Spoken Tamil classes online - Book a demo

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

  
All A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

 

Word testMeaning
random line methodமுருள் கோட்டு முறை
random logic designதற்போக்கு தர்க்க வடிவமைப்பு
குறிப்பிலா தருக்க
random numberதற்போக்கு எண்
குறிப்பிலா எண்
random orientationஎதேச்சைச் சார்நிலை
random processingதற்போக்குச் முறைவழியாக்கம்
குறிப்பிலாச் செயலாக்கம்
random rubbleமுருட்டுக்கல்
random sampleஇயைபிலா மாதிரி
random samplingகுறிப்பிலா மாதிரி
random samplingமுருள் பதம்
random sequenceஎதேச்சைத்தொடர்ச்சி
random variableஇயைபிலா மாறி
random variableசமவாய்ப்பு மாறி
randomizationகுறிப்பின்றி அமைத்தல்
randomizationவரம்பறுப்பு அல்லது வரம்பறுத்தல்
randomizedவரம்பறுத்த
குறிப்பிலாத
இயைபிலாத ஆய்வு
randyஉரத்துப்பேசுகிற
பெருங்கூச்சலிடுகிற
ஆர்ப்பட்டமான
வலங்கொண்ட
கால்நடை முதலிய வற்றின் வகையில் மூர்க்கமான
அடங்காத.
சிறின்ப நாட்டமுடைய
சிற்றின்ப நாட்டமாயிருக்கிற.
raneeஅரசி
தலைவி.
rangeவரிசை
அணி
நிலை
நேர்வரை ஒழுங்கு
படி
அடுக்கு
தொ
குதி
மலைகளின் தொடர்
கிடப்பு
திசை நிலை
அலைவு
திரிவு
புறவெளி
மேய்ச்சர் நிலம்
சுறஙறுபம்பூறடங*
rangeமாவட்டம்
வீச்சு
rangeவீச்சு
வரம்பு
rangeவரம்பு
rangeவரிசை
அவண
நி நேர்வரை
ஒழுங்கு
படி
அடுக்கு
தொகுதி
மலைகளின் தொடர்
. கிடப்பு
திசை நி அலைவு
திரிவு
புறவெளி
மேய்ச்சல் நிலம்
சுற்றுப்புறம்
தொலைவெல்லை
பரப்பபெல்லை
அளவெல்லை
இயல்வெல்லை
நிகழ்வெரல்லை
இயங்கெல்லை
செயல் எரல்லை
எட்டுந்தொலை
வீச்சு. ஆற்றல் எல்லை
வேட்டின் தொலைவெல்லை
பரப்பெல்லை
அளவெல்லை
இயல்வெல்லை
நிகழ்வெல்லை
இயங்கெல்லை
செயல் எல்லை
எட்டுந்தொலை
வீச்சு
ஆற்றல் எல்லை
வேட்டின் தொலைவெல்லை
இலக்கின் தொலைவளவு
குறியிலக்குப் பரப்பெல்லை
ஏற்ற இறக்க எல்லை
வேறுபாட்டடெல்லை
(வினை) வரிசைப்படுத்து
அணியணியாக நி௯றுத்து
வரிசையுட்படுத்து
நிரல்பட வ நஒரு நிபட வகுத்தமை
குழுவினுட்படுத்து
வரிசைப்படு
ஒருநிலைப்படு
நிரல்படு
எல்லையிடைப்படுவி
எல்லையிடைப்படு
எல்லையிடையே வேறுபாடுறு
இடைப்பட இயங்கு எல்லையிடையே இயல்வு

எல்லையுள் நிகழ்வு
று ஒப்புடையதாயமை
பொருந்து
சரியிடம் பெறு
அலைந்து திரி
உலாவித்திரி
பரந்து செல்
பரவு
கெடுகச் செல்
எங்கும் உலவுறு எங்கும் நிலவு
துப்பாக்கிக் குண்டு முதலியவற்றின் வகையயில் வீச்செல்லை உடையதாயிரு
.
range checkவீச்சுச் சரிபார்ப்பு
வரம்பு சரிபார்ப்பு
range extentவியாப்தியளவு
range mapவறுபாட்டுன் வரைபடம்
வீச்சுப்படம்
range of proportionalityவிகிதசமவீச்சு
range of stressதகைப்புவீச்சு
range of temperatureவெப்பநிலைவீச்சு
range of temperatureவெப்ப வியாப்தி
வெப்பநிலை நெடுக்கம்
range, mountainமலைத்தொடர்
range-finderதொலைமானி
வேட்டின் இலக்௯குத் தொலைகண்டறி கருவி.
rangerஅமெரிக்க படைவீரர்களில் ஒருவர்.
rangerநேரமைவி
ranger lineநேரமைவிக் கோடு
rangersபுரவிப்படை வீரர் தொகுதி
படைக்கலந்தாங்கிய வீரர் தொகுதி.
ranging rod( நில அளவீடு) கோல்
ranging rodநேரமைகோல்
rankஅணிவரிசை
படையின் அணிவகுப்பு
படையில் பக்கவாட்டமாக வரிசை
வாடகை ஊர்திகளின். அணிநிலை
சதுரங்கத்தில் புடை வரிசை
படி வரிசை
வரிசைப்படி
படிநிலை
அளவுப்படி வரிசை
உயர்படிமை
பெரும்படி
(வினை) படைவீரர்களை அணிவகுப்பில் நிறுத்து
வகைப்படுத்து
படித்தரம் ஏற்படுத்திக் கொடு.
படித்தரத்தில் முந்துநிலை பெறு
சரி இடம் பெறு
படிநிலை எய்தப்பெறு
நொடித்டத நிலையத்தின் சொத்தின் மீது உரிமையாளர் பட்டியலில் இடம்பெறு
(படை) அணிவகுத்துக் கடந்துசெல்.
rankவரிசை நிலை
தரவரிசை
rankமதிப்பிடம்
rankதராதரம்
(அந்தஸ்து, வயது அடிப்படையில்) வேறுபாட்டுக்குக் காரணமான தகுதி
rank correlationமதிப்பிடத் தொடர்பு
rankerபொதுநிலைப் போர்டவீரர்
படையணியில் ஒருவர்
பொது அணியிலிருந்து மேம்பாடு பெற்றுயர்ந்துஆணைப்பதவிபெற்ற ஒருவர்.
rankine scaleஇராங்கின் அளவிடை
rankleபுண்வகையில் உள்ளார விளைவுறு
சீழ்பிடித்து உறுத்தல்கொடு
பொறாமை-ஏமாற்றம்
ஆகியவற்றின் வகையில் மனத்தில் உறுத்திக்கொண்டடேயிரு
ஓயாத்துன்பம் கொடுத்துக்கொண்டேயிரு
தொடர்ந்து வேதனை தந்து கொண்டிரு.
ranklingகோபதாபம்
கோபமும் அதன் விளைவாக ஏற்படும் மனக்குறையும்
ransackதுருவித்தேடு
கிளறிப்பார்
வாரிக்கொள்ளையிடு.
ranso,-bill, ranso,-bondகைப்பற்றப்பட்ட கப்பல் வகையில் மீட்புகப்பணம் கொடுக்க உறுதிகூறும் ஒப்பந்தம் பத்திரம்.
ransomமீட்டுப்பணம்
பிணையமீட்பு
போர்க்கைதியின் காவல்மீட்பு
உரிமைவிலை
கொள்ளை வரி
தீங்கிழைப்பிலிருந்து விலக்களிப்பதற்குரிய வன்முறைப் பணப்பறிப்பு
கழுவாய்
பரிகாரம்
பெருந்தொகை
கொள்ளைவிலை
(வினை) மீட்டுப்பெறு
கழுவாய் தேடு
எதிரீடுசெய்
பரிடிசகாரந்தேடு
மீட்பபுப்பணம் பெற்று விடுவி
விடுதலைக்காகப் பணம் பெறு விடதுலைப்பணம் கோரிப் பிணையம் வைத்திரு
விடுதலைப் பணங்கோரு
சலுகை கோரித் தடைக்காவலில் வைத்திரு
உரிமையை விலைகொடுததுவாங்கு.
ransomபிணைத்தொகை
பணயக்கைதியை விடுவிப்பதற்குக் கேட்கும் தொகை
rantஆரவாரவுரை
கடபுடா
பிய்த்துத் தள்ளுதல்
முடுக்கிசை
வசைச்சொல்
மாரி
களியாட்ட ஆர்ப்பாட்டம்
ஆர்ப்படட்டம்
முடுக்கிடிசை
(வினை)பகட்டாரவாரமாகச் சொற்பொழிவாற்று
கண்டி
வசைமாரி வீசு
நாகப் பாணியில் வாய்வீச்சடி
சமயமேடையில் கூச்சலிட்டு முழக்கஞ்செய்
களியாட்ட ஆர்ப்பாட்டஞ் செய்.
ranterஆரவாரப்பேச்சாளர்
வீண் ஆர்ப்பாட்ட சமயவுடிரஸ்ற்றுபவர்
1க்ஷ்10-இல் காணப்பட்ட முற்பட்ட மெதடிஸ்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர்
கும்மாளமிடுபவர்
இரைந்துபாடும் பாடகர்.
ranunculaceousகிண்ணவடிவப் பொன்னிறப் பூஞ்செடியினஞ் சார்ந்த.
ranunculusகிண்ண வடிவான பொன்னிறப் பூக்களைக் கொண்ட செடிப்பேரினம்.
ranz-des-vachesசுவிட்சர்லாந்து நாட்டுக்கோவலர் பாடும் பண்ணிசை.
rap120 கஜ நுற்றாண்டு.
rapதட்டு
கொட்டு
கொட்டொலிகதவு தட்டொலி கதவு தட்டுங் கருவியின் ஓசை
ஆவியுலகத் தொடர்பில் எழும் கொட்டொலி
(வினை) கொட்டு
தட்டு
மொழியிலடி.
முட்டியிலடி தட்டொலி
எப்பு
கண்டி.
rapaciousஉயிர்வேட்டையாடுகிற
கொன்றிரை கொள்கிற
கொள்ளையடிக்கும் பாங்குடைய
வலிந்து பிறர் பொருள் பறிக்ககிற
பேரிரை கொள்கிற
பராசை பிடித்தலைகிற.
rapacityபேரிரைரவேட்டை
கொடுங்கொள்ளை
வன்பறிக்கொள்ளை
கொள்ளை ஆதாயவேட்டை.
rapeஅழிம்பு
வன்முறைளப்பழிச்செயல்
கற்பழிப்பு
நாட்டின் வகையில் வன்முறைக்கவர்வு(செய்) வன்கடத்தல்
ஆளை வலிந்து கைப்பற்றி எடுத்துச் செல்லுதல்
(வினை) கற்பழி
வன்முறை அழிம்புசெய்
வலுக்கட்டாயப்படுத்து
(செய்) வலிந்து கைப்பறிக்கொண்டு செல்.
rapeகற்பழிப்பு
பலவந்தமான உடலுறவு
rapeபலவந்தப்படுத்து
(ஒரு பெண்ணை) வற்புறுத்தி உடலுறவுகொள்ளுதல்
rape-cakeஎண்ணெய்ப் பிண்ணாக்கு வகை.
rapeoilமசகாகவும் சவர்க்காரம் செய்வதற்கும் பயன்படும் எண்ணெய் வகை.
raphaelesqueஇத்தாலிய வண்ண ஓவியஜ்கிய ரபேல் பாணியிலுள்ள.
raphia(தாவ) ரபியா என்பதன் தாவர இயற்பெயர்.
raphideஊசிப்படுகம்
rapidவிரைந்து
வேகமான
குறுகிய
நேரத்தில் முடிக்கப்பட்ட
சரிவு வகையில் செங்குத்தான.
rapid sand filterவிரைவு மணல் வடிகட்டி
rapid testவிரைவுச் சோதனை
rapid tool steelஉயர்கதியுருக்கு
rapideepஇறப்பிடீப்பு
rapidityவிரைவு
வேகம்.
rapidityதுரிதம்
(-ஆக, -ஆன) (செயல்பாடு, வளர்ச்சி முதலியவற்றைக் குறிக்கையில்) வேகம்
rapidlyவிரைவாக
வேகமாக.
rapidsசெவ்விறக்கம்
ஆற்றின் செஞ்சாய்வு
செவ்வியக்க விரை நீரோட்டம்.
rapidsவிரைவோட்டங்கள்
rapierகுத்துவாள்
சுரிகை.
rapier-thrustதிறமிகு விடை
திறமிக்க உடனடிச் சொல்துணுக்கு.
rapineகொள்ளை
சூறை.
rapoort;தொடர்பு
ஒத்திரைவு
உவ்ர்ச்சிக்கிழமை
ஆன்ம நேயப்பாடு.
rappageமிகை அளவு
rapparee(வர) முற்காலப் பணிச்சாற்பற்ற ஐரிஷ் போர் வீரன்
கொள்ளைக்காரன்.
rappeeகாரமிக்க மூக்குப்பொடி.
rappingதட்டல்
rapping barதட்டு தண்டு
rapping ironதட்டு இரும்பு
rapping plateதட்டு தகடு
rapproachementராசி
(மனஸ்தாபம், சண்டை முதலியவற்றினால் பிரிந்தவர் இடையே ஏற்படும்) சமரசம்
rapprochementமறுசீரிணைவு
நாடுகளிடையே மீண்டும் நல்லிணக்கநிலை ஏற்படுதல்.
raptபறித்துக்கொண்டுபோகப்பட்ட
கடத்திச்செல்லப்பட்ட
இவ்வுலகினின்றும் ஆவியுருவில் எடுத்தேகப்பட்ட
உணர்விழக்க தன்னை மற்நத
இன்பத்தில் தன்னைமறந்த
தன்வயமற்ற.
raptorial(வில) கொடும்பறவையினப் பிரிவு
(பெயரடை) கொடும்பறவையினஞ் சார்ந்த
கொடும்பறவைப்பபண்பு வாய்நத
கொடுவிலங்குப் பண்புவாய்ந்த
உயிர்வேட்டையாடுகிற
கொள்ளையிடுகிற.
raptureகழிபேருவகை
ஆனந்தப்பரவசம்
(இறை) பிறிதிடம் உய்த்ல்
துறக்கத்து உய்த்தல்.
rapturedபெருங்களிப்பூட்டப்பெறந்ற
கழிபேருவகை கொண்ட.
rapturesபெருமகிழ்சச்சி
தன்னை மறந்த இன்பம்
கழி பேருவகைநிலை.
rapturpusஉவகை வெறிகொண்ட
பெருமகிழ்ச்சி கொள்ளுகிற.
raravisபெறலரும் பொருள்.
rareஅரிய
அரும்பொருளான
அபூர்வமான
அருநடப்பான
அடிக்கடி நிகழாத
வழக்கத்துக்கு மாறான
பொதுநிலை மீறிய சிறப்புடைய
மிக நேர்த்தியான.
மிக வேடிக்கையான
தளர்வான
செறிவற்ற.
rareஅரிய
rareஅரிய
அபூர்வமான
   Page 4 of 43    1 2 3 4 5 6 43