்சிவரைப்படம் |
rain map | மழைவீழ்ச்சிப்படம் |
rain meter | மழைமானி |
rain range | மழைவீழ்ச்சிவீச்சு |
rain shadow | மழை ஒதுக்கு |
rain tree | தூங்கு மூஞ்சி மரம் மழை மரம் |
rain tree | தூங்குமூஞ்சி மரம் மாலை நேரத்தில் கண்மூடித் தூங்குவது போலக் கீழ்நோக்கி மடியும் இலைகளைக் கொண்ட ஒரு வகைப் பெரிய மரம் |
rain water | மழைநீர் |
rain water gutter | மழை நீர்த்தாரை |
rain-bird | மரங்கொத்தும் பறவை வகை. |
rainbow | வானவில் |
rainbow | வானவில் மழைத் துளிகளின் ஊடே சூரிய ஒளி ஊடுருவுவதால் வானத்தில் ஏழு வண்ணத்தில் வில் போன்று தோன்றும் வளைவு |
rainbow plating | வானவில் முலாமிடல் |
rain-box | நாடக அரங்கில் மழைபொலிப் போலி. |
raincoat | நீர்புகா மேற்சட்டை. |
rain-doctor | மந்திரத்தால் மழைபெய்விப்போர். |
raindrop | மழைத்துளி. |
rainfall | மழைப்பொழிவு பெய்யளவு குறிப்பிட்ட இடத்திற்குறிப்பிட்ட காலத்திற் செய்யும் மழையின் அளவு. |
rainfall | மழைவீழ்ச்சி |
rainfall | மழை வீழ்ச்சி |
rainfall gauge | மழையளப்பு மானி |
rainfall reliability | மழைவீழ்ச்சி நம்புதகவு |
rainfed crop | மானாவாரிப்பயிர் |
rain-gauge | மழைமானி ஓர் இடத்தில் பெய்யும் மழையின் அளவைக் கணக்கிடப் பயன்படும் கருவி |
rain-glass | வளி அழுத்தமானி. |
rain-guage | மழைமானி. |
raininess | மழையின் தரம் |
rainproof | மழைக்காப்பு மேலங்கி (பெயரடை) மழைக்காப்பான மழைநீர் ஊடுருவ விடாத (வினை) மழைநீர் உட்புகாமற்செய். |
rains | மழைக்காலம். |