We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
Word test | Meaning |
rare (less dense), rareness | ஐதான |
rare (less dense), rareness | ஐது |
rare earth | அருமண் |
rare earth metal | அருமண்ணுலோகம் |
rare gas | அருவாயு |
rare thing | குதிரைக்கொம்பு (கிடைக்காதது கிடைப்பது போன்று) அரியது |
rarebit | அனலில் வாட்டி பாலேடு கலந்த உண்டி. |
rarefaction | நொய்ம்மை தளர்நிலை செறிவின்மை. |
rarefaction | செறிவின்மை |
rarefy | தளர்த்து அடர்த்திகுறை செறிவிலாதாக்கு . நொய்ம்மையாகு செறிவிலாதாகு நேர்த்தியானதாக்கு தூய்படுத்து நுட்பமானதாக்கு. |
rarely | அரிதாக அருநிகழ்வாக அடிக்கடியில்லாமல் . அருகலாக நேர்த்தியாக வழக்கத்துக்கு மாறாக அபூர்வமாக. |
rarine | குறுகியமலை இடுக்கு |
rarity,. | அருமை அருநிலை வல்லொட்டு அரும்பொருள். |
rasberry-canes | தின்னத்தக்க பழவகை தருஞ் செடிகள். |
rascal | போக்கிரி வீணன் கயவன் (பெயரடை) பொதுநிலைக் கும்பல் சார்ந்த கொடுங்கொடிய. |
rascaldom | கயமை கீழ்மக்கள் கும்பு. |
rascality | போக்ககிரித்தன்மை வீணர்நடத்தை கயவர் குழாம. |
raschette furnace | இரசெற்றலை |
rash | சினப்பு வேனற்கட்டி தோல் பகுதிகளின் வெடிப்பு |
rash | சினைப்பு சினப்பு |
rash | சினப்பு |
rash | சினைப்பு |
rash | சினப்பு தோல் மீது சிவந்து காணப்படும் தடிப்பு |
rasher | பன்னியிறைச்சியின் மெல்லிய கண்டம். |
rashness | முன் ஆய்வின்மை மடத்துணிவு பதற்றம். |
rasorite | இரசொரைற்று |
rasp | முரட்டு அரம் அரம் போன்ற கருடுமுரடான பரப்பு சோழி வகையின் நாக்கு பூச்சி வகையின் ஒலி எழுப்பும் உறுப்பு அராவொலி உராய்வொலி கதவு திரக்கும் ஒலி மயிர்க்கூச்சொலி மயிர்க்கூச்சுணர்ச்சி (வினை) முரட்டு அரத்தினால் அராவு சரவையாகக்கரண்டு மனத்தைப்புண்படுத்து எரிச்சலுட்டு சுரண்டொலிசெய் கிறீச் சொலிலிடு. |
rasp | முள்ளரம் |
rasp cut | முள்ளரவெட்டு |
raspatory | அறுவை மருத்துவத்திற் பயன்படுத்தப்படும் முரட்டு அரம்.. |
raspberry | சிவப்பு வெள்ளை அல்லது மஞ்சள் நிறப் பழ வகை வெறுப்புக் குறிப்பு (பெயர) பழ வகைக்குரிய பழவகை போன்ற பழவகை கொண்டு செய்யப்பட்ட. |
raspberry | புற்றுப்பழம் |
rasper | அருமுள்வேலி. |
rasse | சிறு புனுகுப்பூனை. |
raster display | பரவல் காட்சி பரவல் காட்சி/விரிவாக்க |
raster fill | பரவு நிரப்பல் பரவு நிரப்பல் |
raster graphics | பரவு வரைவியல் பரவு வரைகலை |
raster image processor | பரவு உருவ செயலி |
raster scan | பரவு வருடல் பரவு வருடல் |
rat | எலி கட்சிமாறி இடர்நேரத்திற் கட்சியை விட்டோடுபவா தொழிலினத் துரோகி வேலை நிறுத்ததிற் சேர மறுப்பவர் அவ்வேலை நிறுத்த செய்பவர்களக்குப் பதிலாக அமர்ந்து கொள்பவர் தொழிற்சங்க வீதங்களை விடக் குறைந்த கூலியை வாங்கிக்கொள்பவர் (வினை) எலிகளைக்கொல்லு எலி வேட்டையாடு அரசியல் துறையில் துறையில் இடர்நேரத்திற் கட்சியை விட்டு ஓடிப்போ. |
rat | எலியுரு |
rat race | போட்டிமயம் |
rat snake | சாரை மேல்பகுதி வெளிர்க் கறுப்பாகவும் அடிப்பகுதி மஞ்சளாகவும் இருக்கும் ஒரு வகை விஷமற்ற பாம்பு |
rat tailing | எலிவாலாக்கல் |
rat trap | எலிப்பொறி |
rata | நியூசீலந்து நாட்டுச் செம்மர வகை. |
ratable | நகராட்சி வரிகள் செலுத்துவதற்குரிய. |
ratafee, ratafia | நகராட்சி வரிகள் செலுத்துவதற்குரிய. |
ratal | வரிகள் விதிக்கத்தக்க தொகை (பெயரடை) வரிவிதிப்பிற்குரிய. |
rataplan | பறையொலி (வினை) பறையறை பறையொலி எழுப்பு. |
ratcatcher | வீடுகளில் எலி பிடிப்பவர் (பே-வ) முறைமை சாராத வேட்டையுடுப்பு. |
rat-catcher | வீடுகளில் எலி பிடிப்பவர் (பே-வ) முறைமை சாராத வேட்டையுடுப்பு. |
ratch, ratchet | ஒருவழிப் பற்சக்கரத்தடையமைவு சலாகைமீது அல்லது சக்கரமீது அமைந்த பற்களின் இயக்கத்துடன் ஒருவழி அசைந்து மறுவழித்தடுக்கம் இணைத்தமை பற்சத்தால் தடை உருவங்கொடு. |
ratchet-wheel | ஒருவழித்தடைப் பற்சக்கரம். |
rate | தகவு வீதம் விழுக்காடு வேகமானம் வேகம் கணிப்புவீதம் நடைமுறைவீழ்ம் படியளவு வரையளவு சரி எதிரீட்டளவு விலைவாசி வரிவீழ்ம் கட்டண நிலவரம் செலவுவீதம் திணைவரி சிறு திறவரி. தரம் படி மதிப்பு கப்பலின் தகுதிநிலை கடலோடிகளின் படித்தரம் நிலை செய்வகை முறை (வினை) மதிப்பீடுசெய். விலை மதிப்பீடு நாணயம் அல்லது உலோக வகையில் செலாவணி நிலவரப் படி மதிப்பீட்டுறுதி செய் கணி மதி எண்ணு கருது வரிவீதத்துக்கு உட்படுத்து காப்புறுதி வகையில் கட்டணஞ் சுமத்து கப்பற்பணியாளர்கள் வகையில் வகைத் தரப்படுத்து. |
rate | வீதம் |
rate | வீதம் விகிதம் |
rate clock | கடிகார வீதம் கடிகார வீதம் |
rate keying error | விசைப் பிழை வீதம் |
rate keying-error | சாவி+C4752 வழு வீதம் error |
rate of deposition | படிவுவீதம் |
rate of discharge | வெளிப்போக்கு வீதம் |
rate of flame proporgation | சுவாலைவிருத்திவீதம் |
rate of flow | பாய்வு வீதம் |
rate of increase | மிகுதல் வீதம் |
rate of loading | சுமையேற்றுவீதம் |
rate of loading | பளுவிடு வேகம் |
rate of oil flow (of stressing) | எண்ணெய்ஒழுக்குவீதம் |
rate of stressing | தகைத்தல்வீதம் |
rate read | வாசிப்பு வீதம் படிப்பு வீதம் |
ratel | வளை தோண்டி வாழும் தென்னாப்பிரிக்க கரடியின விலங்குவகை. |
ratepayer | வரிசெலுத்துவோர் திணைவரிக்கு ஆட்பட்வர். |
rates | வீதங்கள் |
rath | வரலாற்றுக்காலத்திற்கு முந்திய அரண். |
rathe | (செய்) அலர்கிற பிஞ்சுவிடுகிற. |
rather | இன்னுஞ் சரியாகச் சொல்லுமிடத்தில் பெரிதளவில் இன்னும் மிக நுட்பமாகக் கூறுவழ்னல் வேறெதுவுமன்று என்றுதான் சிறிதுன்றுபட்ட நிலையில் ஓரளவுக்கு ஒரு சிறிதே சற்றே சற்றுமேம்பட விருமபத்தக்கதாக மேம்பட விரும்பித்தேரத்தக்கதாக விரும்பத்தக்க மேம்பாடுடையாக (பே-வ) உறுதியாகவே ஐயமின்றி. |
rathe-ripe, rath-ripe | முற்பட முதிரும் பயிற்றின வகை முன்விளை ஆப்பிள்வகை (பெயரடை) முன்னதாக முதிர்ச்சி பெறுகிற பிஞ்சிற் பழுத்த வயதுக்கு மீறிய அறிவுள்ள. |
rathskeller | தேறல் விடுதி. |
ratification,. | உறுதிசெய்தல் செல்லுபடி. |
ratify | உறுதிசெய் செல்லத்தக்கதாக்கு |
ratine | கடற்பஞ்சு போன்ற துணிவகை. |
ratine; | கடற்பஞ்சு போன்ற துணிவகை. |
rating | வீத அறுதிப்பாடு வகைப்படுத்தல் நகராட்சி வரி அறுதிப்பாடு நகராட்சி வரி அறுதித்தொகை கப்பற் பணியாளர் பட்டியலில் ஒருவரது படிநிலை வழூப்பு கப்பலோட்டியின் வகைமதிப்பு வகைமதப்புக்குரிய கப்பலோட்டி பாரச்சார்பில் பந்தயப் படகின் வகை பதவி ஆணை பெறாக கப்பலோட்டி வகைமதிப்பக்குரிய கப்பலோட்டிகளின் தொகுதி. |
rating | வீதப்பாடு |
rating | செயல்வரம்பு |
rating curve | வரையளவுக் கோடு |
ratio | தகவு வீதத்தொடர்பு ஒன்றோடு ஒன்றனுக்குள்ள அளவையொட்டிய தொடர்பு. |
ratio | விகிதம் |
ratio | விகிதாச்சாரம் விகித அளவு |
ratio | வீதாச்சாரம் விகிதாச்சாரம் |
ratio utilization | பயன்படுத்து விகிதம் பயன்படுத்து வீதம் |
ratiocination | ஆய்வராய்புமுறை முழுநிறை ஆய்வுக் கூறு. |
ratioicnate | பகுத்தறிவைப் பயன்படுத்து ஆராய் முறைமையாக வாதிடு முக்கூற்று வாதமுறையைக் கையாளு. |
ration | பங்கீடு உணவு முதலிய பொருள்களின் ஆள் வீதப்பாத்தீடு வீதப்பங்கு பங்குக்கூறு படைத்துறையில் அன்றாட உணவுப்படி அருந்தற்காலத்திட்ட உணவுக்கூறு மணிகை-விறகு-துணி முதலிய பொருள்களில் ஆள்ட வீத உரிமைப்பங்கு (வினை) பங்கீடு செய் பொரள்கள் வகையில் திட்ட அளவு வரையறுத்துக்கொடு. |
ration | தீன்பாகம் |
ration | பங்கீடு |
ration card | குடும்ப அட்டை உணவுப்பொருள்கள், மண்ணெண்ணெய் முதலியவற்றை நியாய விலைக்குப் பெற அரசாங்கத்தால் குடும்பத்திற்கு ஒன்று என்ற வீதத்தில் வழங்கப்படும் (உறுப்பினர்களின் எண்ணிக்கை, வருமானம் முதலியவை பதிவுசெய்யப்பட்ட) குறிப்பேடு |
ration shop | நியாய விலைக் கடை (அரசினால் நடத்தப்பட்டு) நிர்ணயிக்கப்பட்ட விலையில் அத்தியாவசியப் பொருள்களை வழங்கும் கடை |
rational | ய.ஆறறிவுடைய பகுத்தறிவு வாய்ந்த அறவாராய்ச்சிமுறை சார்ந்த மட்டான நேர்மை வாய்ந்த நேரறிவு வாய்ந்த அறிவுக்குப் பொருத்தமான காரணகாரியத் தொடர்புடைய பொருத்தக்கேடற்ற வஜ்ம்புமீறாத மிகைபடாத மடமை சாராத பகுத்தறிவினடிப்படையிலமைந்த சமயத்துறையில் ஆராய்ச்சிக்குப் பொருந்தாதன நீக்கிய பழக்கவழக்கங்களில் பகுத்தறிவுக்கொவ்வாதன விலக்கிய பெண்டிர் ஆடை வகையில் அங்கிபாவாடையின்றிக் குழலாடையுடைய (கண) மற்ற இயலெண்களுடன் கூறாக்க நிலைத்தொடர்வுடை |
rational faculty | ஆறறிவு (புலன் உணர்வோடு கூடிய) பகுத்தறியும் திறன் |