We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
Word test | Meaning |
rainscope | மழை அறிவிப்பு |
rainulator | மழைபோல் தெளிக்கும் கருவி |
rain-water | மழைநீர். |
rain-worm | நாங்கூழ்புழு. |
rainy | மழை பெய்கிற மழைகாலமாயுள்ள முகில் வகையில் மழை கருககொண்டுள்ள காற்றுவகையில் மழை பெய்விக்கிற. |
rainy season | கார் காலம் (தட்பவெப்ப நிலையின் அடிப்படையில் ஐப்பசி, கார்த்திகை மாதங்கள் உள்ளிட்ட) மழைக் காலம் |
raise | உயர் (ஒன்று தன் நிலையிலிருந்து) மேல்நோக்கி எழும்புதல் |
raise | நிமிர்த்து (தலையை, நெஞ்சை) இருக்கும் நிலையிலிருந்து உயர்த்துதல் |
raise (funds) | வசூலி (கடன், வரி, கட்டணம், நன்கொடை என) பணம் பெறுதல் அல்லது சேகரித்தல் |
raise (funds) | திரட்டு (பலரிடமிருந்து, பல இடங்களிலிருந்து) பெற்று ஒன்றாக்குதல் |
raised beaches | உயர்த்திய கரைத் திட்டு |
raised bed nursery | மேட்டுப்பாத்தி நாற்றங்கால் |
raised flooring | உயர்த்திய தளம் உயர்த்திய தளம் |
raised ground | திட்டு சற்று மேடாகத் தெரியும் சிறிய பரப்புடைய பகுதி |
raised ground | திட்டை சிறு மேடு |
raised platform | மேடை (கலைநிகழ்ச்சி, சொற்பொழிவு முதலியவை நடத்துவதற்கு) தரையிலிருந்து சற்று உயரமாகப் பலகை, கழிகள் முதலியவை கொண்டு அமைக்கப்படும் தளம் |
raisin | கொடி முந்திரிப்பழ வற்றல் உயர் திராட்சை. |
raisin | உலர்ந்த திராட்சை |
raisin | கிஸ்மிஸ்பழம் உலர்ந்த திராட்சை |
raising | உயர்த்தல் |
raising | வளர்ப்பு வளர்க்கிற செயல் அல்லது விதம் |
raison detre | தோற்ற மூலகாரணம் உளதான மைக்குக் காரணம். |
rait | சணல் வகையில் ஊறவைத்து மென்மையாக்கு ஈரத்தாற் பதப்படுத்து உயர் புல்வகையில் ஈரத்தினாற் புழுங்கிக் கெடு. |
raj | அரசு இராச்சியம். |
raja, rajah | அரசன் மன்னன் தலைவன். |
rajpoot, rajput | இராசபுத்திரர் அரசகுல வீரமரபினர். |
rake | வறட்டி வைக்கோல் வாரி சம்மட்டம் கூழாங்கற்களைச் சம மட்டமாக்குங் கருவி பரம்பு மண் சமப் படுத்துங் கருவி பரம்புக் கலம் சக்கரங்கள் மீது செல்லும் பரம்பு சூதாட்ட மேடையிற் பணம் வாரி (வினை) வறட்டியைகக் கையாள வாரு பெருக்கு கூட்டு திரட்டு திரட்டிச்சேர் துடைத்தொகுக்கு பெருக்கித் தள்ளு துடைத்துத் துப்புரவாக்கு பற்றியிழு பறண்டு வரிசையாக வேட்டிடு சுற்றிச்சுடு கப்பலின்மீது வரிசையாக வேட்டிடு சுற்றிச்சுடு கப்பலின் மீது நீட்டுவாக்கல் நெடுகச்சுடு துருவி நெடுகிலும் பார் பரவலான காட்சி பெறு துருவித் தேடு கிண்டிக்கிளறு. |
rake | கிளரி வாரி |
rake | வாரி |
rake-off | (பே-வ) வாணிகத் தரகு வாணிகத் தள்ளுபடி ஆதாயப்பங்கு. |
raking bond | சாய் பிணைப்பு |
raking shore | சாய்வு மூட்டு |
rakish | தூர்த்தனான சிற்றின்ப வேட்டையில் ஈடுபட்ட. |
rale,. | (மரு) நுரையீரலில் ஏற்படும் நோய்க் கோளாறு காரணமான நாடித்துடிப்பு. |
rallentando | (இசை) படிப்படியாக வேகத்தைக் குறை. |
rallicar, rallicart | நால்வர் ஏறத்தக்க இரு சக்கர வண்டி. |
rally | திரளணி அணிமீட்சி புதுறனைப்பு புத்தூக்கப் பேறு வரிப்பந்தாட்டம் முதலிவற்றில் விரைபந்தடி (வினை) மீடடணிதிரள் வந்து கூடு புத்தணிகூட்டு புது முயற்சியில் கூடு புதுறனைப்புப் பெறு மீட்டுந தொடங்கு புத்தாற்றல் பெறு புத்துரங்கொள் நோய் நீங்கிப் புதுநலம் அடை புது நம்பிக்கை கொள் புது நம்பிக்கை பெறு மயக்கந் தௌிவுறு உயிர்ப்பி மீட்டுயிர்பெறு. |
rallyy | திரளணி அணிமீட்சி புதுமுனைப்பு புத்தூக்கப் பேறு வரிப்பந்தாட்டம் முதலியவற்றில் விரைபந்தடி (வினை) மீட்டணிதிரள் வந்து கூடு புத்தணிகூட்டு புது முயற்சியில் கூடு புதுமுனைப்புப் பெறு மீட்டுத் தொடங்கு பித்தாற்றல் பெறு புத்துரங்கொள் நோய் நீங்கிப் புதுநலம் அடை புது நம்பிக்கை கொள் புது நம்பிக்கை கொள் புது நம்பிக்கை பெறு மயக்கந் தௌிவுறு உயிர்ப்பி மீட்டுயிர்பெறு |
ram | (வான்) மேடராசி தகர்மனை. |
ram | நகர்தண்டு |
ram | தற்காலிக நினைவகம் |
ram | அழியா நினைவகம் |
ram chamber | தாங்கி அறை |
ram off (ram away) | தாக்குற்றி ஒடிபகுதி |
ramadan | ரம்சான் பகற்பொழுதெல்லாம் உண்ணா நோன்பு மேற்கொள்ளப்படும் இஸ்லாமிய ஆண்டின் ஒன்பதாம் மாதம். |
ramal | (தாவ) கிளைசார்ந்த கிளைக்குரிய கிளையிலிருந்து தோன்றுகிற. |
ramble | உலாவித்திரிதல் கால்போனபடி செல்லுதல் (வினை) கால் இழுத்தவாக்கில் நடந்துசெல் மனம்போனபடி உரையாடு தொடர்பின்றிப் பேசு தொடர்பின்றி மனம்போன படி எழுது. |
rambler | குறிக்கோளின்னறித் திரிபவர் டர்பின்றிப் பேசுபவர் தொடர்பின்றி எழுதுபவர் தழுவு கொடிவகை ரோசா. |
rambling | இங்குமங்கும் நடக்கிற அலைந்துதிரிகிற தொடர்பற்ற துண்டுதுணுக்கான பொருத்தம் இல்லாத செடிகள் வகையில் படந்து பரவுகிற பற்றி ஏறுகிற வீடுதெரு முதலிய வற்றின் வகையில் ஒழுங்காகத் திட்டமிடப்படாத. |
rambunctious | (பே-வ) வீண்சத்தம் போடுகிற. |
rambut an | மலேயாநாட்டு உயரமான பழமரவகை மலேயாநாட்டு மரத்த்தின் இனிய சிவப்புப்பழம். |
rambutan | மலேயாநாட்டு உயரமான பழமரவகை மலேயாநாட்டு மரத்தின் இனிய சிவப்பு பழம். |
ramekin, ramequin | அச்சுப்பண்ணியம் வெண்ணெயுடன் ரொட்டித்துணுக்குகளும் முட்டையுங் கலந்து சிறு அச்சுக்களாக வேகவைக்கப்பட்ட பண்ணியம். |
ramekin. ramequin | அச்சுப்பண்ணியம் வெண்ணையூடன் ரொட்டித்துணுக்குகளும் முட்டிடையுங் கலந்து சிறு அச்சுக்காளக வேவைக்கப்பட்ட பண்ணியம். |
ramie | முட்செடி. |
ramification | கிளைத்தல். |
ramifiication | கிளைத்தல். |
ramify | கிளைகொள் கிளையாக்கு. |
rammability | மொங்குமியல்பு |
rammed earth-wall | திமித்த மண் சுவர் |
rammer | இடித்து இறுக்பவர் திமிசுக்கட்டை மண்ணை அடித்திறுக்குங் கருவி. |
rammer | மொங்கான்தாக்கி நகரி |
rammer | இடித்து இறுக்குபவர் திமிசுக்கட்டை மண்ணை அடித்திறுக்குங் கருவி. |
ramming | திமித்தல் |
rammish | முடைநாற்றமான. |
ramose | கிளைகளுடன் கூடிய கவர்விடுகிற. |
ramp | சாய்ப்பிடை கோட்டை அரணில் இரண்டு தள மட்டங்களை இணைக்குஞ் சாய்தளம் மதிலர் முகட்டுச் சாய் விளிம்பு கொடுவில் வளைவில் இருதிசைச் செவ்வுயரப்பகுதி வேறுபாடு எழுவளைவு படிக்கட்ட அழிக்கம்பியின் உள்வளைந்து மேல்நோக்கிய சாய்வளைவு (வினை) சிங்கத்தின் வகையில் முன்னங்கால்களைத் தூக்கிக்கொண்டு பின்னங்கால்களில் நில் அச்சுறுத்தும் நிலை மேற்காள் அச்சுறுத்தும் நிலையிலிரு சீறி எழு குமுறி எர சினங்கொண்டு அங்குமிங்கும் பாய்ந்தோடு (க-க) தளமேறிச்செல் தளமறங்கிச் செல் சாய்ப்பிடை வைத்துக்கட்டு. |
ramp up | சரிவேற்றம் |
rampage | வன்முறைச்செயல் மூர்க்கமான நடத்தை (வினை) முரட்டுத்தனமான நடந்துகொள் சினந்தெழு . சீறிப் பாய் கஞ்சினமத்துடன் அங்குமிங்கும் பாய்ந்துசெல். |
rampageous conduct | வெறியாட்டம் வன்முறைச் செயல் |
rampant | சீறி எழுகிற எகிறுகிற அடங்கொண்ட அடங்காத் துடிப்புள்ள மூர்க்கமான கொந்தளிப்புடைய தடிடையறா வளர்ச்சியுடைய மட்டுமீறிய வளப்பம் வாய்ந்த மேலழுந்து செல்கிற மீச்செலவுடைய அடங்காத்துடிப்புடைய கட்டற்ற கருத்து முனைப்புடைய மட்டுமீறிய செயல்வாய்ந்த தன்முனைப்பான நிலைத்து நிற்கிற (க-க) கொடுவில் வளைவான வில்வளைவு வகையில் ஒரு பக்கத்தைவிட ஒரு பக்கம் செய்வுயரம் மிகுதியாகவுடைய (கட) தாவுநிலையான அரிமா முதலிய சின்னங்கள் வகையில் முன்கால் தூக்கிப் பின்காலில் எழுந்துநிற்கும் நிலையுடைய. |
rampart | பதணம் மிதிலுள் அமைந்த உயர்மேடை அகப்பா ஞாயிலமைந்து கற்பிடிடி சுஹ்ர் வாய்நத மண்மேடு காப்பரண் வலிமைப்படுத்தப்பட்டட கோட்டைப்பகுதி (வினை) காப்பரண் செய் . காப்புவலிமைப்படுத்து. |
rampart | காட்டைமதில் |
rampion | தின்னத்தக்க வெண்கிழங்கு வேர்களையுடைய வமணிவடிவ மலர்ச் செடிவகை. |
ramrod | செறிகோல் துப்பாக்கிக் குழலைத் துப்புரவு செய்வதற்கும் மருந்து அடைத்து இடிப்பதற்கும் உரிய கோல். |
ramshackle | இறுநிலையான இடிந்துவிழுவது போலிருக்கிற கலகலத்துப்போன. |
rams-horn | செம்மறியாட்டுக்கடாக் கொம்பு செம்மறியாட்டுக் கொம்புகள் கோல்ட செய்யப்பட்ட சுருள் ஒப்பனை அணி. |
rams-horn | செம்மறியாட்டுக்கடாக் கொம்பு செம்மறியாட்டுக் கொம்புகள் போல் செய்யப்பட்ட சுருள் ஒப்பனை அணி. |
ramson | அகவிலை வெள்ளைப்பூண்டுச் செடி இன்சுவை வெள்ளைப்பூண்டுச்செடி வேர். |
ran | திட்பநுல் நீட்டளவு. |
rance | நீல வெள்ளை வரிப்புள்ளிகளுடைய செஞ்சலவைக் கல்வகை. |
ranch | அமெரிக்க கால்நடை வளர்ப்புப் பண்ணை (வினை) கால்நடை வளர்ப்புப் பண்ணை கடந்து. |
ranch | திறந்தவெளி கால்நடைப்பண்ணை |
ranch (cattle) | பெரும்பண்ணை மேய்ச்சனிலம் |
ranches | மய்ச்சல் நிலம் |
ranching | மய்த்தல் |
rancid | ஊசிப்போன சுவையுடைய கெட்டுப்போன வெண்ணையைப்போல் முடைநாற்றம் வீசுகிற. |
rancid | ஊசலான |
rancour | கடுவெறுப்பு மனக்காழ்ப்பு. |
rancour | கரவு (மனத்திற்குள்) மறைத்துவைத்திருக்கும் பழிவாங்கும் எண்ணம் |
rand | செருப்பில் குதிகால் தோல் துண்டு தென்னாப்பிரிக்க வழக்கில் ஆற்றுப்பள்ளத்தாக்கின் இருமருங்கிலுறள்ள மேட்டுநிலங்கள். |
randan | மூவருகைப்புப்பாணி படகில் நடுவர் திருகு தண்டாலும் மற்ற இருவர் துடுப்பாலும் உதைக்கும் முறை மூவருகைப்புப்பாணியில் மூவரால் செலுத்தப்படும் படகு. |
randem | ஒன்றன்பின் ஒன்றாக மூன்று குதிரைகள் பூட்டிச் செலுத்தப்படும் வண்டி (வினையடை) ஒன்றன்பின் ஒன்றாகப் பூட்டிய மூன்று குதிரைகளுடன். |
random | தொடர்பின்மை குறிப்பின்மை அங்கொன்று இங்கொன்றான முறைமை (பெயரடை) தொடர்பின்றி எடுக்கப்பட்ட. அங்கொன்று இங்கொன்றான . (க-க) ஒழுங்கற்ற அளவும் வடிவமும் கொண்ட கற்களினால் இயன்ற. |
random | இயைபிலா |
random access | தற்போக்குப் பெறுவழி குறிப்பிலா அணுக்கம் |
random access file | தற்போக்குப் பெறுவழி கோப்பு குறிப்பிலா அணுகுக் கோப்பு |
random access memory | தற்போக்குப் பெறுவழி நினைவகம் குறிப்பிலா அணுகு |
random access storage | தற்போக்குப் பெறுவழி தேக்ககம்/களஞ்சியம் குறிப்பிலா அணுகு |
random fluctuation | இயைபிலா ஏற்ற இறக்கம் |